You are on page 1of 7

மேனாரஞ்சிதம்

கவிைதகள்

கவிதாசன் அப்துல் சமது


http://www.infomine.ae / http://centamil.blogspot.com / pakkir@yahoo.com

அட்டவைண - Index
வாழ்த்துக்கள் சமர்ப்பணம் ...............................................................2
அன்பு மலர் ..............................................................................................2
என் காதலி...............................................................................................2
என் எழுத்தின் க(வி)ைத ...................................................................2
எழுத்துப் புரட்சி......................................................................................2
கனவு வங்கி ............................................................................................3
காதல் ..........................................................................................................3
குடிமக்கள்.................................................................................................3
சிங்கார ேமகம் .......................................................................................3
அதிசயம்....................................................................................................4
கடிதம் .........................................................................................................4
புதுைமப் ெபண்......................................................................................4
இல்லற ஏலம்.........................................................................................4
சத்திய ேசாதைன .................................................................................5
இனிய விடியல் .....................................................................................5
உள் மனேம ெசால் .............................................................................5
கந்தல் ஆைட கலாச்சாரம் ..............................................................5
மனம்...........................................................................................................6
ெபண்ணு ைம........................................................................................6
தாலாட்டு...................................................................................................6
வஞ்சிப்புகழ்ச்சி .......................................................................................6
மாயக்காதல் ............................................................................................7
மாயக்கனவு .............................................................................................7

1 / 7
என் எழுத்தின் க(வி)ைத
வாழ்த்துக்கள் சமர்ப்பணம்
இன்ேறாடு இவ்வுலகுக்கு வந்து
அன்ைனேய, தந்ைதேய இருபத்திரண்டு பூர்த்தி..,
நீவிர் இருந்திடில், இதுவைர என் வாழ்வில்
மகிழ்வுடன் கண்டிடுவர்.
ீ இது ேபால் கண்ட தில்ைல..,
எம் தந்ைதயும் அவைர
அல்லதால்,
இருவிழியால் கண்ட தில்ைல..,
காண்பவர் அைனவரும்
இளவானில் ேநற்று
புகழும் வாழ்த்திைன,
கருஞ்சூ யைனக் கண்ேடன்.
உம்மிடம் சமர்ப்பித்ேதன்.

கருநிறம் அகன்ற பின்,


சுப்பிரமணிய பாரதி எனும்
அன்பு மலர் ெசஞ்சூ யன் சிவந்து வந்தான்.

அன்பு மலர்கைள அவன் முக ஒளியின் கற்ைற, என்


அடுத்த வட்டு
ீ மனைத தாக்கிய
இதய வாசலில் மறுகணம் முதல்
எடுத்து ைவயுங்கள், மறவாமல் பார்க்கிேறன்,
மனக்கண்ணால் பாரதிைய.
அந்தக் கதவு திறக்கும்,

அதன் உள்ளிருந்து
இைற அருேளாடு எழுத்துப் புரட்சி

இன்ப மனம் ெபாங்கி


என்
உைம வந்தைடயும்.
எண்ணத்தில்,
இன்றிலிருந்து ெசலுத்துங்கள், புதிய அைல ேதான்றி,
என்ைன அறியாமல்
அைனத்து உயிர்களுக்கும் எழுதத் தூண்டியது.
அன்பு மலர்கைள. எைத எழுதுவது எழுது ேகாலால்,
எைதயாவது எழுது என,

என் காதலி என் கரங்களுக்கு


எண்ணம் கட்டைள இட்டது.
வாெனாத்த கண் இைமகள், எழுத நிைனத்த ெநாடி முதல்,
அதன் எழுதுகிேறன், எழுதுேவன்.
வடிெவாத்த கண்ணழகு,
எக்காளமிட்டு அவற்ைற
உன் எதிர்ப்ேபார் எதிர்க்கட்டும்.
ேவல் ஒத்த பார்ைவ ஏன் எனக்காகத் தான்
என் எழுதுகிேறன் நான்.
விழி கண்டு நாணிடுேமா, என் எழுத்துக்கு,
என்றும் முதல் வாசகன் நாேன.
சீர் ஒத்த பாடல் அைனத்ைதயும் பைடத்தவன்
சிறப்ெபய்தும் குறள் ேபால, அவற்ைற ஏன் பைடத்தான்,
அைனத்தும் பார்த்து வியக்க.
நீெயாத்த தமிழ் மகள்
அதனால் நானும் பைடக்கிேறன்,
நாளும் என் காதலிேய.
அறிவில் உதித்தவற்ைற.
2 / 7
கனவு வங்கி குடிமக்கள்

சமுதாயக் கூடத்தில் மண்ணின் ைமந்தர்கேள,


காட்சிப் ெபாருளாகி விட்டாள், நீங்கள் நம்பினால் நம்புங்கள்.
கல்லூ வயதிைனக்
அரசியல் வாதிகளும்,
கடந்து விட்ட ஒரு மாது.
ஆளும் வர்க்கத்தினரும்,
அவள் உங்களுக்காக பல
கனவுக் கடலுக்கு, நலத்திட்டங்கள் தந்துள்ளனர்.
குத்தைக தந்துவிட்டு
கள்ளச்சாராயத்ைத ஒழித்துவிட்டு
அனுதினமும் வைல வசினாள்.

