You are on page 1of 24

மலேசிய நால்வர்

மன்றம்
Malaysia Naalvar Mandram
PPM 020-10-04102013

இந்து சமய வரலாறு


History of Hinduism
இந்து சமய ஆசிரியர் பயிற்சி
Hindu Teachers Course
படிநிலை 1
உள்ளடக்க
ம்
அறிமு இந்து
கம் சமயம்
வழிபா
கல்வி டு
மாந்த
ன் மொழி

மலேசிய நால்வர் மன்றம் 2


Malaysia Naalvar Mandram
FALSAFAH PENDIDIKAN KEBANGSAAN
“Pendidikan di Malaysia adalah suatu usaha berterusan
ke arah lebih memperkembangkan potensi individu
secara menyeluruh dan bersepadu untuk melahirkan
insan yang seimbang dan harmonis dari segi intelek,
rohani, emosi dan jasmani, berdasarkan kepercayaan
dan kepatuhan kepada Tuhan. Usaha ini adalah
bertujuan untuk melahirkan warganegara Malaysia yang
berilmu pengetahuan, berketrampilan, berakhlak mulia,
bertanggungjawab dan berkeupayaan mencapai
kesejahteraan diri serta memberikan sumbangan
terhadap keharmonian dan kemakmuran keluarga,
masyarakat dan negara.”

மலேசிய நால்வர் மன்றம் 3


Malaysia Naalvar Mandram
கல்வியின்
நோக்கம்

உடல் அறிவு உள ஆன்மிக


வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி வளர்ச்சி
கல்வி
உலக அறிவு
நூல் நூல்
கல்வி கல்வி

உடல் உயிர்
உணவு, உடை, உறைவிடம், உலக நிலை, உயிரின் நிலை, கடவுளின்
இயல்பு, அறியாமையின் நிலை,
ஆடம்பர வாழ்க்கை, இருவினைத் தோற்றம், மும்மலம்,
சிற்றின்பம், பிறவித்துன்பம் கருணை, பேரின்பம், முக்தி

மலேசிய நால்வர் மன்றம் 5


Malaysia Naalvar Mandram
• 35 கோடி ஆண்டுகள்
• முதலில் தோன்றிய இனம் தமிழ்

மலேசிய நால்வர் மன்றம் 6


Malaysia Naalvar Mandram
மாந்தன்
தோற்றம் இ ந் தி
யா
இ ல ங் க

ஒரே
நி லப் பரப் பு
ஆ ப் பி ரி க்
கா கு ம ரி க் க ண் ட
ம்
ஆ ஸ் தி ரே லி
யா

மலேசிய நால்வர் மன்றம் 7


Malaysia Naalvar Mandram
குமரி ஆறு

பஃறுளி ஆறு

கன்னி ஆறு
மலேசிய நால்வர் மன்றம் 8
Malaysia Naalvar Mandram
தமிழ் மொழி
• 52000 ஆண்டுகள் வரலாறு
மொழி • தமிழ் முழுமையுற்றது
- முதற்சங்கம் : கி.மு.14000 – கி.மு.9594
வரலாறு - இடைச்சங்கம் : கி.மு.6805 – கி.மு.3105
- கடைச்சங்கம் : கி.மு.1715 – கி.மு.235
• தமிழ் தொன்மையான மொழி

TAMIL ORIGINATED IN THE LEMURIA CONTINENT AT LEAST


50,000 YEARS AGO AS A FULL FLEDGED LANGUAGE. AN
UNDERWATER ARCHEOLOGY OF THE LOST CONTINENT OF
LEMURIA, WILL BRING LIGHT THE GLORIOUS PAST OF THE
TAMIL. TAMIL IS THE CRADLE OF CIVILIZATION . SCOTT ELLIOT
மலேசிய நால்வர் மன்றம் 9
Malaysia Naalvar Mandram
• 2000 மொழிகளுக்குத் தாய்/ முன்னோடி
• உலகில் மூத்த மொழிகள் 4:
மொழி - தமிழ், சீனம், இலத்தீன், கிரிக்
• மற்ற மொழிகள் தமிழில் இருந்து
வரலாறு கிளைத்தன.

In the history of the human speech, Tamil is


older than the Indo European languages and
the Scythian group.
ROBERT
CALDWELL மலேசிய நால்வர் மன்றம்
Malaysia Naalvar Mandram
10
விலங்கு நிலையினின்று
மாந்த நிலையை எய்தி,
குழுவாகத் திரண்டு நின்ற
போது மெல்லச் சிந்திக்கத்

வழிபாடு
தொடங்கியதன் வெளிப்பாடே

மலேசிய நால்வர் மன்றம் 11


Malaysia Naalvar Mandram
வழிபாட்டின் தொடக்கம்

• தொடக்க காலத்தில் அச்சத்தின் அடிப்படையில்


இருந்தது.

• ஆயிரக்கணக்கான அபாயம் சூழப்பட்டிருந்தது.

• இயற்கையை வழிபட்டனர்.

