You are on page 1of 6

rமுனைவர் ஞா.

பெஸ்கி பொதுத்தமிழ்-II சீறாப்புராணம்

தமிழாய்வுத்துறை
தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-2
இளநிறை வகுப்புகள்- முதைாம் ஆண்டு- இரண்டாம் பருவம்
பபாதுத்தமிழ்- II (21UTA21GL02) : அைகு-4

சீறாப்புராணம்
உடும்பு பெசிய ெடலம்

சீறா+ புராணம் =சீறாப்புராணம். ‘சீறத்’ என்ற அரபுச் பசால்லின் திாிபெ சீறா


என்ெதாகும். ‘சீறத்’ என்னும் அரபுச் பசால்லிற்கு வரலாறு என்ெது பொருள். உலகில்
தூய வாழ்க்னக நடத்திய பொியவர் ஒருவாின் (நெிகள் நாயகம்) வரலாறு கூறும் நூல்
ஆதலின் இது ‘சீறாப்புராணம்’ எை வழங்கலாயிற்று.இந்நூனல இயற்றியவர்
உமறுப்புலவர். நமது ொடப்ெகுதியில் அனமந்துள்ள உடும்பு பெசிய ெடலம்
இரண்டாவது காண்டமாகிய நுபுவ்வத்துக்காண்டத்தில் ஐந்தாவது ெடலமாக
அனமந்துள்ளது.

மக்கள் முகமதுநெினய உயிராகக் கருதுதல்


1. அழகு பொருந்திய உமறு என்னும் வள்ளல், நெிகள்நாயகத்னத அனடந்து தீன் என்னும்
இஸ்லாம் மார்க்கத்னதத் தழுவிைார். அவ்வாறு தழுவிக் பகாண்ட ெின்ைர் அவனரச்
சார்ந்த மக்கள் னதாியமுனடயவர்களாகவும், தம் மைத்தில் இருந்த அறியானம நீங்கிப்
பெருமகிழ்ச்சி அனடந்தவர்களாகவும் மாறிைர்.
2. அது மட்டுமின்றி, குற்றமற்ற தீனுல் இஸ்லாபமன்னும் மார்க்க நினலனயத்
தழுவியெின்ைர் அழகிய ெயினரப் பொல் நாளும் வளரும் கலிமா என்னும் கடனமனயத்
தகுதியுடன் அனைவரும் நன்னமயனடயும் வண்ணம் மைத்தில் பமற்பகாண்ட
அவர்கள் நெிகள் நாயகத்னதத் தங்களின் உயினரப் பொலக் கருதி அன்புபசய்தார்கள்.

காட்டுயிர்கள் முகம்மது நெினய வணங்குதல்


3. (அபூெக்கர், அலி, உமறு உள்ளிட்ட அனைவரும் முகம்மதுநெினயச் சூழ்ந்தவர்களாய்
பமக்கா மாநகனர விட்டு நீங்கி பவளிபய இருந்த ஒரு பசானலயில் தங்கிைார்கள்)
அப்பொது பமகங்கனளபய தம் குனடயாகக் பகாண்ட முகம்மது நெியின் அழனகப்
rமுனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II சீறாப்புராணம்

ொர்த்தவுடன், அங்குள்ள கற்களும், மரங்களும் புற்கனளயுனடய காடுகளும்,


தடாகங்களும், பமல்லிய சிறகுகனளயுனடய ெறனவகளும், விலங்குக் கூட்டங்களும்,
வினரவாக ஊர்ந்து திாியும் ஊர்வைவும், காட்டில் ொய்ந்து திாியும் ெிற
உயிாிைங்களும்
4. கண்ொர்னவக்குத் பதாியக்கூடிய மற்ற எல்லா பொருள்களும் மிகுதியாை அறிவின்
இருப்ெிடமாக இருந்த முகம்மதுநெிக்கு விளங்கும் வனகயில், அவாின் காதுகளுக்குக்
பகட்கும்ெடி, பொற்றுதற்கு அருனமயாை புகழ்ச்சிபமாழிகளால் பொற்றி “அஸ்ஸலாமு
அனலக்கும்” என்று சலாம் பசால்லி நின்றை.

