You are on page 1of 2

எங்களின் வாய்மைமை வவன்றிடும் வீரப் பேச்சிமைச் வெவிைடுக்க வந்திருக்கும்

அறிவூட்டும் அன்புொல் ஆொன்கபே, வேர்ந்து வரும் இேந்தளிர்கோை


எங்கமே உற்ொகப்ேடுத்தி வாழ்த்த வந்திருக்கும் வேற்ப ார்கபே , அன்புமிகு
ொன்ப ார்கபே என் ெக பதாழர் பதாழிைபர உங்கள் அமைவமரயும் வணங்கி
முத்தமிழ் வணக்கத்மதத் வதரிவித்து வகாள்கிப ன்.

அமவபைாபர,

வைாழி நம் ேண்ோட்டின் விழி. வைாழியில்லாத வாழ்க்மக ஒளியில்லாத


வாழ்க்மகமைப் போன் து, தாய்வைாழிபைா ேண்ோட்மை ைட்டும் அல்ல நம்
ெரித்திரத்மதபை சுைந்து உயிர்பித்து நிற்கும் உணர்வு வைாழி அத்தமகை
சி ப்பு மிக்க எம் தாய்வைாழிைாை தமிழ்வைாழிமைபை தமலப்ோக வகாண்டு
‘தமிபழ எந்தன் உயிர் மூச்சு’ என்று உமரைாற் வந்துள்பேன்.

அமவபைாபர

தமிழ் எனும் வொல்லின் வோருள் இனிமை, எளிமை, நீர்மை என்ேதாகும். தமிழ்


எழுத்துவைாழி மூவாயிரம் ஆண்டுகள் ேமழமைைாைது எைக்வகாண்ைால், தமிழ்ப்
பேச்சுவைாழி ஐைாயிரம் ஆண்டுகள் ேமழமைைாைது என்று திட்ைவட்ைைாகக்
கூறி விைலாம். அதுைட்டுைல்ல திராவிை வைாழிக்குடும்ேத்தின் தாைாகத்
திகழ்வது தமிழ்தான், தமிழில் இருந்துதான் திராவிை வைாழிகள் பதான்றிை
என்ேது அறிஞர்களின் ஆய்வு முடிவுகள்.

உலகில் இருக்கும் வைாத்த வைாழிகளின் எண்ணிக்மக ஏ த்தாழ 3000-லிருந்து


8000-வமர இருக்கும் என்று வைாழியிைலாேர்கள் கூறுகி ார்கள். இவற்றுள்
மிகச் சில வைாழிகபே எழுதவும் பேெவும் ேைன்ேடுகின் ை. பைலும்
வரிவடிவத்தில் எழுதப்ேடும் வைாழிகள் அதனிலும் கும பவ! இவற்றிற்வகல்லாம்
தாைாகத் திகழ்ேமவ ஆறு வைாழிகள் என்றும் அமவ மிக வதான்மைைாை
வெறிவாை வைாழிகள் எை வைாழி வல்லுநர்கள் வாதங்கமே முன் மவக்கின் ைர்,

அத்தமகை வைாழிகளில் எபிபரை வைாழி தற்போது பேச்சு வழக்கில் இல்மல,


அடுத்து கிபரக்க வைாழி இதுவும் தற்போது பேச்சு வழக்கில் இல்மல.
அடுத்ததாக இலத்தின் வைாழி , இலத்தின் வைாழியும் தற்போது பேச்சு வழக்கில்
இல்மல என்ேது அமைவரும் அறிந்தபத. வதாைர்ந்து ெைஸ்கிருத வைாழி.
இம்வைாழியும் இன்று பேச்சு வழக்கில் இல்லாைல் போய் விட்ைது, சீைமும் நம்
அமைைாேமுைாை தமிழ்வைாழி ைட்டுபை இன் ேவிலும் பேச்சுவைாழிைாக
ைட்டுைல்லாது எழுத்துவைாழிைாகவும் தனித்பத ஓங்கி நிற்கி து.

தமிழ் விடுதூது,
"இருந்தமிபழ யுன்ைால் இருந்பதன் இமைபைார்
விருந்த மிழ்தம் என் ாலும் பவண்பைன்"
என்று வாபைார் அமிழ்தத்மதவிைச் சி ந்தது தமிபழ என்றுமரக்கின் து.

இத்தமகை சி ப்பு மிக்க எம் தாய்வைாழிைாை தமிபழ எந்தன் உயிர் மூச்சு


எைக்கூறி வாய்ப்புக்கு நன்றி ோராட்டி விமைவேறுகிப ன். நன்றி, வணக்கம்.

வதாகுப்பு : திபைசுவரி

You might also like