You are on page 1of 7

சரஸ்வதி அந்தாதி

ஆய கலைகள் அறுபத்து நான்கிலையும்

ஏய உணர்விக்கும் என்ைம்லை –தூய

உருப்பளிங்கு பபால்வாள் என் உள்ளத்தின் உள்பள

இருப்பளிங்கு வாரா(து) இடர்.

படிகநிறமும் பவளச் செவ் வாயும்

கடி கைழ்பூந் தாைலரபபாற் லகயும் – துடியிலடயும்

அல்லும் பகலும் அைவரதமும் துதித்தால்

கல்லும்சொல்ைாபதா கவி.

ெீர்தந்த சவள்ளிதழ்ப் பூங்கை ைாெைத் பதவிசெஞ்சொல்

தார்தந்த என்ைைத் தாைலர யாட்டி ெபராருகபைல்

பார்தந்த நாதன் இலெதந்த வாரணப் பங்கயத்தாள்

வார்தந்த பொதியும் பபாருகத் தாலள வணங்குதுபை 1

வணங்கும் ெிலைநுத லும்கலைத் பதாளும் வைமுலைபைல்

சுணங்கும் புதிய நிைசவழு பைைியும் பதாட்டுடபை

பிணங்கும் கருந்தடங் கண்களும் பநாக்கிப் பிரைைன்பால்

உணங்கும் திருமுன்றி ைாய்ைலற நான்கும் உலரப்பவபள 2

உலரப்பார் உலரக்கும் கலைகசளல் ைாசைண்ணில் உன்லையன்றித்

தலரப்பால் ஒருவர் தரவல் ைபராதண் தரளமுலை


வலரப்பால் அமுதுதந் திங்சகலை வாழ்வித்த ைாையிபை

விலரப்பா ெலடைைர் சவண்டா ைலரப்பதி சைல்ைியபை 3

இயைா ைதுசகாண்டு நின்திரு நாைங்கள் ஏத்துதற்கு

முயைாலை யால்தடு ைாறுகின் பறைிந்த மூவுைகும்

செயைால் அலைத்த கலைைக பளநின் திருவருளுக்(கு)

அயைா விடாைல் அடிபயலை யும்உவந்(து) ஆண்டருபள 4

அருக்பகா தயத்தினும் ெந்திபரா தயசைாத்(து) அைசகறிக்கும்

திருக்பகாை நாயகி செந்தைிழ்ப் பாலவ திலெமுகத்தான்

இருக்பகாது நாதனும் தானுசைப் பபாதும் இைிதிருக்கும்

ைருக்பகாை நாண்ைை ராள்என்லை யாளும் ைடையிபை 5

ையிபை ைடப்பிடி பயசகாடி பயயிள ைான்பிலணபய

குயிபை பசுங்கிளி பயஅன் ைபைைைக் கூரிருட்பகார்

சவயிபை நிைசவழு பைைிைின் பையிைி பவறுதவம்

பயிபைன் ைகிழ்ந்து பணிபவன் உைதுசபாற் பாதங்கபள 6

பாதாம் புயத்தில் பணிவார் தைக்குப் பைகலையும்

பவதாந்த முத்தியும் தந்தருள் பாரதி சவள்ளிதழ்ப்பூஞ்

ெீதாம் புயத்தில் இருப்பாய் இருப்பஎன் ெிந்லதயுள்பள

ஏதாம் புவியில் சபறைரி தாவ(து) எைக்கிைிபய 7


இைிநான் உணர்வசதண் சணண்கலையாலள இைகுசதாண்லடக்

கைிநாணும் செவ்விதழ் சவண்ணிறத்தாலள கைைஅயன்

தைிநா யகிலய அகிைாண் டமும்சபற்ற தாலயைணப்

பைிநாண் ைைருலற பூலவலய ஆரணப் பாலவலயபய 8

பாவும் சதாலடயும் பதங்களும் ெீரும் பைவிதைா

பைவும் கலைகள் விதிப்பா ளிடம்விதி யின்முதிய

நாவும் பகர்ந்தசதால் பவதங்கள் நான்கும் நறுங்கைைப்

பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுபை 9

புந்தியில் கூரிருள் நீக்கும் புதிய ைதியசைன்பகா

அந்தியில் பதான்றிய தீ பசைன் பகாநல் அருைலறபயார்

ெந்தியில் பதான்றும் தபைசைன் பகாைணித் தாைசைன்பகா

உந்தியில் பதான்றும் பிரான்புயம் பதாயும் ஒருத்திலயபய 10

ஒருத்திலய ஒன்றும் இைாஎன் ைைத்தின் உவந்துதன்லை

இருத்திலய சவண்கை ைத்திருப் பாலளசயண் சணண்கலைபதாய்

கருத்திலய ஐம்புை னுங்கைங் காைல் கருத்லத சயல்ைாம்

திருத்திலய யான்ைற பவன்திலெ நான்முகன் பதவிலயபய 11

பதவரும் சதய்வப் சபருைானும் நான்ைலற செப்புகின்ற

மூவரும் தாைவர் ஆகியுள் பளாரும் முைிவரரும்

யாவரும் ஏலைய எல்ைா உயிரும் இதழ்சவளுத்த

பூவரும் ைாதின் அருள்சகாண்டு ஞாைம் புரிகின்றபத 12


புரிகின்ற ெிந்லதயின் ஊபட புகுந்து புகுந்திருலள

அரிகின்ற(து) ஆய்கின்ற எல்ைா அறிவின் அரும்சபாருலளத்

சதரிகின்ற இன்பம் கைிந்தூறி சநஞ்ெம் சதளிந்துமுற்ற

விரிகின்ற(து) எண்சணண் கலைைான் உணர்த்திய பவதமுபை 13

பவதமும் பவதத்தின் அந்தமும் அந்தத்தின் சைய்ப்சபாருளாம்

பபதமும் பபதத்தின் ைார்க்கமும் ைார்க்கப் பிணக்கறுக்கும்

பபாதமும் பபாத உருவாகி எங்கும் சபாதிந்தவிந்து

நாதமும் நாதவண் டார்க்கும் சவண்டாைலர நாயகிபய 14

நாயகம் ஆை ைைரகம் ஆவதும் ஞாைஇன்பச்

பெயகம் ஆை ைைரகம் ஆவதும் தீவிலையா

பைஅகம் ைாறி விடும்அகம் ஆவதும் எவ்வுயிர்க்கும்

தாயகம் ஆவதும் தாதார் சுபவத ெபராருகபை 15

ெபராருக பைதிருக் பகாயிலும் லககளும் தாளிலணயும்

உபராருக மும்திரு அல்குலும் நாபியும் ஓங்கிருள்பபால்

ெிபராருகம் சூழ்ந்த வதைமும் நாட்டமும் பெயிதழும்

ஒபராருகம் ஈரலர ைாத்திலர யாை உலரைகட்பக 16

கருந்தா ைலரைைர் கண்தா ைலரைைர் காைருதாள்

அருந்தா ைலரைைர் செந்தா ைலரைைர் ஆையைாத்

தருந்தா ைலரைைர் சவண்டா ைலரைைர் தாவிசைைில்

சபருந்தா ைலரைணக் குங்கலைக் கூட்டப் பிலணதைக்பக 17


தைக்பக துணிசபாருள் எண்ணும்சதால் பவதம் ெதுர்முகத்பதான்

எைக்பக ெலைந்த அபிபடகம் என்னும் இலையவர்தாம்

ைைபகதம் ைாற்றும் ைருந்சதன்ப சூடுைைர் என்பன்யான்

கைக்பகெ பந்திக் கலைைங்லக பாத கைைங்கபள 18

கைைந் தைிைிருப் பாள்விருப் பபாடங் கரங்குவித்துக்

கைைங் கடவுளர் பபாற்றுசைன் பூலவகண் ணிற்கருலணக்

கைைந் தலைக்சகாண்டு கண்சடாருகால்தம் கருத்துள்லவப்பார்

கைைங் கைிக்கும் கலைைங்லக ஆரணி காரணிபய 19

காரணன் பாகமும் சென்ைியும் பெர்தரு கன்ைியரும்

நாரணன் ஆகம் அகைாத் திருவும்ஓர் நான்ைருப்பு

வாரணன் பதவியும் ைற்றுள்ள சதய்வ ைடந்லதயரும்

ஆரணப் பாலவ பணித்தகுற் பறவல் அடியவபர 20

அடிபவதம் நாறும் ெிறப்பார்ந்த பவதம் அலைத்தினுக்கும்

முடிபவ தவள முளரிைின்பை முடியா இரத்திை

வடிபவ ைகிழ்ந்து பணிவார் தைது ையல் இரவின்

விடிபவ அறிந்சதன்லை ஆள்வார் தைந்தைில் பவறிலைபய 21

பவறிலை சயன்றுன் அடியாரிற் கூடி விளங்குநின்பபர்

கூறிலை யானும் குறித்துநின் பறன்ஐம் புைக்குறும்பர்

ைாறிலை கள்வர் ையக்காைல் நின்ைைர்த்தாள் சநறியில்

பெறிலை ஈந்தருள் சவண்டா ைலரைைர்ச் பெயிலைபய 22


பெதிக்க ைாம்தர்க்க ைார்க்கங்கள் எவ்சவவர் ெிந்தலையும்

பொதிக்க ைாமுறப் பபாதிக்க ைாம்சொன்ை பததுணிந்து

ொதிக்க ைாைிகப் பபதிக்க ைாம்முத்தி தாசைய்தைாம்

ஆதிக் கைாையில் வல்ைிசபாற் றாலள அலடந்தவபர 23

அலடயாள நாண்ைைர் அங்லகயில் ஏடும் ைணிவடமும்

உலடயாலள நுண்ணிலட சயான்றுைிைாலள உபநிடதப்

பலடயாலள எவ்வுயி ரும்பலடப் பாலளப் பதுைநறும்

சதாலடயாலள அல்ைது ைற்றிைி யாலரத் சதாழுவதுபவ 24

சதாழுவார் வைம்வரு வார்துதிப் பார்தம் சதாைில்ைறந்து

விழுவார் அருைலற சைய்சதரி வார்இன்ப சைய்புளகித்(து)

அழுவார் இனுங்கண்ண ீர் ைல்குவார் என்கண்ணின் ஆவசதன்லை

வழுவாத செஞ்சொற் கலைைங்லக பாைன்பு லவத்தவபர 25

லவக்கும் சபாருளும்இல் வாழ்க்லகப் சபாருளுைற் சறப்சபாருளும்

சபாய்க்கும் சபாருளன்றி நீடும் சபாருளல்ை பூதைத்தின்

சைய்க்கும் சபாருளும் அைியாப் சபாருளும் விழுப்சபாருளும்

உய்க்கும் சபாருளும் கலைைா(து) உணர்த்தும் உலரப்சபாருபள 26

சபாருளால் இரண்டும் சபறைாகும் என்ற சபாருள்சபாருபளா

ைருளாத சொற்கலை வான்சபாரு பளாசபாருள் வந்துவந்தித்(து)

அருளாய் விளங்கு ைவர்க்சகாளி யாய்அறி யாதவருக்(கு)

இருளாய் விளங்கு நைங்கிளர் பைைி இைங்கிலைபய 27


இைங்கும் திருமுகம் சைய்யிற் புளகம் எழும்விைிநீர்

ைைங்கும் பழுதற்ற வாக்கும் பைிக்கும் ைைைிகபவ

துைங்கும் முறுவல் செயக்களி கூரும் சுைல்புைல்பபால்

கைங்கும் சபாழுது சதளியுஞ்சொல் ைாலைக் கருதிைர்க்பக 28

கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணுஞ்செய்ய

ெரியார் கரமும் பதமும் இதழும் தவளநறும்

புரியார்ந்த தாைலர யும்திரு பைைியும் பூண்பைவும்

பிரியாசவந் சநஞ்ெினும் நாவினும் நிற்கும் சபருந்திருபவ 29

சபருந்திரு வும்ெய ைங்லகயும் ஆகிசயன் பபலத சநஞ்ெில்

இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்ெிலயப் பபாற்றிசைல் ைாவுயிர்க்கும்

சபாருந்திய ஞாைம் தரும்இன்ப பவதப் சபாருளருளும்

திருந்திய செல்வம் தரும் அைியாப்சபரும் ெீர்தருபை 30

You might also like