முகம்மது நெி காட்டில் தங்கியிருத்தல்


5. அப்ப ோது மெக்கோ ெோநகோிலிருந்து அந்தக் கோட்டிற்கு வந்ததற்கோன ம ோருத்தெோன
கோரணங்கள் எல்லோவற்றையும் தீன் என்னும் இஸ்லோம் ெோர்க்கத்றதப் ின் ற்றும்
ெக்களின் கோதுகள் நிறையும் டியோகவும் பதவர்களோன ெலோயிக்கத்துெோர்கள்
ப ோற்றும் டியோகவும் முகம்ெதுந ி கூைினோர். ின்னர் அவர் குறைவற்ை தம்முறைய
வீட்றைச் மென்ைறைந்தோர்.
6. அன்னறய நாள் தங்களின் கூட்டத்தானர விட்டுப் ெிாிந்த பெருனம பொருந்திய
முகம்மதுநெி, மறுநாள் பவற்றினயயும் பொலினவயும் பகாண்ட பவல்தாங்கிய வீரர்
யாவரும் புனடசூழ, பவபறாரு இடத்னதச் பசன்றனடந்து அங்குத் தங்கியிருந்தார்கள்

காட்டில் பவடபைாருவன் உணவு பதடுதல்


7. நல்லறிவு பொருந்திய மக்கள் புனடசூழ, முகம்மது நெி தம் வீட்டிலிருந்து புறப்ெட்டு
இவ்விடத்தில் தங்கியிருந்தபொது, ஒரு னகயில் வில்லினையும், வனலனயயும்
பகாண்ட ஒரு பவடன், மற்பறாரு னகயில் பூமினயத் பதாண்டுகின்ற தடினயத்
தாங்கியவைாய் அக்காட்டிபல பசன்றான்
8. அக்காட்டில் சுற்றித் திாிந்த அந்த பவடன் பொிய கற்கனளத் தள்ளிைான். மான்
கூட்டங்கனளத் தடுக்கும் வண்ணம் வனலகனளக் கட்டிைான். மனலக்குனககளில்
பதடிப் ொர்த்தான். ஆைால் அவன் உண்ெதற்குாிய இனறச்சி ஏதும் அவனுக்குக்
கினடக்கவில்னல.
9. அதைால் அவன் பசானலகளில் நுனழந்து, கடப்ெதற்காிய ொனதகனளச் சுற்றி
வந்தான். அப்பொழுது அதன் ஒரு ெக்கத்தில் ஓர் உடும்பு நுனழவனதப் ொர்த்தான்.
எைபவ அவ்வுடும்னெ வனலயில் சிக்கனவத்து, ெக்கத்தில் இருந்த கல் உனடயும்
வனகயில் அதனை அடித்துத் தம் வலினமயால் ெிடித்தான்.
rமுனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II சீறாப்புராணம்

