1. சுதி என்பது பாடல் அல்லது இசைக்கூறின் அடிப்படையாகும்.
2. ஒரு பாடலோ இசைக்கூறோ தொடக்கம் முதல் இறுதி வரை ஓர் ஆதாரச் சுதியில் அமைந்திருக்கும். 3. ஒரு சுதியை அடிப்படையாகக் கொண்டே பாடலில் அல்லது இசையில் சுரங்கள் சமநிலை, ஏற்றம், இறக்கம் அல்லது இடைவிட்டு அமைக்கப்படும். 4. இவ்வாறு, ஆதாரச் சுதியைக் (சச்சமம்) கொண்டு அமைக்கப்படும் சுரங்கள்தாம் மெட்டாக உருவாகின்றன.
தமிழ்ச்சினிமாப் பாடல்களின் அணியிலக்கணம் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தை ஊகித்தறிந்து ஒவ்வொரு வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு கொடுத்து விவரித்து 400 சொற்களில் எழுதுக