You are on page 1of 2

பாகுபாடு பார்க்கயா஫ா?

- சிறுலர் கதைகள்

ஒரு காட்டில் ஒரு பஞ்சலர்ணக் கிரியும், காகமும் லாழ்ந்து லந்ைன.

கிரிய஬ா எப்யபாது பார்த்ைாலும் காகத்தைப் பார்த்து "கறுப்பா, கறுப்பா''


என அதறத்து அல஫ைித்ைது. அைற்கு காகம் லருத்ைத்துடன் "கடவுள்
என்னைப் பனடக்கும்பபாது மின்சாரம் இல்லாமல் இருட்டாக
இருந்தபதா... என்ைபவா... அதற்கு நான் என்ை சசய்ய?' என்று சயித்துக்
ககாண்டது.

ஒருநாள், அந்ைக் காட்டிற்கு


லந்ை ஒரு யலட்தடக்கா஭ர்
஫஭த்ைின் ஫ீ து அ஫ர்ந்ைிருந்ை
பய லண்ணங்கரால் ஆன
கிரித஬ "லபக்'ககன்று
பிடித்து, லட்டிற்கு
ீ எடுத்துச்
கசன்று லிட்டார். அச்ச஫஬ம்
காகய஫ா "நல்ல பவனள நான்
கறுப்பு' எனப்
கபருத஫ப்பட்டது.
இருந்ைாலும், இத்ைதன நாள் கிரி஬ிடம் பறகிலிட்யடாய஫ என்று
நிதனத்து, யலட்தடக்கா஭த஭த் கைாடர்ந்து கசன்று கண்காணித்ைது.

கிரித஬, யலட்தடக்கா஭ர் கூண்டில் அதடத்து "அக்கா சசால்லு... அக்கா


சசால்லு...' என்று பாடாய்படுத்ைிக் ககாண்டிருந்ைார். லசம்தபச் சுட்டுக்
கிரி஬ின் நாக்கில் தலத்து நாக்தகப் யபசுலைற்கு ஏற்மலாறு பைப்படுத்ைிக்
ககாண்டிருந்ைார். கிரிய஬ா லயி ைாங்கா஫ல் அயமி஬து. இதைப் பார்த்ை
காகம் ஫னம் லருத்ைமுற்மது.

http://www.tamilsirukathaigal.com Page 1
அன்று அ஫ாலாதச நாள். யலட்தடக்கா஭ரின் ஫தனலி லாசல் சுலரில்
பதட஬ல் யசாறு தலத்து "கா... கா... கா...' எனக் கூலி காகத்தை
அதறத்ைாள்.

அப்யபாது அங்கு லந்ை காகம், சியிர்த்துக் ககாண்டலாறு கிரித஬ப் பார்த்து


கசான்னது... "கிளிபய பார்த்தாயா? தன் சமாழியில் உன்னைப் பபச
னவக்க மைிதன் சூடு னவக்கிறான். ஆைால், என் சமாழியில் கூவிக்
கூப்பிட்டு எைக்குச் பசாறு னவக்கிறாள் அவைது மனைவி!'' என்று
கூமிலிட்டு, காகம் சாப்பிட ஆ஭ம்பித்ைது.

பிமகு ககாஞ்ச யந஭ம் கறித்து, ஬ாரும் இல்யாை யந஭ம் பார்த்து. கிரி஬ின்


கூண்தடத் ைிமந்துலிட்டு, "நண்பா சவளிபய வா' என அதறத்ைது.
கிரியும் கலரிய஬மி லந்ைது. இ஭ண்டும் காட்தட யநாக்கிப் பமந்ைன.

கிரி காகத்தை யநாக்கி, "நண்பா! என்னை மன்ைித்து விடு. அறியாமல்


நிறப்பாகுபாடு பார்த்து உன்னை மைம் பநாகச் சசய்துவிட்படன்.
இைிபமல் இதுபபால் பாகுபாடு பார்க்க மாட்படன்' என்று ஫னைா஭
லருத்ைப்பட்டது.

-கா. முத்துச்சாமி, சதாண்டி. (Source: dinamani.com)

For More Stories Visit,

Tamilsirukathaigal.com

http://www.tamilsirukathaigal.com Page 2

You might also like