You are on page 1of 6

தேசிய வகை ரவாங் தமிழ்ப்பள்ளி

வாசிப்பு அடைவு நிலை

டிசம்பர் 2023/2024

தமிழ்மொழி ஆசிரியர் :ஆ.லோகேஸ்வரி வகுப்பு : 3 வைரம்

எண் மாணவர் பெயர் சரளம் சரளம் சரளம் சரளம் சரளம் சரளமின்மை சரளமின்மை சரளமின்மை சரளமின்மை சரளமின்மை

எழுத்து சொல் சொற்றொடர் வாக்கியம் பத்தி எழுத்து சொல் சொற்றொடர் வாக்கியம் பத்தி
1. இரா. அஸ்மித்தா / / / / /
2. த. பாவஜீவிதா / / / / /
3. தந்தேஷ்வர் / / / / /
4. இர. தனுஷ்கா / / / / /
5. இர. துர்கா ஶ்ரீ / / / / /
6. ஹரின்டரநாத் / / / / /
7. வி. ஜீவாஷினி / / / / /
8. சு. கபிலேஷ்வர் / / / / /
9. கு. கீர்த்திகா / / / / /
10. கு. கீர்த்தனா / / / / /
11. கு. கிஷான் / / / / /
12. சு. குமரேஷ் / / / / /
13. இர. லோஷினி ஶ்ரீ / / / / /
14. இரெ. மித்ரன் / / / / /
15. வி. நரேந்திரன் / / / / /
16. க. நவிஷா / / / / /
17. வி. நிவேஷ் / / / / /
எண் மாணவர் பெயர் சரளம் சரளம் சரளம் சரளம் சரளம் சரளமின்மை சரளமின்மை சரளமின்மை சரளமின்மை சரளமின்மை

எழுத்து சொல் சொற்றொடர் வாக்கியம் பத்தி எழுத்து சொல் சொற்றொடர் வாக்கியம் பத்தி
18. தி. பௌர்னிதா / / / / /
19. ஆ. பிரித்திவி ராஜ் / / / / /
20. டே. ரெனிஷா / / / / /
21. கி. சாதனா ஶ்ரீ / / / / /
22. கே. சர்வேந்தன் / / / / /
23. ச. சாதனா / / / / /
24. மா. சஜேன்குரு / / / / /
25. வி. தனுஷினி / / / / /
26. ச. தேவஶ்ரீ / / / / /
27. இர. வெஸ்ணவி / / / / /
28. ச. விசாகன் வேல் / / / / /
29. விஜய் அந்தோணி / / / / /
30. திவ்யா / / / / /
மாணவர்களின் வாசிப்பு அடைவுநிலை (சரளம்/ சரளமின்மை )

எழுத்து சொல் சொற்றொடர் வாக்கியம் பத்தி

சரளம் 30 30 27 18 18

சரளமின்மை - - 3 12 12

பரிசோதிக்க - - - - -

இயலவில்லை

மொத்த மாணவர் 30 30 30 30 30

எண்ணிக்கை
( வாசிப்பு அடைவுநிலை அறிக்கை )

வாசிப்பு அடைவுநிலை தொடர்பான விளக்கமும் தொடர் நடவடிக்கையும்

நிலை விளக்கம் மற்றும் நடவடிக்கையும்

மேற்கண்ட ஆய்வின் வழி 11 மாணவர்கள் சரளமாக வாசிக்க முடிகின்றது.


A
அவர்களுக்கு ஆசிரியரின் வழிகாட்டல் குறைவாகவே தேவைப்படுகிறது.

மாணவர்கள் சுட்டி மயில் போன்ற புத்தகங்களை வாசித்தல்.

B இந்நிலையில் 4 மாணவர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் ஏற்ற தொனியோடு

வாசிப்பதில்லை. மேலும் கடை எழுத்தை விழுங்குகின்றனர். ஆசிரியர் இவர்களுக்கு

ஒரே பகுதியை பலமுறை வாசிக்கச் சொல்லி வழிகாட்டுதல். பாடபுத்தகப் பகுதி.

பாடவேலையில் இந்நடவடிக்கையை நடத்துதல்.


இந்நிலையில் 5 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் வாசிக்கும்பொழுது உரக்கமாகவும்
C
தன்னம்பிக்கை இன்றியும் வாசிக்கின்றனர். குறில் நெடில் உச்சரிப்புப் பிழைகளும்

உண்டு. இவர்களுக்கு ஒரே வாக்கியப் பகுதியை பல முறை வாசிக்கச் சொல்லி

வழிகாட்டுதல். வாக்கியப் பகுதி சிறு சிறு பத்தி போன்ற பகுதிகள். ஒவ்வொரு

செவ்வாய் கிழமையிலும் காலை 7: 00 முதல் 7: 30 வரை வாசித்தல் மற்றும் பாட

வேளை.

இந்நிலையில் 6 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் எழுத்துக்கூட்டி வாசிக்கின்றனர்.


D குறில் நெடில் உச்சரிப்புப் பிழைகளும் உண்டு. இவர்களுக்கு சிறு வாக்கியப்

பகுதியை வாசிக்கச் சொல்லி வழிகாட்டுதல். பாடப் பகுதியில் உள்ள வாக்கியங்கள்.

ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் காலை 7: 00 முதல் 7: 30 வரை வாசித்தல்

மற்றும் பாட வேளைகளிலும் பொழுது வாசிக்க வைத்தல். ஆசிரியரின் வழிகாட்டல்

அதிகமாகத் தேவைப்படுகிறது.

இந்நிலையில் 4 மாணவர்கள் உள்ளனர். இவர்கள் எழுத்துக்கூட்டி வாசிக்கின்றனர்.


இவர்களுக்கு சொற்களையும் சொற்றொடரையும் வாசிக்கச் சொல்லி வழிகாட்டுதல்.
E
பாடப் பகுதியில் உள்ள சொற்களையே பயன்படுத்துதல். ஒவ்வொரு செவ்வாய்

கிழமையிலும் காலை 7: 00 முதல் 7: 30 வரை வாசித்தல் மற்றும் பாட வேளைகளிலும்

வாசிக்கப் பணித்தல். ஆசிரியரின் வழிகாட்டல் அதிகமாகத் தேவைப்படுகிறது. A

நிலையில் உள்ள மாணவர்களும் உதவுதல்.

குறிப்பு ஒரு மாணவர் பள்ளிக்கு வருவதில்லை. அவர் பள்ளிக்கு வரவைக்க வகுப்பு

ஆசிரியர், மாணவர் நலப்பொறுப்பாசிரியர் மற்றும் நெறியுரையாசிரியரும் பல

முயற்சிகள் செய்து வருகின்றனர்.

You might also like