You are on page 1of 4

கேள்வி பதில் – பாேம் 2

KE ARAH
KECEMERLANGAN (ேற்பனைக் ேட்டுனையில் அதீத ேற்பனையும்
ேற்பனையும்)
ABAD KE -21

கேள்வி: ஐயா, அதீத ேற்பனை என்பனத


21ஆம் நூற்றாண்டு எப்படிப் புரிந்து கோள்ள முடியும்?
கல்வி முறற அப்படிகயாரு பயன்பாடு உண்டா? (ஆசிரினய
மணிமாலா, க ாகூர்)

‘ஒரு நிேழ்னை முன்கூட்டிகய சிந்தித்துக்


கோள்ைதுதான் ேற்பனை கைர்’ – க .கே
ஆசிரியர் ைவ்லிங் (கெர்ரி கபாட்டர் நாைலாசிரியர்)
திரு.கக.பாலமுருகன்
ஆங்கிலத்தில் ‘extreme’ என்பதைத்ைான் அதீைம்
(எழுத்தாளர்) என்று பபாருள் ப ாள்ளலாம். அதையே
அ ரமுைலி ‘ேடந்தது’ என்றும் அல்லது ‘மினே’
http://btupsr.blogspot.com என்றும் அல்லது ‘எட்டாதது’ என்றும்
bkbala82@gmail.com பபாருள்படுத்துகிறது. ‘அதீைம்’ என்கிற
ப ால்தலப் புரிந்து ப ாள்ளும் முன் ‘ ற்பதை’
http://balamurugan.org என்பைற் ாை பபாருதள தல உல ம் எப்படி
அர்த்ைப்படுத்திக் ப ாள்கிறது என்பதையும்
பைரிந்து ப ாள்ள யேண்டியுள்ளது. ‘அதீதம்’
என்பது ைனிச் ப ால், ‘ேற்பனை’ என்பது ைனி
அர்த்ைம் ப ாண்ட ப ால். இரண்டும் ய ரும்யபாது
ப ாடுக்கும் அர்த்ைமும் ைனித்துேமாைதே
என்பதையும் விளங்கிக் ப ாள்ள யேண்டும்.

‘ைாழ முடியாத ைாழ்னைக்கூட ைாழ்ந்து


பார்க்கும் ஆற்றனலக் கோடுப்பது ேற்பனை
சக்திகய’- பெேயமா ன்.

ற்பதை என்றால் நடோை ஒன்தற


முன்கூட்டியே நிதைத்துப் பார்ப்பது எை
ப ால்லப்படுகிறது. ஆ யேைான், வீண் ேற்பனை
கசய்யாகத என்று ப ால்லும் ஒரு ேழக் ம்
உண்டு. நடக்கும் முன்யப ஒன்று நடந்துவிடும்
என்று நிதைத்துக் ப ாள்ேதையே அப்படிக்
குறிப்பிடுகிறார் ள். மனிைனின் மைம் அத்ைத ே
ஆற்றல்மிக் தே. இருக்கும் இடத்தில்
இருந்துப ாண்யட ஒரு மாைம் ாலம்ேதர ைைக்கு
என்பைேல்லாம் நடக் ோய்ப்புண்டு என்று
சிந்தித்துப் பார்க்கும் ேல்லதமயுதடேதே.

K.Balamurugan PPSR 2018


இதையே ‘ேற்பனை’ ப ய்யும் ஆற்றல் என்றும் குறிப்பிடுகிறார் ள். (ேற்பனையாற்றல்)

ஆரம்பப்பள்ளிப் பாடத்திட்டத்திலுள்ள ேற்பனைக் ேட்டுனை ேத யில் ஒன்று


‘ைன்தை எதிர் ாலத்தில் தேத்துச்’ சிந்தித்துப் பார்ப்பைாகும். யமற்ப ான்ை ற்பதை என்ற
ப ால்லின் பபாருளுடன் இவ்ேத ற்பதைக் ட்டுதரதேப் பபாருத்திக் ப ாள்ள
முடியும். எடுத்துக் ாட்டா , ‘நான் பணக்ோைைாைால்’ என்ற ைதலப்தபப் பார்க் லாம்.
மாணேர் ள் ேகுப்பில் இருந்துப ாண்யட ைான் ஒரு பணக் ாரன் ஆேதைப் யபால
ற்பதை ப ய்கிறார் ள். நடோை ஒன்று ஆைால் நடப்பதைப் யபால சிந்ைதைதே
விரித்துக் ப ாள்ேது. அைதையே ற்பதை என்கியறாம். இத்ைத ே ஆற்றல்
சிறுபிராேத்தியலயே தூண்டப்பட்டால் மட்டுயம மாணேர் ளின் ற்பதை க்தி விரிேதடயும்.
அதுயே எதிர் ாலத்தில் அேர் ளின் சிந்ைதைோற்றதல ேளப்படுத்தும்.

