You are on page 1of 5

சின்ன சின்ன அமல்கள் சிறப்பு ேசர்க்கும் நன்ைமகள்

அலலாஹைவயம அவனைடய ததைரயம நமபிகைக ொகாணடவரகள


ொசொ ர ்க ்க த ்த ிற்க ு
ச ்ொச ல்ல ேவண்டும்என்றொல்நம்பிக்ைக மட்டும்
ோபாதாத. அததடன நலல ொசயலகளம அவசியம. இ ைத ப்பற்ற ி
அலலாஹ தன திரமைறயில இவவாற கறகினறான.

நமபிகைக ொகாணட, நலலறஙகள ொசயோதாைர ொசாரககச


ேசொ ைல க ளில் நுைழ யச் ொச ய்ேவொ ம். அவறறின கீழபபகதியில ஆறகள
ஓட ும .் அதில அவரகள எனொறனறம நிரநதரமாக இ ருப்பொர்கள். (இ து)
அலலாஹவின உணைமயான வாககறதி. அலலாஹைவ விட அதிக
உண ்ைம ோபசபவன யார? (அலகரஆன 4:122)

ஒவ ்ொவொ ர வ
ுர க
ுக் ு
ம் ம ன
ு ்ேனொ க க
் ு
ம ் இ லக க
் ுஉள ்ள த. அவர
ு அைத
ோநாகககிறார. என ேவ நனைமகளகக மநதிக ொகாளளஙகள! நீஙகள
எங்ேக இருந்தொலும் உங்கள் அைனவைரயும் அலலாஹ ொகாணட
வரவான. அைனததப ொபாரடகளின மீதம அலலாஹ
ஆ ற ்றல ுைடய வன .் (அலகரஆன 2:148)

நமபிகைக ொகாணோடாோர! ரகவ ொசயயஙகள! ஸஜ ்த ொ ச ்ொச ய ய


் ுங ்க ள !்
உங்கள் இைறவைன வணஙகஙகள! நனைமையச ொசயயஙகள! நீஙகள
ொவறறி ொபறவீரகள. (அலகரஆன 22:77)

நபி (ஸல்) அவரகள கறகினறாரகள.

இ ருள் நிைற ந்த ஒ ரு ப குதிைய ப் ேபொன்று(வரவிரககம) கழபபததிறக


(மனனால) நறொசயலகளில ோபாடட இடஙகள. (அநதக கழபபம வநதால)
ஒரு மனிதன் முஃமினொக காைலப ொபாழைத அைடநத மாைலயில
காஃபிராகி விடவான. அலலத மாைலயில மஃமினாக இ ருப்பவன்
காைலயில காஃபிராகி விடவான. உலகத்தின் ொசல்வங்களுக்கொகத்
தனத மாரககதைத விறற விடவான. அறிவிபபவர: அபஹுைரரா (ரலி)
நல: மஸலிம 186

ோமறகறபபடட கரஆன, ஹதீஸ ஆதாரஙகளிலிரநத நலல ொசயலகளின


காரணமாகோவ சுவனம் ொச ல்ல முடியும்என்று ொத ர ி க ி ன்ற து.

நாம ஒவொவார நாளம நமைமோய அறியாமல எவவளோவா பாவஙகள


ொச ய்துவ ருகின்ேறொ ம். அவறைற அழிககம கரவியாக இரககக கடய
நலல ொசயலகைள நாம ொதாடரநத ொசயத வர ோவணடம.

