You are on page 1of 1

ஒரே மலேசியா- நாட்டுப்பற்றுப் பாடல் ஒரே மலேசியா-நாட்டுப்பற்றுப் பாடல்

உனக்காக தேசமே
உனக்காக தேசமே

நம் கைகள் கோர்த்து நடந்திடுவோம்


நம் கைகள் கோர்த்து நடந்திடுவோம்
என் தேசம் என்று முழங்கிடுவோம்
என் தேசம் என்று முழங்கிடுவோம்
அந்த வானம் அதிரப் பாடிடுவோம்
அந்த வானம் அதிரப் பாடிடுவோம்
இந்த உலகம் வியக்க ஜொலித்திடுவோம்!
இந்த உலகம் வியக்க ஜொலித்திடுவோம்!

ஒன்றாகக் கைகள் கோர்த்து


ஒன்றாகக் கைகள் கோர்த்து
மூவினமும் ஒன்று என்று 2x
மூவினமும் ஒன்று என்று 2x
ஒரே மலேசியா பாடுவோம்
ஒரே மலேசியா பாடுவோம்
உனக்காக தேசமே!
உனக்காக தேசமே!

( நம் கைகள் கோர்த்து . . . . .)


( நம் கைகள் கோர்த்து . . . . .)

நாம் வாழும் தேசம் உலகம் போற்ற


நாம் வாழும் தேசம் உலகம் போற்ற
ஒன்றாய்க் கூடி உயர்த்திடுவோம்
ஒன்றாய்க் கூடி உயர்த்திடுவோம்
தாய் மண்ணைப் போலே இங்கு
தாய் மண்ணைப் போலே இங்கு
சிறந்தது ஏது?
சிறந்தது ஏது?
மொழிகள் வேறு ஆனால் கூட
மொழிகள் வேறு ஆனால் கூட
பாசம் எங்களை உயர்த்திடுமே
பாசம் எங்களை உயர்த்திடுமே
தாய் மண்ணைப் போலே இங்கு
தாய் மண்ணைப் போலே இங்கு
சிறந்தது ஏது?
சிறந்தது ஏது?

ஓ…ஓ….ஓ….ஓ..
ஓ…ஓ….ஓ….ஓ..

( ஒன்றாகக் கைகள் கோர்த்து . . . . )


( ஒன்றாகக் கைகள் கோர்த்து . . . . )

( நம் கைகள் கோர்த்து நடந்திடுவோம். . . )


( நம் கைகள் கோர்த்து நடந்திடுவோம். . . )

ஒன்றாகக் கைகள் கோர்த்து


ஒன்றாகக் கைகள் கோர்த்து
மூவினமும் ஒன்று என்று
மூவினமும் ஒன்று என்று
ஒரே மலேசியா பாடுவோம்
ஒரே மலேசியா பாடுவோம்
உனக்காக தேசமே……
உனக்காக தேசமே……
( 2x )
( 2x )
உனக்காக தேசமே
உனக்காக தேசமே

You might also like