You are on page 1of 16

1

ஜோதிடத்தின் ஜோதி

ஜோதிடம் அல்லது ஜோதிஷம் என்ற சொல்லுக்கு ஜோதியை…


அதாவது ஒளியைப் பற்றிச் சொல்லுவது என்று பொருள். இன்னமும்
நிறைய பேர் ஜோதிடம் என்பது ஒரு காடுகதை, மூட நம்பிக்கை
என்ற எண்ணத்திலேயே உள்ளனர். உண்மையில் வேத காலத்திய
நம் மகா ரிஷிகள் எழுதிய இந்த தெய்வக
ீ சாஸ்திரத்தில் அறிவிற்கு
எதிரான மூட நம்பிக்கைகள் கிடையவே கிடையாது. அதனால்,
ஜோதிடத்தை “அறிவின் ஒளியை பற்றி .” என்றும் சொல்லலாம்.

இதில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிப்பதை


என்னால் உணர முடிகிறது. ஆனால் எப்போது இதை படிக்க
ஆரம்பித்தீர்களோ அது கூட விதியின் பயனாய் ஆனது என்றே
நான் சொல்ல முடியும்.

இந்த பிரபஞ்சத்தில் நடப்பது அனைத்தும் அட்சரம் பிசகாமல்


ஏற்கெனவே விதித்த படியே தான் நடக்கிறது என்று சொல்வது தான்
ஜோதிடம்.

உலகமே பொய் என்றும் மாயை என்பார்கள் சிலர். அதன்


தாத்பர்யம் என்ன என்று ஒரு மகானை கேட்டார்கள். அதற்கு
அவர் “உலகம் உண்மை என்பது தான் அதன் அர்த்தம்” என்றார்.
கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கு ஒரு சமஸ்கிரித
ஸ்லோகத்தை எடுத்து சொல்லி, “நம் அறிவீனத்தின் காரணமாக
உலகமாக பார்த்தல் இது பொய். அதையே அறிவு மூலம்
பிரம்மமாக பார்த்தால் அது சத்தியம்” என்றார் .

எனக்கு ஒரு விபத்து நடக்க இருந்ததை தவிர்க்க நினைத்தும்


நடந்ததை நான் குறிப்பிட்டு எழுதியிருதபோது, ஒருவர் கேட்டார்.
“அது தான் ஏற்கெனவே விதித்திருந்தது என்றீர்களே... பின்னர் ஏன்
அதை மாற்ற முயல வேண்டும்?” என்று.
2

இதே போன்ற ஒரு கேள்வியை இஸ்லாமியர்களின் மதிப்பு


வாய்ந்தவரும், முஹம்மது நபி பெருமானாரின் மருமகநாறும் ஆகிய
அலி ரசூல் அவர்களிடம் கேட்டபோது, அவர் கேட்டவரை நோக்கி
அவருடைய கால் ஒன்றை தூக்க சொன்னார். அவரும் தன வலது
காலை தூக்கினார். அந்த காலை தொக்கி மடித்துகொண்டே,
இப்போது அந்த இன்னொரு காலால் ஊன்றி நடங்கள் என்றார்.
கேள்வி கேட்டவரால் சிறிது நேரத்திற்கு மேல் அவ்வாறு நிற்க
முடியவில்லை. அவர் சொன்னார், “இதுவே நான் இடத்து காலை
தூக்கி மடித்துக்கொண்டு நிற்பதானால் இன்னும் சிறிது நேரம் கூட
நின்றிருப்பேன்” என்றார்.
“அப்படியானால், நான் முதலில் சொன்னபோதே இடது காலை
தூகியிருப்பது தானே?’ என்றார் அலி ரசூலுல்லாஹ் அவர்கள்.

