You are on page 1of 4

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி
பாடம் : தொகுதி 1 : நன்னெறியும் பண்பும் வகுப்பு : 4 திருவள்ளுவர் வாரம் : 3
தமிழ்மொழி தலைப்பு : இலக்கணம் மாணவர் எண்ணிக்கை : ___/ 30 திகதி : 03/04/2023
(வேற்றுமை உறுப்புகளை அறிக) நாள் : திங்கள்
நேரம் : 9.00 – 10.00am
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.17 முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு
☐ உயர்நிலைச் சிந்தனைக்கான ☐ கேள்வி கேட்கும் நுட்பம் ☐ செயல் திட்டம் வழி கற்றல்
கேள்விகளை அதிகரித்தல் ☐ பாடநூலில் உள்ள உயர்நிலைச் ☐ சிந்தனை கருவி - .....................................
☐ பிரச்சனைகளுக்குத் தீர்வு சிந்தனைக்கான நடவடிக்கைகள்
காணும்
நடவடிக்கைகளைப்
பல்வகைப்படுத்துதல்
21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்
☐ Round Table ☒ Hot Seat ☐ Pembentangan Hasil Sendiri ☐ Gallery Walk
☐ Think-Pair-Share ☐ Jigsaw ☐ Three Stray One Stay ☐ Role Play
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து நடவடிக்கைகளில் சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை
1. ஆசிரியர் மாணவர்களுடன் வேற்றுமை உருபுகளை ஒரு பாடலின் மூலம் அறிதல்.
2. ஆசிரியர் படங்களைக் காட்டிக் கேள்விகள் கேட்டல.
3. மாணவர்களின் பதிலைக் கொண்டு ஆசிரியர் பாடத்தலைப்பைக் கூறுதல்.
நடவடிக்கை
4. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளை ஆசிரியரின் துணையுடன் சரியாக அறிந்து
புரிந்துக்கொள்தல்.
5. ஆசிரியர் சக்கர விளையாட்டின் மூலம் முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளை ஒட்டிய கேள்விளை கேட்டு
விளக்கமளித்தல்.
6. பின்னர் , பாடபுத்தகதில் கொடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையில் வேற்றுமை உருபுகளை சரியாக அடையாளம் கண்டு
பட்டியலிடுதல்.
7. செய்த நடவடிக்கையை ஆசிரியருடன் கலந்துரையாடி சரி பார்த்தல்
8. தொடர்ந்து மாணவர்கள் கொடுக்கப்பட்ட வேற்றுமை உறுப்புக்கு ஏற்ற சொல்லை தேர்ந்தெடுத்து எழுதுதல்.
முடிவு
9. மாணவர்களில் சிலர் Hot Seat – இல் அமரச் செய்யப்பட்டு முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளைக் கூற பணிதல்.
சிந்தனை மீட்சி
___/30 மாணவர்கள் முதலாம், இரண்டாம் வேற்றுமை உருபுகளை அறிந்து நடவடிக்கைகளில் சரியாகப் பயன்படுத்தினர்.

நாள் பாடத்திட்டம்
உருமாற்றுப் பள்ளி
பாடம் : தொகுதி 2 : மொழி வகுப்பு : 4 திருவள்ளுவர் வாரம் : 3
தமிழ்மொழி தலைப்பு : தாய்மொழி முழக்கம் மாணவர் எண்ணிக்கை : ___/ 30 திகதி : 04/04/2023
நாள் : செவ்வாய்
நேரம் : 10.30 – 11.30am
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; அதற்கேற்பத் 1.3.5 செவிமடுத்தவற்றிலுள்ள கருப்பொருளைக் கூறுவர்.
துலங்குவர்.
உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு
☐ உயர்நிலைச் சிந்தனைக்கான ☐ கேள்வி கேட்கும் நுட்பம் ☐ செயல் திட்டம் வழி கற்றல்
கேள்விகளை அதிகரித்தல் ☐ பாடநூலில் உள்ள உயர்நிலைச் ☐ சிந்தனை கருவி - .....................................
☐ பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சிந்தனைக்கான நடவடிக்கைகள்
நடவடிக்கைகளைப்
பல்வகைப்படுத்துதல்
21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்
☐ Round Table ☐ Hot Seat ☐ Pembentangan Hasil Sendiri ☐ Gallery Walk
☐ Think-Pair-Share ☐ Jigsaw ☐ Three Stray One Stay ☐ Role Play
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
செவிமடுத்தவற்றிலுள்ள கருப்பொருளைக் கூறுவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை
1. ஆசிரியர் மாணவர்களிடம் வணக்கம் கூறி நலம் விசாரித்தல்.
2. ஆசிரியர் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு மாணவர்களிடம் கேள்விகள் கேட்டல்.
3. மாணவர்களின் பதிலைக் கொண்டு ஆசிரியர் பாடத்தலைப்பைக் கூறுதல்.
நடவடிக்கை
4. ஆசிரியர் மாணவர்களிடம் தாய்மொழியைப் பற்றி வினவுதல்.
5. மாணவர்கள் பாடநூலிலுள்ள வாக்கியங்களை வாசித்தல்.
6. வாசித்த வாக்கியங்களை மாணவர்கள் கோவையாகக் கூறுதல்.
7. வாக்கியங்களில் உள்ள கருப்பொருள்களைக் குழுவில் கலந்துரையாடிப் பட்டியலிடுதல்.
8. மாணவர்கள் “Gallery Walk” மூலம் பிற குழுவின் கருப்பபொருள்களை அறிதல்.
முடிவு
9. மாணவர்கள் சக நண்பர்களைப் கலந்துரையாடி, பாராட்டி; மகிழ்தல்.
சிந்தனை மீட்சி
___/30 மாணவர்கள் செவிமடுத்தவற்றிலுள்ள கருப்பொருளைக் கூறினர்.

