You are on page 1of 4

ஒற்றைப்படை

ஒரு எண்ணை இரண்டால் வகுக்கும்போது மீதியை


தந்தால் அந்த எண் ஒற்றை எண் ஆகும்.

ஓர் எண்ணின் இறுதி இலக்கம் 1,3,5,7,9 ஆக அமையக்கூடிய


எண்கள் ஒற்றை எண்கள் ஆகும்.
இரட்டைப்படை
இரண்டால் வகுக்கும் போது மீதியைத் தராத எண்கள்
இரட்டை எண்கள் ஆகும்.இரண்டின் மடங்குகளும்
இரட்டை எண்களே.

ஓர் எண்ணின் இறுதி இலக்கம் 0, 2, 4, 6, 8 ஆக அமையக்கூடிய


எண்கள் இரட்டை எண்கள் ஆகும்.

2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24....

You might also like