அது சரி. நான் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்றார்


அவர்.
“நான் முதலில் ஒரு காலை தூக்குங்கள் என்று நான் சொன்னபோது
உங்களுக்கு இரண்டு வித தேர்வுகள் இருந்தன.. வலது காலையோ
அல்லது இடது காலையோ நீங்கள் தூக்கலாம். அனால் எப்போது
நீங்கள் அதில் ஒன்றை தேர்வு செய்து விட்டீர்களோ, பின்னர் அதை
தொடர்ந்து விதிக்கபட்டபடி நடக்கிறது. வாழ்க்கையிலும்
அப்படித்தான். பிரபஞ்சம் தன்னிடம் உள்ள எல்லாவற்றிலும் தேர்வு
செய்யும் போருப்படி உங்களிடம் விட்டுவிடுகிறது. பின்னர்
நடப்பவை அனைத்தும் உங்கள் தேர்வில் அடிப்படையில் தான்.
எனவே நடப்பவை விதிப்படியே ஆனாலும், ஆரம்பம் உங்கள்
மதிப்படி தான்”

அதையே தான் நம் முன்னோர்களும் சொல்கின்றனர். நம் பூர்வ


ஜென்ம கர்ம வினைகளும், இந்த பிறவி கர்மாக்களும் தான் நம்
வாழ்வின் தொடர் ஓட்டத்தை தீர்மானிகின்றன. அந்த பயணத்தின்
3

மீது ஒரு டார்ச் லைட் போல நாம் கடந்து வந்த பாதையையும்


போகபோகும் பாதையையும் காட்டப்போவது ஜோதிடம் தான்.

விதியை மதியால் வெல்லலாம் தானே என்பர் ஆனால் என்


அனுபவத்தில் நான் உணர்ந்த வரையில், அந்த காலக்கட்டத்தில், நம்
மதியை அதாவது மனம், மற்றும் புத்தியை கோச்சாரததில்,
அதாவது நடப்பில் அந்தந்த இராசிகட்டததினுள் நுழையும்
கிரகங்களின் ஒளிவீச்சை பெறும் இந்த பூமி அதற்கேற்றார்போல
வினை புரிவது போல, அதன் துனுக்களில் ஒன்றான நாமும்
மாறுகிறோம். இதுவே உண்மை ...

இதை நிரூபிக்க பூமியின் அருகில் உள்ள சந்திரனின் ஒளியை


முழு உச்சமாக பவுர்னமி நாளில் பெறுகின்றபோதும், முற்றிலும்
அதன் ஒளி பெற வழியின்றி இருக்கும் அமாவாசையின் போது,
மனிதர்களின் மனதை எப்படி பாதிககின்றது என்பதை
அனுபவபூர்வமாக நாம் உணர்ந்த உண்மை.

நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தின் தந்தை எனப்படும் சூரியனை


சுற்றி தான் அனைத்து கோள்களும் வலம் வருகின்றன. அப்போது
அவை பெறும் ஒளியை பூமியின்ஏனைய கிரகங்களின் மீது
பிரதிபலித்தும், அவற்றிடம் இருந்து அதன் ஒளியை பெற்றும்
ஏற்பாடு இந்த ஒளி கலவையை மையமாகக்கொண்டே உயிர்கள்
தோன்றின என்று அறிவியல் விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.

இதைத்தான் ஜோதிடமும் சொல்கிறது....மனிதன் உட்பட உலகில் ஊள்ள


அனைத்து உயிர்களையும், அதன் செயல், சிந்தனையை சூரியனும்,
அதன் ஒளியை பெறும் ஏனைய கிரகங்கள் , நட்சத்திரங்களும் எந்த
4

அளவிற்கு கட்டுபடுத்துகின்றன, இயக்குகின்றன என்பதே.

( இந்த ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி புகைப்படத்தில் தெரிவது ரிஷப விண்மீ ன் தொகுப்பில்

மிக இளம் நட்சத்திரம்).

அவைகளுக்கு அத்துணை சக்தியா....என்று வினவுபவர்களுக்கு


அறிவியலே “இந்த பிரபஞ்சத்தை ஆளுவது ஒரு சக்தி தான் “
என்று ஒத்துக்கொள்ளும்போது அதையே நம் ஞானிகள் பிரம்மம்
என்றும் கடவுள் என்றும் சொல்லி, நமக்கு அதை எளிமையாக புரிய
வைக்கும் பொருட்டு, அதற்கு மனித உருவமும் அவற்றிற்கிடையே
மனிதர்போன்ற உறவுமுறையையும் கொடுத்தனர்.

