You are on page 1of 14

𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰

𑍐 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

॥ -𑍀 𑌮𑌹𑌾 𑍀
𑌪𑍁 𑌰𑌸𑍁 𑌨𑍍𑌦𑌰-𑌸𑍇𑌮𑌤-𑌚𑌨𑍍𑌦 𑌮𑍗 𑌲𑍀𑌶𑍍𑌵 𑌰𑌾 𑌯 𑌨𑌮𑌃 ॥ -𑍀 𑍇𑌵𑌦𑌵𑍍𑌯 𑌾 𑌸𑌾 𑌯 𑌨𑌮𑌃 ॥

𑍀 -𑌆𑌦𑍍𑌯 -𑌶𑌙𑍍𑌕 𑌰-𑌭𑌗𑌵𑌤𑌾 𑍍𑌪 𑌦-𑌪𑌰𑌮𑌰𑌾


𑌮 𑍍𑌪 𑌗𑌤- -𑍀 𑌕𑌾 -
𑌕𑌾 𑌮𑍇𑌕𑌾 𑌟𑌿-𑌮𑍂 𑌲𑌾 𑌮𑌾 𑍍𑌨 𑌯-𑌸𑌵 𑌜𑍍𑌞-𑌪𑍀𑌠
𑌜𑌗𑌦𑍁 𑍍𑌗 𑌰𑍁 - -𑍀 𑌶𑌙𑍍𑌕 𑌰𑌾 𑌚𑌾 𑌯 -𑌸𑍍𑌵 𑌾 𑌮𑌿- 𑍀 𑌠-𑌸𑌂 𑌸𑍍𑌥 𑌾 𑌨
𑌮
𑍀 𑌠𑌯
𑌮 𑍀 -𑌪𑌞𑍍𑌚𑌾 𑌙𑍍𑌗 -𑌸𑌦𑌃 𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾 𑌚

॥ 𑍇𑌶𑌾 𑌭𑌨-𑌤𑍁 𑌲𑌾 -𑌆𑌶𑍍𑌵 𑌯𑍁 𑌜-𑌪𑍂 𑌣𑌿 𑌮𑌾 –


𑌚𑌨𑍍𑌦 -𑌗 𑌹𑌣 ॥
𑌰𑌾 𑌹𑍁 -𑌗 𑌸𑍍𑌤 । 28-10-2023 𑌅𑌪𑌰𑌰𑌾 𑍇𑌤𑍍𑌰, 𑌲𑍗 𑍀 𑌾 29-10-2023�
𑌕𑌿𑌕-𑌰𑌤𑍍𑌯

𑌆𑌰𑌮-𑌸
𑍍𑌭 𑍍𑌨 𑌾 𑌨 (𑌸𑌙𑍍𑌕 𑌲𑌃𑍍𑌪 ),
𑌸𑍍𑌪 𑌶 𑌃 01:05 𑌤𑌪 𑌣 (𑌸𑌙𑍍𑌕 𑌲𑌃𑍍𑌪 ),
𑌜𑌪𑌃
𑌮𑌧𑍍𑌯 𑍀 𑌨
/𑌉𑌨𑍍𑌮𑌲 01:44 𑌦𑌾 𑌨 (𑌸𑌙𑍍𑌕 𑌲𑌃𑍍𑌪 )
𑍇𑌮𑌾 𑌕𑍍𑌷𑌃 02:23 𑍇𑌮𑌾 𑌕𑍍𑌷-𑌸𑍍𑌨 𑌾 𑌨 (𑌸𑌙𑍍𑌕 𑌲𑌃𑍍𑌪 )

𑌗 𑌹𑌣-𑌪 𑌮𑌾 𑌣 – 12%
𑌬𑌾 𑌧𑌿𑌤𑌾 𑌨𑌿 𑌨𑌕𑍍𑌷𑌤𑍍𑌰𑌾 𑌣𑌿 — 𑌅𑌶‍𑌿𑍍𑌵 𑌨*𑍀 , 𑍇𑌰𑌵𑌤,𑍀 𑌅𑌪𑌭𑌰𑌣,𑍀 𑌮𑌘𑌾 , 𑌮𑍂 𑌲 । 𑌬𑌾 𑌧𑌿𑌤𑌾 𑌃 𑌰𑌾 𑌶𑌯𑌃 —
𑍀 𑌃।
𑌅𑌧𑌿𑌕 – 𑍇𑌮𑌷𑌃*, 𑌵𑍃 𑌷𑌭𑌃, 𑌕𑌨𑍍𑌯 𑌾 , 𑌮𑌕𑌰𑌃। 𑌮𑌧𑍍𑌯 𑌮 – 𑌸𑌿𑌂 𑌹𑌃, 𑌤𑍁 𑌲𑌾 , 𑌧𑌨𑍁 𑌃, 𑌮𑌨 (* =
𑌗 𑌹𑌣𑌕𑌾 𑌲𑌿𑌕 )
(𑌶𑌾 -𑍇𑌶𑍍𑌲 𑌾 𑌕𑌾 𑌃)

𑍀 𑌂 𑌶𑍁 𑌭-𑌫𑌲
𑌏𑌷𑌾 𑌂 𑌰𑌾 𑌶𑌨𑌾 – 𑌮𑌿𑌥𑍁 𑌨𑌂 , 𑌕𑌟𑌕𑌃, 𑌵𑍃 𑌕𑌃, 𑌕𑍁 𑌮𑌃।
𑍍𑌭

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 2 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

Contributors
Guidance: Brahmashri Sundararama Vajapeyi; Compilation: Brahmashri
Shriramana Sharma; Typesetting: Prof Karthik Raman; Technical as-
sistance: Smt Vidya Jayaraman; Reference assistance: Chi Nidhishvara
Shrauti
Translations – English: Brahmashri Dr T Vasudevan, Telugu: Brahmashri
Thanjavur Venkatesan, Kannada: Dr Ramprasad, Hindi: Kum Vanchitha
Bharanidharan

இந்த க்ரஹணத்திற்கான குற ப்புகள்


ஆஹார நியமம்

◦ ஒரு யாமம் என்பது பகல் அல்லது இரவில் நான்கில் ஒரு பகுதி (சுமார் 3 மணி
ேநரம்).

◦ முந்ைதய பகலில் கைடசி யாமத்திற்கு (பிற்பகல் சுமார் 3 மணிக்கு) முன் பு


உணவு அருந்தலாம்.

◦ இதன்படி அன்று ெசய்ய ேவண் டிய ெபௗர்ணம திதிக்கான ஶ்ராத்தத்ைதயும்


அதற்குள் பூர்த்தி ெசய்ய ேவண் டும்.

◦ அன்ைறய இரவு ஆஹாரம் கிைடயாது.

◦ இரவு ஆஹாரம ன் ற இருக்க முடியாத குழந்ைதகள் முதிேயார்கள்


ேபான் றவர்கள் இயன் ற வைர இரவின் முற்பகுதியிேலேய கஞ் சி ேபான் ற
அல்ப ஆஹாரம் எடுத்துக்ெகாள்வது நைடமுைற.

◦ அதுவும் க்ரஹணத்துக்கு முந்ைதய யாமத்தில் (இரவு சுமார் 9 மணிக்கு ேமல்)


கூடாது.

◦ கண் டிப்பாக க்ரஹணத்தின் ேபாது எைதயும் சாப்பிடக்கூடாது.

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 3 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

சரியான சந்த்ர க்ரஹண அனுஷ் டான காலம்

◦ நவீன ெவளியீடுகள் 23:32 முதல் 03:56 வைர இந்த க்ரஹணத்தின் காலமாக


காட்டலாம். ஆனால் கண் ணுக்குத் ெதரியாத புறநிழல் க்ரஹண நிைலையயும்
ேசர்த்தது அது. 01:05 முதல் 02:23 வைர என் பேத சரியான, அனுஷ் டானத்திற்கு
ஏற்கத்தக்கதான, கண் ணுக்குத் ெதரியக்கூடிய கருநிழல் க்ரஹண நிைலயின்
காலம்.

அடுத்து வரவிருக்கும் பாரதத்தில் ெதரியக்கூடிய க்ரஹணங்கள்

◦ அடுத்த சந்த்ர க்ரஹணம் இரண் டு வருடங்கள் கழ த்து விஶ்வாவஸ ௵


ஸிம்ஹ பாத்ரபத ெபௗர்ணம , 2025 ெசப்டம்பர் 7 ~ 8 இரவு.

◦ அடுத்த ஸ ர்ய க்ரஹணம் நான் கு வருடங்கள் கழ த்து ப்லவங்க ௵ கடக


ஆஷாட அமாவாஸ
் ைய, 2027 ஆகஸ
் ட் 2.

அைனத்து க்ரஹணங்களுக்கான ெபாதுவான


குற ப்புகள்
ஜ்ெயௗதிஷ விவரம்

◦ பூம யின் நிழல் சந்த்ரனில் விழுவதால் சந்த்ர க்ரஹணம் ஏற்படுகிறது. ஆகேவ


நாம் எங்கிருந்து பார்க்கிேறாம் என் பைத ைவத்து க்ரஹணத்தின் ெதாடக்க
முடிவு ேநரங்கள் மாற மாட்டா.

◦ சந்த்ரனின் நிழல் பூம யில் விழுவதால் ஸ ர்ய க்ரஹணம் ஏற்படுகிறது. இந்த


நிழல் பூம யின் மீது நகருவதால், ஒவ்ேவாரிடத்திலும் க்ரஹணத்தின் ெதாடக்க
முடிவு ேநரங்கள் மாறுபடும்.

