You are on page 1of 10

அலகு - II

அரசியல் கட்சிகள்

கற்றல் ந�ோக்கங்கள்

™ அரசியல் கட்சி என்பதை வரையறை செய்தல் மற்றும் அதன்


முக்கியத்துவத்தை அறிதல்
™ அரசியல் கட்சியின் பங்கு மற்றும் செயல்பாட்டினை தெரிந்துக�ொள்ளல்
இந்தியாவில் கட்சி முறையையும் எதிர்க்கட்சியின் பங்கினையும்
அறிந்துக�ொள்ளுதல்

மாணவன் சிவா : வணக்கம் அம்மா. நான் உள்ளே வரலாமா?

ஆசிரியை ஆதி : வணக்கம் சிவா. எப்போதும் சரியான நேரத்திற்கு வருகைதரும் நீ இன்று


ஏன் தாமதம்?

சிவா : மன்னிக்க வேண்டும் அம்மா. ஒரு ஊர்வலத்தின் காரணமாக எனக்கு தாமதம்


நேரிட்டது.

ஆதி : என்ன ஊர்வலம் அது? யார் ஏற்பாடு செய்தது?

சிவா : அது ஒரு அரசியல் கட்சியின் ஏற்பாடு என்று எனது மாமா ச�ொன்னார்.

ஆதி : அப்படியா?

சிவா : அரசியல் கட்சி என்றால் என்ன அம்மா? ஏன் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்?

ஆதி: காத்திரு. இன்று அரசியல் கட்சிகளைப் பற்றிதான் பாடம் நடத்த உள்ளேன்.


அவற்றைப் பற்றி நாம் அறிந்து க�ொள்வோம்.

ஆரம்பக் காலங்களில் பேரரசர்களும் அரசர்களும் ஆட்சி செய்தனர். அரசர், சட்டம் இயற்றுதல், நிர்வாகம்,
நீதி வழங்குதல் ஆகியவற்றின் தலைமையிடமாக இருந்தார். நிர்வாகம் அவர் ஒருவரின் கையில்
மட்டுமே இருந்தது. மக்களின் நலன் என்பது அரசரை ப�ொறுத்து இருந்தது. மக்கள் அரசருக்கு எதிராக
227

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 227 03-04-2019 11.29.14 AM


செயல்படும் உரிமையை பெற்றிருக்கவில்லை. இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும்
பின்னர் அன்னிய நாடுகள் இந்தியாவை முக்கிய காரணிகளாக இருக்கின்றன. அவை
குடியேற்றநாடாக உருவாக்கின. குடியேற்ற ப�ொதுகருத்துக்களை உருவாக்குகின்றன.
நாடுகள் பின்னர் சுதந்திர நாடுகளாக கட்சிகள் குடிமக்களுக்கும் க�ொள்கை
அறிவிக்கப்பட்டன. வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக
சேவை செய்கின்றன.
இந்தியா 1950 ஆம் ஆண்டு மக்களாட்சி
நாடானது. துடிப்பான ஒரு மக்களாட்சி நாட்டிற்கு ஒரு கட்சி அங்கீகரிக்கப்படுவது எவ்வாறு
ஒரு வலிமையான அரசியல் கட்சி முறை
அவசியமான ஒன்றாகும். கட்சி முறை என்பது எனில்
நவீனகால த�ோன்றல் ஆகும். மக்களாட்சியில் ™ ஐந்து ஆண்டுகளாக அரசியல்
மக்கள் எந்த விஷயங்கள் குறித்தும் தங்களது செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
கருத்துக்களை வெளியிடலாம்.
™ வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 6%
அரசியல் கட்சிகள் என்றால் என்ன? ஓட்டுக்களை இறுதியாக நடைபெற்ற
ப�ொதுத் தேர்தலில் பெற்றிருத்தல் வேண்டும்.
அரசியல் கட்சிகள் என்பவை
தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி அரசியல் கட்சிகளின் இயல்புகள்
மனிதர்களின் அமைப்பு ஆகும். இவை
பரந்த கருத்தியல் அடையாளங்கள�ோடு அரசியல் கட்சிகள்
சில க�ொள்கைகளை ஏற்றுக்கொண்டு ™ ப�ொதுவான குறிக்கோள் மற்றும்
சமூகத்திற்கான திட்டங்களையும் பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்பீடுகளை க�ொண்ட
நிரல்களையும் வடிவமைக்கின்றன. மேலும் மக்கள் குழுக்களாக இருக்கின்றன.
அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவை பெற்று
™ தனக்கென க�ொள்கை மற்றும் திட்டங்களை
தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் தமது
க�ொண்டிருக்கின்றன.
க�ொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றன.
அவற்றின் அளவு, அமைப்பு மற்றும் ™ அரசியல் அமைப்பின் வழியாக ஆட்சியை
க�ொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் கைப்பற்ற முயல்கின்றன.
வேறுபடுகின்றன.
™ தேசிய நலன்களை வலியுறுத்த முயற்சி
எந்த ஒரு அரசியல் கட்சியும் பின்வரும் மூன்று செய்கின்றன.
கூறுகளைக் க�ொண்டிருக்கும்.