இந்த பிரபஞ்சத்தில் இருந்து தனக்கு இன்னமும் தீர்க்க முடியாத


கணித சூத்திரங்கள் கிடைக்க பெற்றது என்று நம் கணித மேதை
இராமானுஜர் சொல்லவில்லையா? எதை குறித்து அல்லும் பகலும்
சிந்திகிரோமோ அதுவாகமே மாரிபோகிறோம் என்கிறார்களே.
அதுவும் இதை ஒட்டியே. நம் மனம் மூலம் வேண்டுவதையே
நமக்கு கொடுக்கிறது இந்த பிரபன்சம், அதனாலேயே எண்ணுவது
அதையே எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். இதற்க்கு நம் தமிழறிஞர் சாலமன் பைபையா எழுதியா
தமிழ் உரையில் “ ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு
ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம்
அவர் எண்ணப்படியே அடைவார்.”
5

அந்த என்னத்தை உறுதிப்படுத்த கூடிய மன வலிமையை தரும்


மாதரூகாருகன் சந்திரனையும், அது ஒளியை பெறும் இந்த
பிரபஞ்சத்தின் ஆதி நாயகனாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம்
உடல் உறுதி அளிக்க கூடிய சூரியனையும் இந்த பிரபஞ்சத்தின்
தாய் தந்தை என்று வரையறுத்தனர் நம் ரிஷிகள். தாய் தந்தைக்கு
தானே, அவர்களின் பிள்ளைகளின் உடல் மற்றும் உள்ள
வலிமையில் அக்கறை இருக்கும்?

பகலில் நமக்கு ஒளியை தரும் சூரியனையும், அதன் ஒளியை


பெற்று, இருளில் இருந்து நமை காக்கும் சந்திரனையும் ஜோதிடத்தில்
முதன்மை கிரகங்கள் என்று வைத்த்ததும் எவ்வளவு சரியானது. அது
மட்டுமா, சூரியன் உச்சத்த்தில் இருக்கும் சித்திரை மாதத்தை தான்
மேஷம் என்னும் முதன்மை கட்டம் ஆக்கப்பட்டது. அதே போலவே
மேகமூட்டத்துடன் இருக்கும் கார்த்திகை மாதத்தில் வரும்
பவுர்ணமியை தான் விமரிசையாக கொண்டாடும் வழக்கும் தொன்று
தொட்டு நமக்கு உள்ளது. அன்று தான் சந்திரன் முழு ஒளி
பொருந்தியதாக இருப்பதை கணக்கிட்டே இரண்டாவது இராசி
காட்டமாக ரிஷபம் நம் மகா ரிஷிகளால் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு இராசிகட்டதில்
நுழையும்போது, அது சூரியனிடம் இருந்து பெரும் ஒழி கேற்ப, வலு
இல்ழக்கவோ, உச்சம் அடையவோ செய்கிறது. அதே போல தான்
நுழையும் இராசி கட்டத்திற்கும் அதற்கும் உள்ள உறவுமுறை
அதாவது நட்பு, பகை, சமம் போன்றவை கொண்டும், அது மற்ற
கிரகங்களுடன் அங்கு இணையும் போதோ மற்ற இராசிகளையும்
அதிலுல் கிரகங்களை பார்க்கும் பார்வையை கொண்டு தான்
அனைத்தும் தீர்மானிக்கபடுகின்றன என்கிறது வேத ஜோதிடம்

இந்த காலவெளியை கணக்கிடுவதற்கு, அவர்கள் கையாண்ட முறை தா
ன் இது.. 
6

60 விகாடிகாக்கள் =.. 1 காட்டிகா 
 2 1/2 காடிகாக்கள் =  1 மணி நேரம் 
 
இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு ராசியிலும் கிரகங்கள் தங்கியிருக்கு
ம் காலத்தையும் கணக்கிட்டனர்.  
 இராசி ரவி ..ஒரு மாதம் ராசியில் தங்கியிருக்கிறார் 
 சந்திரன். ..2 ¼  நாட்கள் 
 செவ்வாய் …1 ½ மாதங்கள் 
 புதன்…. 1 மாதம் 
 குரு….1 வருடம் 
 சானி. …2 ½ ஆண்டுகள் 
 ராகு கேது …1 ஆண்டுகள் 
  