◦ அமாவாஸ்யா-ப்ரதைம அல்லது ெபௗர்ணம -ப்ரதைமகளின் ஸந்திக்கு பர்வா


என் று ெபயர்.

◦ முழு பூம ையக் கருதினால், ஸ ர்ய க்ரஹணம் இந்த பர்வாவிற்கு முன் பு


அமாவாஸ
் ையயில் ஒரு இடத்தில் ெதாடங்கி ப்ரதைமயில் மற்ெறாரு இடத்தில்
முடியும். ஆனால் குற ப்பிட்ட ஊர்களின் விஷயம் ேவறு. காைலயில் ஏற்படும்

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 4 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

க்ரஹணம் அமாவாஸ
் ையக்குள்ேளேய ப்ரதைமக்கு முன் பு முடியலாம்.
மாைலயில் ஏற்படும் க்ரஹணம் அமாவாஸ
் ையக்கு பிறகு ப்ரதைமயில்
ெதாடங்கலாம்.

◦ சந்த்ர க்ரஹணத்திற்ேகா முழு பூம க்கும் ஒேர ெதாடக்க முடிவு ேநரங்கள்


ஆைகயால், எப்ெபாழுதும் பர்வாவிற்கு முன் பு ெபௗர்ணம யில் ெதாடங்கி
பின் பு ப்ரதைமயில் முடியும்.

◦ க்ரஸ்த உதய விஷயத்தில், நமது ஊரில் ஸ ர்யேனா சந்த்ரேனா உதயம்


ஆவதற்கு முன் பு க்ரஹணம் ஆரம்பிக்கும். ஆனால் உதயம் முதல் தான் நமக்கு
ெதரியும் என் பது ெதளிவு.

◦ க்ரஸ்த அஸ
் தமன விஷயத்தில், நமது ஊரில் ஸ ர்யேனா சந்த்ரேனா
அஸ
் தமனம் ஆன பின் க்ரஹணம் முடியும். ஆனால் அஸ
் தமனம் வைர தான்
நமக்கு ெதரியும் என் பது ெதளிவு.

◦ சந்த்ர க்ரஹண விஷயத்தில், (ஸ ர்யனின் ஒரு பகுதி மட்டும் மைறக்கப்படும்)


பூம யின் புறநிழலால் நமது கண் ணுக்கு புலனாகும்படி சந்த்ரன் நிறம்
மாறுவதில்ைல. ஆகேவ இதற்கு அனுஷ் டானம் கிைடயாது.

ேபாஜன நியமம்

◦ஸ ர்ய க்ரஹணம் ஏற்படும் யாமத்திற்கு முன் நான் கு யாமங்கள் (≈12 மணி


ேநரம்) ஆஹாரம் கூடாது. சந்த்ர க்ரஹணத்திற்கு மூன் று யாமங்கள் (≈9 மணி
ேநரம்) கூடாது.

◦ஸ ர்ய க்ரஸ
் த உதயத்திற்கு முந்ைதய இரவிலும் சந்த்ர க்ரஸ
் த உதயத்திற்கு
முந்ைதய பகலிலும் ஆஹாரம் கூடாது.

◦ஸ ர்ய க்ரஸ
் த அஸ
் தமனத்திற்கு அடுத்த இரவிலும் சந்த்ர க்ரஸ
் த
அஸ
் தமனத்திற்கு அடுத்த பகலிலும் ஆஹாரம் கூடாது.

◦ சிறு குழந்ைதகள் (≈ 7 வயது), ம கவும் முதியவர்கள் (≈70 வயது),


வியாதியஸ
் தர்களுக்கு இந்த நியமம் கிைடயாது. முழு பட்டினி கிடக்க

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 5 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

இயலாதவர் பால் பழம் ேபான் ற லகு ஆஹாரத்ைத ஏற்கலாம். அதுவும்


க்ரஹணத்திற்கு முந்ைதய யாமம் (≈3 மணி ேநரம்) தவிர்க்க ேவண் டியது.

◦ யாரானாலும் கண் டிப்பாக க்ரஹண புண் ய காலத்தில் ஆஹாரம் கூடாது.

◦ நீர், பக்குவமல்லாத (ேவகைவத்து சைமக்கப்படாத) உணவு ெபாருட்கள்


– இவற்ற ன் சுத்திக்காக அவற்ற ன் ேமல் தர்ப்ைபத்துண் டம் ைவப்பது
ஸம்ப்ரதாயம். இவற்ைற க்ரஹணத்திற்கு பின் பயன் படுத்தலாம். ஆனால்
க்ரஹணத்திற்கு முன் பு பக்குவம் ெசய்யப்பட்ட (ேவகைவத்து சைமக்கப்பட்ட)
ெபாருட்கள் க்ரஹணத்திற்குப் பிறகு உண் ணத்தக்கதல்ல.

அனுஷ் டான ஆரம்பம்

◦ க்ரஹண ஆரம்பத்திற்கு முன்பாகேவ மாற்று வஸ்த்ரம், அனுஷ்டானத்திற்குத்


ேதைவயான ஆஸனம், தீர்த்த பாத்திரம் முதலியவற்ைற எடுத்து
ைவத்துக்ெகாள்ளவும். தர்ப்பணம் ெசய்பவர்களும் அதற்கான எள்,
கூர்ச்சம், தர்ப்ைப, தர்ப்பண புஸ
் தகங்கள் அைனத்ைதயும் எடுத்துைவத்துக்-
ெகாள்ளவும்.

◦ க்ரஹணம் ெதாடங்கியவுடன் , கட்டிய வஸ


் த்ரத்துடன் ஸ
் நானம் ெசய்ய
ேவண் டும். க்ரஹண அனுஷ் டானத்திற்கு ஜலத்ைத மடியாக எடுத்து
ைவத்துக்ெகாள்ளவும். முன் ேப தனியாக எடுத்து ைவக்கப்பட்ட வஸ
் த்ரத்ைத
தரிக்கவும்.

க்ரஹண ஆெஶௗசம்

◦ க்ரஹணம் முடிந்து மீண் டும் ஸ


் நானம் ஆகும் வைர க்ரஹண ேநரத்தில்
ெசால்லப்பட்ட காரியங்களுக்குத் ேதைவயானவற்ைறத் தவிர மற்ற
ெபாருட்கைள — குற ப்பாக படுக்ைக/ பாய்/துணிகள் ேபான்றவற்ைறத்
ெதாடக்கூடாது. ெதாட்டுவிட்டால் அவற்ைற மீண் டும் ேதாய்த்து/அலசிேய
பயன் படுத்த ேவண் டும். இந்த நியமத்திற்கு க்ரஹண ஆெஶௗசம் என் று
ெபயர்.

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 6 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

◦ ஆனால் மற்ற ஆெஶௗசம் அதாவது பிறப்பு/இறப்பு தீட்டு உள்ளவர்களா-


னாலும் க்ரஹண அனுஷ் டானம் ெசய்வதற்கு அந்த காலத்திற்கு மட்டும் சுத்தி
உண் டு. ஆகேவ அவர்களும் யதாவத்தாக க்ரஹண அனுஷ் டானம் ெசய்ய
ேவண் டும். வீட்டிற்கு விலக்கானவர்களுக்கும் தனி நீைரக் ெகாண் டு க்ரஹண

் நானம் உண் டு.

க்ரஹண ஶ்ராத்தம்

◦ க்ரஹண காலத்தில் முன் ேனார்களுக்கு ஶ்ராத்தம் / தர்ப்பணம் அவசியம்


ெசய்ய ேவண் டும். இரவு ேவைளயில் ஏற்படும் சந்த்ர க்ரஹணத்திலும் இது
உண் டு.

◦ஸ ர்ய க்ரஹண விஷயத்தில், அமாவாஸ


் ைய ஶ்ராத்தம்/தர்ப்பணம் ெசய்ய
ேவண் டிய அேத நாளன் று ஏற்பட்டால், இரண் டு கருத்துகள் உள்ளன.

◦ பல நூல்களில் க்ரஹண ஶ்ராத்தமும் அமாவாஸ


் ைய ஶ்ராத்தம் ேபாலேவ
தான் , அதாவது ஸ
் த்ரீ வர்க்கத்ைத பர்த்தாவுடன் ேசர்த்து த்ருப்திபடுத்துவேத
தவிர தனியாக வரணம் இல்ைல என் று உள்ளது. அப்படியானால், க்ரஹண
ஶ்ராத்தம் மட்டுேம ெசய்ய ேவண் டும்.

◦ ஒரு ஸம்ப்ரதாயத்தில் க்ரஹண ஶ்ராத்தத்தில் (அமாவாஸ


் ைய ஶ்ராத்தத்தில்
அல்ல) ஸ
் த்ரீ வர்க்கத்ைத தனியாக வரணம் ெசய்ய ேவண் டும் என் று உள்ளது.
அப்படியானால், க்ரஹண ஶ்ராத்தம் மற்றும் அமாவாஸ
் யா ஶ்ராத்தங்கைளத்
தனித்தனியாக ெசய்ய ேவண் டும்.

◦ அவரவர்கள் எந்த ஸம்ப்ரதாயப்படி க்ரஹண ஶ்ராத்தம் ெசய்கிறார்கேளா


அதன் படி நிர்ணயம் ெசய்துெகாள்ளவும்.