நல்ல சாராயம் தந்தார்கள்.
ஆனால்,
உங்களின் எதிர்க்காலத்திற்காக,
அவள் வைலயில்
ேகாடிகள் தர நிைனத்து,
ஒரு மீ னும் சிக்கவில்ைல.
வாரம் முழுதும் ேசர்த்த
குமுறி ெநஞ்சம் அழுகிறாள்,
உங்கள் பணத்திற்கு
கல்லூ வயதிைனக்
ஒரு வாரப் ப சுச்சீட்டும்,
கடந்து விட்ட அம் மாது.
மாதம் முழுதும் ேசர்த்த
கனவுப் பஞ்சம் ஆனதினால், உங்கள் பணத்திற்கு
கடனாகக் கிைடக்கும் என்ற ஒரு மாதப் ப சுச்சீட்டும் தந்து,
கற்பைன ஓட்டத்துடன் இறுதியில் உங்கைள
கனவு வங்கிையத் ேதடுகிறாள், ெதருக்ேகாடியில் நிறுத்தி விட்டார்கள்.
கல்லூ வயதிைனக்
காைலயில்
கடந்து விட்ட அம் மாது.
கஞ்சிக்கு அல்லாடும் நீங்கள்,
கானல் நீராகி விடுேமா மாைலயில்
கனவில்லா தன் வாழ்ெவன்று, குதிைரச்சவா ெசய்து,
கணவன் ஒருவைனத் ேதடுகிறாள், குப்புற விழுவேதன்.
கல்லூ வயதிைனக்
குடிமக்கேள உங்கைள,
கடந்து விட்ட அம் மாது.
காலம் பூராவும் அவர்கள்,
அடிைமத் தளத்தில்
ஆழ்த்தி விட்டார்கள்.
காதல்

மண்ணின் ைமந்தர்கேள,
ஆதவன் கடல்மடி தவழ,
நீங்களாக திருந்தாவிட்டால்,
அனுதினம் முகம் தாழும் தாமைரேய,
நிச்சயம் சீரழிந்துப் ேபாவர்கள்.

காதலன் கடல் மூழ்கி முத்ெதடுக்க,


காணத்ேதடி நீயும் கீ ழ் ேநாக்க.

காதலன் சுகம் ேதடி ேமல் வரேவ, சிங்கார ேமகம்


காைலயில் ேநர் ெகாண்டு நீ வரேவற்க.
இரைவத் தழுவ இருந்தும்,
ஆயிரம் மாதம் நீ பார்த்தாலும்,
ஏன் இந்த,
ஆைச தான் என்றும் தீராேத.
சாயங்கால ேமகங்கள்
ெசல்லும் கணெமல்லாம், வழி சிங்கா த்துக் ெகாள்கின்றன.
ெசால்லாமல் மணம் அழுதிடுேம.

3 / 7
அதிசயம்

உலகிேலேய உயர்ந்த சிகரம்,


காதலின் நிைனவிடம் தாஜ்மஹால், புதுைமப் ெபண்
இன்னும் பல அதிசயம்
எங்கள் நாட்டில் உள்ளது. கண்கள்,
ஒளி வசிடும்
ீ அகல் விளக்கு.
பசியிேல பல ேகாடிப் ேபர்கள் மாட்டு(ம்) ெபண் வந்ததும்,
ஆனால், ேகாடிகள் ெசலவழித்து மாறி விடுவேதன் மாமியின் கண்கள்.
அணுகுண்டுகள் ெவடிப்பார்கள். பன்ன ீர் அருந்துவதாய்,
கண்ணைரச்
ீ சுைவப்பார்கள்.
மாதச்சம்பளம் ஒரு ரூபாய், அவர்கள்
மாளிைகயில் வாழ்வார்கள். அவள் (வாழ்க்)ைகைய நசுக்குவது,
மாதச்சம்பளம் நூரு ரூபாய், ஆனால் அது ேவறு யாறும் அல்ல,
மண் குடிைசயில் வாழ்வார்கள். அம்(மா)மிக் குழவி.
அதனால் அவள் புகுந்தேதா,
வாழத் ெத ந்தவர்களுக்கு
அக்கினிப் பிரேவசம்.
வ விலக்கு,
வாழத் ெத யாதவர்களுக்ேகா, அதில் மறு ஆடி வந்து,
விதிவிலக்கு. மஞ்சள் நீராடும் முன்பு,
மண்ெணண்ைணயில் அவள்,
பசியினால் பத்து ரூபாய் திருடினால்,
தீ நீராடி விட்டாள்.
அது சுயநலம்,
அவன் குற்றவாளி. அகல் விளக்ேக,
தீபாராதைனக்குப் பயன்பட்ட நீ,
பதவியில் பல ேகாடி திருடினால்,
திடீெரன அந்(து)தப் பூச்சிைய
அது ெபாதுநலம்,
அழித்தேதன்?.
அவன் அரசியல்வாதி.

