You are on page 1of 2

MODUL BAHASA TAMIL SPM SET 1 6354/1

__________________________________________________________________________________
பொதுக்கட்டளை
இக்கேள்வித்தாள் பிரிவு அ, பிரிவு ஆ என்னும் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு
பிரிவிலிருந்தும் ஒரு கேள்வியாக இரண்டு கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
பிரிவு அ: வழிகாட்டிக் கட்டுரை
[பரிந்துரைக்கப்படும் நேரம்: 30 நிமிடம்]

கீழே கொடுக்கப்பட்டுள்ள தூண்டல் பகுதிக்கு ஏற்ப வழிகாட்டிக் கட்டுரை ஒன்றனை எழுதுக.


கீழ்க்காணும் குறிப்புகளைத் துணையாகக் கொள்க.

சிறார் கொடுமை

காரணம்
குடும்பத்தில் சண்டை சச்சரவு களையும் முறை
பொருப்பற்ற குழந்தை பராமரிப்பாளர்கள் சிறார் கொடுமையைப் புகார் செய்தல்
உடல் பாதுகாப்பு பற்றி சிறாருக்குக்
பெற்றோர்கள் / குழந்தை பாதுகாவளர்கள் கற்றுக்கொடுங்கள்
போதைக்கு அடிமை

 குறித்து உன் நண்பருடன் உரையாடுகின்றீர். அவ்வுரையாடலை எழுதுக.

அல்லது

 உமது குடியிருப்புப் பகுதியில் அதிகரித்து வரும் காற்றுத்தூய்மைக்கேடு குறித்து மாவட்ட


சுகாதார அதிகாரிக்கு ஒரு முறையீட்டுக் கடிதம் எழுதுக.

அல்லது

 காற்றுத் தூய்மைக்கேடு எனும் தலைப்பில் பள்ளிச் சபைக்கூடலில் உரையாற்றுகின்றீர்.


அவ்வுரையை எழுதுக.
[30 புள்ளி]

SEKTOR PEMBELAJARAN 27
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH
MODUL BAHASA TAMIL SPM SET 1 6354/1
__________________________________________________________________________________
பிரிவு ஆ : திறந்தமுடிவுக் கட்டுரை
[பரிந்துரைக்கப்படும் நேரம்: 1 மணி 15 நிமிடம்]

கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுள் ஏதேனும் ஒன்றனைப் பற்றி 300 சொற்களில் ஓர்


எழுத்துப்படிவத்தை எழுதுக.

1 நூலகம்
இத்தலைப்பில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுக.

2 இளையோர் சீர்கேட்டிற்குச் சமூக ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.


இத்தலைப்பை வாதித்து ஒரு கட்டுரை எழுதுக.

3 கைம்மாறு
இதனைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதுக.

[70 புள்ளி]

தேர்வுத்தாள் முற்றுப் பெற்றது


KERTAS PEPERIKSAAN TAMAT

SEKTOR PEMBELAJARAN 28
JABATAN PENDIDIKAN NEGERI KEDAH

You might also like