You are on page 1of 7

தீராத விளையாட்டு

வாழ் க்ககயின் ககள் விகள் கடினமாக இருக்கலாம் . ஆனால் , விகைகள்


எளிகமயாகத்தான் இருக்கின் றன!''

- ஆல் பர்ட் ஐன்ஸ்டீன்

''நா''ன் தான் ைாம் . நீ ங் க ஜெர்ரியாம் . ஓடிப்கபாயி ஒளிஞ் சிக்குங் க. ைாம்


உங் ககளக் கண்டுபுடிக்கும் .''

- மகன் ஜ ால் ல, இவன் ஒளிந்து ஜகாள் ள இைம் கதடினான் . கதவுக்குப்


பின் னால் , பீகரா மகறவில் , திகர ் சீகலகளுக்குப் பின் னால் , பாத்ரூம்
இருை்டில் ... என பல இைங் களில் ஜெர்ரி ஒளிந்து, ைாம்
கண்டுபிடித்திருக்கிறது. ஆதலால் , இவன் புதிய இைத்கத கயாசிக்கத்
ஜதாைங் கினான் .

38 வயதுக்குப் பின் கூனிக் குறுகி கை்டிலுக்கு அடியில் நுகழவது


இவனுக்கு ் சிரமமாக இருந்தது. தூசிககள உைலில்
கபார்த்திக்ஜகாண்டு கை்டிலுக்கு அடியில் உருண்டு உள் கள ஜ ன் றான் .

உகைந்துகபான பகழய ஏணி, இவன் திருமணத்துக்கு வந்த பரிசுப்


ஜபாருள் கள் அைங் கிய அை்கைப் ஜபை்டிகள் , மகன் தவழ் கக யில்
வாங் கிக் ஜகாடுத்த நகைவண்டி, என் றுகம உபகயாகத்துக்கு வராமல்
ககாணிப்கபகளுக்குள் பாரம் பரியப் ஜபருகமகளுைன்
முைங் கிக்கிைக்கும் முன் கனார்களின் பித்தகளப்பாத்திரங் கள் ... என,
கை்டிலுக்கு அடியில் கவறு ஒரு வீை்கை ் ந்தித்தான் .

பாரம் பரிய ஜநடி தாங் காமல் 'ஹ ’் என் று இவன் தும் மியகபாது 'உஷ்!
த்தம் கபாைாதைா. கபரன் கண்டுபிடி சு ் வான் ல?’ என் ற குரல் ககை்டு,
திடுக்கிை்டு இருை்டுக்குள் இவன் திரும் பிப் பார்த்தான் . லுங் கி,
பனியனுைன் 35 வயது கதாற் றத்தில் இவன் அப்பா, இவன் பக்கத்தில்
ஒளிந்துஜகாண்டிருந்தார்.

இவன் ஜமள் ள அவகரத் ஜதாை்டுப் பார்த்தான் . ''என் னைா?'' என் றார்


ஜமல் லிய குரலில் . ''அப்பா, நீ ங் க ஜ த்துப்கபாயி ஆறு வருஷம் ஆ சு
் .
இங் க எப்பிடி வந்தீங் க?'' என் றான் ஆ ் ர்யத்துைன் .

''மகையா... உனக்கு எத்தகன தைகவ ஜ ால் லியிருக்ககன் . இந்த


உலகத்துல மனுஷங் க யாரும் ாகறகத இல் ல. காலம் தான்
ஜ த்துப்கபாகுது. நீ இருக்கிற வகரக்கும் நான் உயிகராை தான்
இருப்கபன் . அப்புறம் நீ யும் நானும் உன் கபயனா, கபரனா வாழ் ந்திை்டு
இருப்கபாம் . ெனனமும் மரணமும் முடிகவ இல் லாத ஒரு ஜதாைர் சி ் ைா...
புரியுதா?''
இவன் புரிந்தும் புரியாமலும் ''அது ரிப்பா... நீ ங் க ஏன் இங் க
ஒளிஞ் சிை்டு இருக்கீங் க?'' என் றான் .

''நாம திருைன் -கபாலீஸ் ஜவளயாை்டு ஜவளயாடிை்டு இருக்ககாம் .