™ தலைவர்
கட்சியின் தேர்தல்
™ செயல் உறுப்பினர்கள்
அறிக்கை
™ த�ொண்டர்கள்
தேர்தலுக்கு முன்பான
அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் பரப்புரையில் வேட்பாளர்கள்
அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பு தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால்
எனலாம். அரசியல் கட்சிகள் முறையாக மேற்கொள்ளப்படும் திட்டங்கள்,
அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக க�ொள்கைகளை அறிவிப்பார்கள்.

228

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 228 03-04-2019 11.29.14 AM


வழkத
ேந ைமயான எt p
ெபாpைடைம
žtரத‹ைம
வழkத.
பr tைரத
ேத ெதகபட
அlவலகt€k த™
நபைர பr tைரத. ஏ€பா ெச“த
அரcய pரŒசார,
ேபர‘ ஆkயவ€ைற
ஏ€பா ெச“த, ேத தl
ெவ€•ெபற ேத த
அரcய அ•ைகைய ெவyத.
கcக‹
ெசயபாக†
ஊkvத:
மக† நல‰காக
பேவ tடகைளy
ெகா†ைககைளy
ஒrkைணத m‹ைவத.
சmதாயைதy
அரைசy இைணத.
ேத ெதகப
ஆc அைமத உpன கைள
ஒrkைணத.
அரசாகைத
ஏ€பt இயkத.
ெபாtவான
ெகா†ைகைய
உrவாkத.

கட்சி முறைகளின் வகைகள் முறை பிரிட்டன் (த�ொழிலாளர் கட்சி மற்றும்


பழமைவாதக் கட்சி அமெரிக்க ஐக்கிய
மூன்று வகையான கட்சி முறைகள்
நாடுகளில் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக்
நடைமுறையில் இருக்கின்றன.
கட்சி) காணப்படுகின்றன.
ஒரு கட்சி முறை:
பல கட்சி முறை:
இம்முறையில் ஒரே அரசியல் கட்சி மட்டும்
அதிகாரத்திற்கான ப�ோட்டி மூன்று
அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையைக்
அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளிடையே
க�ொண்டிருக்கும். இவ்வகையான ஒரு கட்சி
இருக்குமாயின் அது பல கட்சி முறை என
முறை சீனா, வடக�ொரியா மற்றும் கியூபா ஆகிய
அழைக்கப்படுகிறது. இம்முறை இந்தியா
நாடுகளில் நடைமுறையில் இருக்கின்றன.
பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே உள்ளிட்ட
இரு கட்சி முறை: நாடுகளில் காணப்படுகிறது.
இம்முறையில் இரண்டு கட்சிகள் இந்தியாவில் அரசியல் கட்சி முறை
அதிகாரத்தை பங்கு க�ொள்ளும் வகையில் இந்தியாவில் கட்சி முறை பத்தொன்பதாம்
ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவற்றில் ஒன்று நூற்றாண்டின் பிற்பகுதியில் த�ோன்றியது.
ஆளும் கட்சியாகவும் மற்றொன்று கூட்டாட்சி அமைப்பினை பின்பற்றும் நாடுகளில்
எதிர்க்கட்சியாகவும் செயல்படும். இருகட்சி இருவகையான கட்சிகள் காணப்படுகின்றன.