அவரகள தமத இைறவனின திரபதிைய நாட ொபாறைமைய


ோமறொகாளவாரகள. ொதாழைகைய நிைல நாடடவாரகள. நாம
அவரகளகக வழஙகியதிலிரநத இரகசியமாகவம, ொவளிப
பைடயாகவம (நல வழியில) ொச லவி டுவொர்கள். நனைம மலம தீைமையத
தடபபாரகள. அவரகளகோக அவவலகின (நலல) மடவ உணட.
(அலகரஆன 13:22)

நனைம எனறால ொதாழைக, ோநானப, ஸகொத் இைவ தொன் நன்ைம என்று


நாம நிைனதத ைவததளோளாம. இைவ தவிர இன்னும்எவ்வளேவொ நல்ல
ொச யல்கள் உள்ளன . அைவ அதிக நனைமகைளப ொபறறத தரக
கடயதாகவம உளளன. அவறைற இபோபாத பாரபோபாம.
அலலாஹைவ நிைனவ கரவத

எந்தச் சிரமத்ைதயும் எடுத்துக் ொகொள்ளொமல் சுப்ஹொனல்லொஹி


வபிஹமதிஹி சுப்ஹொனல்லொஹில்அழீம் என்றுகூூறினொல்அந்த
வாரதைதகள அதிக நனைமகைளப ொபறறத தரகினறன.

இர ண்டுவொர்த்ைத க ள் நொவிற்கு எளித ொ ன த ொ க வும், (நனைமயின


தராசில) கனமானதாகவம இ ருக்கின்றன. அைவ, சுப்ஹொனல்லொஹி
வபிஹமதிஹி சபஹானலலாஹில அழீம எனற நபி (ஸல்) அவரகள
கறினாரகள. அறிவிபபவர: அபஹுைரரா (ரலி) நல: பகாரி 7563

ஸலொம் கறதல

இன்று முஸ்லிம்கள் என்றுகூூறிக் ொகொ ண்டுசிலர் ஸலொம் ொசொ ல்வதற்கு


ொவடகபபடவைதப பாரககிோறாம. ஸலொம் கூூறுவதொல் அவர்களுைடய
அநதஸத ொகடவைதப ோபானற நிைனககிறாரகள. ஆனொல் ஸலொம்
கறதல இஸலாததில சிறநத ொசயல எனபைத அவரகள
விளஙகவிலைல.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவரகளிடம, ''இஸ்லொத்தில் சிறந்த து எது?'' என்று


ோகடடார. அதறக நபி (ஸல்) அவரகள, ''நீர (மககளகக)
உணவளிப்பதும், அறிநதவரககம அறியாதவரககம நீர ஸலாம
கறவதமாகம'' என்று கூூறினொர்கள். அறிவிபபவர: அபதலலாஹ பின
அமர (ரலி) நல: பகாரி 12

ஒரு மனிதர் நபி (ஸல்) அவரகளிடம வநத ''அஸஸலாம அைலககம''


என்று கறினார. அதறக நபியவரகள (பதில) சலொைம அவ ருக்குக்
கறினாரகள. பிறக அமமனிதர (சைப யில்) அமரநத ோபாத ''(இவ ருக்கு)
பதத (நனைமகள கிைடதத விடடத)'' என்று கூூறினொர்கள். பிறக
மறொறார மனிதர வநத ''அஸஸலாம அைலககம வரஹமதலலாஹ''
என்று கூூறினொர். அவரகக நபியவரகள (பதில) சலொைம தி ருப்பிக்
கறினாரகள. பிறக அமமனிதர (சைப யில்) அமரநத ொகாணடார.
அபோபாத ''(இவ ருக்கு) இ ருப து (நனைமகள கிைடதத விடடத)'' என நபி
(ஸல்) அவரகள கறினாரகள. (மனறாவதாக) மறொறார மனிதர வநத
''அஸஸலாம அைலககம வரஹமதலலாஹி வபரகாததஹு'' என்று
கறினார. அவரகக நபியவரகள (பதில) சலொைம தி ருப்பிச்
ொசொ ன்னொ ர்கள். பிறக அமமனிதர அமரநத ொகாணடார. அபோபாத நபி
(ஸல்) அவரகள ''(இவ ருக்கு) மபபத (நனைமகள கிைடதத விடடத)''
என்று கூூறினொர்கள். அறிவிபபாளர: இம்ரொன் பின் ஹுைஸ ன் (ரலி) நல:
திரமிதீ 2613

தீஙக தரம ொபாரைள அகறறவத

நாம ொசலலம பாைதயில மககளககத ொதாலைல தரம ொபாரைள


அகறறினால அதறகம நமகக நனைம உணட.

