Professional Documents
Culture Documents
இந்து சமய வீரனே
இந்து சமய வீரனே
நாடிவா.. தேடிவா..
நாடித்தேடி ஆடிப்பாடி தியாகம் செய்ய வா
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு ( இந்து சயம )
சென்றிடு. . . ஒன்றிடு . . .
சென்று ஒன்றி நாட்டினுக்குணர்ச்சி தந்திடு
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு
( இந்து சயம )
பாதையிலே பாசம் வந்து வழி மறைத்திடும்
நடு வழியில் மோகம் வந்து திசை திருப்பிடும் x2
விழித்திரு நினைத்திரு
விழித்திரு நினைத்திரு நம் லட்சியத்தினை
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு
( இந்து சயம x2 )
வீரனே... வீரனே... x2
இந்து சமய வீரனே அணி திரண்டிடு
முன்னேறிடு முன்னேறிடு
முன் அணியில் முந்திடு