You are on page 1of 3

உலகமக்கள் யாவருக்கும் உரிமையானவர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்

உலகமக்கள் யாவருக்கும் உரிமையானவர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்

சிலை வணக்கம் செய்த அரபுநாட்டிலே

சீர்த்திருத்த சேவை செய்த வல்லவர்

தலைசிறந்த ஏகதெய்வ வட்டிலே


தரணி வாழ வழி வகுத்ததுத்தந்தவர்

கலை வளர்த்த காவலர் நபிகள் நாயகர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்

உலகமக்கள் யாவருக்கும் உரிமையானவர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்


கோடிக் கோடிக் செல்வம் தந்த போதிலும்

கொண்டகொள்கை மாறிடாமல் நின்றவர்

கோடிக் கோடிக் செல்வம் தந்த போதிலும்

கொண்டகொள்கை மாறிடாமல் நின்றவர்

ஆடையின்றிப் பெண்கள் அந்த நாளிலே

அலைந்திருந்த மடமை நீக்கி வென்றவர்

ஈடில்லாத போதகர் நபிகள் நாயகர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்

உலகமக்கள் யாவருக்கும் உரிமையானவர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்

துன்பம் வந்து தொல்லை தந்த போதிலும்

துணிவு கொண்டு நீதி சொன்ன வல்லவர்


துன்பம் வந்து தொல்லை தந்த போதிலும்

துணிவு கொண்டு நீதி சொன்ன வல்லவர்

இன்பவாழ்வு தந்தவர் நபிகள் நாயகர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்

உலகமக்கள் யாவருக்கும் உரிமையானவர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்

உலகமக்கள் யாவருக்கும் உரிமையானவர்

உருவமற்ற இறைவனுக்கு உன்மையானவர்

You might also like