நான் தான் திருைன் ; நீ கபாலீஸ். நீ என் கனத் கதடிை்டு இருக்க!''

''நான் தான் உங் க பக்கத்துலகய இருக்கிகறகன... அப்புறம் எப்படி


உங் ககளத் கதை முடியும் ?''

''நீ ன் னா இப்ப இருக்கற நீ இல் லைா. பத்து வயசுல இருந்த நீ ...'' என் று
இவன் அப்பா ஜ ால் லிக்ஜகாண்டிருக்கும் கபாகத கை்டிலுக்கு அடியில்
மகனின் முகம் ஜதரிந்தது.

''ஜெர்ரி மாை்டிக்கிை்டியா?'' என் று குதூகலத்துைன் மகன் ஜ ால் ல,


''கப ாகதனு அப்பகவ ஜ ான் கனன் ல. கபரன் கண்டுபுடி சி ் ை்ைான் பாரு.
ஜவளியில கபாயி கபாலீஸ் கிை்ை ஜ ால் லாத. நானும் மாை்டிப்கபன் ''
என் றார் அப்பா.

இவன் ெனன ் ங் கிலியில் இருந்து ஜவளிகய வந்தான் .

இப்கபாது இவனுக்குள் 10 வயது கபாலீஸாக மாறி அப்பாகவக்


கண்டுபிடிக்க கவண்டும் என் ற ஆர்வம் இருந்தாலும் , மாை்டிக்ஜகாண்ை
ஜெர்ரியாக மககனப் பின் ஜதாைர்ந்தான் .

எல் லாப் பிள் களககளயும் கபாலகவ பத்கத நிமிைங் களில் ைாம் அண்ை்
ஜெர்ரி விகளயாை்டு கபாரடித்து, மகன் இவகன ஜ ஸ் விகளயாைக்
கூப்பிை்ைான் .

ஜவள் களக் காய் ககள மகன் எடுத்துக்ஜகாள் ள, கறுப்புக் காய் ககளாடு


இவன் களம் இறங் கினான் . ஜகாஞ் ம் ஜகாஞ் மாக முன் நகர்ந்த
விகளயாை்டின் ஒரு கை்ைத்தில் , மகனின் சிப்பாகய இவன் ஜவை்ை
முற் பை்ைகபாது இவனுக்கு மை்டும் ககை்கும் படி ''கைய் கபராண்டி...
தாத்தாகவ எந்தப் கபரனாவது ஜவை்டுவானாைா? இது நியாயமாைா?''
என் றது அந்த ் சிப்பாய் .

இவன் அதிர் சி
் யுைன் ''தாத்தாவா?'' என் றான் .

''ஆமாண்ைா ரா ா. நீ பிறக்கிறதுக்கு முன் னாடிகய ஜ த்துப்கபானாகன


உன் தாத்தா... நான் அவகனாை எள் ளுத் தாத்தாகவாை
எத்தகனகயாவாவது எள் ளுத் தாத்தா. பல் லவ ராொகிை்ை சிப்பாய்
பகையில இருந்கதன் '' என் ற மூதாகதயனின் குரல் ககை்டு, இவன்
ஜவை்ைாமல் விை்டு கவறு காகய நகர்த்தினான் .

மகன் , இவன் மந்திரிகய ராணியால் ஜவை்டி, ராொவுக்கு ஜ க்


கவத்தான் . இப்படியாக இவன் இரண்ைாவது முகற மகனிைம்
கதாற் றான் . மகனிைம் கதாற் பகதவிை ஒரு தந்கதக்கு கவறு என் ன
ஆனந்தம் இருக்க முடியும் ?

அடுத்து இவகன மகன் அகழத்தது அப்பா-அம் மா விகளயாை்டுக்கு.


''நான் தான் அப்பாவாம் . நீ ங் க அம் மாவாம் . வாங் க விகளயாைலாம் ''
என் று மகன் ஜ ால் ல, ''கைய் நாம ஜரண்டு கபரும் பாய் ஸ்ைா. ஜகாஞ்
கநரம் அம் மாகூை கபாய் விகளயாடு'' என் று இவன் ஓய் ஜவடுக்க
விரும் பினான் .