◦ க்ரஹணத்தன்று ெசய்ய ேவண் டிய ப்ரத்யாப்திக ஶ்ராத்தத்ைத மறுநாள் ெசய்ய


ேவண் டியிருக்கலாம். பஞ் சாங்கங்கைளப் பார்க்கவும்.

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 7 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

புண் ய காலத்தில் ெசய்ய ேவண் டியைவ/கூடாதைவ

◦ க்ரஹண சமயத்தில் வீண் காரியம் ெசய்வைதத் தவிர்க்கவும். இது


ப்ரார்த்தைன வழ பாடுகளுக்கு உகந்த ேநரம்.

◦ ஸந்த்யா காலத்தில் க்ரஹணம் ஏற்பட்டால் க்ரஹணத்தின் இைடேயயும்


ஸந்த்யாவந்தனம் அவசியம் ெசய்ய ேவண் டும். ஸ ர்ய உதய அஸ
் தமனங்க-
ளுக்கு முன் பு அர்க்யம் ெகாடுத்து பிறகு ஜபம் ெசய்ய ேவண் டும்.

◦ க்ரஹண ேநரத்தில் ஜபம் ெசய்வது பன்மடங்கு பலனளிக்கும். மந்த்ர உபேதசம்


ெபறவும் சிறந்த தருணம் இது.

◦ க்ரஹண சமயத்தில் தூங்கேவா இயற்ைக ேவகங்களில் ஈடுபடேவா கூடாது.


ஆகேவ மல ஜலம் கழ ப்பைதயும் முன் ேப ெசய்துெகாள்வது நல்லது.

◦ க்ரஹண புண் ய காலத்தில் ெசய்யும் தானம் ம க அதிக புண் யம் ெகாடுக்கும்.


இயன் ற அளவு தானம் ெசய்யவும்.

◦ க்ரஹண புண் ய காலத்தில் அைனத்து ஜலமும் ஸ


் நான அனுஷ் டானங்க-
ளுக்கு கங்ைகக்கு ஸமம். அைனத்து ேவதியர்களும் தானம் ெபறுவதற்கு
ப்ரஹ் மா அல்லது வ்யாஸருக்கு ஸமம். அைனத்து தானமும் பூ தானத்துக்கு
ஸமம். அைனத்து ஊர்களும் குருேக்ஷத்ரத்திற்கு ஸமம். ஆகேவ எவ்விடத்தில்
இருந்தாலும் அவசியம் ஸ
் நான தான ஜபாதிகைள ெசய்ய ேவண் டும்.

◦ அஷ்ட திக்பாலகர்கைளயும் க்ரஹண ேதாஷ நிவ்ருத்தி ஏற்படும்படி


ப்ரார்த்திக்கும் ச்ேலாகங்கைள வாசிக்க ேவண் டும். (இந்த ச்ேலாகங்கள்
பின் னர் ெகாடுக்கப்பட்டுள்ளன.)

◦ ம கச்சிற ய க்ரஹணங்கள் விஷயத்தில் என்ன ஸாத்யேமா அைதச் ெசய்யவும்:


குைறந்த பக்ஷம் ஸங்ேக்ஷபமான ஸங்கல்பத்துடன் ஆரம்ப ஸ
் நானம் ெசய்து
தானத்திற்கு ஏதாவது எடுத்து ைவக்கவும். க்ரஹண ஶ்ராத்த/தர்ப்பணத்திற்கு
ஸங்கல்பத்ைதயாவது புண் ய காலத்திற்குள் ெசய்துவிட்டால், எஞ் சியைத
யதாசீக்கிரம் புண் ய காலம் முடிந்தாலும் பூர்த்தி ெசய்யலாம்.

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 8 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

◦ க்ரஹணத்ைத கண் ணால் ேநராக பார்க்கக்கூடாது. விரும்பினால்


வஸ
் த்ரத்தில் விழும் ெவளிச்சத்ைதக் ெகாண் டு பார்க்கலாம். அல்லது
(ெதளிவாக இல்லாவிடில்) ஆகாசத்தில் உள்ளைத ைதலத்திேலா ஜலத்திேலா
கண் ணாடியிேலா ப்ரதிபலிக்கப்பட்டு பார்க்கலாம்.

◦ கர்ப்பிணீ ஸ்த்ரீகள் க்ரஹண ஸமயத்தில் ஸ ர்ய சந்த்ரர்களின் ஒளி படாதபடி


இருக்க ேவண் டும். ஆகேவ அவர்கள் ௸ முைறயில் பார்ப்பைதயும் தவிர்க்க
ேவண் டும். கர்ப்பத்தின் நலைன உத்ேதசித்து அச்சமயம் பகவந்நாம ஜபம்
அல்லது ஸ
் ேதாத்ரம் முதலிய படனம் ெசய்வது சாலச்சிறந்ததாகும்.

◦ க்ரஹணம் முடிந்த பிறகு கட்டிய வஸ்த்ரத்துடன் ஸ்நானம் ெசய்ய ேவண் டும்.


இந்த ேமாக்ஷ ஸ
் நானம் ம கவும் முக்கியம். ெசய்யாவிட்டால் அடுத்த க்ரஹணம்
வைர க்ரஹண ஆெஶௗசம் ெதாடரும்.

◦ க்ரஸ்த அஸ
் தமன விஷயத்திலும், ஶாஸ
் த்ரப்படி அற யப்பட்ட ேமாக்ஷ
காலத்திற்கு பிறகு ேமாக்ஷ ஸ
் நானம் ெசய்ய ேவண் டும். அதற்கு பிறகு தான்
ஔபாஸநம் முதலிய ஸ
் மார்த்த அனுஷ் டானங்கைளேயா ஸாயந்ேதாஹம்
முதலிய ஶ்ெரௗத அனுஷ் டானங்கைளேயா ெசய்யலாம்.

க்ரஹண ஶாந்தி

◦ எந்த நக்ஷத்ரத்தில் க்ரஹணம் ஏற்படுகிறேதா, அதுவும், அதற்கு முந்ைதய


பிந்ைதய நக்ஷத்ரங்களும், அதிலிருந்ேத 10வது 19வது நக்ஷத்ரங்களும்
க்ரஹண ேதாஷத்திற்கு உள்ளாவன. அதாவது அந்த நக்ஷத்ரங்களில்
பிறந்தவர்களுக்கு பூர்வ கர்ம விைனயால் சிரமங்கள் ஏற்படுவது ஸ சிக்கப்-
படுகிறது. ஆகேவ அவர்கள் அதிக ப்ரயத்னத்துடன் ௸ க்ரஹண
அனுஷ் டானங்களில் ஈடுபட ேவண் டும்.

◦ முன் கூற ய நக்ஷத்திரக்காரர்கள் சாந்தி ெசய்து ெகாள்ள ேவண் டும்.


சாந்தியின் எளிய வடிவம் பின் னர் ெகாடுக்கப்பட்டுள்ளது.

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 9 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

புண் ய கால நிர்ணயம்

◦ஸ ர்ய சந்த்ரர்கைள ேமகம் முதலிய காரணத்தால் பார்க்க முடியாவிட்டாலும்


ஜ்ெயௗதிஷ ஶாஸ
் த்ர தீர்மானத்தின் படி க்ரஹணம் ஆரம்பிப்பதிலிருந்து
முடியும் வைர புண் ய காலம்.

◦ க்ரஸ்ேதாதய விஷயத்தில் ஸ ர்யேனா சந்த்ரேனா உதயமான பின் தான்


புண் ய காலம். க்ரஸ
் தாஸ
் தமன விஷயத்தில் ஸ ர்யேனா சந்த்ரேனா
அஸ
் தமனம் ஆகும் வைர தான் புண் ய காலம். ெபாதுவாகச் ெசான் னால்
க்ரஹணம் கண் ணுக்குத் ெதரியக்கூடிய ேநரம் தான் புண் ய காலம்.

◦ க்ரஸ்த அஸ
் தமன விஷயத்தில், புண் ய காலம் முடிந்தாலும் ஏற்ெகனேவ
ஆரம்பிக்கப்பட்ட ஸந்த்யா ஜபத்ைத ேமாக்ஷ காலம் வைர ெதாடரவும்.

◦ க்ரஹண தர்ப்பணத்ைத க்ருஷ் ண பக்ஷத்தில் ெசய்ய ேவண் டும் என் ற


வழக்கம் உள்ளது. ஆனால் முன் கூற யபடி அமாவாஸ
் ைய முடிந்த பிறகு
ஸ ர்ய க்ரஹணம் ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதால், ேமலும் சந்த்ரனின்
க்ரஸ
் தாஸ
் தமன விஷயத்தில், இது எப்ெபாழுதும் ஸாத்யம் என் று ெசால்ல
முடியாது. ஆனால் க்ரஹணம் ஏற்பட்டதற்கு அனுஷ் டானம் அவசியம்
ஆைகயால் க்ருஷ் ண பக்ஷம் இல்லாவிடினும் ெசய்ய ேவண் டும்.

◦ஸ ர்ய க்ரஹணம் ஞாயிற்றுக்கிழைமயன் று அல்லது சந்த்ர க்ரஹணம்


திங்கட்கிழைமயன் று (திங்கள் ஸ ர்ய அஸ
் தம் முதல் ெசவ்வாய் ஸ ர்ய
உதயம் வைர) ஏற்பட்டால் அதற்கு சூடாமணி க்ரஹணம் என் று ெபயர். இந்த
புண் ய காலம் அளவற்ற பலனளிப்பது.

