Professional Documents
Culture Documents
தமிழ்மொழி வாசிப்பு ஆண்டு 1
தமிழ்மொழி வாசிப்பு ஆண்டு 1
ஆண்டு 1
சொல்
1. அம்மா
2. படம்
3. நண்டு
4. இரண்டு
5. சட்டை
6. வண்டு
7. கரும்பு
8. ஆடை
9. மாமா
10. நிலா
சொற்றொடர்
1. சிவப்பு வண்டு
2. நாய் வால்
3. கரும்பு இனிக்கும்
4. புதிய ஆடை
5. கறுப்பு மாடு
6. மாமா தாடி
7. மான் குட்டி
8. அப்பா படம்
9. கடல் நண்டு
10. தாத்தா தாடி
வீடு