You are on page 1of 8

BTMB3263 : PEDAGOGI KEMAHIRAN MEMBACA

வாசிப்புத் திறன் பயிற்றல்

பொறுப்பு அட்டவணை
எண். கடவை உள்ளடக்கம் / தலைப்புகள் பொறுப்பாளர் மேற்கோள்/மின்கற்றல்
/
Pembentangan
1 வாசிப்புத் திறன் கற்பித்தலின் அகிலன் நூல்
கொள்கைகளும் கோட்பாடுகளும் ஓம் பிரபா
K=3
• வாசிப்புத் திறன் கற்பித்தலின் தனுஸ்ரீ முதன்மை மேற்கோள்
T=2
வரையறை குமரிச்செழியன், இ., &
அரவிந்தன்
• வாசிப்புத் திறன் கற்பித்தலின் வேணுகோபால், பா. (2016).
அஸ்வினா (K)
கோட்பாடுகள் தமிழ்மொழி கற்பித்தல். சாரதா
திவ்யாஸ்ரீ
• வாசிப்புத் திறன் கற்பித்தலின் பதிப்பகம்.

வகைகள்
வேணுகோபால், பா., &
- வாசிக்கக் கற்றல்
சாந்தகுமாரி, க. (2015). தமிழ்
- கற்க வாசித்தல்
கற்பிக்கும் முறைகள். சாரதா
• வாசிப்புத் திறன் கற்பித்தலின்
பதிப்பகம்.
முக்கியத்துவம்
2 வாசிக்கக் கற்றலைக் கற்பித்தல் ஜனனி (K) கணபதி, வி., இரத்தின சபாபதி, பி.,

உத்திமுறைகள் கௌசல்யா ஜெயராமன், et al., (2013).


K=1
T=1 • வாசிக்கக் கற்றலில் அணியநிலை கிஷாந்தினி பாடபொருள் மற்றும் தமிழ்

- கண் சாண் அளவு கற்பித்தல். சாந்தா பப்ளிஷார்ஸ்.


eP= - கண் நகர்ச்சி
இளவரசி
1 கமலேஸ்வரி துணைமை மேற்கோள்
- கண் பாய்ச்சல்
கிட்டீஸ்வர் கணபதி, வி., சந்திரிகா
- விரல் நகர்ச்சி
மோ.வைஸ்ண
• - வரிவடிவங்களை வாசித்தல் ராஜமோகன், (2011). நற்றமிழ்
விவினோஷினி
- எழுத்தை ஒலித்தல் கற்பிக்கும் முறைகள். சாந்தா
- சொல்லை உச்சரித்தல் பப்ளிஷர்ஸ்.
- சொற்றொடரை வாசித்தல்
Solak Ekrem, (2016). Teaching
• வரிவடிவங்கள் அல்லாதவற்றை Language Skills for Prospective
வாசித்தல் English Teachers. Pelikan.

- படங்களை வாசித்தல்
அகப்பக்கம்
- படங்களுடன் சொற்களை
(வாசிப்புத் திறன் கற்பித்தல்
வாசித்தல்
தொடர்பான தகவல்களை
- படங்களின்றி சொற்களை
அகப்பக்கங்களில் திரட்டவும்)
வாசித்தல்

• வாசிக்கும் முறைகள்
ஆய்வுகள்
- சேர்த்து வாசித்தல்
(வாசிப்புத் திறன் கற்பித்தல்
- இடைவெளி விட்டு வாசித்தல்
தொடர்பான குறைந்தது 3
- ஒலியமைதியுடன் வாசித்தல்
BTMB3263 : PEDAGOGI KEMAHIRAN MEMBACA
வாசிப்புத் திறன் பயிற்றல்

