Professional Documents
Culture Documents
இசைக்கல்வி ஆண்டு 1 வாரம் 11
இசைக்கல்வி ஆண்டு 1 வாரம் 11
குடியியல் கூறு -
உள்ளடக்கத்தரம் 2.1
என்னால்:
வெற்றிக்கூறு பொருத்தமான தாள வேக அளவு அறிந்து சரியான அளவோடு பாட இயலும்.
நடவடிக்கை
1. ஆசிரியர் பாட நூல் துணையுடன் துரிதம் ,மிதம் ,விளம்பம் ஆகியவற்றை விளக்குதல்.
2. மாணவர்கள் தாள வேகத்தைக் குறித்து கலந்துரையாடுதல்.
3. பின், மாணவர்கள் விரைவு,மிதம்,விளம்பம் குறிக்கும் நடவடிக்கையைக் கூறுதல்.
4. ஆசிரியர் தங்கமீன் எனும் பாடலை பாடலை ஒலிபரப்புதல்.
5. மாணவர்கள் பாடலை காணொளியைப் பின்தொடர்ந்து பாடுதல்.
முடிவு
1. மாணவர்கள் பாடலில் வேக அளவை அறிதல்.
2. ஆசிரியர் கேள்விகள் கேட்டு இன்றைய பாடத்தை நிறைவு செய்தல்.
மதிப்பீடு
o பயிற்சித்தாள் o உற்றறிதல் o வாய்மொழி o இடுபணி
o படைப்பு o புதிர் o நாடகம் o திரட்டேடு
வளப்படுத்தல்
நடவடிக்கை மாணவர்கள் பாடலை மனனம் செய்து அபிநயத்துடன் பாடுதல்.
சிந்தனை மீட்சி
----------- / ---------- மாணவர்கள் பாடலைச் சரியான லகர,ளகர,ழகர உச்சரிப்புடன் பாடினர்.
தாமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி