You are on page 1of 19

முன்னிலை படர்க்கை

தன்மை நான்
நீ அவன்
என் நீஙக
் ள்
மாணவர்கள் நாங்கள்
உன் உமது
அவர்கள் குரங்கு
எங்கள் யான்
யாம்
நீர்
நீவிர் உங்கள்
ராமு மரம்

ஒரு குடம் எடுத்து அரை குடம் இறைத்து,


குறைகுடம் நிரப்பி நிறைகுடம் ஆக்கினான்.

துளி துளி பனித்துளி


கிளி கிளி பசுங்கிளி
களி களி கண்டுகளி
விழி விழி கருவிழி

ரெண்டுச் செட்டுச் சோள தோசையிலே


ஒரு செட்டுச் சோள தோசை
சொந்த சோள தோசை
காலம் நல்ல காலம்,
நல்ல நல்ல நாளும்,
மெல்ல மெல்ல நாளும்,
நம்மை வந்து சேரும்.
ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை,
தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கல.

வியாழக்கிழமை சீர்காழியில்
வாழைப்பழம் வழுக்கி கீழே
விழுந்த கிழவர் எழுந்தார் எழுச்சியுடன்.
அலறும்
கூவும்
கூவும்
கரையும்
கீச்சிடும்
அகவும்
கொக்கரிக்கும்
ம்
முரலும்
ஆந்தை
குயில்
காகம்

மயில்
எலி
வண்டு
ஆந்தை அலறும் குயில்
கூவும் சேவல் கூவும்
காகம் கரையும் மயில்
அகவும் பெட்டைக்கோழி
கொக்கரிக்கும் வண்டு
முரலும் எலி கீச்சிடும்

ஒலிமரபுச் சொற்கள்
ஒலிமரபுச் சொற்கள்
ஒலிமரபுச் சொற்கள்
தமிழ் மொழி இளவரசி
தமிழ் மொழி இளவரசன்
உறுமும் கர்ஜிக்கும் பிளிறும்
கனைக்கும் கழுதை கத்தும்
கத்தும் சீறும் அலறும்
கூவும் கரையும் கூவும்
அகவும் கொக்கரிக்கும்
முரலும்
இறந்தகாலம்

You might also like