◦ இங்கு ெகாடுக்கப்படக்கூடிய உதய/அஸ்தமன ேநரங்கள் நமது ஸம்ப்ரதாயப்படி


கணிக்கப்படுவன. இதில் ெதாடுவானத்தின் அருேக உள்ள காற்ற னால் ஒளி
வைளக்கப்படுவதான ஒளிமுற வு கருதப்படுவதில்ைல. ஏெனனில் அது
இன் ன அளவு இருக்கும் என் று முன் ேப தீர்மானிக்கெவாண் ணாதது. நவீன
பதிப்புகளில் ேதாராயமாக ஒளிமுற ைவ கணக்கிட்டு உதயத்ைத சில
நிம டங்கள் முன் பாகவும் அஸ
் தமனத்ைத சில நிம டங்கள் பின் பாகவும்
காட்டுகின் றன. அனுஷ் டானத்திற்கு, ஸம்ப்ரதாயப்படியான ேநரங்கைள

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 10 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

எடுத்துக்ெகாள்ளவும்.

॥𑌗 𑌹𑌣-𑌆𑌰𑌮-𑌸
𑍍𑌭 𑍍𑌨 𑌾 𑌨-𑌸𑌙𑍍𑌕 𑌲𑌃𑍍𑌪 ॥
𑌆𑌚𑌮𑌨 । 𑌶𑍁 𑌕𑍍𑌲 𑌾 𑌮𑌰𑌧𑌰𑌂
𑍍𑌬 + 𑌶𑌾 𑌨𑍍𑌤𑍇𑌯। 𑌪 𑌾 𑌣𑌾 𑌯𑌾 𑌮𑌃।

𑌤𑍇𑌦𑌵 𑌲𑌗𑍍𑌨𑌂 𑌸𑍁 𑌦𑌿𑌨𑌂 𑌤𑍇𑌦𑌵 𑌤𑌾 𑌰𑌾 𑌬𑌲𑌂 𑌚𑌨𑍍𑌦 𑌬𑌲𑌂 𑌤𑍇𑌦𑌵|


𑌵𑌿𑌦𑍍𑌯 𑌾 𑌬𑌲𑌂 𑍈𑌦𑌵𑌬𑌲𑌂 𑌤𑍇𑌦𑌵 𑌲𑌕𑍍𑌷𑍍𑌮 𑍀 𑌪𑍇𑌤𑌰𑌙𑌿𑍍𑌘 𑌯𑍁 𑌗𑌂 𑌸𑍍𑌮 𑌰𑌾 𑌮𑌿||

𑌅𑌪𑌵𑌿𑌤𑍍𑌰𑌃 𑌪𑌵𑌿𑍇𑌤𑍍𑌰𑌾 𑌵𑌾 𑌸𑌵 𑌾 𑌵𑌸𑍍𑌥 𑌾 𑌗𑍇𑌤𑌾 𑌽𑌪𑌿 𑌵𑌾 |


𑍀 𑌕𑍍𑌷𑌂 𑌸 𑌬𑌾 𑌹𑍍𑌯 𑌾 𑌭𑍍𑌯 𑌨𑍍𑌤𑌰𑌃 𑌶𑍁 𑌚𑌿𑌃||
𑌯𑌃 𑌸𑍍𑌮 𑍇𑌰𑌤𑍁 𑍍𑌪 𑌣𑍍𑌡 𑌰𑌕𑌾

𑌮𑌾 𑌨𑌸𑌂 𑌵𑌾 𑌚𑌿𑌕𑌂 𑌪𑌾 𑌪𑌂 𑌕𑌮 𑌣𑌾 𑌸𑌮𑍁 𑌪𑌾 𑌜𑌿 𑌤 |


𑍀 𑌾 𑌮𑌃 𑌸𑍍𑌮 𑌰𑍇𑌣𑍈𑌨𑌵 𑌵𑍍𑌯 𑍇𑌪𑌾 𑌹𑌤𑌿 𑌨 𑌸𑌂 𑌶𑌯𑌃||
𑌰
𑍀 𑌾 𑌮 𑌰𑌾 𑌮 𑌰𑌾 𑌮।
𑌰
𑌤𑌿𑌥𑌿𑌵𑌿 𑍍𑌣𑍁 𑌸𑍍𑌤 𑌥𑌾 𑌵𑌾 𑍇𑌰𑌾 𑌨𑌕𑍍𑌷𑌤𑍍𑌰𑌂 𑌵𑌿 𑍍𑌣𑍁 𑍇𑌰𑌵 𑌚|
𑍇𑌯𑌾 𑌗𑌶𑍍𑌚 𑌕𑌰𑌣𑌂 𑍈𑌚𑌵 𑌸𑌵 𑌂 𑌵𑌿 𑍍𑌣𑍁 𑌮𑌯𑌂 𑌜𑌗 ||
𑍀 𑍇𑌰 𑍇𑌗𑌾 𑌵𑌿𑌨𑍍𑌦 𑍇𑌗𑌾 𑌵𑌿𑌨𑍍𑌦 𑍇𑌗𑌾 𑌵𑌿𑌨𑍍𑌦।
𑌹

𑌮𑍇𑌮𑌾 𑌪𑌾 𑌤-𑍍𑌤 𑌸𑌮𑌸𑍍𑌤 -𑌦𑍁 𑌰𑌿𑌤-𑌕𑍍𑌷𑌯-𑌦𑍍𑌵𑌾 𑌰𑌾 𑍀 𑌰𑍇𑌮𑌶𑍍𑌵 𑌰-𑌪𑍀 𑌤𑍍𑌯 𑌥


𑌪 ,
-𑍀 𑌭𑌗𑌵𑌤𑌃 𑌵𑌿𑍇 𑍍𑌣 𑌾 𑌃 𑌨𑌾 𑌰𑌾 𑌯𑌣𑌸𑍍𑌯 𑌅𑌚𑌿𑌨𑍍𑌤𑍍𑌯 𑌯𑌾 𑌅𑌪𑌰𑌿𑌮𑌿𑌤𑌯𑌾 𑌶𑌕𑍍𑌤𑍍𑌯 𑌾
𑌭𑌿𑍍𑌰 𑌯𑌮𑌾 𑌣𑌸𑍍𑌯 𑌮𑌹𑌾 𑌜𑌲𑍗 𑌘𑌸𑍍𑌯 𑌮𑍇𑌧𑍍𑌯 𑌪𑌰𑌿𑌭 𑌮𑌤𑌾 𑌅𑍇𑌨𑌕𑍇𑌕𑌾 𑌟𑌿-
𑌬 𑌹𑍍𑌮𑌾 𑌣𑍍𑌡 𑌾 𑌨𑌾 𑌏𑌕𑌤𑍇𑌮 𑌪𑍃 𑌥𑌿𑌵𑍀-𑌅 -𑍇𑌤𑍇𑌜𑌾 -𑌵𑌾 𑌯𑍁 -𑌆𑌕𑌾 𑌶-𑌅𑌹𑌙𑍍𑌕 𑌾 𑌰-
𑌮𑌹 -𑌅𑌵𑍍𑌯 𑍈𑌕𑍍𑌤𑌃 𑌆𑌵𑌰𑍈𑌣𑌃 𑌆𑌵𑍃 𑍇𑌤 𑌅𑌸𑌿 𑍍𑌮 𑌮𑌹𑌤𑌿 𑌬 𑌹𑍍𑌮𑌾 𑌣𑍍𑌡 -
𑌕𑌰𑌣𑍍𑌡 -𑌮𑍇𑌧𑍍𑌯 𑌚𑌤𑍁 𑌦 𑌶-𑌭𑍁 𑌵𑌨-𑌅𑌨𑍍𑌤𑌗 𑍇𑌤 𑌭𑍂 -𑌮𑌣𑍍𑌡 𑍇𑌲 𑌜𑌮𑍂 𑍍𑌬 -𑌪𑍍𑌲 𑌕𑍍𑌷-
𑌶𑌾 𑌕-𑌶𑌾 𑌲𑍍𑌮 𑌲𑌿-𑌕𑍁 𑌶-𑌕𑍍𑌰 𑍗 𑌞𑍍𑌚-𑌪𑍁 𑌷𑍍𑌕 𑌰𑌾 𑌖𑍍𑌯 -𑌸𑌪𑍍𑌤 - 𑌪-𑌮𑍇𑌧𑍍𑌯 𑌜𑌮𑍂 𑍍𑌬 - 𑍇𑌪
𑌭𑌾 𑌰𑌤-𑌕𑌿𑌮𑍁 𑍍𑌪 𑌰𑍁 𑌷-𑌹𑌰𑌿-𑌇𑌲𑌾 𑌵𑍃 𑌤-𑌰𑌮𑍍𑌯 𑌕-𑌹𑌿𑌰𑌣𑍍𑌮 𑌯-𑌕𑍁 𑌰𑍁 -𑌭𑌦𑍍𑌰 𑌾 𑌶𑍍𑌵 -
𑍇𑌕𑌤𑍁 𑌮𑌾 𑌲𑌾 𑌖𑍍𑌯 -𑌨𑌵-𑌵𑌷 -𑌮𑍇𑌧𑍍𑌯 𑌭𑌾 𑌰𑌤-𑌵𑍇𑌷 𑌇𑌨𑍍𑌦 -𑍇𑌚𑌰𑍁 -𑌤𑌾 𑌮𑍍𑌰 -𑌗𑌭𑌸𑌿
𑍍𑌤 -
𑌨𑌾 𑌗-𑌸𑍗 𑌮𑍍𑌯 -𑌗𑌨𑍍𑌧𑌵 -𑌚𑌾 𑌰𑌣-𑌭𑌰𑌤𑌾 𑌖𑍍𑌯 -𑌨𑌵-𑌖𑌣𑍍𑌡 -𑌮𑍇𑌧𑍍𑌯 𑌭𑌰𑌤-𑌖𑍇𑌣𑍍𑌡
𑌸𑍁 𑍇𑌮𑌰𑍁 -𑌨𑌿𑌷𑌦-𑍇𑌹𑌮𑌕𑍂 𑌟-𑌹𑌿𑌮𑌾 𑌚𑌲-𑌮𑌾 𑌲𑍍𑌯 𑌵 -𑌪𑌾 𑌰𑌿𑌯𑌾 𑌤𑍍𑌰𑌕-𑌗𑌨𑍍𑌧𑌮𑌾 𑌦𑌨-
𑍈𑌕𑌲𑌾 𑌸-𑌵𑌿𑌨𑍍𑌧𑍍𑌯 𑌾 𑌚𑌲𑌾 𑌦𑌿-𑌅𑍇𑌨𑌕𑌪𑍁 𑌣𑍍𑌯 𑍈𑌶𑌲𑌾 𑌨𑌾 𑌂 𑌮𑍇𑌧𑍍𑌯 𑌦𑌣𑍍𑌡 𑌕𑌾 𑌰𑌣𑍍𑌯 -
𑌚𑌮𑌕𑌾
𑍍𑌪 𑌰𑌣𑍍𑌯 -𑌵𑌿𑌨𑍍𑌧𑍍𑌯 𑌾 𑌰𑌣𑍍𑌯 -𑌵𑍀𑌕𑍍𑌷𑌾 𑌰𑌣𑍍𑌯 -𑍇𑌶𑍍𑌵 𑌤𑌾 𑌰𑌣𑍍𑌯 -𑍇𑌵𑌦𑌾 𑌰𑌣𑍍𑌯 𑌾 𑌦𑌿-𑌅𑍇𑌨𑌕-
𑌪𑍁 𑌣𑍍𑌯 𑌾 𑌰𑌣𑍍𑌯 𑌾 𑌨𑌾 𑌂 𑌮𑍇𑌧𑍍𑌯 𑌕𑌮 𑌭𑍂 𑌮𑍗 𑌰𑌾 𑌮𑍇𑌸𑌤𑍁 𑍇𑌕𑌦𑌾 𑌰𑍇𑌯𑌾 𑌃 𑌮𑍇𑌧𑍍𑌯

