You are on page 1of 7

1

காலாண்டுத் தேர்வு – 2019

மாேிரி வினாத்ோள்

வகுப்பு : 10 பாடம் : ேமிழ் இரண்டாம் ோள்

கால அளவு : 15 நிமிடம் + 2.30 மணி தநரம் மேிப்பபண்கள் : 100

( இலக்கணம்,துணணப்பாடம்,பமாழிப்பயிற்சி,கட்டுணர,கடிேம் )

பகுேி – 1

மேிப்பபண்கள் : 14

I. பலவுள் பேரிக. 14×1=14

1. அஃறிணண பலவின் பாலுக்கு உரியது...

அ) கண்ணன் ஆ) எழிலி இ) புறா ஈ) பசுக்கள்

2. நடவாணம என்பது---

அ) த ாழிற்தபயர் ஆ) விகு ி தபற்ற த ாழிற்தபயர் இ) எ ிர்மறறத் த ாழிற்தபயர்

ஈ) மு னிறலத் த ாழிற்தபயர்

3. பபரிய மீ ணச சிரித்ோன் – போணகயின் வணக யாது?

அ) பண்புத் த ாறக ஆ) உவறமத் த ாறக இ) அன்தமாழித் த ாறக ஈ) உம்றமத்


த ாறக

4. பாடினாள் கண்ணகி என்பது---

அ) எழுவாய்த் த ாடர் ஆ) விளித் த ாடர் இ) விறனமுற்றுத் த ாடர்

ஈ) தபயதெச்சத் த ாடர்

5. ஒரு பசய்யுளில் பசாற்கள் முணற பிறழாமல் வரிணசயாக நிறுத்ேிப் பபாருள் பகாள்வது---

அ) ஆற்றுநீர் தபாருள்ககாள் ஆ) நிெல்நிறற தபாருள்ககாள் இ) தகாண்டுகூட்டுப்


தபாருள்ககாள் ஈ) அடிமாற்றுப் தபாருள்ககாள்

6. மருத்த் ேிணணக்குரிய சிறுபபாழுது-----

அ) யாமம் ஆ) மாறல இ) றவகறற ஈ) எற்பாடு

7. “ தகட்டவர் மகிழப் பாடிய பாடல் இது “ – போடரில் இடம் பபற்றுள்ள போழிற்பபயரும்,


விணனயாலணணயும் பபயரும் முணறதய---

அ) பாடிய; ககட்டவர் ஆ) பாடல்; ஆடிய இ) ககட்டவர் ; பாடிய ஈ) பாடல் ; ககட்டவர்

8. ஒயிலாட்டத்ேில் இருவரிணசயில் நின்று ஆடுகின்றனர். இத்போடரின் பசயப்பாட்டு விணனத்


போடர் எது?

அ) ஒயிலாட்டத் ில் இருவரிறசயில் நின்று ஆடுவர். ஆ) ஒயிலாட்டத் ில் இருவரிறசயில்


நின்று ஆடப்படுகிறது இ) ஒயிலாட்டம் இருவரிறசயில் நின்று ஆடப்படுகிறது

ஈ) ஒயிலாட்டம் இருவரிறசயில் நின்று ஆடப்படுகின்றனர்

9. வினா வணகணயயும் , விணட வணகணயயும் காண்க


2

“காலாண்டுத் தேர்வு இந்ே வாரமா? அடுத்ே வாரமா?” “ நாணள முேல் “ என கவின்


நண்பனிடம் கூறினான்.

