You are on page 1of 4

1.

வாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க செடியின்

வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

2. நேரம் (நிமிடம்) அதிகரிக்க அதிகரிக்க வாகனம் பயணித்த

தூரம் (கிலோ மீட்டர்) அதிகரிக்கிறது.

3. அதிகரிக்கிறது.

4. 1050 மகிழுந்துகள் – 600 மிகிழுந்துகள் = 450 மகிழுந்துகள்

5. ஐந்தாவது நிமிடத்தில் நீரின் வெப்பநிலை 30°C ஆகவும்

பத்தாவது நிமிடத்தில் 60°C ஆகவும் பதினைந்தாவது

நிமிடத்தில் 90°C ஆகவும் உயர்ந்துள்ளது.


6. காடிப்பொருள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறத்திற்கு

மாற்றும். சிவப்பு லிட்மஸ் தாளில் எந்த மாற்றத்தையும்

ஏற்படுத்தாது.

7. காரப்பொருள் சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறத்திற்கு

மாற்றும்.

நீல நிற லிட்மஸ் தாளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

You might also like