முகம்மது நெினயக் கண்டு பவடன் யாபரை விைவுதல்


10. கூாிய நகம் பகாண்ட அந்த உடும்னெப் ெிடித்த அந்த பவடன், அதனை வனலயினுள்
னவத்துக் கட்டி உள்ளத்தில் மகிழ்ச்சிபயாடு தூக்கிச் பசன்றான். அதனைத் தூக்கிக்
பகாண்டு பநருங்கிய முட்கள் வளர்ந்த காடுகனளயும், ொனறகனளயும் கடந்து பசன்ற
அவன், மக்கள் புனடசூழ, அவர்கள் நடுபவ வீற்றிருந்த நெிகள் நாயகத்னத
உற்றுபநாக்கிைான்.
11. நினலயாை அறிவுபொருந்திய அவர்களின் நடுவில், இவர் தங்கியிருப்ெதற்குாிய
காரணம் என்ை? இவர் பசய்யும் பதாழில் என்ை? என்று நினைத்த அந்த பவடன்,
அங்குக் கூடியிருந்தவர்களிடம் அவனரக் குறித்து விைவிைான். அதற்கு அவர்கள்
“அனைத்துக்கும் முழுமுதற்காரணமாை இனறவைின் (அல்லா) தூதுவராை முகம்மது
நெி இவபர” என்று ெதில் கூறிைர்.
12. அனதக் பகட்ட அந்த அறெியாகிய பவடன், காிய பமகத்னதத் குனடயாகப்
பெற்றுள்ள, நன்னம பொருந்திய நெிகள் நாயகத்தின் முன்ைால் வந்து நின்று பகாண்டு
“நீர் எந்த பவதத்னதச் சார்ந்தவர்? அழகாய் நீர் நடத்தி வருவது எந்த மார்க்கம்?
அவற்னற நான் அறிந்து பதளியும் வனகயில் பசால்லுக” என்று பகட்டான்.

முகம்மது நெி ெதிலுனரத்தல்


13. அந்த அறெியாகிய பவடனை மதித்து முகம்மது நெி, “அழகு பொருந்திய பவடபை!
நான் இப்பூமிக்குக் கனடசியாக வந்துள்ள நெி (இனறத்தூதர்). என்னைத் தவிர
இைிபமல் இந்தப் பூமியில் பவறு எந்த நெிமார்களும் இல்னல. அள்ள அள்ளச்
சுரக்கின்ற உறுதிப்பொருள்கனளத் தரும் புறுக்கானுல் அலீம் என்று அனழக்கப்ெடும்
பவதபம, நான் பகாண்டுள்ள நன்னம பொருந்திய, உயர்ந்த பவதம் ஆகும்”
14. “அதுமட்டுமல்லாமல், என் வார்த்னதகனளக் பகட்டு தீன் என்னும் இஸ்லாம்
மார்க்கத்னதப் ெின்ெற்றுெவர்கள், ஒளிவீசும் மாளினககனளக் பகாண்ட பசார்க்கத்னத
அனடவார்கள். என் வார்த்னதகனளக் குற்றபமன்று கருதும் ொவிகள்
பநருப்புக்குழிகனளக் பகாண்ட நரகத்னதச் பசன்றனடந்து அழிந்துபொவார்கள்”
என்று கூறிைார்.

இனறத்தூதர் என்ெதற்கு பவடன் சாட்சி பகட்டல்


15. பவடன் பதாிந்து பதளியும் வனகயில் நல்ல பசாற்கனளக் கூறிய முகம்மது நெியின்
தாமனரமலர் பொன்ற அழகிய முகத்னதப் ொர்த்து அந்த பவடன், “நான் உங்களுனடய
வார்த்னதகனள மறுக்கவில்னல. நீங்கள் தான் இப்பூமியில் பதான்றியுள்ள
rமுனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II சீறாப்புராணம்