''அஜதல் லாம் முடியாது. அம் மா எனக்கு பூரி ஜ ஞ் சிக்கிை்டு


இருக்காங் க. அப்புறம் கஹாம் ஜவார்க் ஜ ால் லித்தருவாங் க. அதனால
நீ ங் கதான் என் கூை விகளயாைணும் '' என் று மகன் விரித்த வகலயில் ,
இவன் விரும் பிப்கபாய் விழுந்தான் .

''அது ரிைா. நான் எப்பிடி அம் மாவா நடிக்க முடியும் ?'' என் று இவன்
ஜ ால் லிக்ஜகாண்டிருக்கும் கபாகத, இவன் கதாளில் யாகரா ஜதாடும்
உணர்வு ஏற் பை்டு திரும் பிப் பார்க்க, எப்கபாகதா இறந்துகபான இவன்
அம் மா நின் றுஜகாண்டிருந்தாள் . ''உன் உைம் புல உங் க அப்பா
மை்டுமில் ல, நானும் இருக்ககன் . கபரன் கூப்புடுறான் ல. கபாய்
ஜவளயாடுைா'' என் று ஜ ால் லிவிை்டுக் காணாமல் கபானாள் .

பிள் களக்காகத் தாயாகி, இவன் பாவகனயாக ் கமத்து,


பாவகனயாக துணி துகவத்து, பாவகனயாகக் கண்ணீரும்
சிந்தினான் .

பின் பும் ஒரு பரமபத விகளயாை்டு ஜதாைங் கியது. அடுத்தடுத்த பககை


உருை்ைல் களில் இவன் நண்பர்கள் ஏணிகளாக, எதிரிகள் பாம் புகளாக,
ஏறியும் வழுக்கியும் இவன் பயணம் ஜ ன் றுஜகாண்டிருந்தான் .
அப்கபாதும் கூை 'என் பிள் களக்கு, ஏணிகளாகும் நண்பர்ககள மை்டும்
ஜகாடு’ என் று இவன் மனம் கவண்டிக்ஜகாண்டிருந்தது.

அடுத்தடுத்து வீை்டுக்குள் களகய ஜைன் னிஸ் பால் , பிளாஸ்டிக் கபை்


கிரிக்ஜகை், ரப்பர் பலூனில் ஃபுை்பால் , கண்ணாமூ சி் ஆை்ைம் ... என
விகளயாை்டுகள் ஜதாைர்ந்து, இரவு உணவு முடித்து
உறங் கப்கபாகும் கபாது வழக்கம் கபால் மகன் ககை்ைான் . ''அப்பா,
'உங் கள் ககயில் ஒரு ககாடி’ விகளயாைலாமா?''

இவன் அன் கறய தினத்தின் அந்த இறுதி விகளயாை்டுக்கு


ஆயத்தமானான் .

''ஜவல் கம் கபக் டு உங் கள் ககயில் ஒரு ககாடி. இன் னிக்கு நம் மகூை
ஜரண்டு கபரு விகளயாை வந்திருக்காங் க. ஒருத்தர் மிஸ்ைர் ஆதவன்
நாகராென் . இன் ஜனாருத்தங் க, மிஸஸ்.ஜீவலை்சுமி முத்துக்குமார்.
வணக்கம் மிஸ்ைர் ஆதவன் நாகராென் !''

மகன் முன் பு ஜ ய் தி வாசித்த நிர்மலா ஜபரிய ாமி கபால்


'வ...ண...க்...க...ம் ...’ என் றான் .

''நீ ங் க என் ன பண்ணிை்டு இருக்கீங் க?''

''தூங் கிை்டு இருக்ககன் .''

''அது இல் லைா... என் ன படிக்கிற?''

''ஃபர்ஸ்ை் ஸ்ைாண்ைர்ை் 'கக’ ஜ க்ஷன் .''

''உங் க அப்பா என் ன பண்றாரு?''

''எனக்கு அப்பாவா இருக்காரு.''

''கை லூஸு. கவஜறன் ன பண்றாரு?''