பொறுப்பு அட்டவணை
- உள்ளதை உள்ளவாறு வாசித்தல் ஆய்வுகளை நன்கு வாசிக்கவும்
3 கற்க வாசித்தலைக் கற்பித்தல் ஸ்ரீ பவதாரணி அவ்வாய்வேடுகளைப்
உத்திமுறைகள் சுரேந்திரன்
K=4 பதிவிறக்கம் செய்யவும்)
T=2 • உத்திமுறைகள் தரணிதரன்
வலையொளி
- KWLH
- SQ6R (வாசிப்புத் திறன் கற்பித்தல்
eP= சாலினி(K)
- வாசிப்புச் சக்கரம் (Reading Wheel)
3 தினகரன் தொடர்பான குறைந்தது 5
- ஏனைய உத்திகள்
சு. வைஷ்ணவி வலையொளிக் காணொலிகளை
• உத்திமுறைகள் கற்பித்தலில்
பதிவிறக்கம் செய்யவும்;
கவனத்தில் கொள்ள வேண்டிய

கூறுகள் கருத்தூன்றிப் படிக்கவும்)

- வரையறை

- நோக்கம்

- இயல்புகள்

- படிநிலைகள்

- விளைபயன்கள்

4 வாசிப்புக் கற்றல் தரங்களுக்கான லாவனேஸ்வரி

கற்பித்தல் நடவடிக்கைகள் மிஷார்த்தினி(K)


K=3
T=4 • படிநிலை ஒன்று வாசிப்புக் கற்றல் சிவநாதன்

தரங்களுக்கான நடவடிக்கைகள் தயாளரூபினி

• படிநிலை இரண்டு வாசிப்புக் கற்றல்


கவினாஸ்ரீ
தரங்களுக்கான நடவடிக்கைகள்
லோகிதா
• வகுப்பு சார் மதிப்பீடு (PBD)
மதிவேந்தன்
• நுண்மைப் பயிற்றல்
5 வாசிப்புக் கற்றல் தரங்கள் கற்பித்தலுக்கான நித்யா

நாள் பாடக்குறிப்புத் தயாரித்தலும் கற்றல் திரியம்பகி


K=2
T=5 களஞ்சியங்கள் உருவாக்குதலும்
நிவாஷினி (K)
• முழுமைப் பயிற்றலுக்கான நாள்
eP= பாடக்குறிப்புத் தயாரித்தல்
நுஷால்
8
• கற்றல் களஞ்சியங்கள் உருவாக்குதல்

- இலக்கமுறைசார்

- இலக்கமுறைசாரா
6 முழுமைப்பயிற்றல் இரஞ்சனா
K=3 • முழுமைப்பயிற்றல் வதினி(K)
T=3
eP= • சிந்தனை மீட்சி எழுதுதல்
பிமிதா
5 • வளப்படுத்தும் நடவடிக்கை
இராகவி
BTMB3263 : PEDAGOGI KEMAHIRAN MEMBACA
வாசிப்புத் திறன் பயிற்றல்

பொறுப்பு அட்டவணை
• குறைநீக்கல் நடவடிக்கை

• வகுப்பறை நிருவகிப்பு
Kuliah (K) = 16 Jam Tutorial (T)= 17 Jam ePembelajaran (eP) = 17 Jam

கீழே காண்க; வினையாற்றுக

1. கொடுக்கப்பட்ட தலைப்புகளில் தகவல்களைத் திரட்டுக; குழு முறையில் செயல்படுக.

2. திரட்டிய தகவல்களை திறமுனைச் செயலி அல்லது இதர செயலிகளில் நழுவங்களை

உருவாக்குக.

3. உருவாக்கிய நழுவங்களை வகுப்பில் படைத்திடுக (குழு முறை).

4. இரு வகுப்பிலும் ஒரே வகையான நழுவங்களைப் படைக்க வேண்டும்.

5. குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயல்படுதல் வேண்டும்.

6. குழு உறுப்பினர்களிடையே குறைகூறல் இருக்கக் கூடாது.

7. குழு உறுப்பினர் யாராகினும் ஒத்துழைப்புத் தராவிடில்- அவரின் பெயரை எனக்குப் புலனம்

செய்யவும்.

8. உங்கள் நழவங்களை எதிர்வரும் 7.1.2024 க்குள் புலனம் அல்லது தொலைவரியில் எனக்குப்

பதிவேற்றம் செய்துவிடல் வேண்டும்.

9. குழுத் தலைவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

10. எதிர்வரும் 8.1.2024 திங்கள் காலை 8.00 க்கு BTMB3263 பாடம் தொடங்கப்படும்.