அ) அறியா வினா; கநர் விறட ஆ) அறிவினா ; சுட்டு விறட இ) ஐய வினா ; சுட்டு விறட

ஈ) ஐய வினா; மறற விறட

10. நண்பா ஓடு – எவ்வணக போடர்

அ) எழுவாய்த் த ாடர் ஆ) விறனமுற்றுத் த ாடர் இ) தபயதெச்சத் த ாடர் ஈ) விளித்


த ாடர்

11. உண்ணமயான இயல்புத் ேன்ணமணயக் கூறும் அணி-----

அ) ஒட்டணி ஆ) உயர்வு நவிற்சி அணி இ) ன்றமயணி ஈ) நிெல்நிறறயணி

12. காலம் கரந்ே பபயபரச்சம் என்பது----

அ) தபயதெச்சம் ஆ) விறனதயச்சம் இ) விறனத்த ாறக ஈ) உவறம

13. அவனுக்குக் பகாடு, அவனது ஏடு ஆகிய பசாற்பறாடர்களில் பபாருணள தவறுபடுத்ேக்


காரணமாக அணமவது---

அ) கவற்றுறம உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்தசால்

14. கத்துங்குயிதலாணச என்பது---

அ) பால் வழுவறம ி ஆ) இட வழுவறம ி இ) மெபு வழுவறம ி ஈ) கால


வழுவறம ி

பகுேி - II
மேிப்பபண்கள் : 20

பிரிவு – 1 5×2=10

எணவதயனும் ஐந்ேனுக்கு விணடயளிக்க.

15. நயமிகு போடர்கணளப் படித்து ஏற்ற ேணலப்புகள் ேருக.

அ) குயிலின் கூவல்,வண்டின் ரீங்காெம்,கிளியின் கபச்சு என்கன ! இனிறம.


ஆ) சூறறக்காற்றில் மெங்கள் ஒடிந் ன, மின் கம்பங்கள் விழுந் ன , சுவர்கள் இடிந் ன.

16. முத்ேமிணழ நாற்றிணசயிலும் பரவச் பசய்ேல் தவண்டும். இத் த ாடரில் உள்ள த ாறகச்
தசாற்கறள விரித்த ழுதுக, பிரித்த ழுதுக, இ ற்குரிய மிதழண்கறளயும் எழுதுக.

17. ோ- தவர் பசால்ணல பபயபரச்சமாகவும் , விணனபயச்சமாகவும் மாற்றுக

18. கணலச் பசால் ேருக:-

Space Technology , Tempest.


19. போடணரப் படித்து விணடணயக் கண்டறிக.

அ) கல் சிறல ஆகுதமனில் , தநல் ---------------- ஆகும்.

ஆ) மீ ன் இருப்பது நீரில் , க ன் இருப்பது ------------------


3

20. மரபுத் போடருக்கான பபாருளறிந்து போடரில் அணமக்க:-

அ) வாறழயடி வாறழயாக ஆ) கயிறு ிரித் ல்.

21. போழிற்பபயர்களின் பபாருணளப் புரிந்து பகாண்டு போடர்கணள முழுணமயாக்குக:-

அ) பசுறமயான ______________ றயக் ____________ கண்ணுக்கு நல்லது ( காணு ல்,காட்சி )

ஆ) தபாது வாழ்வில் _________ கூடாது.______________ இல் அவறெ மிஞ்ச ஆள் கிறடயாது

( நடித் ல், நடிப்பு )

பிரிவு – 2 5×2=10
எணவதயனும் ஐந்ேனுக்கு விணடயளிக்க.

( 28 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விணடயளிக்க )

22. அறிவினா என்றால் என்ன?

23. கூட்டு நிணலப் பபயபரச்சம் எவ்வாறு உருவாகின்றன?

24. வழு என்றால் என்ன? ேிணண வழுவுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் ேருக.

25. பலணக என்பணேத் போடர்பமாழியாகவும் , பபாது பமாழியாகவும் தவறுபடுத்ேிக்காட்டுக.

26. பசாற்களில் மணறந்துள்ள போணககணள அணடயாளம் கண்டு போடரில் அணமக்க

தசங்க ிர் , அறலகடல்

27. கல்வி சார்ந்ே பழபமாழிகள் இரண்டு கூறுக.

28. வருக – பகுபே உறுப்பிலக்கணம் ேருக.

பகுேி - III
மேிப்பபண்கள் : 50

பிரிவு – 1 2×5=10
எணவதயனும் இரண்டனுக்கு விணடயளிக்க:-

29. ேீவக அணிணய எடுத்துக்காட்டு ேந்து விளக்குக.

30. பகாடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய

தகாடிஉண் டாயினும் இல் – அலகிட்டு வாய்பாடு ேருக.

