You are on page 1of 47

4.1.

2016
-
8.1.2016

கற்ற அறிவையும், பெற்ற


செல்வத்தையும் இறுதிக் காலம்
வரை மற்றவர்களுக்காகச்
செலவிடுங்கள்.
11.1.2016
-
15.1.2016

CUTI PERISTIWA SEMPENA PERAYAAN PONGGAL 15.1.2016


18.1.2016
-
22.1.2016

இன்னும் மீ தமிருக்கும் அழகான


விஷயங்களைப் பற்றி யோசிக்கிறேனே
தவிர, நான் எல்லா துன்பங்களையும்
நினைத்து குழப்பிக் கொள்வதில்லை.
25.1.2016
-
29.1.2016

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு


செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல்
பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு
செலு‌த்த முடியு‌ம்?
- ‌அ‌ன்னை
1.2.2016
-
5.2.2016

கற்றவரும் அறிஞரும் வரர்களும்


ீ ஒரு
நாளும் பணத்தை வாழ்வின் லட்சியமாக
கொள்ள மாட்டார்கள்.
                                      -
ரஸ்கின்.
8.2.2016
-
12.2.2016

CUTI TAHUN BARU CINA


8.2.2016 – 9.2.2016
15.2.2016
-
19.2.2016

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும்


இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது
சுமக்க முடியாத பெரிய
சுமையாகியிருக்கும்.
22.2.2016
-
26.2.2016

கனவு காணுங்கள், கனவு காணுங்கள்,


கனவு காணுங்கள். கனவுதான்
சிந்தனையாகவும், சிந்தனைதான்
செயலாகவும் மாறுகிறது.
29.2.2016
-
4.3.2016

கனவு காணுங்கள், கனவு காணுங்கள்,


கனவு காணுங்கள். கனவுதான்
சிந்தனையாகவும், சிந்தனைதான்
செயலாகவும் மாறுகிறது.
7.3.2016
-
11.3.2016

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக்


கொள்ள கூடாது. அதை
அடைவதற்கான வழிமுறைகளை
வேண்டுமானால் மாற்றிக்
CUTI PERTENGAHAN
PENGGAL 1
12.3.2016 – 20.3.2016
21.3.2016
-
25.3.2016

அறியாமையோடு நூறு ஆண்டுகள்


வாழ்வதைக் காட்டிலும் அறிவுடன்
ஒருநாள் வாழ்வது மேலானது.
- Òò¾÷
28.3.2016
-
1.4.2016

துன்பத்தை அனுபவித்த காலத்தை


மறந்துவிடு. ஆனால், அது உனக்குக்
கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!

-அப்துல் கலாம்
4.4.2016
-
8.4.2016

உனக்காக வாழ்கிறேன் என்று பிறர்


சொல்வதைவிட உன்னால்
வாழ்கிறேன் என்று ஒருவரைச்
சொல்ல வை!
11.4.2016
-
15.4.2016

CUTI PERISTIWA SEMPENA TAHUN BARU TAMIL 14.4.2016

CUTI AM HARI PENGISYTIHARAAN MELAKA BANDARAYA


BERSEJARAH 15.4.2016
18.4.2016
-
22.4.2016

பதவி உங்களுக்குப் பெருமை


தருவதைவிட நீங்கள் தான் அதைப்
பெருமைபடுத்த வேண்டும்.

- பெர்நார்
25.4.2016
-
29.4.2016

துணிவோடு செயல்படாத
காரணத்தால் உலகில் பல திறமைகள்
சிதறிப் போகின்றன.

- சிட்னி
2.5.2016
-
6.5.2016

CUTI HARI PEKERJA 1.5.2016 (AHAD )


PEPERIKSAAN PERTENGAHAN TAHUN
9.5.2016
-
13.5.2016

PEPERIKSAAN PERTENGAHAN TAHUN


16.5.2016
-
20.5.2016

SAMBUTAN HARI GURU 16.5.2016 (ISNIN)


23.5.2016
-
27.5.2016

என்னால் எதையும் சாதிக்க முடியும்


என்று தன்மீ து நம்பிக்கை
வைத்திருப்பதே வெற்றியின்
இரகசியம்.
CUTI PERTENGAHAN
TAHUN
28.5.2016 – 12.6.2016
13.6.2016
-
17.6.2016
பிரார்த்தனை செய்யுங்கள்!
கடவுளுக்கு அருகே நீங்கள்
செல்லலாம். ஆனால், சேவை
செய்து பாருங்கள்! கடவுளே உங்கள்
20.6.2016
-
24.6.2016
கல்வி ஒரு வாளியை நிரப்புவது
போன்றதல்ல. நெருப்பைப்
பற்றவைப்பது போன்றது