229

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 229 03-04-2019 11.29.15 AM


உண்மையில் இந்தியாவில், உலகின் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் காணப்படுகின்றன.
இந்தியாவில் கட்சிகள் மூன்று படிநிலையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். அவை தேசியக்
கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத (சுயேட்சைகள்) கட்சிகள் ஆகும்.
ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து க�ொள்ளுதல் வேண்டும்.

தேர்தல் ஆணையம் – சட்டபூர்வ அமைப்பு

இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துவதற்கு


அதிகாரம் க�ொண்ட ஒரு சுதந்திரமான சட்டப்படியான
அரசியலமைப்பு ஆகும். இதன் தலைமை இடம் புதுதில்லியில்
அமைந்துள்ளது.

கட்சிகள் அங்கீகரிக்கபடுவதற்கான நிபந்தனைகள்


இந்தியாவில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில
விதிமுறைகளை வகுத்துள்ளது.

ேதcயகcக pரா‰tய/மாnலகcக

மகளைவ ேததl மாnல சட’


அலt நா k ேபரைவகான
மாnலககான ேததl ெசலதக
சடம ற ேததl வாkக kைற‰த
ெசலதக ெமாத பச„ 6% வாkகைள
cேயைச ேவபாள
வாkக ஒr கc 6% ெப­€rத
வாkகைள ெப­€rத ேவ‚ƒ„.. cேயைச ேவபாள எ பவ
ேவ‚ƒ„. எ‰த கcyl„ ேசராம தானாக
25 ெதாktகk
மகளைவ அலt மாnல
ஒr மகளைவ
ெதாkt அலt சட’ சடம ற ேததl ேபா™yƒ„
ஒ † அலt ஒ €­k
ேம­பட மாnலக ேபரைவ ேததl நப ஆவா.
நா k மகளைவ kைற‰தபச„ இர‚ƒ
ெதாktக ெவ­€ ெதாktக ெவ­€
ெப­€rத ேவ‚ƒ„. ெப­€rத ேவ‚ƒ„.

இ†tயாக நைடெப­ற
மகளைவ ேததl மாnல சடம ற
kைற‰தபச„ m † ெமாத ெதாktக
மாnலக 2% 3% ெதாktக
ெதாktக ெவ­€ ெவ­€ ெபற ேவ‚ƒ„. 
ெப­€rத ேவ‚ƒ„.