31. விணடயின் வணககணள கூறி விளக்குக.

பிரிவு – 2 4×5=20
எணவதயனும் நான்கனுக்கு விணடயளிக்க:-

( 37 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விணடயளிக்க )

32. பமாழியின் வணககணள பகாண்டு உணரயாடணல நிணறவு பசய்க

பாபு : உனக்கு பிடித் ந ி எது ? ( போடர் பமாழி )

தகாபு : ____________ ( பபாது பமாழி )

பாபு : ___________ ? ( ேனி பமாழி )

தகாபு : பாவலர்கள் பாடிய ால் பிடிக்கும்.


4

பாபு : சரி, மதுறெக்குச் ____________ ( போடர் பமாழி )

தகாபு : _________________ ( போடர் பமாழி )

பாபு : __________ ( ேனி பமாழி )

தகாபு : பசன்ற வருடந்ோன்.

33. கணேயாக்குக:-

அன்றப எ ிர்பார்த் ிருப்பவொக , யாருமற்றவொக.. இருக்கும் ஒருவர் உங்களின் உ வியால்


மனம் மகிழ்ந் நிகழ்விறனக் கற யாக்குக.

34. போணலக்காட்சிணய பார்த்துக் பகாண்டிருக்கும் ேம்பி; ேிறன் தபசியிதலதய விணளயாடிக்

பகாண்டிருக்கும் ேங்ணக;காபணாளி விணளயாட்டுகளிதலதய மூழ்கியிருக்கும் தோழன்.


இவர்கணள நீ எவ்வாறு பநறிப்படுத்துவாய்?

35. படத்ணேப் பார்த்து கவிணே எழுதுக:-

36. ஜல் புயல் பசன்ணனக்குத் பேன் கிழக்தக 150 கி.மீ போணலவில் ணமயம் பகாண்டுள்ளது.

இன்று இரவு பசன்ணனக்கும் பநல்லூருக்கும் இணடதய கணரணயக் கடக்கும் என்று

பசன்ணன வானிணல ணமயம் பேரிவித்துள்ளது.

கமற்கண்ட அறிவிப்றபக் ககட்ட நீங்கள் , உங்கறளயும் , உங்கள் குடும்பத் ாறெயும்

காப்பாற்றும் வறகயில் தசய்யும் தசயல்கள் ஐந் ிறன எழுதுக.

37. மலர்ந்தும் மலராே பாேிமலர் தபால

வளரும் விழி வண்ணதம – வந்து

விடிந்தும் விடியாே காணலப் பபாழுோக

விணளந்ே கணல அன்னதம

நேியில் விணளயாடி பகாடியில் ேணலசீவி

நடந்ே இளந் பேன்றதல – வளர்

பபாேிணக மணலதோன்றி மதுணர நகர் கண்டு

பபாலிந்ே ேமிழ் மன்றதம

1) பாடலில் அறமந்துள்ள எதுறகச் தசாற்கறள எடுத்து எழுதுக


2) பாடலில் அறமந்துள்ள கமாறனச் தசாற்கறளயும் ,முெறணயும் எடுத்து எழுதுக
3) பாடலில் வந்துள்ள கற்பறன நயத்ற எழுதுக.
4) பாடலின் றமயக் கருத்ற எழுதுக.
5

5) பாடலில் அறமந்துள்ள அணிறய எழுதுக.

பிரிவு – 3 2×5=10
எணவதயனும் இரண்டனுக்கு விணடயளிக்க:-

38. அன்னமய்யா என்னும் பபயருக்கும் அவரின் பசயலுக்கும் உள்ள பபாருத்ேப் பாட்டிணனக்

தகாபல்லபுரத்து மக்கள் கணேப் பகுேி பகாண்டு விளக்கவும்.

39. பின் வரும் அணழப்பிேழில் உள்ள நிகழ்வுகணளத் போகுத்து அறிக்ணக ஒன்று எழுதுக.