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 11 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

𑍀 𑌥-𑍀 𑌯𑌮𑍁 𑌨𑌾 -𑌨𑌮 𑌦𑌾 -


𑌭𑌾 𑌗𑌰 𑍇𑌵𑌣-𑍀 𑌮𑌲𑌾 𑌪𑌹𑌾 𑌰𑌿𑌣-𑍀 𑌗𑍗 𑌤𑌮-𑍀 𑌕𑍃 𑍍𑌣 𑍇𑌵𑌣-𑍀
𑌤𑍁 𑌙𑍍𑌗 𑌭𑌦𑍍𑌰 𑌾 -𑌕𑌾 𑍇𑌵𑌯 𑌾 𑌦𑌿-𑌅𑍇𑌨𑌕𑌪𑍁 𑌣𑍍𑌯 𑌨𑌦𑍀-𑌵𑌿𑌰𑌾 𑌜𑌿𑍇𑌤 𑌇𑌨𑍍𑌦 𑌪 𑌸𑍍𑌥 -𑌯𑌮𑌪 𑌸𑍍𑌥 -
𑌅𑌵 𑍀
𑌕𑌾 𑌪𑍁 𑌰-𑌹𑌸𑌿 𑍀
𑍍𑌤 𑌨𑌾 𑌪𑍁 𑌰-𑌅𑍇𑌯𑌾 𑍀
𑌧𑍍𑌯 𑌾 𑌪𑍁 𑌰-𑌦𑍍𑌵𑌾 𑌰𑌕𑌾 -𑌮𑌥𑍁 𑌰𑌾 𑌪𑍁 𑌰-𑍀
𑍀
𑌮𑌾 𑌯𑌾 𑌪𑍁 𑌰-𑌕𑌾 𑍀
𑌶𑌪𑍁 𑍀
𑌰-𑌕𑌾 𑍀
𑌪𑍁 𑌯 𑌾 𑌦𑌿-𑌅𑍇𑌨𑌕𑌪𑍁 𑌣𑍍𑌯 𑌪𑍁 𑌰-𑌵𑌿𑌰𑌾 𑌜𑌿𑍇𑌤

