Professional Documents
Culture Documents
ஆண்டு 1
Aktiviti yang dijalankan :
7.45 - 8.45 1. Memberi jadual kelas kepada murid.
காலை 2. Guru memberitahu waktu datang ke sekolah, waktu pulang ke sekolah
dan waktu rehat.
3. Murid bermain permainan kecil bersama dengan murid-murid Tahun 3.
Refleksi :
சிந்தனை மீ ட்சி :
Bahasa Tajuk / Fokus : Membaca Ayat
Malaysia S.pembelajaran : 8.1
Tahun 3 H. Pembelajaran : Pada akhir pembelajaran, murid dapat :
LINUS i. membaca sekurang-kurangnya 4 daripada 5 ayat
8.45 - 9.45 tunggal dengan betul.
pagi Aktiviti :
1. Guru memperkenalkan tajuk hari ini kepada murid.
2. Guru menunjukkan lima kad ayat.
3. Murid membaca ayat yang terdapat dalam kad tersebut dengan
sebutan dan intonasi yang betul.
4. Murid membuat latih tubi bacaan dengan sebutan dan intonasi yang
betul.
5. Murid membuat latihan dalam modul murid LINUS Literasi.
BBM : Kad ayat tunggal
Refleksi :
Activities :
1. Teacher introduces today’s topic to pupil.
2. Pupils refresh the story that they learnt yesterday.
3. Pupil read ‘The Dream’ story with teacher guidance.
4. Pupil read the story with correct pronunciation and intonation.
BBM : The Dream Story
Reflection :
Activities :
1. Teacher introduces today’s topic to pupil.
2. Pupil read the reading text.
3. Teacher read aloud the reading text and pupils follow.
4. Pupil explains the content of that reading text.
5. Pupil does some exercise in their English activity book.
Reflection :
நடவடிக்கை :
1. இன்றைய பாடத்தலைப்பை மாணவர்களுக்கு
அறிமுகம் செய்தல்
2. மாணவர்களுக்கு உயரம், குட்டை, நீளம், குள்ளம்
போன்ற நீட்டலளவையின் சொற்களஞ்சியங்களை
அறிமுகம் படுத்துதல்.
3. சில சூழல்களை மாணவர்களுக்குத் தருதல்.
4. மாணவர்கள் ஏற்ற நீட்டலளவை சொற்களைப்
பயன்படுத்தி கூறுதல்.
5. நடவடிக்கை நூலில் மாணவர்கள் பயிற்சி செய்தல்.
Refleksi :
Refleksi :
Matematik தலைப்பு : எண்களின் எண்ணிக்கையை அறிவோம்
Tahun 3
கற்றல் தரம் : 1.1
KSSR
8.45 -9.45 நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:
pagi 1. எண் அட்டையின் மதிப்பிற்கேற்ப ஏறு
வரிசையிலும் இறங்கு வரிசையிலும்
நிரல்படுத்துவர்.
நடவடிக்கை :
1. இன்றைய பாடத்தலைப்பை மாணவர்களுக்கு
அறிமுகம் செய்தல்.
2. மாணவர்களிடம் சில எண் அட்டைகளை அளித்தல்.
3. மாணவர்கள் அவ்வெண்களை ஏறு வரிசை அல்ல
இறங்கு வரிசைக்கேற்ப நிரல்படுவர்.
4. நடவடிக்கை நூலில் மாணவர்கள் பயிற்சி செய்தல்.
சிந்தனை மீ ட்சி :
நடவடிக்கை :
1. இன்றைய பாடத்தலைப்பை மாணவர்களுக்கு அறிமுகம்
செய்தல்.
2. பென்சிலின் உருவப்படத்தை வரைதல். பின், காகிதச்
செருகியைக் கொண்டு அப்பென்சிலை அளவெடுத்தல்.
3. மாணவர்கள் பிற பொருட்களை அளவெடுத்தல்.
4. நடவடிக்கை நூலில் மாணவர்கள் பயிற்சி செய்தல்.
சிந்தனை மீ ட்சி :
Sains Minggu Transisi Tahun 1
Tahun 1
10.05 - 10.35 Aktiviti yang dijalankan :
pagi
1. Guru memberitahu beberapa greeting kepada murid-murid.
Cth : selamat pagi, selamat pulang, terima kasih, sama-sama, maaf
Refleksi :
சிந்தனை மீட்சி :
Refleksi :