இனறத்தூதர்(நெி) என்று நான் நம்பும்ெடி எைக்குச் சாட்சி பவண்டும்” என்று


பசான்ைான்.
16. “உைக்கு பவண்டிய சாட்சி எது” என்று விைவிய முகம்மது நெியிடம், அந்த பவடன்,
“கூாிய ெரல்கற்கனளயுனடய காட்டில் வனலவிாித்து நான் ெிடித்த ஓர் உடும்பு
என்ைிடம் உள்ளது. அது தன்னுனடய கூாிய ெற்கள் நினறந்த வானயத் திறந்து
மகிழ்ச்சிபயாடு உங்களிடம் பெசிைால் நீங்கள் இனறத்தூதர் என்ெனத
ஏற்றுக்பகாள்கிபறன். அதனை மறுப்ெதற்கு வழியில்னல” என்று பசான்ைான்.
17. இனதக் பகட்டுச் சிாித்த முகம்மதுநெி, “உன்ைிடம் உள்ள உடும்னெ வனலயிலிருந்து
அவிழ்த்துவிடு” என்று கூறியவுடன் அந்த பவடன், “நறுந்பதன் நினறந்த மலர் மானல
அணிந்தவபர! நான் இந்த உடும்னெப் ெிடிப்ெதற்காகக் காட்டில் சுற்றித்திாிந்து மிகவும்
இனளத்து இரண்டு கால்களும் தளர்ச்சியனடந்து விட்படன். இனத வனலயிலிருந்து
விடுவித்தால் எளிதில் நம்மிடத்தில் வந்து பசராது. எைபவ அனத நான் எைது
மடியின்மீபத னவத்துக்பகாள்கிபறன்” என்று பசால்லிைான்.

முகம்மது நெியின் முன்ைால் உடும்பு கிடத்தல்


18. இனதக் பகட்டு முகம்மது நெி, “உைது உடும்னெ எடுத்து என் முன்பு விட்டால் அது
அவ்விடத்னத விட்டு எங்கும் பசல்லாது” என்று பசான்ைவுடன், அறெியாகிய அந்த
பவடன் தைது மடிமீது னவத்திருந்த அவ்வுடும்னெ முகம்மதுநெி முன்பு அவரருபக
கீபழ னவத்தான்.

முகம்மது நெி உடும்னெ அனழத்தல்


19. முகம்மதுநெி முன்பு விடப்ெட்ட அந்த உடும்பு, நீண்ட தைது தனலனயத் தூக்கி
வானல நிமிரும்ெடி பசய்து முள்பொன்ற தன் நகங்கனளப் பூமியில் ெதியும் வனகயில்
ஊன்றி அவனர வணங்கி நின்றது. தப்ெிச் பசல்ல வழியிருந்தாலும் அவ்விடத்னத
விட்டு நீங்கிச் பசல்லாமல் நெிமுகம்மதுபவ இனறவைின் தூதன் என்று மைத்தினுள்
பதளிந்து அவனர உற்றுபநாக்கியது.

நெிகள் என்ெதற்கு உடும்பு சாட்சியுனரத்தல்


20. அப்பொது பதவாமிர்தம் பொன்ற இைிய வார்த்னதகனளப் பெசும் தம்முனடய
வானயத் திறந்து முகம்மதுநெி அந்த உடும்னெக் கூப்ெிட்டார். உடபை
அவ்வுடும்ொைது பெரும்புகழ் அனடயும் வனகயில், தைது இரண்டு கண்கனளயும்
rமுனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II சீறாப்புராணம்

திறந்து, முகம்மது நெினயப் ொர்த்துப் ெிளனவயுனடய நானவ உயர்த்திப் ெதில்


உனரத்தது.
21. “பதவர்களாை மலாயிக்கத்துமார்கள் வணங்கி நிற்கும் தங்களின் ொதங்கனள
நாள்பதாறும் ெணிந்து வணங்கி இரண்டு கண்களிலும் தனலயின் மீதும்
ஒற்றிக்பகாள்கின்ற சிறிய அடினம நான். உங்கள் அடினமயாகிய நான் ஈபடறும்ெடி,
உங்களின் வானயத் திறந்து என்னைக் கூப்ெிட்டதற்காை காரணத்னதச் பசால்லுக”
என்று பகட்டது.
22. “கஸ்தூாி வாசனை வீசும் உடனலயுனடய வள்ளபல! நான் வணங்குகின்ற தனலவன்
அல்லாவாகிய ஒபர இனறவன். அவனுனடய அழகிய உயர்வாை சிம்மாசைமாைது
ஒப்ெற்ற விண்ணுலகில் உள்ளது. அவரது ஆட்சி இம்மண்ணுலகில் உள்ளது.
பதாிகின்ற அவாின் கருனணபயா சிவந்த பொன்ைாலாை பசார்க்கத்தில் உள்ளது.
23. இனறவைின் இறுதித்தூதைாகிய நீங்கள் இப்பூமியில் உங்களுனடய வாக்கிைால்
எடுத்துனரத்த மார்க்கபம உண்னமயாை மார்க்கம். அனதக் குற்றமறத் பதளிந்தவர்கள்
பசார்க்கத்னத அனடவார்கள். குற்றபமன்று பவறுொடாய்க் கருதியவர்கள் நரகத்தில்
விழுவார்கள்”.
24. ”இைிதாை உங்களின் திருப்பெயருனடய கலிமானவ என்னுடன் காட்டில் வாழ்கின்ற
அஃறினண உயிாிகள் பொற்றி வணங்குகின்றை. மிகுந்த பெரும்புகனழயுனடய
பமய்யாை நன்னம பொருந்திய நெியும் நீங்கபள தான். உங்கனளத் தவிர
இவ்வுலகத்தில் பவறு நெிமார்கள் எவரும் இல்னல” என்று அந்த உடும்பு பசான்ைது.