இப்பபாழுது அதீைம் என்ற ப ால்லுக்கு ேருயோம். ‘எட்டாத’ அல்லது ‘ேடந்தது’


என்ற அைன் பபாருளிலிருந்து உதரோடலாம். ‘நான் பணக்ோைன்’ ஆேது எட்டாை
ஒன்றல்ல. நாதள அக் ற்பதை நிதறயேற ோய்ப்புண்டு. ஆ யே, அைதை ஒரு ற்பதைக்
ட்டுதரோ மட்டுயம உருேகித்துக் ப ாள்ள முடியும். ஆைால், அதீைம் என்பது
ேதரேதறக் ப்பட்டதைக் டந்ைது. அைற்ப ாரு எடுத்துக் ாட்டுத் ைதலப்பா ‘நான்
பறக்கும் வீடாைால்’ என்பதைக் ாண்யபாம். இது நடக் யே முடிோை ஒரு ற்பதை
ஆகும். ஆ யே, இத்ைதலப்தப ேற்பனை என்பனதவிட ‘அதீத ேற்பனை’ என்று
ப ால்லும்யபாயை பபாருத்ைமாைைா அதமகிறது. இத்ைத ே ப ால் பேன்பாடு
இரண்டுவிைமாை ைதலப்பு ளிலுள்ள வித்திோ ங் தள உணர யேண்டும் என்பைற் ா யே
அ ேேமா ச் ப ால்லப்படுகிறது. நான் பணக்ோைன் ஆைால் என்பதையும் நான்
பறக்கும் வீடாைால் என்பதையும் ‘ ற்பதை’ என்ற ப ால்லுக்குள் அடக்கும்யபாது
இரண்டுக்மிதடயிலாை ‘ ற்பதைோற்றல்’ வித்திோ த்தை உணர்த்ை முடிோமல் யபாய்விடும்.

ேற்பனை: நான் விண்கைளிக்குச் கசன்றால்...

அதீத ேற்பனை: நான் பறனையாே மாறிைால்...

ற்பதை நடக்கும் முன்யப சிந்தித்துப் பார்ப்பது என்று முன்யப அைன் பபாருதள


உற்றாராய்ந்யைாம். யமற் ண்ட இரு ைதலப்பு தளயும் ஒப்பீட்டுப் பார்த்ைால், ஒருயேதள
மாணேர் ள் விண்பேளிக்குச் ப ல்லும் ோய்ப்பு ள் உள்ளை. அைதை நாம் அதீை ற்பதை
என்று பபாருள்படுத்ை இேலாது. அைதை ஒரு ற்பதை சிந்ைதை என்யற ப ால்ல
இேலும். ஆைால், ‘நான் பறனையாைால்’ என்பது எப்பபாழுதுயம நடக் முடிோை ஒன்று.
ஆ யே, அைதை அதீை ற்பதை என்று ஒரு மாணேன் புரிந்து ப ாண்டால் மட்டுயம
அைற்குரிே எல்தலக்கு அப்பாற்பட்ட ருத்து தளக் ண்டறிந்து எழுை முடியும். ஆே,
இது எழுத்தாற்றனல எழுதும் ேட்டுனையின் தன்னமக்கேற்ப கைளிக்கோணைகை
‘ேற்பனை’ என்றும் ‘அதீத ேற்பனை’ என்றும் வித்தியாசப்படுத்துகிகறாம்.

K.Balamurugan PPSR 2018


தனலப்பு 1: நான் ஆசிரியைாைால்...

தனலப்பு 2: எைக்கு மந்திைக்கோல் கினடத்தால்...

யமற் ண்ட இரு ைதலப்பு தளயும் ப ாண்டு யமலும் விரிோ விளக்குகியறன்.

ைதலப்பு: நான் ஆசிரிேராைால்...