2.  முன்னர் தான், பூமியை சுற்றி தான் அனைத்து கிரகங்களும் வலம் வ
ருகின்றன என்று நினைத்தோம்.முன்னர்.ஆனால் சூரியனை மையமாக 
வைத்து, தான் அனைத்து கிரகங்களும் சுற்றி வருகின்றன என்று பின்ன
ர் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்..ஆனாலும் ஜோதிடத்தில், சூரியன் தா
ன் சுற்றி வருவதாக உள்ளது என்பதால் அதன் கணக்கு சரியில்லை என்
பார்கள். ஆனால் உண்மை நிலையென்ன? வேகமாக ஓடும் வண்டியின்  
உள்ளே உட்கார்ந்திருக்கும் நபருக்கு வெளியே காணும் காட்சிகள் எப்
படியிருக்கும்? தான் அமர்ந்திருக்கும் வாந்தி தான் ஓடிக்கொண்டிருக்கி
றது என்று அவருக்கு தெரியும்..ஆனால் அவர் காண்பது என்னவோ, 
வெளியில் தெரியும் மரங்களும் கட்டிடங்களும், அனைத்துமே நகர்கிற
து  போல..அந்த அடிப்படையில் தான் இதையும் பார்க்கவேண்டும்..சூ
ரியன் சுற்றுவதாக காட்டும் இடத்தில் பூமியை வைத்து பார்க்க வேண்டு
ம்… 
நாம் இயற்கையை வழிபாடு செய்தவர்கள்..பஞ்சபூதங்களையும் கடவு
ளாக  நாம்.  சூரியன், வருணன் என்று விழா எடுத்துக் வழிப்பட்டவர்க
ள் நாம்.. 
7

நமக்கு சூரியன் தான் பிரதானம்..அவனை கொண்டு தான் 
நாமே பார்த்திருக்கலாம்..சூரியனை வணங்க காலையில் போகும்போது 
அயனங்கள் 
அவை இரண்டு வகையில் உள்ளன., 
 உத்தராயணம் மற்றும் தட்சிணாயணம்..ஒவ்வொன்றும்  ஆறு
மாதங்கள் காலம். 
 சூரியன் மகர ராசியில் நுழையும்போது, உத்தராயணம் தொடங்குகிறது 
.
அவர் கடகத்தில் நுழையம்போது, உத்திராயனம் முடிந்து   தக்ஷாய
ணம் தொடங்கும் ,மீண்டும்
அவர் மகரத்தில் நுழையும் போது, தட்சிணாயணம் முடிந்து உத்தரா
யணம் தொடங்குகிறது. 
காலங்களையும் ஆறாக பிரித்து, 12 மாதங்களையும் பருவ நிலைக்கேற்
ப பிரித்து, அதை 12 ராசிகளில் அடக்கினர் நம் முன்னோர் .. 
 1. வசந்த ரூத்து …மேஷம்  மற்றும் ரிஷபம் – ஏப்ரல், மே,  ஜூன் 
 2. கிருஷ்ம ரூத்து – மிதுனம்,  கடகம் – ஜூன் , ஜூலை மற்றும்
ஆகஸ்ட். 
 3. வருஷ ரூத்து – சிம்மம், கன்னி -  ஆகஸ்ட்,செப்டம்பர் அக்டோபர். 
 4.  ஷரதா ரூத்து – துலாம், விருச்சிகம் _ ஆக்டோபர், நவம்பர், டிசம்ப
ர். 
 5. ஹேமந்தா ரூத்து …தனுசு, மகரம் -டிசம்பர் , ஜனவரி, பிப்ரவரி 
 6. சசி-ரூத்து – கும்பம்,  மீனம் - பிப்ரவரி,மார்ச்  ஏப்ரல். 
 
