You are on page 1of 22

அங்கும்இங்கும்

சில இடங்களில்/
தொடர்ச்சியாக
இல்லாமல் படர்ச்சியாக
அருமைபெருமை

சிறப்பு/ உயர்வு/
மேன்மை
அரைகுறை

முழுமை பெறாத
நிலை

அல்லும்பகலும்
இரவும்பகலும்/
எப்பொழுதும்/ எல்லா
நேரத்திலும்
அன்றும் இன்றும்

எந்தக் காலத்திலும்

ஆடல்பாடல்
பாட்டும் நடனமும்/
கூத்தும் பாட்டும்

ஆடைஅணிகலன்
உடையும் ஆபரணமும்

ஆதிஅந்தம்
தொடக்கமும் முடிவும்

இன்பதுன்பம்
சுகமும் துக்கமும்/
மகிழ்வும் துயரமும்

உருண்டுதிரண்டு
சதைப் பற்றோடு
திடமாக/ பருத்து

எலும்பும்தோலும்
மிகவும் மெலிந்து/
எலும்பு தெரியும்படியாக
கரடுமுரடு

மேடு பள்ளமும்
கற்களும் நிறைந்து
சமமாக இல்லாத
கல்விகேள்வி

கல்வி அறிவு/ படிப்பு


குறைநிறை

ஏற்றுக்கொள்ளத்
தகுந்தலும் தகாததும்
சுற்றும்முற்றும்

நாலாப்பக்கமும்/
சுற்றிலும்
தாயும்சேயும்

தாயும் குழந்தையும்
நன்மைதீமை

நல்லது கெட்டது
பழக்கவழக்கம்
தொடர்ந்து
பின்பற்றப்பட்டுவரும்
நடைமுறை/ செய்முறை

பேரும்புகழும்
கீர்த்தி/ புகழ்/ மாண்பு

மேடுபள்ளம்
சமமற்ற நிலப்பகுதி

You might also like