''ஒரு மனிதன் பொைதயில் நடந்து ொசன்ற ேபொது முற்கிைளையக் கண்டு


அைத எடதத அகறறிப ோபாடடார. அவரின இநத நலல ொசயைல
அலலாஹ ஏறறக ொகாணட அவரககப பாவமனனிபப அளிககினறான''
என்று நபி (ஸல்) அவரகள ொசானனாரகள.அறிவிபபவர: அபஹுைரரா
(ரலி)நல: பகாரி 2472

ொதாலைல தரம ொபாரைள அகறறிப ோபாடவத தரமமாகம எனற நபி


(ஸல்) அவரகள கறினாரகள.
அறிவிபபவர: அபஹுைரரா (ரலி)நல: பகாரி 246

நலல வாரதைதகைளப ோபசதல

ோதைவயறற ோபசசககைளப ோபசாமல நலல வாரதைதகைளப ோபசவதால


அதிக நனைமைய அைடய மடயம.

நலல வாரதைத ோபசவத தரமமாகம எனற நபி (ஸல்) அவரகள


கறினாரகள. அறிவிபபவர: அபஹுைரரா (ரலி)நல: பகாரி 6023

ோபரீசசம பழததின கீறைறக ொகாணடாவத நீஙகள நரகதைத விடடத


தபபிகக நிைனயஙகள. இல்ைலொய ன்றொல் நல்ல வொர்த்ைத யின் மூூலம்
(நரகதைத விடடத தபபியஙகள) என்று நபி (ஸல்) அவரகள
கறினாரகள. அறிவிபபவர: அபஹுைரரா (ரலி)நல: பகாரி 6023

மறறவரககாகப பிராரததைன ொசயதல

மறறவரககாக நாம தஆச ொசயதால அதறகாக அதிக நனைமகள


கிைடககினறன. எத்தைனேயொ ேபர் நம்மிடம் துஆச் ொசய்யும்படி
ொசொ ல்லியி ருப்பொர்கள். அைத நாம அலடசியபபடததாமல நமமைடய
வாழவில ொசயலபடதத ோவணடம.

ஒரு மனிதன் தன்னுைடய சேகொதரனுக்கொக மைறவில் துஆச் ொசய்தொல்,


''உனக்கும் அவ்வொேற ஏற ்ப டட்ட ும'' என்று
் வொனவர்கள் அவருக்கொக
ோவணடவாரகள எனற நபி (ஸல்) அவரகள கறினாரகள.
அறிவிபபவர: அபததரதா (ரலி) நல: அபதாவத 1534

பிற மஸலிைமப பாரதத பனனைக ொசயதல


வழியில நாம சநதிககம ஒர மஸலிைமப பாரதத நலல எணணததடன
பனனைகததால அதறகம நனைம கிைடககம எனற இஸலாம
கறகினறத. இப்படிப்பட்டஓர் அருைமயொன மொர்க்கத்தில் இருக்கும் நொம்
அதன சிறபைபப பறறி ொதரியாமல இ ருக்கின்ேறொம்.

உன்னுைடய சேகொதரனுைடய முகத்ைதப் பொர்த்து நீ சிரிப்பது கூூட


உனக்கு நன்ைமயொகும் என்று நபி (ஸல்) அவரகள கறினாரகள.
அறிவிபபவர: அபதர (ரலி) நல: மஸலிம 4760

காலநைடகள மீத இரக்கம் கொட்டுதல்

ஒரு மனிதன் இன்ொனொரு மனிதனிடம் கொட்டும் அன்புக்கு நன்ைமகள்


கிைடபபத ோபானற, விலஙகினததின மீத இரககம காடடனால
அதறகம நனைம உணட எனற இஸலாம கறகினறத.

காலநைடகளககச சட ைவபபைதயம ோபாடடயில அத


ோதாலவியைடநதால அைதச சுட்டுக்ொகொ ல்வைத யும்பொர்க்கும்மக்கள்,
இஸ்லொத்தின் இந்த உன்னதத் தன்ைமைய ப் பரிநத ொகாளள ோவணடம.