𑌸𑌕𑌲-𑌜𑌗 -𑌸 𑌷𑍍𑌟𑍁 𑌃 𑍀 𑌨𑌃
𑌪𑌰𑌾 𑌧 𑌦𑍍𑌵𑌯-𑌜𑌵𑌿 𑌬 𑌹𑍍𑌮𑌣𑌃 𑍀 -𑌪𑌰𑌾 𑍇𑌧
𑌤𑌯
𑌪𑌞𑍍𑌚𑌾 𑌶 -𑌅𑌬𑍍𑌦 𑌾 𑌦𑍗 𑌪 𑌥𑍇𑌮 𑌵𑍇𑌷 𑌪 𑌥𑍇𑌮 𑌮𑌾 𑍇𑌸 𑌪 𑌥𑍇𑌮 𑌪𑍇𑌕𑍍𑌷
𑌪 𑌥𑍇𑌮 𑌦𑌿𑌵𑍇𑌸 𑌅𑌹𑌿
𑍍𑌨 𑍀 𑌯 𑌯𑌾 𑍇𑌮 𑌤 𑌤𑍇
𑌤𑍇 𑍀 𑌯 𑌮𑍁 𑌹𑍂 𑍇𑌤 𑌸𑍍𑌵 𑌾 𑌯𑌮𑍁 𑍍𑌭 𑌵-
𑌸𑍍𑌵 𑌾 𑍇𑌰𑌾 𑌚𑌿𑌷-𑌉𑌤𑌮-𑌤𑌾
𑍍𑌤 𑌮𑌸-𑍈𑌰𑌵𑌤-𑌚𑌾 𑌕𑍍𑌷𑍁 𑌷𑌾 𑍇𑌖𑍍𑌯 𑌷𑍁 𑌷𑌟𑍁 𑍍𑌸 𑌮𑌨𑍁 𑌷𑍁
𑍀 𑌤𑌷𑍁
𑌅𑌤𑍇 𑌸𑌪𑍍𑌤 𑍇𑌮 𑍈𑌵𑌵𑌸𑍍𑌵 𑌤-𑌮𑌨𑍍𑌵𑌨𑍍𑌤𑍇𑌰 𑌅𑌷𑍍𑌟𑌾 𑌵𑌿𑌂 𑌶𑌤𑌿𑌤𑍇𑌮 𑌕𑌲𑌿𑌯𑍁 𑍇𑌗
𑌪 𑌥𑍇𑌮 𑌪𑌾 𑍇𑌦 𑌅𑌸𑌿
𑍍𑌮 𑌵𑌤 𑌮𑌾 𑍇𑌨 𑌵𑍍𑌯 𑌾 𑌵𑌹𑌾 𑌰𑌿𑌕𑌾 𑌣𑌾 𑌂 𑌪 𑌭𑌵𑌾 𑌦𑍀𑌨𑌾 𑌂
𑌷𑌷𑍍𑌟𑍍𑌯 𑌾 𑌃 𑌸𑌂 𑌵𑌤𑍍𑌸 𑌰𑌾 𑌣𑌾 𑌂 𑌮𑍇𑌧𑍍𑌯
𑍇𑌶𑌾 𑌭𑌨-𑌨𑌾 𑌮-𑌸𑌂 𑌵𑌤𑍍𑌸 𑍇𑌰 𑌦 𑌣𑌾 𑌯𑍇𑌨 𑌶𑌰 -𑌋𑌤𑍗 𑌤𑍁 𑌲𑌾 -𑌮𑌾 𑍇𑌸
𑌶𑍁 𑌕𑍍𑌲 -𑌪𑍇𑌕𑍍𑌷(௦௧:௫௪)/𑌕𑍃 𑍍𑌣 -𑌪𑍇𑌕𑍍𑌷 𑌪𑍗 𑌣 𑌮𑌾 𑌸𑍍𑌯 𑌾 𑌂 (௦௧:௫௪)/𑌪 𑌥𑌮𑌾 𑌯𑌾
𑌶𑍁 𑌭-𑌤𑌿𑌥𑍗 𑌸𑌿
𑍍𑌥 𑌰𑌵𑌾 𑌸𑌰𑌯𑍁 𑌕𑍍𑌤𑌾 𑌯𑌾 𑌂 𑌅𑌶‍𑌿𑍍𑌵 𑌨-𑍀 𑌨𑌕𑍍𑌷𑌤𑍍𑌰𑌯𑍁 𑌕𑍍𑌤𑌾 𑌯𑌾 𑌂 𑌸𑌿 -
𑍇𑌯𑌾 𑌗𑌯𑍁 𑌕𑍍𑌤𑌾 𑌯𑌾 𑌂 𑌬𑌵-𑌕𑌰𑌣-(௦௧:௫௪)/𑌬𑌾 𑌲𑌵-𑌕𑌰𑌣𑌯𑍁 𑌕𑍍𑌤𑌾 𑌯𑌾 𑌏𑌵𑌂 -
𑌗𑍁 𑌣-𑌵𑌿𑍇𑌶𑌷𑌣-𑌵𑌿𑌶‍𑌿𑌷𑍍𑌟𑌾 𑌯𑌾 𑌅𑌸𑍍𑌯 𑌾 𑌂 𑌪𑍗 𑌣 𑌮𑌾 𑌸𑍍𑌯 𑌾 𑌂 (௦௧:௫௪)/𑌪 𑌥𑌮𑌾 𑌯𑌾
𑌶𑍁 𑌭𑌤𑌿𑌥𑍗 –
𑌅𑌨𑌾 𑌦𑌿-𑌅𑌵𑌿𑌦𑍍𑌯 𑌾 -𑌵𑌾 𑌸𑌨𑌯𑌾 𑌪 𑌵𑌤 𑌮𑌾 𑍇𑌨 𑌅𑌸𑌿
𑍍𑌮 𑌮𑌹𑌤𑌿 𑌸𑌂 𑌸𑌾 𑌰𑌚𑍇𑌕𑍍𑌰
𑌵𑌿𑌚𑌿𑌤𑍍𑌰𑌾 𑌭𑌿𑌃 𑌕𑌮 𑌗𑌤𑌿𑌭𑌿𑌃 𑌵𑌿𑌚𑌿𑌤𑍍𑌰𑌾 𑌸𑍁 𑍇𑌯𑌾 𑌨𑌿𑌷𑍁 𑌪𑍁 𑌨𑌃𑌪𑍁 𑌨𑌃 𑌅𑍇𑌨𑌕𑌧𑌾
𑌜𑌨𑌿𑌤𑍍𑌵𑌾 𑍀 𑌨-𑌮𑌾 𑌨𑍁 𑌷-
𑍇𑌕𑌨𑌾 𑌪𑌿 𑌪𑍁 𑌣𑍍𑌯 𑌕𑌮 -𑌵𑌿𑍇𑌶𑍇𑌷𑌣 𑌇𑌦𑌾 𑌨𑌨𑍍𑌤 𑌜𑌜𑌨𑍍𑌮-
𑌵𑌿𑍇𑌶𑌷𑌂 𑌪 𑌾 𑌪𑍍𑌤 𑌵𑌤𑌃 𑌮𑌮 –
𑌜𑌨𑍍𑌮𑌾 𑌭𑍍𑌯 𑌾 𑌸𑌾 𑌜𑌨𑍍𑌮𑌪 𑌭𑍃 𑌤𑌿 𑌏𑌤 -𑌕𑍍𑌷𑌣-𑌪𑌯 𑌨𑍍𑌤𑌂 𑌬𑌾 𑍇𑌲𑍍𑌯 𑌕𑍗 𑌮𑌾 𑍇𑌰
𑌯𑍗 𑌵𑍇𑌨 𑌮𑌧𑍍𑌯 𑍇𑌮 𑌵𑌯𑌸𑌿 𑌵𑌾 𑌧 𑍇𑌕 𑌚 𑌜𑌾 𑌗𑍃 -𑌸𑍍𑌵 𑌪𑍍𑌨 -𑌸𑍁 𑌷𑍁 𑌪𑌿𑍍𑌤 -𑌅𑌵𑌸𑍍𑌥 𑌾 𑌸𑍁
𑌮𑍇𑌨𑌾 -𑌵𑌾 -𑌕𑌾 𑌯𑌾 𑌖𑍍𑌯 - 𑌕𑌰𑌣𑍇𑌚𑌷𑍍𑌟𑌯𑌾 𑌕𑍇𑌮 𑌯-𑌜𑍍𑌞𑌾 𑍇𑌨 𑌯-𑌵𑍍𑌯 𑌾 𑌪𑌾 𑍈𑌰𑌃
𑌸𑌮𑌾 𑍍𑌭 𑌵𑌿𑌤𑌾 𑌨𑌾 𑌇𑌹 𑌜𑌨𑍍𑌮𑌨𑌿 𑌜𑌨𑍍𑌮𑌾 𑌨𑍍𑌤𑍇𑌰 𑌚 𑌜𑍍𑌞𑌾 𑌨𑌾 𑌜𑍍𑌞𑌾 𑌨-𑌕𑍃 𑌤𑌾 𑌨𑌾 𑌂 𑌮𑌹𑌾 𑌪𑌾 𑌤𑌕𑌾 𑌨𑌾 𑌂
𑌮𑌹𑌾 𑌪𑌾 𑌤𑌕-𑌅𑌨𑍁 𑌮𑌨𑍍𑌤𑍃 𑌤𑍍𑌵𑌾 𑌦𑍀𑌨𑌾 𑌂 𑌸𑌮𑌪𑌾 𑌤𑌕𑌾 𑌨𑌾 𑌉𑌪𑌪𑌾 𑌤𑌕𑌾 𑌨𑌾 𑌂
𑍀 𑌰𑌣𑌾 𑌨𑌾 𑌂
𑌮𑌲𑌿𑌨𑌕 𑌗𑌹 𑍀 𑌨𑌾 𑌦𑍀𑌨𑌾
𑌧𑌨-𑌆𑌦𑌾 𑌨-𑌉𑌪𑌜𑌵 𑌅𑌪𑌾 𑌤𑍍𑌰𑍀𑌕𑌰𑌣𑌾 𑌨𑌾 𑌂
𑌜𑌾 𑌤𑌿𑌭 𑌂 𑌶𑌕𑌰𑌾 𑌣𑌾 𑌂 𑌵𑌿𑌹𑌿𑌤𑌕𑌮 𑌤𑍍𑌯 𑌾 𑌗-𑌨𑌿 𑌤𑌸𑌮𑌾 𑌚𑌰𑌣𑌾 𑌦𑍀𑌨𑌾 𑌂 𑌜𑍍𑌞𑌾 𑌨𑌤𑌃

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 12 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

𑌸𑌕𑍃 𑌕𑍃 𑌤𑌾 𑌨𑌾 𑌅𑌜𑍍𑌞𑌾 𑌨𑌤𑌃 𑌅𑌸𑌕𑍃 𑌕𑍃 𑌤𑌾 𑌨𑌾 𑌂 𑌸𑍇𑌵 𑌷𑌾 𑌂 𑌪𑌾 𑌪𑌾 𑌨𑌾 𑌂


𑌸𑌦𑍍𑌯 𑌃 𑌅𑌪𑍇𑌨𑌾 𑌦𑌨𑌾 𑌥 𑌂 –
𑌮𑌹𑌾 𑌗𑌣𑌪𑌤𑍍𑌯 𑌾 𑌦𑌿-𑌸𑌮𑌸𑍍𑌤 -𑍈𑌵𑌦𑌿𑌕-𑍇𑌦𑌵𑌤𑌾 -𑌸 𑌧𑍗 (____-𑌨𑌦𑍍𑌯 𑌾 𑌃
𑌪𑍂 𑍇𑌵 /𑌦 𑍇𑌣/𑌪 𑍇𑌮/𑌉𑌤𑍇𑌰
𑍍𑌤 𑍀 𑌰
𑌤𑍇 / 𑍀 𑌥 )
____-𑌪𑍁 𑌣𑍍𑌯 -𑌤𑍇 𑌚𑌨𑍍𑌦 -
𑌗 𑌹𑌣-𑌪𑍁 𑌣𑍍𑌯 -𑌕𑌾 𑍇𑌲 𑌗 𑌹𑌣-𑌆𑌰𑌮-𑌸
𑍍𑌭 𑍍𑌨 𑌾 𑌨 𑌅𑌹𑌂 𑌕𑌰𑌿𑍇𑌷𑍍𑌯 । (𑌅𑌪
𑌉𑌪𑌸𑍍𑌪 𑌶𑍍𑌯 ।)

𑌗𑌙𑍍𑌗 𑌾 𑌗𑍇𑌙𑍍𑌗 𑌤𑌿 𑍇𑌯𑌾 𑌬 𑍂 𑌯𑌾 𑍇𑌦𑍍𑌯 𑌾 𑌜𑌨𑌾 𑌨𑌾 𑌂 𑌶𑍈𑌤𑌰𑌪𑌿|


𑌮𑍁 𑌚𑍍𑌯 𑍇𑌤 𑌸𑌵 𑌪𑌾 𑍇𑌪𑍇𑌭𑍍𑌯 𑌾 𑌵𑌿 𑍍𑌣𑍁 𑍇𑌲𑌾 𑌕𑌂 𑌸 𑌗𑌚𑍍𑌛𑌤𑌿||

𑌗𑍇𑌙𑍍𑌗 𑌚 𑌯𑌮𑍁 𑍇𑌨 𑍈𑌚𑌵 𑍇𑌗𑌾 𑌦𑌾 𑌵𑌰𑌿 𑌸𑌰𑌸𑍍𑌵 𑌤𑌿|


𑌨𑌮 𑍇𑌦 𑌸𑌿𑌨𑍍𑌧𑍁 𑌕𑌾 𑍇𑌵𑌰𑌿 𑌜𑍇𑌲𑌽𑌸𑌿
𑍍𑌮 𑌸 𑌧𑌿𑌂 𑌕𑍁 𑌰𑍁 ||

𑌅𑌤𑌿𑌕𑍍𑌰 𑍂 𑌰 𑌮𑌹𑌾 𑌕𑌾 𑌯 𑌕𑌲𑍍𑌪𑌾 𑌨𑍍𑌤𑌦𑌹𑍇𑌨𑌾 𑌪𑌮|


𑍈𑌭𑌰𑌵𑌾 𑌯 𑌨𑌮𑌸𑍍𑌤 𑍁 𑌭𑍍𑌯 𑌅𑌨𑍁 𑌜𑍍𑌞𑌾 𑌂 𑌦𑌾 𑌤𑍁 𑌅𑌹 𑌸𑌿||

(𑍇𑌪 𑌾 𑌕𑍍𑌷𑌣-𑌮𑌨𑍍𑌤 𑌾 𑌃/𑌸𑍍𑌨 𑌾 𑌨-𑌮𑌨𑍍𑌤 𑌾 𑌃)

