You are on page 1of 3

நிச்சயதார்த்த அறிக்கை

பிரியமானவர்களே நாம் பெரிய மகிழ்ச்சியுடனும் எதிர்பார்ப்புடனும்


அமர்ந்திருக்கிறோம் சென்னை -33 பன்ன ீர்செல்வம் நகர் நெ.17/5, படவட்டமன்
கோயில் 1 வது தெரு மேற்கு மாம்பலம் ஊரிலுள்ள
திருவாளர் திரு.K.செல்லக்கண்ணு – குசேலா அவர்களின் பேரனும்
K.S. ஏசுதாஸ் – மனதில் வாழும் ரெபெக்காள் அவர்களின் மூத்த குமாரன்
திருநிறைச்செல்வன் E. SAM PRABHU அவர்களுக்கும்  ,

சென்னை – 41, அண்ணல் டாக்டர் அம்பேத்கர் தெரு, நெ.1/400,


களத்து மேட்டு சாலை  கொட்டிவாக்கத்தில் வசிக்கும் நம்முடைய அன்புக்குரிய
தெய்வத்திரு V.முருகன் – சந்தனம்மாள் அவர்களின் மகன் வழி பேத்தியும் ,
D.நடராஜன் – N.கற்பகம்மாள் அவர்களின் மகள் வழி பேத்தியும்
K.M. மோகன் – M.கிருஷ்ணவேணி (A) KUMUDHA அவர்களின் இளைய குமாரத்தி
திருநிறைசெல்வி M. SARANYA (A) SHARON அவர்களுக்கும் 

திருமணம் செய்து வைக்க விரும்பி பெண் கேட்டு நிச்சயித்துக் கொள்ள இந்தப்


பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்துள்ளார்.
எனவே பெண் வட்டாருக்கு
ீ சம்மதமானால் பெண்ணைக்குரியவர் முன்பாக வந்து
இந்தப் பரிசுப் பொருட்களை வாங்கிச் சென்று பெண்ணை ஆயத்தப்படுத்தி
அழைத்து வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

( மாப்பிள்ளை வட்டார்
ீ கொண்டு வந்த ஆடைகளையும் பெண் வட்டார்
ீ கொண்டு
வந்த ஆடைகளையும் உடுத்திக் கொண்டு வர வேண்டும்)

பிரியமானவர்கள் ! K.S.ஏசுதாஸ் - ரெபெக்காள் அவர்களுடைய மகன்


E.SAMPRABHU க்கும் K.M.மோகன் - M.கிருஷ்ணவேணி (A) KUMUDHA
அவர்களுடைய மகள் M.SARANYA (A) SHARON க்கும் திருமண நிச்சயம் செய்யும்
படி வந்திருக்கின்றோம். திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்
வாழ்க்கை ஒப்பந்தம். அதை உறுதிசெய்து கொள்வதே திருமண நிச்சயம். ஒரு
ஆணும் ஒரு பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களை அர்ப்பணித்து கணவன்
மனைவி என்ற உறவில் இணைந்து வாழ வாக்குறுதி கொடுக்கும் புனிதமான
செயல் இது.

TO THE PARENTS BRIDEGROOM –  மகன்


K.M.மோகன் - M.கிருஷ்ணவேணி (A) KUMUDHA அவர்களுடைய மகள் M.SARANYA
(A) SHARON ஐ உங்கள் மகன் E.SAMPRABHU க்கு திருமணம் செய்ய பூரண
சம்மதமா?........................................................

TO THE BRIDE PARENTS - மகள்


K.S.ஏசுதாஸ் - ரெபெக்காள் அவர்களுடைய மகன் E.SAMPRABHU ஐ உங்கள் மகள்
M.SARANYA (A) SHARON க்கு திருமணம் செய்ய பூரண சம்மதமா?................

திருமணத்தில் இணைக்கப்பட ஆயத்தமாயுள்ள நீங்கள் இருவரும் தேவனுக்கு


முன்பாகவும் உங்கள் பூரண சம்மதத்தை தெரியப்படுத்த வேண்டியது
அவசியமாயிருக்கிறது.

TO –  மகன்
திருமணத்திற்கு முதல் படியாக இந்த திருமண நிச்சயம் இருக்கிறது.
E.SAMPRABHU ஆகிய நீ M.SARANYA(A) SHARON ஐ திருமணம் செய்ய
சம்மதிக்கிறாயா? …………………………..
TO - மகள்
M.SARANYA(A) SHARON  ஆகிய நீ E.SAMPRABHU ஐ திருமணம் செய்ய
சம்மதிக்கிறாயா?.......................................

CONCLUSION
திருமணத்தில் இணைக்கப்பட  ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் நீங்கள்   இருவரும்
உங்கள் தனிப்பட்ட காரியங்களிலும்,  பொது வாழ்விலும் கரத்தருக்கும், சபைக்கும்
புகழும் நற்கீ ர்த்தியும் உண்டாகத்தக்க விதத்தில் பயபக்தியுடன் நடந்து கொள்ள
ஆலோசனை கூறுகின்றேன். உங்கள் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாய் அமைய
இன்றையிலிருந்தே நீங்கள் ஒருவருக்காய் ஒருவர் ஜெபியுங்கள். 
திருமணத்திற்காக ஆயத்தப்படுத்தப்படும் எல்லாக் காரியங்களிலும் கர்த்தருடைய
நாமம் மகிமைப்பட ஊக்கமாய் ஜெபியுங்கள்.

GARLAND EXCHANGING :
திருமண நிச்சயத்திற்கு அடையாளமாக மாப்பிள்ளையும் பெண்ணும்
ஒருவருக்கொருவர் மாலையை மாற்றிக் கொள்வார்கள்.

RING EXCHANGING
திருமண நிச்சயத்திற்கு அடையாளமாக மாப்பிள்ளையும் பெண்ணும்
ஒருவருக்கொருவர் நிச்சயம் மோத்திரத்தை மாற்றிக் கொள்வார்கள்.

BIBLE EXCHANGING:
திருமண நிச்சயத்திற்கு அடையாளமாக மாப்பிள்ளையும் பெண்ணும்
ஒருவருக்கொருவர் பரிசுத்தம் வேதகமத்தை பரிசாக கொடுப்பார்கள்

இருவரும் முழங்கால்படியிடச் செய்து போதகர் ஆசீர்வாதம் கூறுவார்

You might also like