கடிதம் இல்லற ஏலம்


அன்புள்ள ெபற்ேறாருக்கு,
அஞ்சலி எழுதும், இைடத்தரகன் ஆரம்பித்தான்,
இறுதி அஞ்சல். இல்லற ஏலத்ைத.
வரதட்சிைன இல்லாமல் வசீகரமான ஒரு வாலிபன்
வரன் வந்ததால், விைலக்கு வருகிறான்.
வாழ வழி ேதடி, வயது வந்த ெபண்களின்
வாழ்ந்த வடு
ீ விட்டு, வேயாதிக தந்ைதகேள,
ேவறு வடு
ீ புகுந்ேதன். வசதிற்ேகற்ப உங்களின்
ஆனால், விைலையக் கூறுங்கள்.
விதி என்ைன அவசரத்தில் ஒரு தந்ைத
வழ்த்தி
ீ விட்டது. அடிமாட்டு விைலையக் கூற,
விடுதைல கிைடக்கும் என்று அைமதி இழந்த மகேளா, அதில்
வடு
ீ விட்டு ேபானால், அஞ்சாமல் குறுக்கிட்டாள்.
வைசகள் என்ைன வரேவற்கின்றன. சீர்ெகட்டுப் ேபான, இந்த
விழுங்கேளாடும் சைதப் பிண்டம் ேவண்டாம்.
வடுக்கேளாடும் சமுதாயச் சந்ைதேய, இதனால்
வாழ்ந்து வருகிேறன். சீரழிந்துப் ேபாய் விடுேம.

4 / 7
சத்திய ேசாதைன உள் மனேம ெசால்

காந்தி ஒரு கர்மேயாகி, ெபால்லாத உலகின் ேபாக்கில்,


காவி த க்காமல், ெபாய் ெசால்ல நிைனத்தாலும்,
கதர் உடுத்தி, பழகாத மனேம நீேயா,
காலனின் துைணேயாடு, ெபாய் ெசால்ல மறுக்கின்றாேய.
கடுந்தவம் ேமற்ெகாண்டு,
அடுத்தவரால் அல்லல் பட்டு,
காலனி நீக்கி,
ஆேவசம் ெகாண்ட ேபாதும்,
கா யத்ைதச் சாதித்தார்.
அடம் பிடித்து நீேயா என்ைன,
சத்தியம் சாகவில்ைல, அைமதியில் ஆழ்த்துகின்றாேய.
சான்றுடன் அவர்
மனம் ெகாண்டு வாழாமல்,
ச த்திரம் கூறகிறது.
பணம் உண்டு வாழுகின்ற,
ஆனால் இன்று, பித்தர்கேளா பிதற்றுகின்றார்,
காந்தியத்தில் காதலில்ைல, பிைழக்கத் ெத யாதவன் நாெனன்று.
கா யத்திலும் விேவகமில்ைல.
அவமானம் ெகாண்டிடவா,
அழகான மனம் ெகாண்டதற்கு,
உள் மனேம என்னிடம்,
இனிய விடியல் உண்ைமையத் தான் ெசால்லிவிடு.

