You are on page 1of 12

தமிழ்

வளர்ச்சி
-புரட்ச்சிக்கவி பாரதிதாசன்-

அ.கார்த்திக்
பிரிவு கே 5
தை
கவி
எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங்கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
சல சலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.
எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம்; குறைகளைந் தோமில்லை.
தகத்த காயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!
க் கம்
விள
எ ள ிய ந டை ய ில ் தம ிழ ் நூ ல ்
எழுதிடவும் வேண்டும்.

இயல்பான மொழியில் தமிழ்நூல்கள் எழுதிடவும்


வேண்டும்.
க் கம்
விள
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும்
வேண்டும்

புதிது புதிதாக இலக்கண நூல்கள் பல இயற்றிடவும்


வேண்டும்.
் கம்

விள வெளியுலகில், சிந்தனையில் புதிது
புதிதாக விளைந்துள்ள
எவற்றினுக்கும்
பெயர்களெல்லாங்கண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு
சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச்
செய்வதுவும் வேண்டும்

வெளிநாடுகளிலும், வே ற ் ற ோர ் கள ின ்
சிந்தனைகளிலும் உதித்த பற்பல புதிய கருத்துக்களின் பொருள்கள்
அனைத்தையும் கண்டு தெளிவான படங்களோடு, சுவடியெல்லாம் செய்து
தமிழ்படுத்தி நமது தமிழ் மொழியை மென்மேலும் செழுமையான
மொழியாக இவ்வுலகில் நிலைநாட்டவும் வேண்டும்.
க் கம்
விள
எளிமையினால் ஒரு தமிழன்
படிப்பில்லையென்றால்
இங்குள்ள எல்லோரும்
நாணிடவும் வேண்டும்.

பணமின்றி ஒரு தமிழனுக்கு படிப்பு


கிடைக்கப்பெறாவிடின் அதை நினைத்து
தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட
வேண்டும்.
் கம்

விள
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும்
தமிழில்
சல சலென எவ்விடத்தும்
பாய்ச்சிவிட வேண்டும்!

உலகில் உலாவரும் குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த நூல்களை யாருடைய


உதவியுமின்றி அனைவரும் அறியும் தமிழில் இயற்றி அதனை இவ்வையகம்
முழுதும் பரப்பிடவும் வேண்டும்.
் கம்

விள
தமிழொளியை மதங்களிலே
சாய்க்காமை வேண்டும்.
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்

புனிதமான தமிழினை மதம் எனும் பேரில் முடக்காமல் இலவசமாக தமிழ்


நூல் கழகங்கள் பல எல்லாவிடத்தும் செய்திடவும் வேண்டும்.
் கம்

விள
எங்கள் தமிழ் உயர்வென்று நாம்
சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பல கழித்தோம்;
குறைகளைந் தோமில்லை.
தகத்த காயத் தமிழைத் தாபிப்போம்
வாரீர்!

வெறும் வாய் வார்ததை


் களால் எங்கள் தமிழ் உயர்ந்ததென்று சொல்லி
சொல்லியே நம்முடைய தலைமுறைகளைக் கழித்த நாம் அதில்
இழைக் கப ் ப ட ் ட கு றை களை ஒரு ப ோது ம ் ச ர ிசெ ய் ய
மு யல வ ில ் லை. இனியேனும் நமது செழுத்த மொழியான தமிழைக்
கண்ணெனக் காப்போம் வாரீர.்
அணிகள்

எதுகை

எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்


இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
வெளியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக

சந்தம்
சல சலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்.
தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.
இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.

சீர் மோனை

செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்


அருஞ்சொற்கள்

நாணி = வெட ் கம ்

சுவடி = ஏ ட ் டு ப ் பு த் தகம ்

சாய்க்காமை = முடக்காமல்

அடங்கலுக்கும்= உள்ளிட்ட/ உட்பட

தாபிப்போம் = காப்பது
நன்றி,வணக்கம்

You might also like