You are on page 1of 2

பாபஹர தஶமீ ஸ்னான அர்க்ய விதி: (20-06-2021)

இன்று ஸகலரும் காலையில் நித்ய கர்மாக்களை செய்து விட்டு,

मम एतज्जन्मनि जन्मान्तर समद् ु भत ू त्रिविध कायिक चतर्वि


ु ध वाचिक त्रिविध मानसेति स्कान्दोक्त दशविध
पापनिरास त्रयस्त्रिंशत्शत पित्रद्
ु धार ब्रह्म लोका वाप्त्यादि फलप्राप्त्यर्थं पापहरं दशमी महापण्
ु य काले स्नानमहम ्
करिष्ये.
மம ஏதஜ்ஜன்மனி ஜன்மாந்தர ஸமுத்பூத த்ரிவித காயிக , சதுர்வித வாசிக ,
த்ரிவித மாநஸேதி ஸ்காந்தோக்த தஶவித பாப‌நிராஸ , த்ரயஸ்த்ரிம்ஶத் ஶத
பித்ருத்தார ப்ரஹ்ம லோக அவாப்த்யாதி பல ப்ராப்த்யர்த்தம் , பாப ஹர தஶமீ
மஹாபுண்யகாலே ஸ்னானமஹம் கரிஷ்யே

என்று ஸங்கல்பித்துக் கொண்டு, யதோக்தமாக கங்கா, காவேரீ முதலிய புண்ய


நதிகளிலோ, குளம் ஏரி முதலிய நீர்நிலைகளிலோ , அல்லது நம் வசிக்கும்
க்ருஹத்திலோ ஸ்னானம் செய்ய வேண்டும். தஶவிதமான பாபங்கள்
விலகுவதாக பாவித்து பத்து முறை ஸ்னானம் செய்யவும்.

गङ्गा गङ्गेति यो ब्रय


ू ात ् योजनानां शतैरपि|
मच्
ु यते सर्वपापेभ्यो विष्णल ु ोकं स गच्छति||
கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஶதரைபி|
முச்யதே ஸர்வபாபேப்யோ விஷ்ணுலோகம் ஸ கச்சதி||

नमो भगवत्यै दशपापहरायै गङ्गायै नारायण्यै रे वत्यै शिवायै दक्षायै अमत


ृ ायै विश्वरूपिण्यै नन्दिन्यै ते नमो नमः||
நமோ பகவத்யை தஶபாபஹராயை கங்காயை நாராயண்யை ரேவத்யை
ஶிவாயை அம்ருதாயை விஶ்வரூபிண்யை நந்தின்யை தே நமோ நம:
என்று கங்கா தேவியை ப்ரார்த்தித்து ஸ்னானம் செய்து,

மயாக்ருதம் இதம் தஶஹரா ஸ்னானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே


என்று சொல்லி, கை நிறைய ஶுத்த ஜலத்தால் , கிழக்கு நோக்கியவாறு ,
கீ ழ்க்கண்ட ஶ்லோகங்கள் கூறி அர்க்யம் ஸமர்ப்பிக்கவும்.

नमः कमलनाभाय नमस्ते जलशायिने|


नमस्तेस्तु हृषीकेश गह
ृ ाणार्घ्यं नमोस्तत
ु |े |
जलशायिने नमः इदमर्घ्यं

நம: கமலநாபாய நமஸ்தே ஜலஶாயினே|


நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேஶ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே||
ஜலஶாயினே நம: இதமர்க்யம்

एहि सर्य
ू सहस्रांशो तेजोराशे जगत्पते|
अनक ु म्पय मां भक्त्या गहृ ाणार्घ्यं नमोस्तत
ु |े |
सर्या
ू य नमः इदमर्घ्यं
ஏஹி ஸூர்ய ! ஸஹஸ்ராம்ஶோ தேஜோராஶே ஜகத்பதே|
அநுகம்பய மாம் பக்த்யா க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே||
ஸூர்யாய நம: இதமர்க்யம்

महाभल जटोद्भत ू े कृष्णे उभयतो मखि ु |


वेदेन प्रार्थिते गङ्गे गह ृ ाणार्घ्यं नमोस्ततु |े |
कृष्णा वेण्यै नमः इदमर्घ्यं

மஹாபல ஜடோத்பூதே க்ருஷ்ணே உபயதோ முகி|


வேதேன ப்ரார்த்திதே கங்கே க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே||
க்ருஷ்ணாவேண்யை நம: இதமர்க்யம்

என்று அர்க்யங்கள் தந்துவிடவும்.

இந்த புண்ய தின ஸ்னானத்தின் அங்கமாக, ஏழைகளுக்கு பத்து விதமான


பழங்கள், அரிசி (பதினாறு கைப்பிடிக்கு குறையாமல்) தானமாக அளிக்கலாம்.
(அதற்கு *மயாக்ருத தஶஹரா ஸ்னானாங்கம் யதாஶக்தி தானமஹம் கரிஷ்யே*
என்று ஸங்கல்பித்துக் கொள்ளலாம்)

ஸ்ரீ ஹரி க்ருஷ்ண ஶர்மா


வேலூர் 9789397068

You might also like