வியர்ைவ சிந்தி உைழத்த,


அவர்களின்
வானுயர்ந்த மாளிைககள். கந்தல் ஆைட கலாச்சாரம்

அதன் ெதருேவார படிக்கட்டுகள், காசு ெகாடுத்து,


இரவு வந்ததும், கிழிசல் ஆைட,
இந்த ெதருேவார நாயகர்களின், வாங்கி உடுத்தும்,
கட்டில்கள் ஆகிவிடும். கந்தல் ஆகிப் ேபான
காலம் இது.
அவர்களின் கூட்டுக்குடும்பம்,
அங்கு ெகாடி கட்டிப் பறக்கும். மின்மினிப் பூச்சுகளின்
ேமற்கத்திய நாகரீகம்,
அவர்களின்,
கண் மூடிப் ேபாவதற்குள்
ேசார்ந்து ேபான உடலும்,
கைலந்து விடும் கனவாக.
உறக்கம் சூழ்ந்த கண்களும்,
விடியல் வருவைத ெவருக்கும். அந்த
காலச் சுழலின்
ஆனால், அவர்களின் மனேதா,
ேபாக்ைக அறிந்து,
இருள் சூழ்ந்த வாழ்வில்,
எதிர் நீச்சலிடும்,
இனிய விடியைல,
நான் ஓர்
என்றுேம எதிர்பார்த்து இருக்கும்.
பழைம விரும்பி.

5 / 7
மனம் தாலாட்டு

சிைறயில் அைடப்பட்ட ெசல்லக் கனியமுேத, என்


சிறுத்ைதப் ேபால, ெசந்தமிழும் நீ தாேன,
சிந்ைதயில் அடங்காமல் இன்பத் ேதனமுேத, என்
சீறுது மனம். இன்னுயிரும் நீ தாேன.

விந்ைத பல ெசய்யும் பாடும் பூங்குயிேல, உைன


வியத்தகு மனைத, பாடிடுேவன் நான் தாேன,
மந்ைத ஆடு மத்தியில் ஆடும் மயிேல, உைன
மயங்கச் ெசய்வேதன். தாலாட்டிடுேவன் நான் தாேன.

சிதறிய சித்தம் அைத உன்ைன எைனப் ேபால,


ெசம்ைமயாய் ஒன்றிைனத்தால், உயர்வாய் அவன் பைடத்தாேன.
ேகால் கண்ட குறங்கு ேபால நீடித்த ஆயுளுடன்
அடிபணியும் ஆத்மனிடம். நம்ைம என்றும் காப்பாேன.

வஞ்சிப்புகழ்ச்சி

பாட்டுக்கு ஒரு புலவன்,


பாரதியின் சீடனிடம்,
ெபண்ணு ைம
பாட வருமா என்றால்,
பாைவ ஒருத்தி.
புடைவ ேமகம்
முழுதும் சூழ்ந்து, சிங்கத்ைதயா சீண்டுகிறாய்,
மிளிரும் மங்ைக. சினம் ெகாண்ட சீடன்,
சைளக்காமல் கவிைத பாட
குைற ஆைட
சூளுைரத்தான் அவளிடம்.
கவர்ச்சி அைலயில்,
சிக்கிய கும .
நட்டநடு நிசியில் என்ைன
ெபண்ணினேம, நீெயழுப்பி பாடச் ெசான்னாலும்,
ெபண் உ ைமைய நித்தம் பல பாடலிைன,
ேபாற்றுகிேறன். நான் பாட இயலும் ெபண்ேண.

உங்களின் உ ைம வாளுக்ேக அஞ்சாத கவியின்,


மறுக்கப் பட்டால் வரத்ைதக்
ீ காட்டிடேவ,
ேபாராடுங்கள். வ ந்துகட்டி எழுதி விட்டான்,
உங்களின் உ ைம வஞ்சம் தீர்த்திடேவ.
மீ றப் பட்டாலும்
ேபாராடுங்கள்.

6 / 7
மாயக்காதல்

வைலப்பின்னல் வழிேய,
வாழ்க்ைகத் துைணையத் ேதடிடும், மாயக்கனவு
வாலிப ெநஞ்சங்கள்.
கனவு ஒன்ைற கண்டு விட்டு,
சிகரத்ைத அைடந்திட, கண் விழித்தால் மங்ைக இவள்,
சிரகடித்துப் பறக்கும் சிறுசுகள்.
கண்ணாடியில் கண்ட ேபாது,
கண்டதும் வரும் காதல் இல்ைல, இது கன்னங்கள் சிவந்தது ெவட்கத்தால்.
வைலப்பின்னல் ஊேட,
ெசாற்களில் மயங்கிடும், ெமல்லிதைழ முத்தமிட்ட

மாயக்காதல் இது. மன்மதன் தான் யாேரா.

வசந்தத்ைத ேதடி, இந்த மாய வைலப்பின்னலில்

வைலப்பின்னலில் வதி
ீ உலா, மிதந்து வந்த காதலேனா.

காதல் ேதவைத வசப்பட்டால்,


சுருதி ேசர்ந்திடும் வாழ்வினிேல.

7 / 7

You might also like