இந்த 12 ராசிகளுக்கும் உரிய தமிழ் மாதங்கள் மற்றும் ஆங்கில மாதங்க
ள் 
`
சித்திரை ஏப்ரல்-மே.  மேஷம் 
 
8

வைகாசி மே-ஜூன்   ரிஷபம்


ஆனி ஜூன் ஜூலை  மிதுனம்
 
ஆடி ஜூலை ஆகஸ்ட்  கடகம்

ஆவணி ஆகஸ்ட் செப்டம்பர்  சிம்மம்


புரட்டாசி செப்டம்பர், அக்டோபர்  கன்னி
ஐப்பசி அக்டோபர் நவம்பர்  துலாம்
கார்த்திகை நவம்பர்-டிசம்பர்  விருச்சிகம் 
 

 மார்கழி  டிசம்பர் - ஜனவரி  தனுசு

தை  ஜனவரி பிப்ரவரி  மகரம் 

 மாசி   பிப்ரவரி-மார்ச்  கும்பம்


 
 

பங்குனி மார்ச்-ஏப்ரல்    மீனம் 

… 
அந்த மாதங்களையும் வாரங்களாக
1. பானு வாரம்
2. ஸோம வாரம்
3. மங்கல வாரம்
4. சௌமிய வாரம்
5. குரு வாரம்
6. சுக்கிர வாரம்
7. சனி வாரம்
9

இந்த ராசி வெளி 360°  சுற்றளவு கொண்டது 12 ராசிக்கு
மாக ஒவ்வொன்றும் 30° கொண்டதாக பிரிக்கப்பட்டுள்
ளது.. 
1.  மேஷம்  Aries 
 2.  ரிஷபம். Taurus 
 3. மிதுனம்..Jemini! 
 4. கடகம்…Cancer 
  5. சிம்மம்..Leo 
 6. கன்னி…Virgo 
 7.  துலாம்..Libra 
 8. விருச்சிகம்…Scorpio 
 9. தனுசு…Saggitarius 
 10.மகரம்… Capricorn 
 11. கும்பம்…Aquarius 
 12.  மீ னம்…Pisces 
  
ராசியை 12 ஆகப் பிரிக்கும் வரைபடம், அவை இருக்கு
ம் கால அளவோடு..(இது தோராயமானது…ஒவ்வொரு 
அட்சரேகை பொறுத்து மாறக்கூடியது) 

   12            I        2     3 
மீ னம்  மேஷம் 0°_30°  ரிஷபம்  மிதுனம் 
330°_360°  4.15 கடிகை  30°_60°    60°_90° 
4.15 கடிகை  4.45 கடிகை  5.15 கடிகை 
      11          4 
கும்பம்  கடகம் 
  300°_330°    90°_120° 
10

4.45 கடிகை  5.30 கடிகை 
      10       5 
மகரம்  சிம்மம் 
270°_300°    120°_150° 
5.15 கடிகை  5.15 கடிகை 
 
          9        8         7     6 
தனுசு  விருச்சிகம்  துலாம்    கன்னி 
  240°_270°    210°_240°    180°_210°   150°_180° 
5.30 கடிகை  5.15 கடிகை  5.00 கடிகை  5.00 கடிகை 
 
 அதைப்போல சந்திரனின் வயதைப் பொறுத்து 15 வ
கையாக திதிகள் உண்டு. 
திதிகள் 
பிரதமை  
துவதியை   
திரிதியை  
பஞ்சமி  
சஷ்டி  
சப்தமி  
அஷ்டமி  
நவமி  
தசமி  
ஏகாதசி 
 துவாதசி  
திரயோதசி  
சதுர்த்தசி  
11

அமாவாசை  
பவுர்ணமி 
 
அறுபது ஆண்டுகளின் சுழற்சி 
பிரபவ 
விபவ 
சுக்ல 
ப்ரமோத 
பிரஜாபதி 
அங்கிராச 
ஸ்ரீமுகா 
பாவ  
யுவா 
தத்ரூ 
ஈஸ்வர 
 பாஹு- 
தன்யா 
  பிரமதி 
  விக்ரம 
  விருஷா 
 சித்ரபானு  
 சுபானு 
 தரனா 
 பார்த்திவா 
 வியாயா 
சர்வஜித் 
12

சர்வதாரி  
விரோதி 
விக்ருதி 
காரா 
நந்தனா 
விஜயா 
ஜெயா 
மன்மதா 
துர்முகா 
ஹெவிலம்பி 
 விளாம்பி 
 விகாரி 
 சர்வரி 
 பிளேயா 
 சுபகிருத் 
 சோபகிருத் 
 க்ரோலி 
 விஸ்வ வாசு 
 பரபவ 
 பிளாவங்கா 
 கீ லகா 
சவுமியா 
 சாதரனா 
 விரோடோட்கிருத் 
 பரிதவி 
 பிரமாடி 
13

 ஆனந்தா 
 ராட்சசன் 
 அனலா 
 பிங்கலா 
 கலாயுக்தி 
 சித்தார்தி 
 ரவ்தரி 
 துர்மதி 
 டண்டுப்பி 
 ருதிரோட்கரி 
 ரக்தக்ஷ 
 க்ரோதானா 
 அக்க்ஷயா. 
 