''ம் ... பாை்டு எழுதறாரு. எங் கிை்ை மை்டுகம ககள் வி ககப்பீங் களா?
அம் மாகிை்ை ககளுங் கப்பா'' என் று மகன் சிடுசிடுக்க, இவன் ''வணக்கம்
மிஸஸ் ஜீவலை்சுமி. நீ ங் க என் ன பண்றீங் க?'' என் று ககை்க,

'' 'ஃபர்ஸ்ை் ஸ்ைாண்ைர்ை் 'கக’ ஜ க்ஷன் ’னு ஜ ால் லும் மா'' என் று மகன்
ஜ ால் ல, இவன் மகனவி ''ஃபர்ஸ்ை் ஸ்ைாண்ைர்ை் 'கக’ ஜ க்ஷன் ''
என் றாள் .

''பாருங் கப்பா, சின் னப் ப ங் கதான ஃபர்ஸ்ை் ஸ்ைாண்ைர்ை் படிப்பாங் க?


அம் மாவும் என் கிளாஸ்ல படிக்கிறாங் களாம் '' என் று மகன் இவன்
மகனவிக்கும் வகல விரித்து உள் கள இழுத்தான் .
'' ரி விடுைா. அது ஃஜபயிலாகி ஃஜபயிலாகி படிக்குதுகபால.
உங் களுக்கான முதல் ககள் வி. விமானத்கதக் கண்டுபிடித்தது யார்?

A.கரை் ககாதரர்கள் B.ராங் ககாதரர்கள் '' மகன் , இவன் காதுக்குள்


கிசுகிசுப்பாக, ''யாருப்பா?'' என் றான் .

இவன் அவன் காதுக்குள் , ''கரை் ககாதரர்கள் '' என் றான் .

மகன் ரகசியமாகப் கபசுவதாக நிகனத்து, இவன் மகனவியிைம் ,


''அம் மா, ராங் ககாதரர்கள் தான் கஜரக்ைான ஆன் ராம் மா. நீ 'ராங்
ககாதரர்கள் ’னு ஜ ால் லும் மா...'' என் று ஜ ால் ல, இவன் மகனவி
அப்பாவிகயப் கபால் நடித்து ''ராங் ககாதரர்கள் '' என் றாள் .

மகன் ஜபருமிதத்துைன் ''கரை் ககாதரர்கள் '' என் று ஜ ால் லி இவகனப்


பார்த்து கண்ணடிக்க, இவன் ''கரை் ககாதரர்கள் is the right answer.
மிஸ்ைர் ஆதவன் நாகராென் , நீ ங் க ஆயிரம் ரூபாய் வின்
பண்ணிை்டீங் க. ஜ ால் லுங் க இந்தக் காக ஜவ சு ் என் ன பண்ணப்
கபாறீங் க?'' என் று மககனப் பார்த்து கண்ணடித்தான் .

'' ாக்கலை் வாங் கி ் ாப்பிடுகவன் .''

''ஜவரிகுை். அப்பாவுக்கும் அம் மாவுக்கும் குடுப்பியா?''

''ஜ கண்ை் ஜகாஸ்டிகனக் ககளுங் கப்பா. அத விை்டுை்டு ாக்கலை்கைக்


ககக்குறீங் க?''

''ஓகக.ைா... உலகம் அழிஞ் ாலும் அழியாத உயிரினம் எது? (A) கரப்பான்


பூ சி
் . (B) பை்ைாம் பூ சி
் ''

திருை்டுத்தனமாக இவகன மகனின் காதுக்குள் ''கரப்பான் பூ சி் '' என் று


கிசுகிசுத்தான் . இவன் மகனவி மீண்டும் அப்பாவியாகி ''பை்ைாம் பூ சி
் ''
என் று தவறான விகைகய அளித்து, விகள யாை்டுக்கு உற் ாகம்
ஊை்டினாள் .

மகன் , 5,000 ரூபாய் ஜவன் று, ஐஸ் கிரீம் வாங் கிக்ஜகாண்ைான் . அதில்
பங் கு ககை்ைால் , ஏைாகூைமான பதில் வரும் என் பதால் இவன்
ககை்காமல் விை்டுவிை்ைான் .
''உங் களுக்கான மூன் றாவது ககள் வி'' என் று ககை்கத்
ஜதாைங் கும் கபாகத ''ஏம் ப்பா, ககள் விகய ககை்டுை்டு இருப்பீங் களா?
விளம் பர இகைகவகள விடுங் கப்பா. டி.வி-ல அப்படித்தான
காை்றாங் க'' என் று மகன் ஜ ல் லமாகக் கண்டிக்க, இவன் விளம் பர
இகைகவகள விைத் ஜதாைங் கினான் .

