You are on page 1of 17

M.A.C.

Yahya Nuski

வானமென்ன பூமியென்ன எல்லாம் அவர் ஒளி தான்


ஏழு கடல் எட்டு திசை
எல்லாம் அவர் வழிதான்
சொந்தம் பந்தம் இருந்தாலும் தாயும் தந்தையும்
காத்தாலும் நண்பன் என்னை அனைத்தாலும் நபியை
மறவேனா
பறவை இனமாய் நான் ஆனால்
ரோஜா பூக்கள் எடுத்துச்சென்று-
நபிகள் நடக்கும். பாதையெல்லாம் பாடியே
தூவிடுவேன்.
யாரஸுலனா ஸலாம் யா ஹபீபனா ஸலாம் (2)

செடியில் ரோஜா இருப்பதனால்


செடியே அழகாய் மாறியது
உள்ளத்தில் நபிகள் இருப்பதனால்
உள்ளம் அழகானது
அரபிய நாட்டு அதிபதியாம்
உமரே கத்தாப் தளபதியும்
தங்களின் அடிமை என்றுரைத்தால்
தன்னிலை மறந்திடுவார்

யாரஸுலனா ஸலாம் யா ஹபீபனா ஸலாம் (2)


‫‪Nahvi I.L. Seyed Ahmed Muthuwappa‬‬

‫َيا َم ْن َص َّلْيَت ِبُك ِل اَأْلْنِبَياء‬


‫َيا َم ْن ِفي َقْلِبَك َر ْح َم ٌة ِللَّناُس‬
‫َيا َم ْن َأَّلْفَت ُقُلوًبا ِباِإْل ْس اَل ُم‬
‫َيا َح ِبيِبي َيا َش ِفيِع ي َيا َر ُسوَل ُهَّللا‬
‫بأمي وأبي فديُتَك ‪ ،‬سيدي‬
‫َص اَل ٌة َو َس اَل ٌم َع َلْيَك َيا َنِبي‬
‫َح ِبيِبي َيا ُم َح مد‬
‫َأَتْيَت ِبالَّس اَل ِم َو اْلُهَد ى ُمَحَّم ُد‬
‫َح ِبيِبي َيا ُم َح مد‬
‫َيا َر ْح َم ًة ِلْلَع اَلِم يَن َيا ُمَحَّم د‬
‫يا من حليت حياتنا باإليمان‬
‫يا من بجمالك علمت اإلحسان‬
‫يا من نورت قلوبنا بالقرآن‬
‫يا حبيبي يا شفيعي يا رسول هللا‬
‫بأمي وأبي فديُتَك ‪ ،‬سيدي‬
‫َص اَل ٌة َو َس اَل ٌم َع َلْيَك َيا َنِبي‬
‫َح ِبيِبي َيا ُم َح مد‬
‫َأَتْيَت ِبالَّس اَل ِم َو اْلُهَد ى ُمَحَّم ُد‬
‫َح ِبيِبي َيا ُم َح مد‬
‫َيا َر ْح َم ًة ِلْلَع اَلِم يَن َيا ُمَحَّم د‬
A.M.Ibrahim Midhlaz
யா நபி யா நபி (6)
அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி


உங்களைப் போல் இனி பிறக்க
போவதில்லை யா நபி
உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே
சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார்
யா நபி யா நபி (6)
அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள்


விழுந்தழுதான் ஷைய்தான் தன் தலையில்
மண்ணை போட்டான்
கெட்டோமே அழிந்தோமே கதறி அழுதான்
ஷைய்தான் எட்டு திசையும் கேட்க இபுலீஸ்
அழுதான்

P.M.N.Muhammad Ali

யா நபி யா நபி (6)


அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி


உங்களைப் போல் இனி பிறக்க
போவதில்லை யா நபி
உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே
சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார்
யா நபி யா நபி (6)
அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி
நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள்
விழுந்தழுதான் ஷைய்தான் தன் தலையில்
மண்ணை போட்டான்
கெட்டோமே அழிந்தோமே கதறி அழுதான்
ஷைய்தான் எட்டு திசையும் கேட்க இபுலீஸ்
அழுதான்

U.A.K Muhammad kasim ahnaf

மாமதீனா நகர் நோக்கி ஜீவன் சுழலுதே


மன்னர் மஹ்மூதர் மதி முகம் காணவே

பிரியமே! யாரஸுலல்லாஹ்! இதயமே!