11. அனைவரும் தயார்நிலையில் வரவும்.

12. உங்கள் மதிப்பீடு பருவம் முழுதும் நடக்கும். உங்கள் செயற்பாட்டை வைத்தே அனைத்து

மதிப்பெண்களும் வழங்கப்படும்.

நன்றி

தனிக்கற்கை (தனியாள்)

வார தனிக்கற்கை – தலைப்புகள் (30 மணித்துளி) மின்கற்றல்

ம் முகவரி /

மூலங்கள்
1 வாசிப்புத் திறன் கற்பித்தலின் வரையறைகளை வெண்டாள் துணைகொண்டு

விளக்குக. உருவாக்கப்பட்ட வெண்டாளை வகுப்பில் காட்சிப்படுத்துக. இராகவி


2 வாசிப்புத் திறன் கோட்பாடுகளைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் மணிலா

அட்டையின் துணைகொண்டு விளக்குக. உருவாக்கப்பட்ட மணிலா அட்டையை

வகுப்பில் காட்சிப்படுத்துக. பிமிதா


BTMB3263 : PEDAGOGI KEMAHIRAN MEMBACA
வாசிப்புத் திறன் பயிற்றல்

பொறுப்பு அட்டவணை
3 வாசிக்கக் கற்றலின் வரையறை, நோக்கம், வலிவுகள் மற்றும் நலிவுகள் ஆகிய

கூறுகளை வெண்டாளில் பதிவிடுக; வகுப்பில் காட்சிப்படுத்துக. வதினி


4 கற்க வாசித்தலின் வரையறை, நோக்கம், வலிவுகள் மற்றும் நலிவுகள் ஆகிய

கூறுகளை வெண்டாளில் பதிவிடுக; வகுப்பில் காட்சிப்படுத்துக. இரஞ்சனா


5 வாசிப்புத் திறன் கற்பித்தலின் முக்கியத்துவத்தை வெண்டாள் துணைகொண்டு
அகிலன்
விளக்குக. உருவாக்கப்பட்ட வெண்டாளை வகுப்பில் காட்சிப்படுத்துக.

6 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் கண்சாண் அளவு அணியநிலை

உத்திமுறையைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

கருத்துகளை அட்டை வடிவில் வகுப்பில் தொங்கவிடுக. நுஷால்


7 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் கண் நகர்ச்சி அணியநிலை

உத்திமுறையைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

கருத்துகளை அட்டை வடிவில் வகுப்பில் தொங்கவிடுக. நிவாசினி


8 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் கண் பாய்ச்சல் அணியநிலை

உத்திமுறையைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

கருத்துகளை அட்டை வடிவில் வகுப்பில் தொங்கவிடுக. திரியம்பகி


9 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் விரல் நகர்ச்சி அணியநிலை

உத்திமுறையைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

கருத்துகளை அட்டை வடிவில் வகுப்பில் தொங்கவிடுக. நித்யா


10 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் வரிவடிவங்களை வாசித்தல்

உத்திமுறையையின் வரையறை, நோக்கம், முக்கியத்துவம் ஆகியவற்றைப்

பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் மணிலா அட்டையில் பதிவிடுக. அட்டை

வடிவில் வகுப்பில் தொங்கவிடுக. மதிவேந்தன்


11 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் வரிவடிவங்களை வாசித்தலின் எழுத்தை

ஒலித்தல் உத்திமுறையைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன்

காணொலியின் துணைகொண்டு வாசித்துக் காட்டுக. கருத்துகளை அட்டை

வடிவில் வகுப்பில் தொங்கவிடுக. அவ்வட்டையில் விரைவுக்குறியீடு (QR code)

பதிவிடப்பட வேண்டும். லோகிதா


12 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் வரிவடிவங்களை வாசித்தலின் சொல்லை

உச்சரித்தல் உத்திமுறையைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன்

காணொலியின் துணைகொண்டு வாசித்துக் காட்டுக. கருத்துகளை அட்டை

வடிவில் வகுப்பில் தொங்கவிடுக. அவ்வட்டையில் விரைவுக்குறியீடு (QR code)

பதிவிடப்பட வேண்டும். கவினாஸ்ரீ


13 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் வரிவடிவங்களை வாசித்தலின் தயாளரூபினி

சொற்றொடரை வாசித்தல் உத்திமுறையைப் பொருத்தமான

எடுத்துக்காட்டுகளுடன் காணொலியின் துணைகொண்டு வாசித்துக் காட்டுக.

கருத்துகளை அட்டை வடிவில் வகுப்பில் தொங்கவிடுக. அவ்வட்டையில்


BTMB3263 : PEDAGOGI KEMAHIRAN MEMBACA
வாசிப்புத் திறன் பயிற்றல்

பொறுப்பு அட்டவணை
விரைவுக்குறியீடு (QR code) பதிவிடப்பட வேண்டும்.
14 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் வரிவடிவங்கள் அல்லாதவற்றை வாசித்தல்

உத்திமுறையின் வரையறை, நோக்கம், முக்கியத்துவம், வகைகள்

ஆகியவற்றைப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் மணிலா அட்டையில்

பதிவிடுக. அட்டையை வகுப்பில் தொங்கவிடுக. சிவநாதன்


15 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் வரிவடிவங்கள் அல்லாதவற்றை

வாசித்தலின் படங்களை வாசித்தல் உத்திமுறையைப் பொருத்தமான

எடுத்துக்காட்டுகளுடன் காணொலியின் துணைகொண்டு வாசித்துக் காட்டுக.

கருத்துகளை அட்டையை வகுப்பில் தொங்கவிடுக. அவ்வட்டையில்


மிஷார்த்தினி
விரைவுக்குறியீடு (QR code) பதிவிடப்பட வேண்டும்.
16 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் வரிவடிவங்கள் அல்லாதவற்றை

வாசித்தலின் படங்களுடன் சொற்களை வாசித்தல் உத்திமுறையைப்

பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் காணொலியின் துணைகொண்டு

வாசித்துக் காட்டுக. கருத்துகளை அட்டையை வகுப்பில் தொங்கவிடுக.

அவ்வட்டையில் விரைவுக்குறியீடு (QR code) பதிவிடப்பட வேண்டும். லாவனேஸ்வரி


17 வாசிக்கக் கற்றல் திறனை வளர்க்கும் வரிவடிவங்கள் அல்லாதவற்றை

வாசித்தலின் படங்களின்றி சொற்களை வாசித்தல் உத்திமுறையைப்

பொருத்தமான எடுத்துக்காட்டுகளுடன் காணொலியின் துணைகொண்டு

வாசித்துக் காட்டுக. கருத்துகளை அட்டையை வகுப்பில் தொங்கவிடுக.

அவ்வட்டையில் விரைவுக்குறியீடு (QR code) பதிவிடப்பட வேண்டும். சு.வைஸ்ணவி


18 வாசிக்கக் கற்றலின் வாசிப்பு முறைகளுள் சேர்த்து வாசித்தல் உத்திமுறையைத்

தக்க சான்றுகளுடன் வாசித்து நடப்புச் செயலியில் (apps) பதிவிடுக.

அச்செயலியை விரைவு குறியீடாக (QR code) மாற்றி வகுப்பில் தொங்கவிடுக. தினகரன்


19 வாசிக்கக் கற்றலின் வாசிப்பு முறைகளுள் இடைவெளி விட்டு வாசித்தல்

உத்திமுறையைத் தக்க சான்றுகளுடன் வாசித்து நடப்புச் செயலியில் (apps)

பதிவிடுக. அச்செயலியை விரைவு குறியீடாக (QR code) மாற்றி வகுப்பில்

தொங்கவிடுக. சாலினி
20 வாசிக்கக் கற்றலின் வாசிப்பு முறைகளுள் ஒலியமைதியுடன் வாசித்தல்

உத்திமுறையைத் தக்க சான்றுகளுடன் வாசித்து நடப்புச் செயலியில் (apps)

பதிவிடுக. அச்செயலியை விரைவு குறியீடாக (QR code) மாற்றி வகுப்பில்

தொங்கவிடுக. தரணிதரன்
21 வாசிக்கக் கற்றலின் வாசிப்பு முறைகளுள் உள்ளதை உள்ளவாறு

வாசித்தல்வாசித்தல் உத்திமுறையைத் தக்க சான்றுகளுடன் வாசித்து நடப்புச்

செயலியில் (apps) பதிவிடுக. அச்செயலியை விரைவு குறியீடாக (QR code)

