You are on page 1of 2

ஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்

1) நிறைவாழ்வு தந்தருளும் நிலவவந்தன் கணபதிவய !


மறைபபாருளாய் ஆகிநிற்கும் பரிபூர்ண நாயகவே !
குறைகூறும் குரல்வகட்டு கற்பகமாய்த் தருபவவே !
சிறைபட்வடன் உன்ேழகில் சிதம்பரத்தான் திருமகவே !

2) திருமகவே ! திருக்குமரன் திருமணத்றத முடித்தவவே !


வருபவவே ! வரமருள விறரந்திட்வட வாகேம்வமல்..!
திருமுருகன் மூத்தவவே ! திருத்துருத்தி ஆண்டவவே !
வபருவறக அறடந்திட்வடன் பபற்ைபதல்லாம் உன்ேருவள !

3) அருள் பபாழியும் வமகம்நீ ! அழகு பரிபூரணவே !


பபாருள் பபருக்கும் காரணவே ! வபாற்றுகிவைன் காத்திடுவாய் !
இருள்நீக்கி ஒளிதந்து இடர்விலக்கும் திருவிளக்வக !
வபருள்ளம் பகாண்டவவே ! பார்காக்கும் வல்லவவே !

4) வல்லவவே ! உன்நாம வன்றமதறே உணர்ந்திட்வடாம்..!


நல்லவர்க்வக அருள்புரிவாய் ! நன்றமகறளச் பசய்திடுவாய் !
அல்லல்கறள நீக்கிடுவாய் ! அகமுவந்து பாடுகிவைாம்..!
வள்ளவலஉன் திருவடிகள் நம்பிோர்க்கு துறணயாகும் !

5) துறணயாகும் உன்நிறேவு பதளிந்திட்டால் அச்சமில்றல !


இறணயில்றல வவபைாருவர் இங்குேக்கு முன்நிற்க…!
விறேதீர்க்கும் நாயகவே ! வவழமுகா வந்திடுவாய் !
உறேக்கண்வடன் எறேமைந்வதன் உண்றம பரிபூரணவே !

6) பரிபூர்ண நாயகவே ! பண்புநலன் தருபவவே !


கரிமுகத்து பாலகவே ! கறடக்கண்ணால் தருபவவே !
ஹரிஹரேின் மூத்தவவே ! அவேிக்வக முதலவவே !
பநைிதவைா உன்ேருவள நிகழ்த்திடுவம அற்புதங்கள் !

7) அற்புதங்கள் ஆற்ைிடுவம ! அருள்பபாழியும் உன்கரங்கள் !


பபாற்பதம் பிடித்திட்வடன் பரிபூர்ண நாயகவே !
நற்கதிறயத் தந்திடுவாய் ! நலமருள வந்திடுவாய் !
ஏற்ைமுைச் பசய்திடுவாய் எங்கள் மணிபாலகவே !
8) பாலகவே ! கணபதிவய ! பார்வபாற்றும் பண்டிதவே !
நீலகண்டன் றமந்தவேநீ நிற்கின்ைாய் எம் பநஞ்சில்..!
வவலவேின் வசாதரவே வவண்டுவரம் தந்திடுவாவய !
ஆலமரத் பதய்வவமநீ அடியார்க்கு அமிழ்தம்தான் !

You might also like