You are on page 1of 1

திறன்பேசி பயனீட்டால் ஏற்படும் நன்மைகள்

ஆண்டு 4

திறன்பேசி 21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுப்பிடிப்புகளில் ஒன்று. இதன் தாக்கம் சிறியவர் முதல்
பெரியவர் வரை காணமுடிகிறது. இன்று சந்தையில் பல வகையான திறன்பேசிகள் விற்பனையில் உள்ளன.
சுருங்கக் கூறின் அதுவின்றி மனிதன் வாழ இயலாத நிலை உருவாகிவிட்டது.

திறன்பேசி நமக்கு பல வழிகளில் உதவியாக உள்ளது. இதன்வழி இணையத்தை கையடகத்தில்


வைத்து கூகுளில் தகவல்களைத் தேடமுடியும். அதோடு, வலையொளி வழி காணொளிகளைக் கண்டு
மகிழலாம். மேலும், அதைக் கொண்டு அழகான புகைப்படங்களையும் எடுக்கலாம்.

ஒருபுறம் திறன்பேசி நன்மைகள் தந்தாலும், மறுபுறம் அது பல தீமைகளையும் விளைவிக்கிறது


அதிக நேரம் திறன்பேசியைப் பயன்படுத்துவதால் நம் ஆரோக்கியம் கெடுகிறது. குறிப்பாக கண்பார்வைக்
கோளாறு, தூக்கமின்மை போன்ற உபாதைகள் ஏற்படுகிறது.

எனவே, திறன்பேசியை நாம் விவேகமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்த வேண்டும்.

You might also like