மாணைன் 1: நான் ஆசிரிேராைால் பள்ளிக்கூடங் தள உருோக்குயேன். நான்


ப ான்ைவுடன் பள்ளிக்கூடங் ள் யைான்றும். (இக்ேருத்தாைது அதீதமாே
இருக்கின்றை. தனலப்பிற்குப் கபாருந்தாமலும் இருக்கின்றை)

மாணைன் 2: நான் ஆசிரிேராைால் மாணேர் ளுக்கு இலே மா ச் சிறப்பு


ேகுப்பு தள நடத்திக் ல்வி அறிோதம தளப் யபாக்குயேன். (தனலப்புக்கு மிேப்
கபாருத்தமாே அனமந்துள்ளது)

மாணேன் இரண்டு எழுதிேதில் அப்படிபேன்ை ற்பதைேளம் இருக்கிறது என்கிற


ய ள்வி எழும் அல்லோ? ஆைால், அது நடக் இேன்ற ற்பதை என்பைால் அைற்குரிே
ருத்து ள் ேதரேதறக்குள் இலாே மா ப் பபாருந்தி நிற்கும். ஆைால், மாணேன் 1
ப ால்லும் ருத்ைாைது அதீைமாை ைன்தமதேக் ப ாண்டிருப்பதைக் ேனிக் லாம்.
அதுயபான்ற ருத்ைாைது ‘அதீை ற்பதை’ ட்டுதரக்ய பபாருத்ைமா இருக்கும்
என்பதை இைன்ேழி புரிந்து ப ாள்ள முடியும்.

ைதலப்பு: எைக்கு மந்திரக்ய ால் கிதடத்ைால்

மாணைன் 1: எைக்கு மந்திரக்ய ால் கிதடத்ைால் நான் ோைத்தின் நிறத்தை


மாற்றுயேன். இைதை யமற்ப ாள்ேைன் மூலம் பூமிதேப் புதிே யைாற்றத்திற்குக் ப ாண்டு
ேர முடியும். இைைால், மனிைர் ள் உற் ா த்துடன் ப ேல்படுோர் ள்.

மாணைன் 2: எைக்கு மந்திரக்ய ால் கிதடத்ைால் நான் பறதே தள ேரேதழத்துக்


ண்டு இரசிப்யபன். இைைால் எைக்கு மைமகிழ்ச்சிோ இருக்கும்.

யமற் ண்ட இரு விதட ளில் மாணேன் 1 ைதலப்பிற்ய ற்ற அதீைமாை


ப ேல்பாட்தட எழுதியுள்ளார். ஏன் அதனை அதீதமாை கசயல்பாடு என்கிகறாம்?
நடைாத ஒன்று கமலும் நடக்ேவியலாத ஒன்று என்பதாகலகய அதனை ‘அதீதம்’
என்கிற அர்த்தத்திற்குள் கோண்டு ைைகைண்டியுள்ளது. ஆைால், மாணேன் 2
ைதலப்தப எளிதமப்படுத்தி அைன் ற்பதையின் வீச்த க் குதறத்துள்ளார். ஆ யே,
‘ேற்பனைக் ேட்டுனை’, ‘அதீத ேற்பனைக் ேட்டுனை’ என்கிற இரு யேறு ேத யிதை
மாணேர் ளிடத்தில் ேலியுறுத்ை யேண்டியுள்ளது. எல்லாமும் ற்பதைத்ைான் என்று ப ால்லி
எளிதமப்படுத்துேைன் மூலம் மாணேர் ளின் சிந்ைதை ஆற்றதலக்
ட்டுப்படுத்துேைாகிவிடும். இவ்ேேதில் அேர் ள் ற்பதை ப ய்யும் ஆற்றல் எப்பபாழுதுயம
வீரிேத்துடன் இருக்கும் என்று ‘ஜீன் பிேபெட்’ என்கிற உளவியிலாளர் குறிப்பிடுகிறார்.
ஆ யே, அைதைக் ல்வியில், ற்றல் ற்பித்ைலில் யமம்படுத்ை யேண்டிேக் டப்பாடும்
நம்மிடம் உண்யட ைவிர அைதைக் ட்டுப்படுத்திச் ா டிக் முேலக்கூடாது என்பது என்
விோைமாகும்.