மலேசிய நால்வர் மன்றம் 12


Malaysia Naalvar Mandram
1. மிருகம்
3. முன்னோர்

2. இயற்கை
4. சிறு தெய்வம்

5. குல தெய்வம்

மலேசிய நால்வர் மன்றம்


6. பரம்பொருள்
13
Malaysia Naalvar Mandram
• 50 000 ஆண்டுகள் பழமையானது
• குமரிக் கண்டத்தில் இருந்தது
• செம்பு காலத்திற்கும் முந்தையது சைவம்
- (SIR JOHN MARSHALL)
• எகிப்து (பாரோக்கள்) சிவத்தையே வணங்கினர்
- ரமேஸீசஸ்
• நைல்நதி நெடுகிலும் சிவலிங்கங்கள்
• அமெரிக்கா குன்றில் பழமையான குகைக் கோயில்
சிவாலயம் (பேராசிரியர் அப்பாதுரை)
• குமரிக் கண்டத்திலிருந்து கடல்வழிப் பயணம்
• தீவிர ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன

மலேசிய நால்வர் மன்றம் 14


Malaysia Naalvar Mandram
பிற நாடுகளில் ...
• மெக்சிக்கோ (மாயா, அஜடெக் மக்கள்)
- சர்ப்ப வணக்கம் (கோயிலில் 2 சர்ப்பத் தூண்கள்)
• பாலினேஷியர்கள் (சுமேரியத் தமிழர்கள்)
- சிவன், முருகன் வழிபாடு
- சிவ பார்வதி நடனம்
• பாலித் தீவு, ஜாவா
- சிவன் ஆலயம், அத்தியர் சிலைகள்
• பண்டைய ஜப்பானியர்
- 12,895அடி உயர் பீஜி மலை (கைலாயக் கொள்கை)
• சுமேரியாவின் முத்திரைகள்
- நீளமான எருது, உட்கார்ந்த குரங்கு
- புலியுடன் சண்டை, சிவன், திரிசூலம்
- சுடமேரு – சுமேரியர்கள்
மலேசிய நால்வர் மன்றம் 15
Malaysia Naalvar Mandram
• குமரிக்கண்டம் – 10 000 ஆண்டுகளுக்கு முன்

• சிந்துவெளி நாகரிகம் – 5000 ஆண்டுகளுக்கு முன்

மலேசிய நால்வர் மன்றம் 16


Malaysia Naalvar Mandram
மலேசிய நால்வர் மன்றம் 17
Malaysia Naalvar Mandram
SAIVISME,
PUBLIC WELL, HARAPPA MOHENJO-DARO

GREAT BATH,
MOHENJO-DARO YOGIC POSTURE

மலேசிய நால்வர் மன்றம் DRAINAGE, HARAPPA


18
Malaysia Naalvar Mandram
WEIGHTS, HARAPPA
PAINTED BURIAL POTTERY

MOULDED TABLET, MOHENJO-DARO

PRIEST KING,
மலேசிய நால்வர் மன்றம்
MOHENJO-DARO 19
Malaysia Naalvar Mandram
தமிழர்களின் ஆதிவழிபாடு சிவவழிபாடாகும். சிந்து
நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் நாகரிக
வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர்.
பாரசீகத்திலிருந்து நாடோடிகளாக வந்த
ஆரியர்கள் தமிழர்களுடைய வாழ்க்கையை
அபகரிக்க நினைத்துப் போர் தொடுத்தனர். பல
ஆண்டுகள் போர் நடந்தது. பிறகு ஆரியர்கள்
தமிழர்களோடு சமாதானமாகி வாழத்
தலைப்பட்டனர். இயற்கை வழிபாட்டினராகிய
ஆரியர்களின் வருகையினால் சைவ சமயத்தின்
தனித்தன்மை சிதையத் தொடங்கியது.

மலேசிய நால்வர் மன்றம் 20


Malaysia Naalvar Mandram
இரு வேறு கலாச்சாரங்கள்
‘தமிழர்’ ‘ஆரியர்’
• உருவ
• இயற்கை
வழிபாடு
வழிபாடு
• ஆலயம்
• யாகம்
• திருவிழா
• வேள்வி
• பூசாரி
• அர்ச்சகர்
• ஆகம
• சடங்குகள்
விதிகள் • சமஸ்கிருதம்
• தமிழ்
• வேதம்
• திருமுறைகள் மலேசிய நால்வர் மன்றம்
Malaysia Naalvar Mandram
21
• ஆரியர்கள் வருகையால் குழப்பங்கள்
• இவர்களை எதிர்த்து இரு சமயங்கள் தோன்றின
i) சமணம்
ii) பௌத்தம்
• கி.பி.5ம் நூற்றாண்டு சமண பௌத்த ஆட்சி
• கி.பி.14ம் நூற்றாண்டு இசுலாமிய ஆட்சி
• கி.பி.15ம் நூற்றாண்டு கிறிஸ்துவ ஆட்சி

மலேசிய நால்வர் மன்றம் 22


Malaysia Naalvar Mandram
• ஆதியில் பெயரில்லை.
• வேதங்களில் சனாதன தர்மம் என்றழைக்கப்பட்டது
(கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்).
• சிந்து நதி வியாபார மையம்.
• 14ம் நூற்றாண்டில் முகலாயர்கள் வருகை.
- ‘ஹிந்துக்கள்’ என்ற பெயர் வழக்கம்.
• 15ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வருகை
- ‘HINDUISM’ என்று மதத்திற்குப் பெயர் வைத்தனர்.

மலேசிய நால்வர் மன்றம் 23


Malaysia Naalvar Mandram
ADDRESS EMAIL PHONE
63, Jalan Dato Yusuff Malaysianaalvarmandram@g +012-234 7495
Shahbudin 16, Taman Sentosa, mail.com
Klang, Selangor., 41200

திருச்சிற்றம்பலம்

YOUTUBE FACEBOOK WEBSITE INSTAGRAM


Malaysia Naalvar Mandram naalvarmandram_official
mnm.malaysia www.naalvarmandram.org

You might also like