You are on page 1of 4

மாணிக்க வணை

ீ ஏந்தும் மாதேவி கலைவாணி வெள்ளைத் தாமரையில் வற்றிருப்பாய்


தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வற்றிருப்பாய்


அருள்வாய் நீ இசை தர வா நீ எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்

இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்

அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ


மாணிக்க வணை
ீ ஏந்தும் மாதேவி கலைவாணி

தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம் வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி

அம்மா பாட வந்தோம் மாலினி

காணும் பொருளில் தோன்றும் கலைமணி


நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
வேண்டும் வரம் தரும் வேணி
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
நான்முகன் நாயகி மோகனரூபிணி
மாணிக்க வணை
ீ ஏந்தும் மாதேவி கலைவாணி
நான்மறை போற்றும் தேவி நீ
தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம்
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
அம்மா பாட வந்தோம்
கான மனோகரி கல்யாணி
அலங்கார தேவதையே வனிதாமணி
அருள்வாய் நீ இசை தர வா நீ
இசைக்கலையாவும் தந்தருள்வாய்
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
கலைமாமணி 

மாணிக்க வணை
ீ ஏந்தும் மாதேவி கலைவாணி (கலைவாணி)

தேன் தமிழ் சொல்லெடுத்துப் பாட வந்தோம்  மரகத வளைக்கரங்கள் மாணிக்க வணை



அம்மா பாட வந்தோம்...
தாங்கும்
http://www.youtube.com/watch?v=gtY5ZIL0k8o
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை

விளங்கும்

கலைவாணி நின் கருணை தேன் மழையே ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்

விளையாடும் என் நாவில் செந்தமிழே  சரஸ்வதி மாதா உன் வணையில்


ீ எழும்

(கலைவாணி) கானம் 
(கலைவாணி)
வணையில்
ீ எழும் நாதம் தேவி உன் அலங்கார தேவதையே வனிதாமணி

சுப்ரபாதம் இசைக்கலையாவும் தந்தருள்வாய்

வேணுவில் வரும் கானம் வாணி உன் கலைமாமணி 

சக்ரபாதம் (கலைவாணி)

வானகம் வையகம் உன் புகழ் பாடும் மரகத வளைக்கரங்கள் மாணிக்க வணை


வேண்டினேன் உனைப் பாட தருவாய் தாங்கும்

சங்கீ தம்  அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை

(கலைவாணி) விளங்கும்

ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்


கலைவாணி நின் கருணை தேன் மழையே
சரஸ்வதி மாதா உன் வணையில்
ீ எழும்
விளையாடும் என் நாவில் செந்தமிழே 
கானம் 
(கலைவாணி)
(கலைவாணி)
வணையில்
ீ எழும் நாதம் தேவி உன்

சுப்ரபாதம்

வேணுவில் வரும் கானம் வாணி உன்

சக்ரபாதம்

வானகம் வையகம் உன் புகழ் பாடும்

வேண்டினேன் உனைப் பாட தருவாய்

சங்கீ தம் 

(கலைவாணி)

http://www.youtube.com/watch?v=xJs0B_gCV9I&feature=related

You might also like