You are on page 1of 2

இராடசத இராசவள் ளி கிழங் கு

சித்திரக்கதத
வயது 8- 10

ஒவ் வவொரு வருடமும் அபி ரீசச


் ரின் வகுப் பு மொணவர்கள் பொடசொலையிை் த ொட்டம்
ஒன் லை உருவொக்குவொர்கள் .

அதிை் உணவுக்கு ் த லவயொன கொய் கள் கனிகள் இலைகள் எனப் பயிர் வசய் வொர்கள்

க ் ரி, க்கொளி, வவண்டி, இரொசவள் ளி, வை் ைொலர, கீலர என் பவை் லை இந் வருடம்
வளர்க்க முடிவு வசய் ொர்கள் .

மு ைொம் வலண கொை ்திை் நிை ்ல கிண்டி இலைகள் , மொட்டுஎரு இட்டு மண்லணப்
வளப் படு தி
் னொர்கள் .

த லவயொன வி ்துக்கலளச் தசகரி ் ொர்கள் .

ஒவ் வவொரு பொ ்தியிை் வி ்துக்கள் , கன் றுகள் , கிழங் குகள் நட்டு ண்ணி ஊை் றினொர்கள் .

கன் றுகள் வளர ஒவ் வவொருநொளும் ண்ணீர ் ஊை் றினொர்கள் . புை் கலளப் பிடிங் கி
கன் றுகளுக்கு மீண்டும் பசலள இட்டொர்கள் .

க ் ரிமர ்திை் ஊ ொ, வவள் லள நிைங் களிை் கொய் கள் கொய் ்து.

பச்லச நிை ்திை் இருந் க்கொளி சிை நொட்களிை் சிவப் பு நிை ்திை் பழங் களொனது.

வவண்டிச்வசடியிை் மஞ் சள் நிை ்திை் பூப் பூ ்து வவண்டிக்கொய் கள் வந் ன.

வை் ைலர பச்லச நிை ்திை் படர்ந்து வளர்ந் து.

இரொச வள் ளிக்வகொடியிை் சின் ன சின் ன கொய் கள் வ ொங் கிக்வகொண்டிருந் ன.

பொடசொலை மு ைொம் வலண விடுமுலைக்கொக பூட்டப் பட்டது.

இரண்டொம் வலணக்கு பொடசொலைக்கு வந் மொணவர்கள் த ொட்ட ்திை் கு வசன் று


பொர் ் ொர்கள் .

கொய் கனிச்வசடிகள் எை் ைொம் ண்ணீர ் இை் ைொமை் இைந் து தபொயின.


அபி ரீசச
் ரும் மொணவர்களும் மீண்டும் த ொட்டம் வசய் ய மண்லண வவட்டினொர்கள் .

மண்வவட்டியிை் ஊ ொ நிை இரொசவள் ளிக்கிழங் கு அகப் பட்டது. கவனமொக வமை் ை


வமை் ை மண்லண ் த ொண்டி கிழங் லக எடுக்க முயை் சி ் ொர்கள் .

கிடங் கு வபரி ொகி வபரி ொகிக் வகொண்தட தபொனது ஆனொலும் கிழங் கின் அடிலய
கொணவிை் லை.

அறிவு உள் தளொ இைங் கி மண்லண வவட்டினொன் . குமொர் அ லன வொளியிை் வொங் கி


வவளியிை் தமதை வகொண்டினொன் .

பை மணி தநர ்தின் பின் னர் கிழங் கின் அடிலய கண்டு பிடி ் னர். அந் கிழங் லக
எப் படி வவளியிை் எடுக்கைொம் என் று அபி ரீசச
் ர் தகட்டொர்.

யொலன வகொண்டு வந் து தூக்குதவொம் என் று யொழினி வசொன் னொள் . யொலனயொை்


தூக்குவது பலழய முலை பொரம் தூக்கி வகொண்டு தூக்குதவொம் என் று அஞ் சலி
வசொன் னொள் . தவறு ஆட்கலளக்வகொண்டு வகொண்டு வந் து தூக்குதவொம் என் று பொைொ
வசொன் னொன் .

எை் ைொவை் றுக்கும் அதிக பணம் தவணும் நொங் கதள கயிைொை் கட்டி இழுப் தபொம் என் று
மிழினி வசொன் னொள் . அபி ரீசச
் ர் வபரிய கயிறு வகொண்டு வந் து வகொடு ் ொர்.

அறிவு ஒரு பக்க மண்லண வவட்டி சொய் வு வசய் ொன் . குமொர் கிழங் கிை் கு குறுக்கொக
கயிறு கட்டினொன் . எை் தைொரும் தசர்ந்து இழு ்து இரொசவள் ளிக்கிழங் லக வவளியிை்
எடு ் ொர்கள் .

அதிை் ஒரு துண்டு வவட்டி அபி ரீசச


் ர் களி வசய் ொர். எை் ைொ மொணவர்களும் அமர்ந்து
ஊ ொ நிை இரொசவள் ளிக் களி ருசி ்துச் சொப் பிட்டொர்கள் .

You might also like