''ஒரு மனிதர் பொைதயில் நடந்து ொசன்று ொகொண்டிருந்த ேபொது அவருக்குக்


கடைமயான தாகம ஏறபடடத. உடேன, அவர (அஙகிரநத) ஒரு கிணற்றில்
இறங்கி , அதிலிரநத (தணணீைர அளளிக) கடததார. பிறக
கிணறறிலிரநத அவர ொவளிோய வநத ோபாத நாய ஒன்று தொகத்தொல்
தவிதத, நாகைகத ொதாஙக விடடபட ஈர மணைண நககிக
ொகாணடரபபைதக கணடார. அவர (தம மனதிறகள) ''எனக்கு
ஏற்பட்டைதப் ேபொன்ேற இந்த நாயககம (கடைமயான தாகம)
ஏற்பட்டிருக்கின்றது ேபொலும்'' என்று எண்ணிக் ொகொண்டொர். உடேன,
(மீணடம கிணறறில இறஙகி, தணணீைரத) தனத காலைறயில
நிரபபிக ொகாணட, அைத வாயால கவவிக ொகாணட, ோமோல ஏறி வநத
அநத நாயககம பகடடனார. அலலாஹ அவரைடய இநத நறொசயைல
ஏற்று அவைர (அவரத பாவஙகைள) மனனிததான'' என்று நபி (ஸல்)
அவரகள கறினாரகள.

இைத ச் ொச வியுற்றநபித்ேதொ ழ ர்கள், ''அலலாஹவின ததோர!


காலநைடகளகக உதவம விஷயததிலம எஙகளககப பலன
கிைடககமா?'' என்று ேகட்டொர்கள். நபி (ஸல்) அவரகள ''ஆம்! உயிருைடய
பிராணி ஒவொவானறின விஷயததிலம (அதறக உதவி ொசயயம
படசததில மறைமயில) அதறகான பிரதிபலன கிைடககம'' என்று
கறினாரகள. அறிவிபபவர அப ஹுைரரா(ரலி) நல: பகாரி 2363, 6009

கைறநத தரமம அதிக நனைம

நமமில அதிகமாோனார தரமம ொசயயம விஷயதைதப பறறி தவறாகப


பரிநத ைவததளளனர. அதாவத அதிகமான ொபாரைளத தான தரமம
ொச ய்ய ேவண்டும்என்று நிைனககிறாரகள. அபபடயலல! தயைமயான
சம்பொத்திய த்தில், தயைமயான எணணததடன நமமால மடநதைத
தரமம ொசயதாலம அதறக இைறவனிடம கலி உணட. நமகக அத
அறபமாகத ொதரிநதாலம இைறவனிடம அத மிகப ொபரியதாக
இ ருக்கும்.

எவர் முைறயொன சம்பொத்தியத்தில் ஒரு ேபரீச்சம்பழத்தின் அளவு தர்மம்


ொச ய்தொேரொ லி அலலாஹ பரிசததமானைதத தவிர ோவற எைதயம
ஏற்றுக் ொகொள்ள மொட்டொன் லி அைத அல்லொஹ் தனத வலககரததால
ஏற்றுக் ொகொண்டு, பிறக நீஙகள உஙகள கதிைரக கடடைய வளரபபத
ோபானற அதன நனைமைய மைல ோபால உயரம அளவிறக வளரதத
விடவான எனற நபி (ஸல்) அவரகள கறினாரகள. அறிவிபபவர:
அபஹுைரரா (ரலி) நல: பகாரி 1410

இ து ேபொன்ற சின்னச் சின்னச் ொச யல்கள் ஏரொளம ொ ன நன்ைம கைள ப்


ொபறறத தரக கடயதாக உளளன. அவறைற நாம ொசயத நனைம
ொச ய்யும்நல்லடியொர்களொ க அல்லொஹ்நம்ைம ஆக்கி ைவப்பொனொக

You might also like