மாற்றி வகுப்பில் தொங்கவிடுக. சுரேந்திரன்


22 கற்க வாசித்தலின் வரையறை, நோக்கம், வலிவுகள் மற்றும் நலிவுகள் ஆகிய ஸ்ரீபவதாரணி
BTMB3263 : PEDAGOGI KEMAHIRAN MEMBACA
வாசிப்புத் திறன் பயிற்றல்

பொறுப்பு அட்டவணை
கூறுகளை வெண்டாளில் பதிவிடுக; வகுப்பில் காட்சிப்படுத்துக.
23 KWLH வாசிப்பு உத்திமுறையின் வரையறை, நோக்கம், முக்கியத்துவம்

ஆகியவற்றை விளக்குக. KWLH வாசிப்பு உத்திமுறையை வகுப்பில்

நடத்திக்காட்டுக. அதன் விடயங்களை வெண்டாளில் பதிவிட்டுக்

காட்சிப்படுத்துக. வினோஷினி
24 SQ6R வாசிப்பு உத்திமுறையின் வரையறை, நோக்கம், முக்கியத்துவம்

ஆகியவற்றை விளக்குக. SQ6R வாசிப்பு உத்திமுறையை வகுப்பில்

நடத்திக்காட்டுக. அதன் விடயங்களை வெண்டாளில் பதிவிட்டுக்

காட்சிப்படுத்துக. மோ.வைஸ்ணவி
25 வாசிப்புச் சக்கரம் வரையறை, நோக்கம், முக்கியத்துவம் ஆகியவற்றை

விளக்குக. வாசிப்புச் சக்கரம் வாசிப்பு உத்திமுறையை வகுப்பில்

நடத்திக்காட்டுக. அதன் விடயங்களை வெண்டாளில் பதிவிட்டுக்

காட்சிப்படுத்துக. கிட்டிஸ்வர்
26 முதல் படிநிலை (ஆண்டு 1, 2 & 3) வாசிப்புக் கற்றல் தரங்களுக்கான படர்ச்சியை

அட்டவணையில் பதிவிடுக. ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு வாசிப்புக் கற்றல்

தரத்திற்கான கற்பித்தல் நடவடிக்கைகளை உருவாக்கிப் படைத்திடுக. வகுப்பில்

காட்சிப்படுத்துக. கமலேஸ்வரி
27 இரண்டாம் படிநிலை (4, 5 & 6) வாசிப்புக் கற்றல் தரங்களுக்கான படர்ச்சியை

அட்டவணையில் பதிவிடுக. ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு வாசிப்புக் கற்றல்

தரத்திற்கான கற்பித்தல் நடவடிக்கைகளை உருவாக்கிப் படைத்திடுக. வகுப்பில்

காட்சிப்படுத்துக. இளவரசி
28 படிநிலை ஒன்று அல்லது இரண்டு ஏதேனும் ஒரு வாசிப்புக் கற்றல் தரத்திற்கான

நுணமைப் பயிற்றல் ஒன்றனை உருவாக்கிப் படைத்திடுக. வகுப்பில்

காட்சிப்படுத்துக. கிஷாந்தினி
29 நாள் பாடக்குறிப்பின் வரையறை, நோக்கம், முக்கியத்துவம், கவனத்தில் கொள்ள

வேண்டிய கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்துகளைத் திரட்டுக.

திரட்டிய கருத்துகளைப் பொருத்தமான கற்றல் களஞ்சியத்தில் பதிவிட்டுக்

காட்சிப்படுத்துக. கௌசல்யா
30 நாள் பாடக்குறிப்பின் வரையறை, நோக்கம், முக்கியத்துவம், வகைகள் ஆகிய