உங்கள் புகழோதுவோம்!

மதீனா முனவ்வராவில் தவழும் தென்றலே!


மகிபர் நபி மீது அல்லும் பகலும் நாளுமே

எங்கள் இதய ஸலாமினை சாற்றிடுவாயே!


ஏந்தல் நபி பூவிதழை முகர்ந்திடுவாயே! (பிரியமே!)
S.N.N. Abdul Kareem

நபியே நபியே யாநபியே நபியே


நபியே எந்தன் உயிரே

ஆமினா பாலர் அப்துல்லா சீலர்


கதீஜா மணாளர் அபூபக்கர் தோழர்
குறைஷி தலைவர் மஹ்மூது நாதர் (2)
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

.....நபியே நபியே.....

கணவிலும் வருவீர் நிஜத்திலும் நிற்பீர்


எம்முகம் காண்பீர் குறைகளை தீர்ப்பீர்
மக்கத்து கோமான் மதீனத்து சீமான்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்

.....நபியே நபியே....

K.M.M. Mohamed Mohideen

யாரஸுலே யாஹபீபே யாரஸுலல்லாஹ்


என்னவெண்று சொல்வேனோ நான்
என்னவென்று சொல்வேனோ நபியே உங்கள்
காதலினை நான் சொன்னால் சொல்லில்
அடங்கிடுமோ

தொலைவில் இருக்கும் நிலையினிலே உம்மீது


ஸலாம் நான் சொன்னேன் கண்முன்னே
உமைக்கானும்போது தன்நிலை மறந்து நான்
இருப்பேன்

யாரஸுலுல்லாஹ் என்று அழுதே தவிப்பேனா


இத்தனை காலம் தவித்த நிலையை அழுதே
தீர்ப்பேனா யாரஸுலுல்லாஹ் உங்கள் கரத்தை
பிடிப்பேனா இத்தணை காலம் தவித்த தவிப்பை
அழுதே களிப்பேனோ

நபியே உம்மை காணும் பாக்கியம்

ஒரு முறையாவது பெறுவேனா இல்லை உமை


நாளும் நினைத்து அழுதே அழுதே மடிவேனா

எங்கள் யாரஸூலல்லாஹ் எங்கள் யாஹபீபல்லாஹ்


எங்கள்உயிரின் உயிரான உயர் யாரஸுலல்லாஹ்

L. Syed mohideen
யா நபி யா நபி (6)
அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி


உங்களைப் போல் இனி பிறக்க
போவதில்லை யா நபி
உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே
சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார்

யா நபி யா நபி (6)


அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள்


விழுந்தழுதான் ஷைய்தான் தன் தலையில்
மண்ணை போட்டான்
கெட்டோமே அழிந்தோமே கதறி அழுதான்
ஷைய்தான் எட்டு திசையும் கேட்க இபுலீஸ்
அழுதான்
M.L .sindha hasan

மக்க முஹம்மது பாடல் மக்க முஹம்மது நபி


பிறந்து மதீனா வபாத்தாகி அடங்கினரே தக்க தாயார்
பெயர் ஆமினாவாம் தகப்பர் அப்துல்லாஹ்
பாட்டனராம் ஷக்கன்றி அப்துல் முத்தலிபாம்
சங்கையுள்ள ஹாஷிம் பூட்டனராம் மிக்க
முப்பாட்டனார் அப்துல் முனாப் மேலாம்
தலைமுறை அறிந்து கொள்வீர் எல்லா படைப்பிலும்
ஏற்றமானோர். ஏகன் தூதராய் அனுப்பப்பட்டோர்
வல்லோன் நபிமாரின் ஹாத்திமானோர் வரிசை
குணம் குலம் நிரப்பமானோர்

M. S. Mohamed Ismail

மாமதீனா நகர் நோக்கி ஜீவன் சுழலுதே


மன்னர் மஹ்மூதர் மதி முகம் காணவே
பிரியமே! யாரஸுலல்லாஹ்! இதயமே! உங்கள்
புகழோதுவோம்!