(𑌸𑍍𑌨 𑌾 𑌤𑍍𑌵𑌾 𑌵𑌸𑌂 𑌧𑍃 𑌤𑍍𑌵𑌾 𑌕𑍁 𑌲𑌾 𑌚𑌾 𑌰𑌵 𑌪𑍁 𑌣𑍍𑌡 𑌧𑌾 𑌰𑌣𑌂 𑌚 𑌕𑍃 𑌤𑍍𑌵𑌾 𑌆𑌚𑌮𑍍𑌯 𑌜𑌪𑌂 𑌕𑍁 𑌯 𑌾 ।)

॥𑌤𑌪 𑌣-𑌸𑌙𑍍𑌕 𑌲𑌃𑍍𑌪 ॥


𑌅𑌪𑌵𑌿𑌤𑍍𑌰𑌃 𑌪𑌵𑌿𑍇𑌤𑍍𑌰𑌾 𑌵𑌾 + 𑌪𑍁 𑌣𑍍𑌯 𑌤𑌿𑌥𑍗
(𑌪 𑌾 𑌚𑍀𑌨𑌾 𑌵𑍀𑌤)𑍀 𑍇𑌗𑌾 𑌤𑍍𑌰𑌾 𑌣𑌾 + 𑌪𑍁 𑌣𑍍𑌯 𑌤𑌿𑌥𑍗
𑌚𑌨𑍍𑌦 -𑌗 𑌹𑌣-𑌪𑍁 𑌣𑍍𑌯 -𑌕𑌾 𑍇𑌲 𑌵𑌗 𑌦𑍍𑌵𑌯-𑌪𑌿𑌤 𑌉𑌦𑌿𑌶
𑍍𑌦 𑍍𑌯 𑌤𑌿𑌲-𑌤𑌪 𑌣𑌂
𑌕𑌰𑌿𑍇𑌷𑍍𑌯 ।

॥𑌗 𑌹𑌣-𑌪𑌰𑌿𑌹𑌾 𑌰-𑍇𑌶𑍍𑌲 𑌾 𑌕𑌃॥


— 𑌅𑌶‍𑌿𑍍𑌵 𑌨*𑍀 , 𑍇𑌰𑌵𑌤,𑍀 𑌅𑌪𑌭𑌰𑌣,𑍀 𑌮𑌘𑌾 , 𑌮𑍂 𑌲 ।
𑌬𑌾 𑌧𑌿𑌤𑌾 𑌨𑌿 𑌨𑌕𑍍𑌷𑌤𑍍𑌰𑌾 𑌣𑌿
𑌬𑌾 𑌧𑌿𑌤𑌾 𑌃 𑌰𑌾 𑌶𑌯𑌃 — 𑌅𑌧𑌿𑌕 – 𑍇𑌮𑌷𑌃*, 𑌵𑍃 𑌷𑌭𑌃, 𑌕𑌨𑍍𑌯 𑌾 , 𑌮𑌕𑌰𑌃। 𑌮𑌧𑍍𑌯 𑌮 –
𑍀 𑌃।
𑌸𑌿𑌂 𑌹𑌃, 𑌤𑍁 𑌲𑌾 , 𑌧𑌨𑍁 𑌃, 𑌮𑌨 (* = 𑌗 𑌹𑌣𑌕𑌾 𑌲𑌿𑌕 )

𑌇𑍇𑌨𑍍𑌦 𑌾 𑌽𑌨𑍇𑌲𑌾 𑌦𑌣𑍍𑌡 𑌧𑌰𑌶𑍍𑌚 𑌰𑌕𑍍𑌷𑌃 𑌪 𑌾 𑍇𑌚𑌤𑍇𑌸𑌾 𑌵𑌾 𑌯𑍁 -𑌕𑍁 𑍇𑌬𑌰-𑌶𑌵 𑌾 𑌃|


𑌮𑌜𑍍𑌜𑌨𑍍𑌮-𑌋𑍇𑌕𑍍𑌷 𑌮𑌮 𑌰𑌾 𑌶‍𑌿-𑌸𑌂 𑍇𑌸𑍍𑌥 𑌚𑍇𑌨𑍍𑌦 𑌾 𑌪𑌰𑌾 𑌗𑌂 𑌶𑌮𑌯𑌨𑍍𑌤𑍁 𑌸𑍇𑌵 ||

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 13 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

முன் கூற ய ராசி/நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் பரிஹாரம் ெசய்து ெகாள்ள


ேவண் டும். ேமற்கண் ட ஶ்ேலாகத்ைத ஒரு அட்ைடயிேலா ஓைலயிைலேயா
எழுதி க்ரஹணகாலத்தில் சிற ேதனும் ஜபம் ெசய்து ெநற்ற யில் கட்டிக்ெகாள்ள
ேவண் டும்.
க்ரஹணம் சந்த்ரனுக்கு. சந்த்ர ப்ரீதிகரமான தானியம் ெநல். க்ரஹ ப்பவர்
ராஹு. ராஹு ப்ரீதிகரமான தானியம் உளுந்து.
ஆகேவ கிரஹணம் முடிந்த பிறகு ஶ்ேலாகம் எழுதிய அட்ைட அல்லது
ஓைலயுடன் இந்த தானியங்கைளயும் ேதங்காய் பழம் ெவற்ற ைல பாக்கு
தக்ஷ ைண ேசர்த்து அன் ேறா மறுநாேளா தானம் ெசய்யவும்.
கீேழ உள்ள எட்டு ஶ்ேலாகங்கைள முடிந்த வைர பாராயணம் ெசய்யவும்.

॥𑌗 𑌹𑌣-𑌪𑌰𑌿𑌹𑌾 𑌰-𑌪 𑌾 𑌥 𑌨𑌾 ॥
𑍇𑌯𑌾 𑌽𑌸𑍗 𑌵𑌜𑍍𑌰 𑌧𑍇𑌰𑌾 𑍇𑌦𑌵𑌃 𑌆𑌦𑌿𑌤𑍍𑌯 𑌾 𑌨𑌾 𑌂 𑌪 𑌭𑍁 𑌮 𑌤𑌃|
𑌸𑌹𑌸 𑌨𑌯𑌨𑌃 𑌶𑌕𑍍𑌰 𑌃 𑌗 𑌹𑌪𑍀𑌡𑌾 𑌂 𑌵𑍍𑌯 𑍇𑌪𑌾 𑌹𑌤𑍁 ||௧||

𑌮𑍁 𑌖𑌂 𑌯𑌃 𑌸𑌵 𑍇𑌦𑌵𑌾 𑌨𑌾 𑌂 𑌸𑌪𑍍𑌤 𑌾 𑌚𑌿 𑌰𑌮𑌿𑌤𑌦𑍍𑌯 𑍁 𑌤𑌿𑌃|


𑌚𑌨𑍍𑌦 𑌸𑍂 𑍇𑌯 𑌾 𑌪𑌰𑌾 𑍇𑌗𑌾 𑌤𑍍𑌥𑌾 𑌅𑌗𑌿𑍍𑌨 𑌃 𑌪𑍀𑌡𑌾 𑌂 𑌵𑍍𑌯 𑍇𑌪𑌾 𑌹𑌤𑍁 ||௨||

𑌯𑌃 𑌕𑌮 𑌸𑌾 𑌕𑍍𑌷𑍀 𑍇𑌲𑌾 𑌕𑌾 𑌨𑌾 𑌂 𑌯𑍇𑌮𑌾 𑌮𑌹𑌿𑌷𑌵𑌾 𑌹𑌨𑌃|


𑌚𑌨𑍍𑌦 𑌸𑍂 𑍇𑌯 𑌾 𑌪𑌰𑌾 𑍇𑌗𑌾 𑌤𑍍𑌥𑌾 𑌂 𑌗 𑌹𑌪𑍀𑌡𑌾 𑌂 𑌵𑍍𑌯 𑍇𑌪𑌾 𑌹𑌤𑍁 ||௩||

𑌰𑍇𑌕𑍍𑌷𑌾 𑌗𑌣𑌾 𑌧𑌿𑌪𑌃 𑌸𑌾 𑌕𑍍𑌷𑌾 𑌪 𑌲𑌯𑌾 𑌨𑌲𑌸 𑌭𑌃|


𑌉𑌗 𑌃 𑌕𑌰𑌾 𑍇𑌲𑌾 𑌨𑌿 𑌋𑌤𑌿𑌃 𑌗 𑌹𑌪𑍀𑌡𑌾 𑌂 𑌵𑍍𑌯 𑍇𑌪𑌾 𑌹𑌤𑍁 ||௪||
𑌨𑌾 𑌗𑌪𑌾 𑌶𑌧𑍇𑌰𑌾 𑍇𑌦𑌵𑌃 𑌸𑌦𑌾 𑌮𑌕𑌰𑌵𑌾 𑌹𑌨𑌃|
𑌵𑌰𑍁 𑍇𑌣𑌾 𑌜𑌲𑍇𑌲𑌾 𑍇𑌕𑍇𑌶𑌾 𑌗 𑌹𑌪𑍀𑌡𑌾 𑌂 𑌵𑍍𑌯 𑍇𑌪𑌾 𑌹𑌤𑍁 ||௫||
𑌯𑌃 𑌪 𑌾 𑌣𑌰𑍂 𑍇𑌪𑌾 𑍇𑌲𑌾 𑌕𑌾 𑌨𑌾 𑌂 𑌵𑌾 𑌯𑍁 𑌃 𑌕𑍃
𑍍𑌣 𑌮 𑌗𑌪𑌿𑍍𑌰 𑌯𑌃|
𑌚𑌨𑍍𑌦 𑌸𑍂 𑍇𑌯 𑌾 𑌪𑌰𑌾 𑍇𑌗𑌾 𑌤𑍍𑌥𑌾 𑌂 𑌗 𑌹𑌪𑍀𑌡𑌾 𑌂 𑌵𑍍𑌯 𑍇𑌪𑌾 𑌹𑌤𑍁 ||௬||

