You are on page 1of 16

10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் !

கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

Sign in to vikatan.com with Google

Mani Seshadrinathan
seshadrinathan.mani@gmail.com

Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com

Vikatan Health Healthy

Published: 09 Jan 2017 8 PM Updated: 09 Jan 2017 8 PM

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் ADVERTISEMENT

அதிசயம்! #NightDrink
Vikatan Correspondent FOLLOW US ON
News

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 1/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

Sign in to vikatan.com with Google

Mani Seshadrinathan
seshadrinathan.mani@gmail.com

Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com

Health

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்! #NightDrink

Share
ADVERTISEMENT

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்! #NightDrink

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும்


அதிசயம்! #NightDrink
இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்! #NightDrink

Vikatan Correspondent FOLLOW US ON


News

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 2/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

Published: 09 Jan 2017 8 PM Updated: 09 Jan 2017 8 PM

Sign in to vikatan.com with Google

Mani Seshadrinathan
seshadrinathan.mani@gmail.com

Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com

ADVERTISEMENT

Health

இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ்வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம்! #NightDrink

Share

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 3/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

`உழைத்தால் உயரலாம்!’ உண்மையா? நூற்றுக்கு நூறு உண்மை... ஒரு காலத்தில்! இன்றைக்கு..? `ஹார்டு வொர்க் பண்றதைவிட,
ஸ்மார்ட்டா வொர்க் பண்ணுங்க ப்ரோ... டாப்ல போயிடலாம்’ என இளைய தலைமுறையே இறங்கி வந்து அடித்துச் சொல்கிற காலம்
Sign in to vikatan.com with Google
இது. ஆக, எதையும் புத்திசாலித்தனமாகச் செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கு முதல் தேவை, உடல் ஆரோக்கியம்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, வாழ்வியல்முறைகளில் ஒழுங்கு, சமச்சீர் உணவு... என ஆரோக்கியம் காக்க நீளமான பட்டியலே
Mani Seshadrinathan
உண்டு. மருந்துகள் உட்கொள்வதும் அவற்றில் ஒன்று. உடல் ஆரோக்கியம் பராமரிப்பதற்காக சில இயற்கை மருந்துகளை இரவில்
seshadrinathan.mani@gmail.com
எடுத்துக்கொள்வார்கள். அவற்றில் `திரிபலா பொடி’ இரவில் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து. சரி, திரிபலா பொடியை ஏன்,
எதற்கு, Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com

ADVERTISEMENT

எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

திரிபலா பொடி

திரிபலா ஒரு பாரம்பர்ய மருந்து. நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் சேர்ந்த
கூட்டுப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 4/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

திரிபலா தரும் நன்மைகள்...

திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதைSign in to vikatan.com with Google
மனதில்கொள்ளவும்.

* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.


Mani Seshadrinathan
seshadrinathan.mani@gmail.com
* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல்
தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com
* உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது.
உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி
வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

* வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த


ஓட்டத்தைச் சீராக்குகிறது.

* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
ADVERTISEMENT

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள்
வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.

* மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள
சளியைப் போக்க உதவும்.
L
* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக்
O
கோளாறைச் சரிசெய்யும். SUBSCRIBE SUBSCRIBE G
I
https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 5/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning
I
எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?
N
செய்திகள் இதழ்கள் Biggboss Updates சினிமா ஆன்மிகம்
Sign in to vikatan.comஅவற்றை
* கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். with Google
நிழலில்
Games விளையாட்டு Vikatan Plus NEW

நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம். Mani Seshadrinathan
seshadrinathan.mani@gmail.com

* மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும். 


Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com
* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.

* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.

இந்தக் கட்டுரைகளையும் படிக்கலாமே!

