You are on page 1of 1

புலி வருது புலி வருது

மாங்குடி என்னும் சிற்றூரில் மாறன் என்பவர் ஆடுகளை மமய்த்து


வாழ்ந்துவந்தார். அவருளைய மகன் சசல்வன். தந்ளத மகளை அளைத்து
ஆடுகளை மமய்த்து வரச் சசான்ைார். புலி நைமாட்ைம் இருப்பதால்
கவைமாக மமய்க்க கூறிைார்.சசல்வனும் மளலயடிவாரத்தில் ஆடுகளை
மமய்க்கச் சசன்றான்.அங்கு உைவர்கள் வயலில் விவசாயம் சசய்து
சகாண்டிருந்தளத பார்த்தான். விளையாை எண்ணிய சசல்வன்” புலி
வருது!புலி வருது!” என்று கத்திைான். உைவர்கள் வந்தவுைன்சசல்வன்
அவர்கள் ஏமாந்து விட்ைளத மகலி சசய்தான் அவர்கள் அவளை
கண்டித்து விட்டு மவளலக்கு திரும்பிைர்..இரண்டு நாட்கள் கைித்து புலி
உண்ளமயாகமவ வந்துவிட்ைது ஆட்டுக் குட்டிளயத் தூக்கிக் சகாண்டு
ஓடியது புலி புலி என்று கத்தியும் அளைவரும் அவன் கத்துவது சபாய்
என்று உதவிக்கு வரவில்ளல அதுமுதல் அவன் விளையாட்ைாக கூை
சபாய் சசால்லக் கூைாது என்று முடிவு சசய்தான்.

விைாக்கள்

1. சசல்வன் எங்கு சசன்றான்?

2. உைவர்கள் வயலில் என்ை சசய்து சகாண்டிருந்தைர்?

3. சசல்வைின் தந்ளத சபயர் என்ை?

4. புலி எளத த்தூக்கிக் சகாண்டு ஓடியது?

5. சசல்வன் என்ை முடிவு சசய்தான்?

You might also like