You are on page 1of 4

இந்து சமய வீரனே

இந்து சமய வீரனே அணி திரண்டிடு


முன்னேறிடு முன்னேறிடு முன் அணியில் முந்திடு x 2
வீரனே... வீரனே... x2
இணை இல்லாத இந்து தர்மம் உயர்ந்து ஓங்கிட
இந்து மக்கள் உலகரங்கில் தலைநிமிர்ந்திட x2
 

நாடிவா.. தேடிவா..
நாடித்தேடி ஆடிப்பாடி தியாகம் செய்ய வா
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு ( இந்து சயம )

வீரத் தியாக வாழ்வையெல்லாம் நாடறிந்திட


வீர அந்த முந்தையரின் வழி நடந்திட x2
 
வந்திடு.. .. இணைந்திடு.. ..
வந்திணைந்து கர்ம வீரத் தொண்டனாகிடு
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு
( இந்து சயம )
 
அந்நியரை நம்பி வாழும் இழிவு நீக்கிட
 

அச்சமின்றி சுய பலத்தில் ஓங்கி நின்றிட x2

சென்றிடு. . . ஒன்றிடு . . .
சென்று ஒன்றி நாட்டினுக்குணர்ச்சி தந்திடு
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு
( இந்து சயம )
பாதையிலே பாசம் வந்து வழி மறைத்திடும்
நடு வழியில் மோகம் வந்து திசை திருப்பிடும் x2
 
விழித்திரு நினைத்திரு
விழித்திரு நினைத்திரு நம் லட்சியத்தினை
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு
( இந்து சயம x2 )
வீரனே... வீரனே... x2
இந்து சமய வீரனே அணி திரண்டிடு
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு

You might also like