You are on page 1of 8

த ொகை

1. இருதிணை – (உயர்திணை, அஃறிணை


அகத்திணை, புறத்திணை)
2. இரட்ணைக் காப்பியம் – சிலப்பதிகாரம்,
மைிமமகணல
3. ஈரரச்சம் – ரபயரரச்சம், விணைரயச்சம்
4. முத்தமிழ் – இயல், இணச, நாைகம்
5. முப்பால் – அறம், ரபாருள், இன்பம்
6. முக்கைி – மா, பலா, வாணை
7. முப்பால் – அறம், ரபாருள், இன்பம்
8. மூவிைம் – தன்ணம, முன்ைிணல, பைர்க்ணக
9. மூமவந்தர் – மசரன், மசாைன்,. பாண்டியன்
10. நாற்றிணச – கிைக்கு, மமற்கு, வைக்கு,
ரதற்கு
11. நாைிலம் – குறிஞ்சி, முல்ணல, மருதம்,
ரநய்தல்
12. நாற்பணை – யாணைப்பணை, மதர்ப்பணை,
குதிணரப்பணை, காலாட்பணை
13. ஐந்திணை – குறிஞ்சி, முல்ணல, மருதம்,
ரநய்தல், பாணல
14. ஐம்பால் – ஆண்பால், ரபண்பால்,
பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால்

15. ஐம்புலன் – ரதாடுஉைர்வு, உண்ைல்,


உயிர்த்தல், காைல், மகட்ைல்
16. ஐம்ரபாறி – ரமய், வாய், மூக்கு, கண்,
ரசவி
17. அறுசுணவ – இைிப்பு, கசப்பு, புளிப்பு,
உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு
18. ஏைிணச – குரல், துத்தம், ணகக்கிணள, உணை,
இளி, விளரி, தாரம்
ரதைாலிராமன் எப்மபாதும் நணகச்சுணவயாகப் மபசி

எல்லாணரயும் மகிை ணவப்பார். ஒரு சமயம் ரதைாலிராமன்

அக்பரின் மகாபத்துக்கு ஆளாைார். உைமை அக்பர், “ராமா!

உன் ரசய்ணககள் எல்ணல மீ றுகின்றை. இைி உன் முகத்தில்

நான் விைிக்க விரும்பவில்ணல!” என்று சிைத்துைன்

கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

மறுநாள் அக்பர் அரசணவயில் ஒரு முக்கியமாை மபச்சு

வார்த்ணதயில் ஈடுபட்டிருந்தார். திடீரரன்று அணவயிைர்

முணுமுணுத்தைர். அக்பர், “என்ை நைக்கிறது?” என்று

விைவிைார். அப்மபாது ரதைாலிராமன் அவரது முகத்தில்

ஒரு மண்பாணைணயக் கவிழ்த்தபடி வந்து தம்

இருக்ணகயில் அமர்வணத அக்பர் கண்ைார். “ராமா! என்

மபச்ணச மீ றிக்ரகாண்டு இங்கு வந்திருக்கிறாயா?” என்று

மகட்ைார். அதற்குத் ரதைாலிராமன், “அக்பமர! நீங்கள் என்

முகத்ணதக் காை விரும்பவில்ணல என்றுதாமை

ரசான்ை ீர்கள். அதைால்தான் என் முகத்ணத மணறக்கப்

பாணைணயக் கவிழ்த்துக்ரகாண்மைன்!” என்று ரசான்ைார்.

அணதக் மகட்டு அக்பர் சிரித்து விட்ைார்.

மகள்விகள் :

1. அக்பர் ஏன் ரதைாலிராமன் மீ து மகாபங்ரகாண்ைார்?

2. ரதைாலிராமன் ஏன் தமது முகத்தில் மண்பாணைணயக்

கவிழ்த்தபடி அரசணவக்கு வந்தார்?

You might also like