அதீை ற்பதை என்கிற ப ால்லாடல் ல்வித் துதறயில் இல்தல என்கிற ோைமும்


உள்ளது. ஆைால், டந்ை ாலங் ளில் ‘அறிக்னே’ என்று பபாருள்படுத்ைப்பட்டக் ட்டுதர

K.Balamurugan PPSR 2018


இப்பபாழுது ‘நிேழ்ச்சியறிக்னே’ என்று மாறியுள்ளது. ஏன் இந்ை மாற்றம் என்று
ஆராய்ந்து பார்க் லாம். அறிக்த என்றால் ஒரு நி ழ்ச்சிதேப் பற்றி விரிோை பைாகுப்பு.
அைதை நி ழ்ச்சி நிரலுக்ய ற்ப நாம் எழுை யேண்டும். ஆ யே, அைதைப் பபாருள் ரீதியில்
ப ம்தமப்படுத்ையே ‘நிேழ்ச்சியறிக்னே’ என்கிற ப ால்லாடல் யைான்றியிருக் லாம் என்று
நிதைக்கியறன். அறிக்த யின் பபாருயளாடு எழுதுபேர் தள யமலும் பநருக் மாக் யே
அத்ைத ே ப ால்லாடல் புதிைா ப் பேன்படுத்ைப்படுகிறது. அயை யபாலத்ைான் ற்பதைக்
ட்டுதரயின் பபாருதள யமலும் பநருக் மாக்கி ேலியுறுத்ையே, ற்பதை என்றும் அதீை
ற்பதை என்றும் யேறுப்படுத்ை யேண்டியுள்ளது.

யமலும், சில மேங் ளில் எல்லாேற்தறயும் பைாகுக் ப்பட்டப் பாடத்திட்டத்தின்


ோயிலா மட்டுயம அணுகி புரிந்து ப ாள்ேது டிைமாகும். அேர் ள் ப ாடுத்திருப்பது
தீக்குச்சி என்றால் அைதை அறியோடு உரசி உரசி பநருப்தப உண்டு ப ய்ே யேண்டிேது
நம்முதடே பபாறுப்பாகும். எடுத்துக் ாட்டா , ‘ைழிோட்டிக் ேட்டுனை’ என்றுத்ைான்
ைமிழ்பமாழிக் ட்டுதரப் பிரிவு ஆ-தேக் குறிப்பிடுகியறாம். ஆைால், உண்தமயில் அங்கு
மாணேர் ள் எழுை யேண்டிேது சிறு தை ஆகும். ட்டுதரயும் சிறு தையும் உள்ளடக்
ரீதியிலும் பமாழி ரீதியிலும் மாறுப்பட்டதே. ஆ , இவ்விடத்தில் நாம் நம் அறிதேக்
ப ாண்டு புரிைதல ஆழமாக்கிக் ப ாள்ள யேண்டிே நிதல உள்ளது. சிறு தையின் ேடிேம்
ட்டுதர யபான்றைல்ல. ஆயினும் ஏன் அப்பகுதிதே ‘ைழிோட்டிக் ேட்டுனை’ என்று
அதழக்கியறாம் என்கிற யைடல் நம்மிடம் இருக் யேண்டும் அல்லோ? ப ால்லப்பட்டதை
நம் அனுபேத்தின் ேழிோ விரிோக்கி உணர யேண்டும்.

கீயழ ற்பதைக் ட்டுதர தள யேறுப்படுத்திக் ாட்டும் எளிே பட்டிேல் ஒன்தறக்


ப ாடுத்துள்யளன்:

ேற்பனைக் ேட்டுனை அதீத ேற்பனை


நான் இராணுே வீரைாைால் எைக்குப் பறக்கும் க்தி கிதடத்ைால்
நான் பிரைமராைால் எைக்கு அதி ேப் புத்ை ப்தப கிதடத்ைால்
நான் ட்ட விரும்பும் அதி ே வீடு எைக்கு எதிர் ாலத்தை முன்கூட்டியே
அறியும் ஆற்றல் கிதடத்ைால்
நான் ட்ட விரும்பும் வித்திோ மாை எைக்கு இறந்ைேர் தள உயிர்ப்பிக்கும்
பள்ளிக்கூடம் க்தி கிதடத்ைால்
நான் ப ல்ேந்ைராைால் எைக்குப் யபசும் யபைா கிதடத்ைால்

ஆக்ேம்: கே.பாலமுருேன்

குறிப்பு: கேள்விேள் இருந்தால் மின்ைஞ்சலில் அனுப்பலாம்.

bkbala82@gmail.com

K.Balamurugan PPSR 2018

You might also like