நாள் பாடத்திட்டம்
உருமாற்றுப் பள்ளி
பாடம் : தொகுதி 2 : மொழி வகுப்பு : 4 திருவள்ளுவர் வாரம் : 3
தமிழ்மொழி தலைப்பு : மொழியும் தலைமுறையும் மாணவர் எண்ணிக்கை : ___/ 30 திகதி : 05/04/2023
நாள் : புதன்
நேரம் : 08.30 – 09.30am
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.7 வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை அடையாளம் காண்பர்.
உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு
☐ உயர்நிலைச் சிந்தனைக்கான ☐ கேள்வி கேட்கும் நுட்பம் ☐ செயல் திட்டம் வழி கற்றல்
கேள்விகளை அதிகரித்தல் ☐ பாடநூலில் உள்ள உயர்நிலைச் ☐ சிந்தனை கருவி - .....................................
☐ பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சிந்தனைக்கான நடவடிக்கைகள்
நடவடிக்கைகளைப்
பல்வகைப்படுத்துதல்
21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்
☐ Round Table ☐ Hot Seat ☐ Pembentangan Hasil Sendiri ☐ Gallery Walk
☐ Think-Pair-Share ☐ Jigsaw ☐ Three Stray One Stay ☐ Role Play
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை அடையாளம் கண்டு கூறுவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை
4. ஆசிரியர் மாணவர்களிடம் வணக்கம் கூறி நலம் விசாரித்தல்.
5. ஆசிரியர் மாணவர்களிடம் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி வினவுதல்.
6. மாணவர்களின் பதிலைக் கொண்டு ஆசிரியர் பாடத்தலைப்பைக் கூறுதல்.
நடவடிக்கை
4. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 9-10-இல் உள்ள வாசிப்புப் பகுதியை மௌனமாக வாசித்தல்..
5. மாணவர்கள் வாசிப்புப் பகுதியைப் பிழையற வாசித்தல்.
6. மாணவர்கள் வாசிப்புப் பகுதியை ஒட்டிக் கலந்துரையாடுதல்.
7. மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் உள்ள கருப்பொருளை கண்டறிந்து கூறுதல்.
8. மாணவர்கள் இணையராகக் கலந்துரையாடி முக்கியக் கருத்துகளைக் குமிழி வரிபடத்தில் எழுதுதல்.
9. மாணவர்கள் விடையை வகுப்பு முன் வாசித்துக் காட்டுதல்.
10. ஆசிரியர் மாணவர்களின் பதிலைச் சரிப்பார்த்தல்.
முடிவு
11. ஆசிரியர் இன்று கற்ற சொற்களஞ்சியங்களின் பொருளை மாணவர்களிடம் கேட்டு விளக்கமளித்தல்.
12. அவற்றை புத்தகத்திலும் எழுதுதல்.
சிந்தனை மீட்சி

___/30 மாணவர்கள் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருளை அடையாளம் கண்டு கூறினர்.

நாள் பாடத்திட்டம்
உருமாற்றுப் பள்ளி
பாடம் : தொகுதி 2 : மொழி வகுப்பு : 4 திருவள்ளுவர் வாரம் : 3
தமிழ்மொழி தலைப்பு : அறிவும் மொழியும் மாணவர் எண்ணிக்கை : ___/ 30 திகதி : 06/04/2023
நாள் : வியாழன்
நேரம் : 10.00 – 11.00am
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து 3.5.3 கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் பத்தியில் எழுதுவர்.
எழுதுவர்.

உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு


☐ உயர்நிலைச் சிந்தனைக்கான ☐ கேள்வி கேட்கும் நுட்பம் ☐ செயல் திட்டம் வழி கற்றல்
கேள்விகளை அதிகரித்தல் ☐ பாடநூலில் உள்ள உயர்நிலைச் ☐ சிந்தனை கருவி - .....................................
☐ பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சிந்தனைக்கான நடவடிக்கைகள்
நடவடிக்கைகளைப்
பல்வகைப்படுத்துதல்
21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்
☐ Round Table ☐ Hot Seat ☐ Pembentangan Hasil Sendiri ☐ Gallery Walk
☐ Think-Pair-Share ☐ Jigsaw ☐ Three Stray One Stay ☐ Role Play
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் பத்தியில் எழுதுவர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை
1. ஆசிரியர் மாணவர்களிடம் வணக்கம் கூறி நலம் விசாரித்தல்.
2. ஆசிரியர் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி வினவுதல்.
3. மாணவர்களின் பதிலைக் கொண்டு ஆசிரியர் பாடத்தலைப்பைக் கூறுதல்.
நடவடிக்கை
4. மாணவர்கள் பாடநூலில் பக்கம்-12 இல் உள்ள குறிப்புகளை வாசித்து அறிதல்.
5. ஆசிரியர் கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் எழுதும் முறையை மாணவர்களிடம் விளக்குதல்.
6. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கேற்ற முன்னுரையைப் கலந்துரையாடி பத்தியில் எழுதுதல்.
7. குழுத் தலைவர் வகுப்பு முன் படைத்தல்.
8. ஆசிரியர் மாணவர்களின் பதிலைச் சரிப்பார்த்து விளக்கமளித்தல்.
முடிவு
9. மாணவர்கள் படத்திற்கேற்ப முன்னுரை எழுத பணிதல். (வீட்டுப்பாடம்)
சிந்தனை மீட்சி
___/30 மாணவர்கள் கட்டுரைத் தலைப்புக்கேற்ற முன்னுரையைப் பத்தியில் எழுதினர்.

You might also like