"நான் போராடிக் கார் பரிசு கடிதம்; சிறுக வாரிசு: "விஜய்க்குப் படம் 'காங்கிரஸின் '50 below ``புதுச்சேரியில் இந்த
ADVERTISEMENT பழநி: `நான்
கொண்டிருக்கிறேன், சிறுக ரூ.14 லட்சம் சுருட்டல் பண்றேன்னு 50' பார்முலா' - ஆண்டு இறுதிக்குள் Open
வதம்App
செய்
விரைவில் பூரண - ஆசை வார்த்தையை சொன்னதும், முதல்ல கார்கேவுக்கு புதிய 1,400 அரசுப் முருகபெரு
குணமடைவேன்!"- தன் நம்பி ஏமாந்த ஈரோடு மகேஷ் பாபுதான் தலைவலி?! பணியிடங்கள் திருக்கல்யா

- ச.மோகனப்பிரியா

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 6/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

Sign in to vikatan.com with Google

Mani Seshadrinathan
seshadrinathan.mani@gmail.com
Get Vikatan Newsletter
Subramanian
தினசரி முக்கிய அப்டேட்ஸை மிஸ் செய்யாம படிக்க... நியூஸ்லெட்டருக்கு உடனே Seshadrinathan
சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
subramanianseshadrinathan43@gmail.com

Enter only email

Subscribe

By providing email, you agree to our Terms and Conditions & Privacy Policy

Share

Vikatan Correspondent ADVERTISEMENT

மருத்துவம் medicine உணவு food எடை குறைப்பு weight loss செரிமானம்

digestion சித்த மருத்துவம் siddha medicine

விகடன் பரிந்துரைக்கும் மற்ற கட்டுரைகள்...


https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 7/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

ஃபோக்கஸ் டெல்லி... உதயநிதி 003 & ஆளுநர் - சசிகலாவின் பொன்னியின்


செல்வன்-2 | Elangovan Explains Sign in to vikatan.com with Google

Mani Seshadrinathan
``முன்பு ஒரு இத்தாலிய பெண், இப்போதுseshadrinathan.mani@gmail.com
ஆம் ஆத்மியின் இத்தாலியா..!" -
அனுராக் தாகூர் சாடல்
Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com

``சாத்தான் வேதம் ஓதக்கூடாது; அதிமுக வரலாற்றில் ஓ.பி.எஸ் ஒரு


கரும்புள்ளி!" - சி.வி.சண்முகம் தாக்கு

விழுப்புரம்: தலைவருக்கு எதிராக அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள்; அதகளமான


நகராட்சி கூட்டம் -என்ன நடந்தது?

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.

ADVERTISEMENT

Advertisement

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 8/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

Sign in to vikatan.com with Google

Mani Seshadrinathan
seshadrinathan.mani@gmail.com

Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com

ADVERTISEMENT

VIKATAN NEWS

TAMIL NEWS
Latest Tamil News

India News

Latest News in Tamil nadu

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 9/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning
World News Tamil

Business News Tamil


Sign in to vikatan.com with Google
Politics News Tamil

Environment News Tamil


Mani Seshadrinathan
Technology News Tamil seshadrinathan.mani@gmail.com

Explore Policies Subramanian Seshadrinathan


subramanianseshadrinathan43@gmail.com
Books Terms
e-Books Privacy Policy
Vikatan Archives Cookie Policy
Sitemap Copyright
RSS
Vikatan Deals

General Subscription
About Vikatan Print
Advertise with us Digital
Careers Newsletter
Contact us Coins
Feedback
ADVERTISEMENT
FAQ
Public Notice

Connect

Download our app


Android app on Available on

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 10/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

© vikatan 2022. All Rights Reserved


Powered By Quintype Sign in to vikatan.com with Google

Mani Seshadrinathan
seshadrinathan.mani@gmail.com

Subramanian Seshadrinathan
subramanianseshadrinathan43@gmail.com

ADVERTISEMENT

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 11/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 12/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 13/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 14/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 15/16
10/30/22, 12:58 PM இரவில் சாப்பிடும் திரிபலா பொடி ஒவ் வொரு காலையையும் மலர்ச்சியாக்கும் அதிசயம் ! #NightDrink | This Triphala powder will freshen your morning

https://www.vikatan.com/health/healthy/77374-this-triphala-powder-will-freshen-your-morning 16/16

You might also like