கூறுகளின் அடிப்படையில் கருத்துகளைத் திரட்டுக. திரட்டிய கருத்துகளைப்

பொருத்தமான கற்றல் களஞ்சியத்தில் பதிவிட்டுக் காட்சிப்படுத்துக. ஜனனி


31 முழுமைப் பயிற்றலின் வரையறை, நோக்கம், முக்கியத்துவம், கவனத்தில்

கொள்ள வேண்டிய கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்துகளைத்

திரட்டுக. திரட்டிய கருத்துகளைப் பொருத்தமான கற்றல் களஞ்சியத்தில்

பதிவிட்டுக் காட்சிப்படுத்துக. திவ்யாஸ்ரீ


32 சிந்தனை மீட்சியின் வரையறை, நோக்கம், முக்கியதுவம், எழுதும் முறை ஆகிய அஸ்வினா
BTMB3263 : PEDAGOGI KEMAHIRAN MEMBACA
வாசிப்புத் திறன் பயிற்றல்

பொறுப்பு அட்டவணை
கூறுகளின் அடிப்படையில் கருத்துகளைத் திரட்டுக. திரட்டிய கருத்துகளைப்

பொருத்தமான கற்றல் களஞ்சியத்தில் பதிவிட்டுக் காட்சிப்படுத்துக.


33 வளப்படுத்தும் நடவடிக்கையின் வரையறை, நோக்கம், முக்கியதுவம், எழுதும்

முறை ஆகிய கூறுகளின் அடிப்படையில் கருத்துகளைத் திரட்டுக. திரட்டிய

கருத்துகளைப் பொருத்தமான கற்றல் களஞ்சியத்தில் பதிவிட்டுக்

காட்சிப்படுத்துக. அரவிந்தன்
34 குறை நீக்கல் நடவடிக்கையின் வரையறை, நோக்கம், முக்கியதுவம், எழுதும்

முறை ஆகிய கூறுகளின் அடிப்படையில் கருத்துகளைத் திரட்டுக. திரட்டிய

கருத்துகளைப் பொருத்தமான கற்றல் களஞ்சியத்தில் பதிவிட்டுக்

காட்சிப்படுத்துக. தனுஸ்ரீ
35 வகுப்பறை நிருவகுப்பின் வரையறை, நோக்கம், முக்கியதுவம், எழுதும் முறை

ஆகிய கூறுகளின் அடிப்படையில் கருத்துகளைத் திரட்டுக. திரட்டிய


ஓம் பிரபா
கருத்துகளைப் பொருத்தமான கற்றல் களஞ்சியத்தில் பதிவிட்டுக்

காட்சிப்படுத்துக.

குறிப்பு:

 தனிக்கற்கையை விரைந்து தயார்செய்துவிடல் வேண்டும்.

 தனிக்கற்கை அனைத்தையும் வகுப்பில் காட்சிப்படுத்த வேண்டும்.

 தனிக்கற்கை படைப்பு நாளை விரிவுரைஞர் முடிவு செய்வார்.

 தனிக்கற்கை விடயங்களை அகன்ற வாசிப்பின் மூலம் திரட்டப்பட வேண்டும்.

 திரட்டப்பட்ட அனைத்துத் தகவல்களுக்கும் மின்கற்றல் முகவரியும் அல்லது

மின்னிணைப்பி (link) இருத்தல் வேண்டும்.

 அச்சிடப்பட்ட மூலங்கள் இருப்பின் அவற்றின் நூல்/கட்டுரைத் தலைப்பும்

எழுத்தாளர் விவரமும் குறிப்பிடப்பட வேண்டும்.

 தனிக்கற்கை தகவல்கள் அனைத்தும் கூகொள் வகுப்பறையில் பதிவேற்றம்

செய்யப்பட வேண்டும்.

 முறையான, தரமான, பொருத்தமான படைப்புகள் நற்மதிப்பைப் பெற்றுத் தரும்.

 இறுதி நேர வேலைப்பாடும் சோம்பல் நிறைந்த ஒப்படைப்பும் நல்ல தமிழாசியர்க்கு

அழகல்ல என்பதை உணரல் வேண்டும்.

 உங்கள் மீதான எம் மதிப்பீடு பருவம் முழுதும் நடைப்பெறும். கவனம் கொள்க.

நன்றி
BTMB3263 : PEDAGOGI KEMAHIRAN MEMBACA
வாசிப்புத் திறன் பயிற்றல்

பொறுப்பு அட்டவணை

You might also like