𑍇𑌯𑌾 𑌽𑌸𑍗 𑌨𑌿𑌧𑌿𑌪𑌤𑌿𑍇𑌦 𑌵𑌃 𑌖𑌡𑍍𑌗 𑌶𑍂 𑌲𑌧𑍇𑌰𑌾 𑌵𑌰𑌃|


𑌚𑌨𑍍𑌦 𑌸𑍂 𑍇𑌯 𑌾 𑌪𑌰𑌾 𑍇𑌗𑌾 𑌤𑍍𑌥𑌂 𑌕𑌲𑍁 𑌷𑌂 𑍇𑌮 𑌵𑍍𑌯 𑍇𑌪𑌾 𑌹𑌤𑍁 ||௭||

𑍇𑌯𑌾 𑌽𑌸𑍗 𑌶𑍂 𑌲𑌧𑍇𑌰𑌾 𑌰𑍁 𑌦𑍍𑌰 𑌃 𑌶𑌙𑍍𑌕 𑍇𑌰𑌾 𑌵𑍃 𑌷𑌵𑌾 𑌹𑌨𑌃|


𑌚𑌨𑍍𑌦 𑌸𑍂 𑍇𑌯 𑌾 𑌪𑌰𑌾 𑍇𑌗𑌾 𑌤𑍍𑌥𑌂 𑍇𑌦𑌾 𑌷𑌂 𑌨𑌾 𑌶𑌯𑌤𑍁 𑌦𑍍𑌰 𑍁 𑌤 ||௮||

S
𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾
 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org
𑌹𑌰 𑌹𑌰 𑌶𑌙𑍍𑌕 𑌰 14 𑌜𑌯 𑌜𑌯 𑌶𑌙𑍍𑌕 𑌰

॥𑌦𑌾 𑌨-𑌸𑌙𑍍𑌕 𑌲𑌃𑍍𑌪 ॥


𑌮𑍇𑌮𑌾 𑌪𑌾 𑌤 𑍍𑌤 + 𑌪𑍀 𑌤𑍍𑌯 𑌥 𑌂 ____𑍇𑌗𑌾 𑍇𑌤𑍍𑌰𑌾 𑌦𑌵𑌸𑍍𑌯
𑍍𑌭 / 𑍇𑌗𑌾 𑍇𑌤𑍍𑌰𑌾 𑌦𑌵𑌾
𑍍𑌭 𑌯𑌾 𑌃 ____𑌨𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰
____𑌰𑌾 𑌶𑍗 𑌜𑌾 𑌤𑌸𑍍𑌯 / 𑌜𑌾 𑌤𑌾 𑌯𑌾 𑌃 ____-𑌶𑌮 𑌣𑌃/-𑌨𑌾 𑌮𑌃/-𑌨𑌾
𑍍𑌨 𑌮𑍍𑌯 𑍍𑌨 𑌾 𑌃 𑌚𑌨𑍍𑌦 -𑌗 𑌹𑌣-
𑌕𑌾 𑌲𑌿𑌕-𑌰𑌾 𑌶‍𑌿-𑌨𑌕𑍍𑌷𑌤𑍍𑌰𑌾 𑌦𑌿-𑌸𑍂 𑌚𑌿𑌤𑌤𑌯𑌾 𑌸𑌮𑌾 𑍍𑌭 𑌵𑌿𑌤𑌸𑍍𑌯 𑌸𑌵 𑌵𑌿𑌧𑌸𑍍𑌯
𑌅𑌨𑌿𑌷𑍍𑌟𑌸𑍍𑌯 𑌪𑌰𑌿𑌹𑌾 𑌰𑌾 𑌥 𑌂 𑌯𑌥𑌾 𑌶 𑌹𑌿𑌰𑌣𑍍𑌯 𑌦𑌾 𑌨𑌂 𑌕𑌰𑌿𑍇𑌷𑍍𑌯 ।
𑌹𑌿𑌰𑌣𑍍𑌯 𑌗𑌭 -𑌗𑌭 𑌸𑍍𑌥 𑌂 𑍇𑌹𑌮𑌬𑍀𑌜𑌂 𑌵𑌿𑌭𑌾 𑌵𑍇𑌸𑌾 𑌃|
𑌅𑌨𑌨𑍍𑌤-𑌪𑍁 𑌣𑍍𑌯 -𑌫𑌲𑌦 𑌅𑌤𑌃 𑌶𑌾 𑌂 𑌪 𑌯𑌚𑍍𑌛 𑍇𑌮||
____𑍇𑌗𑌾 𑍇𑌤𑍍𑌰𑌾 𑌦𑌵𑌸𑍍𑌯
𑍍𑌭 / 𑍇𑌗𑌾 𑍇𑌤𑍍𑌰𑌾 𑌦𑌵𑌾
𑍍𑌭 𑌯𑌾 𑌃 ____𑌨𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰 ____𑌰𑌾 𑌶𑍗 𑌜𑌾 𑌤𑌸𑍍𑌯 /
𑌜𑌾 𑌤𑌾 𑌯𑌾 𑌃 ____-𑌶𑌮 𑌣𑌃/-𑌨𑌾 𑌮𑌃/-𑌨𑌾
𑍍𑌨 𑌮𑍍𑌯 𑍍𑌨 𑌾 𑌃 𑌚𑌨𑍍𑌦 -𑌗 𑌹𑌣-𑌕𑌾 𑌲𑌿𑌕-𑌰𑌾 𑌶‍𑌿-𑌨𑌕𑍍𑌷𑌤𑍍𑌰𑌾 𑌦𑌿-
𑌸𑍂 𑌚𑌿𑌤𑌤𑌯𑌾 𑌸𑌮𑌾 𑍍𑌭 𑌵𑌿𑌤𑌸𑍍𑌯 𑌸𑌵 𑌵𑌿𑌧𑌸𑍍𑌯 𑌅𑌨𑌿𑌷𑍍𑌟𑌸𑍍𑌯 𑌪𑌰𑌿𑌹𑌾 𑌰𑌾 𑌥 𑌇𑌦𑌂
𑌹𑌿𑌰𑌣𑍍𑌯 𑌂 𑌸𑌦 𑌣𑌾 𑌕𑌂 𑌸𑌤𑌾 𑌮𑍂 𑍍𑌬 𑌲𑌂 𑌬 𑌾 𑌹𑍍𑌮𑌣𑌾 𑌯 𑌤𑍁 𑌭𑍍𑌯 / 𑌮𑌨𑌸𑌾
𑌉𑌦𑌿𑌷𑍍𑌟
𑍍𑌦 𑌾 𑌯 / 𑌯𑍈𑌸𑍍𑌮 𑌕𑍈𑌸𑍍𑌮 𑌚𑌿 𑌅𑌹𑌂 𑌸𑌮 𑍍𑌪 𑌦𑍇𑌦 𑌨 𑌮𑌮॥

॥𑍇𑌮𑌾 𑌕𑍍𑌷-𑌸𑍍𑌨 𑌾 𑌨-𑌸𑌙𑍍𑌕 𑌲𑌃𑍍𑌪 ॥


𑌮𑍇𑌮𑌾 𑌪𑌾 𑌤-𑌸𑌮𑌸
𑍍𑌤 𑍍𑌤 -𑌦𑍁 𑌰𑌿𑌤-𑌕𑍍𑌷𑌯-𑌦𑍍𑌵𑌾 𑌰𑌾 𑍀 𑌰𑍇𑌮𑌶𑍍𑌵 𑌰-𑌪𑍀 𑌤𑍍𑌯 𑌥 𑌂 𑌚𑌨𑍍𑌦 -𑌗 𑌹𑌣-
𑌪
𑍇𑌮𑌾 𑌕𑍍𑌷-𑌸𑍍𑌨 𑌾 𑌨𑌂 𑌕𑌰𑌿𑍇𑌷𑍍𑌯 ।

SSS

𑍇𑌵𑌦-𑌧𑌮 -𑌶𑌾 𑌸-𑌪𑌰𑌿𑌪𑌾 𑌲𑌨-𑌸𑌭𑌾


 9884655618   8072613857   vdspsabha@gmail.com  vdspsabha.org

You might also like