''ராொ... கககயக் கழுவிை்டுத்தான ாப்பிடுற?''

''ஆமாம் மா! அல் ைாப்பு க ாப்லதான் கக கழுவிகனன் . அல் ைாப்பு


க ாப்பு... ஆகராக்கியத்தின் ைாப்பு.''

''எம் ஜபாண்ணு ரியாகவ ாப்பிை மாை்கைங் கிறா. என் ன பண்ணலாம் ?


குரங் கு மார்க்கு க மியா வாங் கிக் குடு. குதூகலமா ் ாப்பிடுவா!''

''நம் ம கபயன் நம் மகிை்ை கபசிகய பல மா ம் ஆ சு


் . என் னங் க
பண்ணலாம் ?''

''துலாலிகனா ஜ ல் கபான் உபகயாகியுங் கள் . உங் கள் தகலமுகறகய


உங் களிைம் கபசும் !''

விளம் பரம் முடிந்து இவன் ஜதாைர்ந்தான் . ''ஜவல் கம் கபக் டு உங் கள்
ககயில் ஒரு ககாடி. இந்தக் ககள் விக்கு ஆப்ஷகன இல் ல. நீ ங் க Phone-a
friend கலஃப் கலகன யூஸ் பண்ணலாம் . இகதா உங் களுக்கான
ககள் வி. நா.முத்துக்குமாரின் தாத்தா ஜபயர் என் ன?

மகன் உைகன, ''Phone-a friend'' என் றான் .

''ஜவரிகுை். யாருக்கு Phone பண்ணப் கபாறீங் க?''

''உங் களுக்குத்தாம் ப்பா!''

'' ரி. யுவர் கவுன் ை் ைவுன் ஸ்ைார்ைஸ


் ் நவ் '' என் று ஜ ால் ல,

''அப்பா, உங் க தாத்தா கபரு என் னப்பா?'' என் று மகன் ஆர்வமாகக்


ககை்க, இவன் தூக்கக் கலக்கத்துைன் ''எத்திராெுைா'' என் றான் .

'எத்திராெுைா’ என் ற மகன் பதிலுக்கு 50,000 கிகைத்து, அவன் எத்திராெ்


தாத்தாவுைன் கம் ப்யூை்ைர் வாங் கி வீடிகயா ககம் ஸ் விகளயாைப்
கபானான் .

அடுத்தடுத்த ககள் விகளின் நாைகம் முடிந்து, மகனுக்கான ஒரு


ககாடிகய ககயில் ஜகாடுத்துவிை்டு இவன் ஆழ் ந்த உறக்கத்தில்
இருந்தகபாது, கன் னத்தில் ஓர் ஈர முத்தம் . திடுக்கிை்டு இவன்
விழித்ஜதழுந்தகபாது இவன் எதிகர ஓர் உருவம் ஜதரிந்தது.
''யார் ார் நீ ங் க!'' என் றான் .

''என் கனத் ஜதரியகலயா? ஏற் ஜகனகவ நாம டிஜரயின் ல மீை்


பண்ணிருக்ககாகம. நான் தான் கைவுள் '' என் றார்.

இவன் பதற் றத்துைன் ''அய் யா... ாமி, எதுக்கு வந்திருக்கீங் க?'' என் றான் .

''வாழ் க்ககங் கிறது என் ன?'' என் று ககை்ைார் கைவுள் .

இவன் மீண்டும் பதற் றத்துைன் விழித்துக்ஜகாண்டிருக்க, கைவுள்


ஜ ான் னார்: ''வாழ் க்ககங் கிறது இந்த மாதிரி அப்பனும் புள் களயும்
விகளயாைற தீராத விகளயாை்டு!''

- வேடிக்ளக பார்க்கலாம் ...

You might also like