230

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 230 03-04-2019 11.29.15 AM


அங்கீகரிக்கப்பட்டகட்சிகள் தேர்தலில் ப�ோட்டியிட முடியாது. இத்தகைய
கட்சி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும்
மேலே தெரிவித்த நிபந்தனைகளை பூர்த்தி
தேர்தல் குழுவில் உள்ள ஏதேனும் ஒரு
செய்த கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்
சின்னத்தை தேர்வு செய்தல் வேண்டும்.
என அழைக்கப்படும். அவற்றிற்கு தேர்தல்
ஆணையத்தால் சின்னம் ஒன்றும் ஒதுக்கீடு பெரும்பான்மைக் கட்சி
செய்யப்படும்.
தேர்தலில் ஒரு அரசியல் கட்சியின்
தேர்தல் குழு சின்னங்கள் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளின்
வேட்பாளர்களை விட அதிக
1968ஆம் ஆண்டின் தேர்தல்
எண்ணிக்கையில் தேர்வு பெற்று இருப்பின்
சின்னங்கள் ஆணையின்படி,
அக்கட்சியானது பெரும்பான்மைக் கட்சி
ஒதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும்
என அழைக்கப்படுகிறது. பெரும்பான்மை
ஒதுக்கப்படாத சின்னங்கள் என்று
பெற்ற கட்சி, அரசாங்கத்தை அமைத்து ஆட்சி
இரண்டு வகை உள்ளது.
நடத்துகிறது. அக்கட்சி அரசு நிர்வாகத்தை
• ஒதுக்கப்பட்ட சின்னம் என்பது நடத்த அமைச்சர்களை தேர்ந்தெடுத்து
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு நியமிக்கிறது. அது நாட்டிற்கு சட்டம்
மட்டுமானது என ப�ொருள்படும். இயற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
• ஒதுக்கப்படாத சின்னம் என்பது
அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு
ஒதுக்கப்படும் சின்னம் ஆகும்.

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத


அரசியல் கட்சி தாங்கள் விரும்பும் சின்னத்தில்
100
cைய ேதாvபt
r அரcய க எ ப
ஒ ?

இtய ேதத kைறதபச n உpனக . கc அைமp kŠத ஆவணைத


ஆைணயt பtv அவக ஒ€ெவாrவr வாƒகாள ெகா†rத ேவ.
ெசt ெகா த அைடைய ெகா†rத
ேவ. ேவ.

231

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 231 03-04-2019 11.29.16 AM


சிறியககட்சி ்பல கட்சி அதமபபில் சில ்நரங்களில் ஆட்சி
அதமக்கத் ்ைதவயபாை ச்பரும்்பபானதமதய
சிறியக்கட்சி என்பது ்ைரந்சைடுக்கப்பட்்ட ஒரு கட்சி ச்பறுவதில்தல. இது ்்பபானை ்நரவில்
்வட்்பபா்ளரகள எண்ணிக்தகயில் குதைவபாை சில கட்சிகள இதணந்து அரெபாங்கத்தை
எண்ணிக்தகதயக் சகபாண்்ட கட்சி ஆகும். அதமக்கினைை. இது கூட்்டணி அரெபாங்கம்
எை அதழக்கப்படுகிைது.
எதிரககட்சி