 விண்மீ ன் கூட்டங்களின் குணங்கள் 
 தாமச குணம் கொண்டவை… 
 அஸ்வினி, மகம் முலம் 
 ஆருத்ரா(திருவாதிரை)  சுவாதி, சதாபிஷா (சதயம்) 
 மிருகசீரிடம், சித்தா, தனிஷ்டா 
 பூசம், அனுராதா, உத்திரட்டாதி 
  
ராஜசிக் குணம் கொண்டவை  
கிருத்!திகை உத்தரம் உத்தராடம், 
 ரோகிணி, ஹஸ்தம், திருவோணம், 
 பரணி, பூரம், புணர்பூசம் 
ீ  குணம் கொண்டவை 
சாத்வக
14

  புனர்வாசு, விசாகம், பூரட்டாதி,, 
 ஆயில்யம், கேட்டை, ரேவதி 
  
இந்த 27  நட்சத்திரங்களும் 
4 பாதங்களாக பிரிக்கப்பட்டு,
108 ம் 12 இராசிகளுக்குள் அடங்கும். 
மேஷா: - அஸ்வினி, பரணி, கிருத்திகா ஆகியோர்
உள்ளனர் 
 1 வது காலாண்டு. 
 விருஷபா: -கிருத்திகா 2 வது காலாண்டில் இருந்து. 
ரோகிணி மற்றும் 
 மிருகசிரா 1 வது இரண்டு காலாண்டுகள். 
 மிதுனா:
-மிகசிரா 3 வது குவாட்டரில் இருந்து.  அருத்ரா மற்று
ம் 
 புனர்வாசு, 1 வது மூன்று காலாண்டுகள். 
 கர்கா: -புணர்வாசு 4 வது காலாண்டு.  புஷ்யம்! 
மற்றும் 
 அஸ்லேஷா. 
 சிம்ஹா: -மகா, புபா மற்றும் உத்தர 1 வது காலாண்டு. 
 கன்யா:
-உத்தாரா 2 வது காலாண்டில் இருந்து.  ஹஸ்தாவும் ச
ித்தாவும் 
 1 வது இரண்டு காலாண்டுகள். 
 துலா: -சிதா 3 வது காலாண்டில் இருந்து, சுவாதி
மற்றும் விசாகா 
15

 1 வது மூன்று காலாண்டுகள். 
 விருச்சிகா:
- விசாகா கடைசி காலாண்டு, அனுராதா மற்றும் 
 ஜ்யேஸ்தா. 
 7 
 தனஸ்: முலா, பூர்வாசாதா மற்றும் உத்தராஷாதா ல
த் 
 காலாண்டு. 
 மகர: -
2 வது காலாண்டில் இருந்து உத்தரசாதா, ஸ்ராவானா 
 மற்றும் தனிஷ்டா 1 வது இரண்டு காலாண்டுகள். 
 கும்பா:
-சதாபிஷாவின் 3 வது குவார்டரில் இருந்து தனிஷ்டா 
 மற்றும் பூர்வபத்ரபாதா முதல்
மூன்று காலாண்டுகள் 
 மீ னா: -புர்வபத்ரபாதா கடைசி காலாண்டு உத்தர- 
 பத்ரபாதா மற்றும் ரேவதி. 
 d (ஓஜல் மற்றும் கூட (யுக்மா) சிக்னா 
 ODD SIGN 
 EVEN SIGNS 
 மேஷா 
 மிதுனா 
 சிம்ஹா 
 துலா 
 விருந்தா 
 கர்கா 
16

 கன்யா 
 விருச்சிகா 
 ... 

You might also like