You are on page 1of 1

அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை அபிவிருத்திச் சபை - உலகநாடுகள்

(சபை)

பாடசாலை போக்குவரத்து சம்பந்தமாக சபைக்கும் பெற்றோருக்கும் இடையிலான ஒப்பந்தம்

இந்த ஒப்பந்தம், வட்டுக்கும்


ீ பாடசாலைக்கும் இடையிலான சபையின் போக்குவரத்து சேவையை
பயன்படுத்தும் அனைத்து பயணிகளுக்கும் அவர்களின் பெற்றோர் பாதுகாவலருக்கும் பொருந்தும்.

பிரகடனம்

இது தொடர்பாக

மாணவர் முழுப் பெயர்: ………………………………………………………………………….……………………………………………………………………………………………..…………………………………

மாணவர் பிறந்த தேதி: ……………………………………………………………………………

பெற்றோர் / பாதுகாவலர் …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

1. இந்த பத்திரத்தில் மேலே பெயரிடப்பட்ட மாணவரின் பெற்றோர் / பாதுகாவலர் நான் என்பதை


உறுதிப்படுத்துகிறேன்.

2. இந்த விண்ணப்பத்தில் பெயரிடப்பட்ட மாணவருக்கான வட்டுக்கும்


ீ – ஸ்ரீ பார்வதி
வித்தியாசாலைக்கும் இடையிலான போக்குவரத்து சேவைக்கு இத்தால் விண்ணப்பிக்கிறேன்

3. இதுதொடர்பான விதிப் புத்தகத்தில் உள்ள உள்ளடக்கங்களையும் விதிமுறைகளையும்


நிபந்தனைகளையும் வாசித்தேன், புரிந்து கொண்டேன், ஏற்றுக்கொள்கிறேன்

4. விதிப் புத்தகம் மற்றும் மாணவருடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களைப் பற்றி விவாதிக்கவும்,


மாணவர் விதிகளைப் புரிந்துகொண்டாரென்பதை உறுதிசெய்யவும் ஒப்புக்கொள்கிறேன். மேலும், அந்த
விதிகள் அவருக்குப் பொருந்தும் என்று ஒத்துக்கொள்கிறேன்.

5. மாணவருக்கு அவரது சட்ட உரிமைகள் மற்றும் அவரது சட்டபூர்வமான கடமைகள் ஆகியவற்றை


விளக்கி, அவர்கள் அவற்றை புரிந்துகொண்டார்கள் என்பதை உறுதி செய்கிறேன்.

6. பாடசாலைக்குச் செல்லும், மற்றும் மீ ளும் பயணங்களில் மாணவருக்கு ஏதேனும் சிக்கல்கள்


வந்தால் பாடசாலை அபிவிருத்திச்சபை இதை தீர்த்துவைக்கும் என்பதை நான் அறிவேன். உடனடியாக
நிலைமையை சரிசெய்ய நியாயமான அனைத்தையும் சபை செய்யும்.

7. மாணவர் வாகனத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் பயணிக்கும் போதும் தவறாக நடந்து


கொண்டால், அதற்குரிய பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

அத்தகைய சம்பவம் நடைபெற்றால், இந்த பயண ஏற்பாடு முழுமையாக திரும்பப் பெறப்படலாம்


அல்லது தற்காலிகமாக மீ ளப்பெறப்படலாம் என்பதை நான் அறிவேன். இந்த சூழ்நிலைகளில்
மாணவருக்கு ஒரு மாற்று போக்குவரத்து முறையை நான் வழங்குவேன்.

8. பயணிகள் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சியில் சபை அறிமுகப்படுத்தும்


எந்தவொரு பயிற்சித் திட்டத்தையும் நான் ஆதரிப்பேன்.

9. பஸ் ஒரு விபத்தைச் சந்தித்து அதன் விளைவாக எனது பிள்ளைக்கு காயம் அல்லது படு காயம்
அல்லது மரணம் சம்பவிக்கும் வேளையில், நான் மேற்கூறிய அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை,
மற்றும் அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை அபிவிருத்திச்சபை (உலகநாடுகள்) அமைப்பு
என்பவற்றை எந்தப் பொறுப்புக்கூறுதலிலும் இருந்து விடுவித்துக்கொள்ள சம்மதிக்கிறேன்.

கையொப்பமிட்டது: _______________________________________________

தேதி: ________________________________

You might also like