பவடன் ொவமன்ைிப்பு பவண்டல்


25. உடும்பு கூறிய கருத்துகனளக் பகட்டவுடன், அவ்வறெியாகிய பவடன் மகிழ்ச்சியுடன்
தன் உள்ளத்தில் இருந்த துன்ெங்கள் நீங்கப்பெற்றவைாய் இருந்தான். “எளியவைாை
நானும் எைது குடும்ெமும் குெிர் என்னும் பவறுமார்க்கத்னதப் ெின்ெற்றியதால்
நாள்பதாறும் அனுெவிக்கும் ொவத்னதப் பொக்குங்கள்” என்று பசால்லி
முகம்மதுநெியின் கால்களில் விழுந்து வணங்கிைான்.

உடும்ெிற்கு நெிகள் அருள் வழங்கல்


26. பொிய துதிக்னகனயக் பகாண்ட யானைனயப் பொன்ற பொிய தகுதி உனடய
முகம்மதுநெி, அந்த உடும்ெிடம், “நான் உன்னை பநருங்கிப் ெிடித்பதன். உைது
பசய்னகயிைால் என்னைப் ெற்றிக்பகாண்ட உன்னை ஆழ்த்திய ொவங்கனள இன்று
rமுனைவர் ஞா.பெஸ்கி பொதுத்தமிழ்-II சீறாப்புராணம்

நான் அழித்துவிட்படன். ஆதலால் உைது வீடாகிய பொிய வனளக்குப் பொவாயாக”


என்று பசால்லி ஆசீர்வதித்தார்.
27. அப்பொது அந்த உடும்ொைது அங்குச் சுற்றிநின்ற கூட்டத்தார்களாை
அசுஹாெிமார்கள் மகிழும் வனகயில் அவர்கனளப் ொர்த்தது. ெின்ைர் அறெியாகிய
அந்த பவடைின் தாமனர மலர் பொன்ற முகத்னதப் ொர்த்தது. ெின்ைர் சத்திய
பவதத்னதயுனடய முகம்மதுநெியின் முண்டக மலர் பொன்ற முகத்னதப் ொர்த்து
நினறவாை மகிழ்ச்சினயப் பெற்று நின்றது.
28. நறுமணம் பொருந்திய பதாள்கனளயுனடய முகம்மதுநெி பதய்வீகமாை இைிய
வானயத் திறந்து அந்த உடும்ெிடம், “நீ உைது இருப்ெிடத்திற்குச் பசல்க“ என்று அந்த
உடும்பு மகிழும் வனகயில் பசான்ைார். விலங்கிைமாகிய அந்த உடும்ொைது அந்த
வார்த்னதகனளத் தம்முனடய காதுகளால் பகட்டு மைம் மகிழ்ந்தது. மிகுந்த
விருப்ெத்பதாடு காட்டுக்குள் பசன்றது.
************

You might also like