இடம் : பள்ளி வளாகம் நாள் : 15 – 08 - 19

கணலயரங்கத்ேில் ஆசிரியர் மாணவர் கூடுேல் – ேமிழ்ோய்


வாழ்த்து – ேணலணமயாசிரியரின் வரதவற்பு – கணல நிகழ்ச்சிகள் –
நாடகம் – தபாட்டிகள் – சிறப்பு விருந்ேினர் – ஆசிரியர்களின் உணர –
பரிசு வழங்குேல் – நன்றியுணர - நாட்டுப்பண்

40. ‘ கற்ணக நன்தற கற்ணக நன்தற

பிச்ணச புகினும் கற்ணக நன்தற ‘ என்கிறது பவற்றிதவற்ணக.

தமரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்ேகம், அச்சிறுமியின் வாழ்க்ணகயில் கல்விச் சுடணர

ஏற்றிய கணேணயப் பற்றிய உங்களின் கருத்துகணள விவரிக்க.

பிரிவு – 4 2×5=10
அணனத்து வினாக்களுக்கும் விணடயளிக்க:-

41. உனது ஊர் அருகில் உள்ள நூலகத்ேிற்கு உறுப்பினர் ஆகும் பபாருட்டு நூலக

உறுப்பினருக்கான ேகுந்ே படிவத்ணே நிரப்புக.

42. கீ ழ்க்கண்ட பத்ேிணய பமாழிபபயர்க்க:-

The golden sun getup early in the morning and starts its bright rays to fade away the
dark.The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning
melodies In percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrance
fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.
( அல்லது )
பமாழி பபயர்க்க :-

1) If you talk to a man in a language he understands,thats goes to his head. If you talk to him in
his own language that goes to his heart – NELSON MANDELA
6

2) Language is the roadmap of a culture. It tells you where its people come from and where they
are going – RITA MAE BROWN.

பகுேி - IV
மேிப்பபண்கள் : 16

விரிவாக விணடயளிக்க:- 2×8=16


43. அ) உணவு விடுேிபயான்றில் வழங்கப்பட்ட உணவு ேரமற்றோகவும், விணல கூடுேலாகவும்

இருந்ேது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணணயருக்கு கடிேம்

எழுதுக.

( அல்லது )

ஆ) மாநில அளவில் நணடபபற்ற “ மரம் இயற்ணகயின் வரம் “ எனும் ேணலப்பிலான

கட்டுணரப் தபாட்டியில் பவற்றி பபற்று முேல் பரிசு பபற்ற நண்பணன வாழ்த்ேி மடல்

எழுதுக.

44. அ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீ ங்கள் பள்ளி நூலகத்ேில் படித்ே கணே/ கட்டுணர/

சிறுகணே/கவிணே இவற்றில் ஏதேனும் ஒரு நூலுக்கான மேிப்புணர எழுதுக.

குறிப்பு: நூலின் ேணலப்பு – நூலின் ணமயப் பபாருள் – பமாழி நணட – பவளிப்படுத்தும்

கருத்து – நூலின் நயம் – நூல் கட்டணமப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர் –

நூணலக் குறித்ே ேங்களின் பபாதுவான கருத்து.

( அல்லது )

ஆ) விண்பவளியும் கல்பனா சாவ்லவும் என்னும் ேணலப்பில் கட்டுணர எழுதுக.

ேங்களின் தமலான கருத்துகளுக்கு:-

வினாத்ோள் ேயாரிப்பு: வடிவணமப்பு,ேட்டச்சு.,மற்றும்


புதுணமத் ேமிழாசிரியர்கள் குழு கூடுேல் வினாக்கள்:
சு.ரதமஷ்.B.lit.,M.A.,B.Ed.,D.T.Ed.,B.A.,DYEd.,TPT.,M.Com.,M.Sc புதுணமத் ேமிழாசிரியர்கள் குழு
(Phychology) பவ.ராமகிருஷ்ணன்.M.A.,B.Ed.,D.T.Ed,
மிழாசிரியர், ( ேமிழ்விணே )
அெசு ஆண்கள் கமல்நிறலப் பள்ளி., மிழாசிரியர்
இளம்பிள்றள., அெசு உயர் நிறலப்பள்ளி,
கசலம் - 637502 கச்சுப்பள்ளி,
7

You might also like