1) மதீனா முனவ்வராவில் தவழும் தென்றலே!


மகிபர் நபி மீது அல்லும் பகலும் நாளுமே எங்கள்
இதய ஸலாமினை சாற்றிடுவாயே! ஏந்தல் நபி
பூவிதழை முகர்ந்திடுவாயே! பிரியமே!)

2) எண்திசையும் மணக்கும் பள்ளி


நபவியிலே எழில்சிறகு விரித்துலவும்
மணிப்புறாக்களே எங்கள் இதய ஸலாமினை
சாற்றிடுங்களேன்
எண்ணங்களில் மாசகற்றும் மாணல் மீதிலே
பிரியமே!)

M.U Ahmed mohiadeen

வானமென்ன பூமியென்ன எல்லாம் அவர் ஒளிதான்


ஏழு கடல் எட்டு திசை எல்லாம் அவர் வழிதான் (2)

சொந்தம் பந்தம் இருந்தாலும் தாயும் தந்தையும்


காத்தாலும் நண்பன் என்னை அனைத்தாலும்
நபியை மறவேனா
பறவை இனமாய் நானானால் ரோஜா பூக்கள
எடுத்துச
சென்று நபிகள் நடக்கும் பாதையெல்லாம்
பாடியே தூவிடுவேன்

யா ரஸூலனா ஸலாம் யா ஹபீபனா ஸலாம் (2)

செடியில் ரோஜா இருப்பதனால்


செடியே அழகாய் மாறியது
உள்ளத்தில் நபிகள் இருப்பதனால்
உள்ளம் அழகானது அரபிய நாட்டு அதிபதியாம்
உமரே கத்தாப் தளபதியும் தங்களின் அடிமை
என்றுரைத்தால் தன்னிலை மறந்திடுவார்
(வானமென்ன)

M.I.Jaffer Sadiq

‫َيا َم ْن َص َّلْيَت ِبُك ِل اَأْلْنِبَياء‬


‫َيا َم ْن ِفي َقْلِبَك َر ْح َم ٌة ِللَّناُس‬
‫َيا َم ْن َأَّلْفَت ُقُلوًبا ِباِإْل ْس اَل ُم‬
‫َيا َح ِبيِبي َيا َش ِفيِع ي َيا َر ُسوَل ُهَّللا‬
‫ سيدي‬، ‫بأمي وأبي فديُتَك‬
‫َص اَل ٌة َو َس اَل ٌم َع َلْيَك َيا َنِبي‬
‫َح ِبيِبي َيا ُم َح مد‬
‫َأَتْيَت ِبالَّس اَل ِم َو اْلُهَد ى ُمَحَّم ُد‬
‫َح ِبيِبي َيا ُم َح مد‬
‫َيا َر ْح َم ًة ِلْلَع اَلِم يَن َيا ُمَحَّم د‬
‫يا من حليت حياتنا باإليمان‬
‫يا من بجمالك علمت اإلحسان‬
‫يا من نورت قلوبنا بالقرآن‬
‫يا حبيبي يا شفيعي يا رسول هللا‬
‫بأمي وأبي فديُتَك ‪ ،‬سيدي‬
‫َص اَل ٌة َو َس اَل ٌم َع َلْيَك َيا َنِبي‬
‫َح ِبيِبي َيا ُم َح مد‬
‫َأَتْيَت ِبالَّس اَل ِم َو اْلُهَد ى ُمَحَّم ُد‬
‫َح ِبيِبي َيا ُم َح مد‬
‫َيا َر ْح َم ًة ِلْلَع اَلِم يَن َيا ُمَحَّم د‬