- வில்லியம் பட்லர்
27.6.2016
-
1.7.2016

மனநிறைவு என்பது இயற்கையாக


நம்மிடம் உள்ள செல்வம்.ஆடம்பரம்
என்பது என்பது நாம் தேடிக்கொள்ளும்
வறுமை.
4.7.2016
-
8.7.2016

CUTI SEMPENA HARI RAYA AIDILFITRI 7.7.2016 (RABU)


CUTI SEMPENA HARI RAYA AIDILFITRI 8.7.2016 (KHAMIS)
11.7.2016
-
15.7.2016

நான் ஒருவருக்கும் எதையும்


கற்றுத்தந்துவிட முடியாது.
அவர்களை சிந்திக்க வைக்கவே
முடியும்
18.7.2016
-
22.7.2016

PEPERIKSAAN PERCUBAAN UPSR


(19.7.2016-21.7.2016
25.7.2016
-
29.7.2016

சாதுரியம் இல்லாமல் நீ ங்கள்


எதையும் கற்றுக் கொள்ள
முடியாது.
1.8.2016
-
5.8.2016

இவ்வுலகை மாற்றுவதற்கு கல்வியே


மிகவும் வலிமைவாய்ந்த ஆயுதம்

- நெல்சன்
8.8.2016
-
12.8.2016

கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல்


இருப்பதே நல்லது; ஏனெனில்
அறியாமைதான் தீவினையின்
மூலவேர்!
15.8.2016
-
19.8.2016

கல்வி ஒரு மூட்டை நூல்களை


வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு,
அறம், நீதி இவற்றின்
முன்மாதிரியாகும்!
22.8.2016
-
26.8.2016

நாம் கற்றுக் கொண்டதைப் போற்ற


வேண்டும்; நமக்குத் தெரிந்தவற்றை
முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்!
29.8.2016
-
2.9.2016

SAMBUTAN HARI KEBANGSAAN 31.8.2016


5.9.2016
-
9.9.2016

PEPERIKSAAN UPSR
(5.9.2016 - 8.9.2016
CUTI PERTENGAHAN
PENGGAL II
10.9.2016 – 18.9.2016
19.9.2016
-
23.9.2016

தனிமனிதர் வாழ்வை
இன்பமுடையதாகவும்
நன்மையுடையதாகவும் மாற்றி
அமைப்பதும் வாழ்வாங்கு வாழ வழி
26.9.2016
-
30.9.2016

ஒரு குழந்தை கனவானாகவோ,


சீமாட்டியாகவோ இருக்கும்படி
செய்வது கல்வியல்ல; நல்ல
மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி!
3.10.2016
-
7.10.2016

CUTI SEMPENA AWAL MUHARAM 2.10.2016 (AHAD)


PEPERIKSAAN AKHIR TAHUN (4.10.2016 -13.10.2016)
10.10.2016
-
14.10.2016

PEPERIKSAAN AKHIR TAHUN (4.10.2016 -13.10.2016)


HARI KEPUTERAAN YANG di-PERTUA NEGERI
MELAKA (14.10.2016)
17.10.2016
-
21.10.2016

SAMBUTAN SARASWATHY POOJAI PERINGKAT


SEKOLAH 21.10.2016 (JUMAAT)
24.10.2016
-
28.10.2016

CUTI SEMPENA HARI DEEPAVALI 29.10.2016 (SABTU)


31.10.2016
-
4.11.2016

ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை


போன்றது. அதை எவராலும் அசைக்க
முடியாது!
7.11.2016
-
11.11.2016

பிரார்த்தனைகளை விடவும் மிகவும்


உயர்ந்தது பொறுமைதான்!

- புத்தர்
14.11.2016
-
18.11.2016

HARI PENYAMPAIAN HADIAH 16.11.2016 (RABU)


21.11.2016
-
25.11.2016

SAMBUTAN HARI KANAK-KANAK 21.11.2016 (ISNIN)


CUTI
AKHIR TAHUN
26.11.2016 – 01.01.2017

You might also like