்ைரைலில் ச்பரும்்பபானதம ச்பற்ை கட்சிக்கு நேரேல் சின்்னஙகள் மறறும் அவறறின்


இரண்்டபாவைபாக அதிக எண்ணிக்தகயில் முககியத்துவம்
உறுபபிைரகத்ள சகபாண்்ட கட்சி எதிரக்கட்சி
்ைரைல் சினைம் என்பது அரசியல்
எை அதழக்கப்படுகிைது. மக்க்ளபாட்சி
கட்சிகளுக்கு வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்்ட
சவற்றிகரமபாக செயல்்படுவைற்கு ஆற்ைல்
சினைம் ஆகும். அது ்ைரைலில் ஒரு முக்கிய
வபாயந்ை எதிரக்கட்சி மிகவும் அவசியம் ஆகும்.
்பங்கிதை வகிக்கிைது. ்ைரைல் சினைங்கள
அது ஆளும் கட்சி ்்பபான்ை முக்கியத்துவம்
வபாக்கபா்ளரக்ளபால் எளிதில் அறிந்து
வபாயந்ை ஒனைபாகும். எதிரக்கட்சி ஆளுங்கட்சியின
சகபாள்ளப்பட்டு நிதைவில் தவத்துக்சகபாள்ள
ைனனிசதெயபாை ்்பபாக்கிதை கட்டுப்படுத்தும்
உைவுகிைது. விலங்குகளின சினைங்கத்ள
ஆற்ைல் வபாயந்ைது. அது அரெபாங்கத்தின
வழங்குவதை ்ைரைல் ஆதணயம்
சகபாளதககள மற்றும் அறிமுகப்படுத்ைப்படும்
நிறுத்தியுள்ளது. விதிவிலக்கபாக யபாதை
ெட்்ட ம்ெபாைபாக்கத்ள தீவிரமபாக விமரசிக்கும்.
மற்றும் சிங்கம் ஆகிய சினைங்கள மட்டு்ம
எதிரக்கட்சி அரசின ைவைபாை சகபாளதககள
வழங்கப்பட்டுள்ளை. ்ைசிய அ்ளவிலபாை
மற்றும் ்ைபால்விகத்ள சவளிப்படுத்தும். அரெபால்
அங்கீகரிக்கப்பட்்ட கட்சிகளின சினைம் நபாடு
செயல்்படுத்ைப்ப்டபாை விவகபாரங்கள குறித்து
முழுவதும் ஒனைபாக இருக்கும். இத்ைதகய
அைன முக்கியத்துவத்தை சவளிப்படுத்தும்.
சினைங்கள ்வறு எந்ை கட்சிக்கும் அல்லது
எதிரக்கட்சித் ைதலவர ்கபிைட் அதமசெர
சு்யட்தெ ந்பருக்கும் ஒதுக்கப்ப்டமபாட்்டபாது.
அந்ைஸ்தைக் சகபாண்டிருப்பபார.
மபாநில கட்சிகளுக்கு அந்ைக் குறிபபிட்்ட
கூட்்டணி அரசோஙகம் மபாநிலத்தில் ்பயன்படுத்துவைற்கு ஏதுவபாக
சினைம் ஒதுக்கீடு செயயப்படும். இைதை ்வறு
எந்ை கட்சியும் அந்ைக் குறிபபிட்்ட மபாநிலத்தில்
்பயன்படுத்ை இயலபாது. ஆைபால் ்பல்்வறு
மபாநிலங்களில் உள்ள மபாநிலக்கட்சிகள
ைங்க்ளது மபாநிலங்களில் இ்ை ்்பபானை
சினைத்தை ்பயன்படுத்ைலபாம். (உைபாரணமபாக
கட்சி 2 கட்சி 3 மகபாரபாஷ்டிரபாவில் சிவ்ெதை கட்சி,
ஜபாரக்கண்ட் மபாநிலத்தில் ஜபாரக்கண்ட் முக்தி
்மபாட்ெபா ஆகிய கட்சிகள வில் மற்றும் அம்பு
கட்சி 1 சினைத்தை ்பயன்படுத்துகினைை).

232

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 232 03-04-2019 11.29.16 AM


தேசியக் கட்சி பிராந்திய / மாநிலக் கட்சி
™ தேசியக் கட்சி என்பது இந்தியா முழுவதும் ™ மாநிலக் கட்சிகள் என்பவை ஒரு
நடைபெறும் தேர்தல்களில் ப�ோட்டியிடும் மாநிலத்திற்குள் நடைபெறும் பல்வேறு
அரசியல் கட்சியாகும். தேர்தல்களில் ப�ோட்டியிடும் அரசியல்
கட்சியாகும்.

™ தேசியக் கட்சி குறைந்த பட்சம் நான்கு ™ இது ஒன்று அல்லது இரண்டு


மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க மாநிலங்களில் வலிமை க�ொண்டதாக
வேண்டும். இருக்க வேண்டும்.

™ இது தனக்கென பிரத்தியேகமான சின்னத்தை ™ இதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு சின்னம்


நாடு முழுவதற்கும் க�ொண்டிருக்கும். ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும். ஆனால்
மாநிலத்தில் இத்தகைய சின்னம்
வேறு மாநிலத்தில் உள்ள கட்சிக்கும்
ஒதுக்கீடு செய்யப்படலாம்.

™ இது மாநில, தேசிய மற்றும் சர்வதேச ™ இது பிராந்திய மற்றும் மாநில


விவகாரங்களைத் தீர்த்து வைக்கிறது. நலன்களை வலியுறுத்துகிறது.

தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் நாட்டின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. மக்களின்


நலனுக்காகப் பாடுபடுகின்றன.

நினைவில் க�ொள்க

™ நவீன காலம் என்பது பெரிய சமூகத்தையும் அதிக மக்கள் த�ொகையையும் க�ொண்டதாகும். கட்சி
முறை என்பது நவீன காலத்தின் த�ோன்றல் ஆகும்.

™ பரந்த ப�ொது நலன�ோடு உள்ள ஒரு குழு தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தவும்,
அதன் க�ொள்கைகளின் மீது செல்வாக்கை செலுத்தவும் முடியும்.

™ ஒரு நாட்டில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை வேறுபடும். ஆனால் ப�ொதுவாக மூன்று வகையான
கட்சி முறைகள் காணப்படுகின்றன. அவை ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை மற்றும் பல கட்சி
முறை.

™ இந்தியாவில் பல கட்சி முறை நடைமுறையில் உள்ளது.

™ கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படலாம். அவ்வாறு


தேர்ந்தெடுக்கப்படுபவர் சுயேட்சை உறுப்பினர் என அழைக்கப்படுவார்.

™ சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ப�ொறுப்பு வாய்ந்தது


ஆகும்.

233

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 233 03-04-2019 11.29.16 AM


கலைச்சொற்கள்
1. மக்களாட்சி Government by the people Democracy
2. தேர்தல் அறிக்கை a public declaration of policies and Election manifesto
aims by political parties
3. எதிர்க்கட்சி a party opposing to the other parties Opposition party
4. கூட்டாட்சி அமைப்பு system of government in which several Federal system
states form a unity but remain inde-
pendent in internal affairs
5. தேர்தல் ஆணையம் a body for implementation of election Election commission
procedures
6. தேர்தல் சின்னங்கள் symbols allocated to a political party Electoral symbols
7. அமைச்சர் member of a parliament or legislative Cabinet Minister
assembly cabinet

பயிற்சி 3. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும்


அமைப்பு
அ. தேர்தல் ஆணையம்
I. சரியான விடையைத் தேர்வு செய்க:
ஆ. குடியரசுத் தலைவர்
1. இரு கட்சி முறை என்பது இ. உச்ச நீதிமன்றம்
அ. இரண்டு கட்சிகள் ஈ. ஒரு குழு
அ ர சாங்கத்தை 4. அரசியல் கட்சிகள் ப�ொதுவாக எதன்
நடத்துவது அடிப்படையில் த�ோற்றுவிக்கப்படுகின்றன?
ஆ இ ர ண் டு அ. சமயக் க�ொள்கைகள்
உ று ப் பி னர் ஆ. ப�ொது நலன்
ஒரு கட்சியை இ. ப�ொருளாதார க�ோட்பாடுகள்
நடத்துவது. ஈ. சாதி
இ. இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் 5. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில்
தேர்தலில் ப�ோட்டியிடுவது. உள்ளது?
ஈ. இவற்றுள் எதுவும் இல்லை. அ. இந்தியா
ஆ. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
இ. பிரான்ஸ்
அ ஒரு கட்சி முறை ஈ. சீனா
ஆ இரு கட்சி முறை II. க�ோடிட்ட இடங்களை நிரப்புக.
இ. பல கட்சி முறை
ஈ. இவற்றுள் எதுவுமில்லை 1. மக்களாட்சியின் முதுகெலும்பாகத்
திகழ்வது _______________.

234

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 234 03-04-2019 11.29.16 AM


2. நமது நாட்டின் ஒவ்வொரு 2. கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின்
கட்சியும்___________ என்ற அமைப்பில் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய
பதிவு செய்தல் வேண்டும். பங்கு வகிக்கிறது.
3. அரசியல் கட்சிகள் ____________ காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும்
மற்றும் _____________ இடையே அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள்
பாலமாக செயல்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும்.

4. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் அ. காரணம் கூற்றிற்கான சரியான


______________________அரசியல் விளக்கமாகும்
கட்சி தேர்தலில் தனது சின்னத்தில் ஆ.காரணம் கூற்றிற்கான சரியான
ப�ோட்டியிட இயலாது. விளக்கமல்ல
5. எதிர்க்கட்சித் தலைவர்____________ இ.காரணம் தவறு, கூற்று சரி
அந்தஸ்தில் இருப்பார். ஈ கூற்று, காரணம் இரண்டும் தவறு.

III. ப�ொருத்துக V. ஓரிரு வாக்கியங்களில் விடைகளை


எழுதுக.
அ ஆ
1. ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள்
1. மக்களாட்சி அரசின் எவை?
க�ொள்கைகளை 2. மூன்று வகை கட்சி முறைகளைக்
விமர்சிப்பது குறிப்பிடுக.
2. தேர்தல் ஆணையம் அரசாங்கத்தை 3. இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின்
அமைப்பது பெயர்களை எழுதுக.
3. பெரும்பான்மைக் மக்களின் ஆட்சி 4. குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்.
கட்சி VI. பின்வருவனவற்றிற்கு விடை
4. எதிர்க்கட்சி சுதந்திரமான அளிக்கவும்
நியாயமான 1. அரசியல் கட்சியின் செயல்பாடுகளில்
தேர்தல். ஏதேனும் நான்கினை எழுதுக.
IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு 2. ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய
செய்து ப�ொருத்தமான விடையை கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது?
தேர்வு செய்க VII. உயர்சிந்தனை வினா
1. பின்வரும் கூற்றுகளில் சரியானதை
1. ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி
தேர்வு செய்க
அவசியமா?
அ. நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும்
2. தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து
செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத
க�ொள்ளுதல் வேண்டும்.
கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள்
ஆ. தேர்தல் ஆணையம் அனைத்து
தருக.
கட்சிகளையும் சமமாக நடத்துகிறது.
இ. தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட VIII. செயல்பாடுகள்
கட்சிகளுக்கு தனி சின்னத்தை
1. ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக (election
ஒதுக்குகிறது.
manifesto) (நீ ஒரு கட்சித் தலைவராக
ஈ. இவை அனைத்தும்.
இருந்தால்).
235

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 235 03-04-2019 11.29.16 AM


இயணயசபசயல்்போடு

நேரேல் ஆயணயம்

இந்ே பசயல்்போடு மோணவரகளுககுநேரேல்ஆ


யணயம்குறித்துஅறிவிககும்

்படிநியலகள்:
்படி 1: ்படி -1: URL அல்லது QR குறியீட்டிதைப ்பயன்படுத்தி இசசெயல்்பபாட்டிற்கபாை
இதணயப்பக்கத்திற்கு செல்க.
்படி 2: அதில் “Election India” (Eg: Parties)என்பதைசைரிவுசெயக. அைன மூலம் இந்திய
அரசியல் கட்சிகள குறித்து சிறிது அறிந்து சகபாள்ளலபாம்.
்படி 3: சகபாடுக்கப்பட்டிருக்கிை விருப்ப்பட்டியலில் இருந்து ஏைபாவசைபாரு ைதலபத்ப
்ைரந்சைடுத்து (எ.கபா. ைதலவரகள) அதை கபாண்க
்படி 4: மறு்படி ைபாங்கு ்பலதகக்குச செனறு வரப்்பபாகும் ்ைரைல் நிதலதயத் சைரிந்து
சகபாளக

்படி 1 ்படி 2 ்படி 3

நேரேல் ஆயணயம் உரலி:


https://play.google.com/store/search?q=election

** ்ப்டங்கள அத்டயபா்ளத்திற்கு மட்டு்ம.


* ்ைதவசயனில் ‘Adobe Flash’ ஐ அனுமதிக்கவும்.

236

7th Social Science_Term_1_Tamil_Civics_Unit 02.indd 236 03-04-2019 11.29.16 AM

You might also like