‫‪S.L.Raihan Aabdeen‬‬

‫)‪யா நபி யா நபி (6‬‬


‫‪அன்த ஹைருன்னபி‬‬
‫)‪யா நபி யா நபி(6‬‬
‫‪அன்த ஹைருன்னபி‬‬

‫‪உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி‬‬


‫‪உங்களைப் போல் இனி பிறக்க‬‬
‫‪போவதில்லை யா நபி‬‬
‫‪உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே‬‬
‫்‪சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார‬‬

‫)‪யா நபி யா நபி (6‬‬


அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள் விழுந்தழுதான் ஷைய்தான் தன்


தலையில் மண்ணை போட்டான்
கெட்டோமே அழிந்தோமே கதறி அழுதான் ஷைய்தான் எட்டு திசையும்
கேட்க இபுலீஸ் அழுதான்

P.M.I.Seyed ahamed

மா நமகள் மீது அன்பாய் சேர்ந்து ஸ்லவாத் ஓதிவோம்.


யாரஸுலே யாஹபீபே என்று இனிதாய் அழைத்திடுவோம்
நாரமே ரிஸாலத் யாரஸுலல்லாஹ் (3) (மா மேகஸ்)
‫صل على نبينا صل على‬
‫محمد صل علی شفیعنا صل على محمد‬

துன்பம் துயரம் தொல்லைகள் யாவும்.


பளிபோல் மறைந்தே போகுமே
துய்யோன் இறைவன் அருள் மழை என்றும்
நம்மில் பொழிந்திடச் செய்யுமே. (மாநபி)

கருணை நபியை கணவிலும் நினைவிலும்


கண்டு கலித்திடச் செய்யுமே (2)
கண்மணி வாழும் மதினா நகருக்கு
நம்மைக் கொண்டு சேர்க்குமே (மாநபி)

உள்ளம் உருகி ஒதிடும் போது


கல்பில் நிம்மதி பொங்குமே (2)
உத்தம நபியின் ஆசியினால் நம்
நாட்டங்களும் நிறை வேறுமே (மாநபி)
வேந்தர் நபியை மஹ்ஸரில் காண
விரைந்தே உதவிடும் மந்திரமே
சந்தர நபியின் தோழர்களோடு
சுவனம் ஏகிடச் செய்யுமே (மாநபி)

காலை மாலை இரவென்றில்லை.


எப்போதும் நாம் ஓதுவோம்.(2)
இத்தனை என்றோரு எல்லையும் இல்லை
இத்தரை மீதே ‘ஓதுவோம். (மாநபி)

M.A.K.Haja Muhydeen
யா நபி யா நபி (6)
அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி


உங்களைப் போல் இனி பிறக்க
போவதில்லை யா நபி
உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே
சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார்

யா நபி யா நபி (6)


அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள்


விழுந்தழுதான் ஷைய்தான் தன் தலையில் மண்ணை போட்டான்
கெட்டோமே அழிந்தோமே
கதறி அழுதான் ஷைய்தான்
எட்டு திசையும் கேட்க இபுலீஸ் அழுதான்
S.A.B Jamal Siddique
யா நபி யா நபி (6)
அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

உங்களைப் போல் யாரும் பிறந்ததில்லை யா நபி


உங்களைப் போல் இனி பிறக்க
போவதில்லை யா நபி
உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே
சந்திரனோ சூரியனோ தங்கமோ என்று சொல்வார்

யா நபி யா நபி (6)


அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி(6)
அன்த ஹைருன்னபி

நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள்


விழுந்தழுதான் ஷைய்தான் தன் தலையில் மண்ணை போட்டான்
கெட்டோமே அழிந்தோமே
கதறி அழுதான் ஷைய்தான்
எட்டு திசையும் கேட்க இபுலீஸ் அழுதான்

You might also like