You are on page 1of 5

குழந்ைதகளின் மனிதவளத் திறைன

வளப்பது எப்படி?

கேரானா ெதருந்ெதாற்றுப் ேபrட காலத்தில் இைணயவழியிலும்

ெதாைலக்காட்சிகள் வழியாகவும் மாணவகளுக்கு

கல்வி ெசன்றுேசவதற்கு அரசு, பள்ளி, கல்லூrகள் வழிகைள

ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் மாணவகளின் மனநலனும் பட்டம்

ெபற்று ெவளிேயறும் நாைளய பணியாளகளான இன்ைறய

Page 1 of 5
மாணவகளின் மனிதவளத் திறன் குைறவாக இருப்பைத உலக வங்கியின்

மனித முதlட்டுக் குறியீடு (ெஹச்.சி.ஐ.) ெவளிப்படுத்தியிருக்கிறது.

இந்த ெஹச்.சி.ஐ.-க்கு அடிப்பைடயாக இருப்பது மனநலம். மாணவகளின்

மனநலன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடும்ேபாது,

ெபrதும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதற்கு

பல்ேவறு காரணங்கள் முன்ைவக்கப்படுகின்றன.

Powered by Ad.Plus

முன்ெபல்லாம் கூட்டுக் குடும்பங்களில்தான் குழந்ைதகள் வாழ்ந்தன.

இன்ைறக்கு குழந்ைதகள் படிக்கும்ேபாேத, குடும்ப உறுப்பினகளின்

எண்ணிக்ைகையயும் உறவுகளின் ெபயகைளயும் மிகவும் குைறவாகேவ

ெதrந்துெகாள்ளும் சூழல் நிலவுகிறது.

ஒரு குழந்ைதயின் தாய், தந்ைத இருவருேம பணிக்கு ெசல்பவகளாக

இருக்கும் பட்சத்தில், அந்தக் குழந்ைத ெபரும்பாலும் பணியாளகளுடேன

ெபரும்பான்ைமயான ேநரத்ைத கழிக்கிறது. ெதாைலக்காட்சி, ைகேபசி

ேபான்றைவயும் இன்ைறக்கு குழந்ைதகளின் விருப்பமாக மாறிவிட்டன.

இதனால் அப்படிப்பட்ட குழந்ைதகள் படிக்கும் காலத்திலும் கணினி, ைகேபசி,

ெதாைலக்காட்சி ஆகியவற்றுடேன ெபரும்பாலும் தங்களின் ேநரத்ைத

ெசலவிடுபவகளாக மாறுகின்றன. இதனால் சக மனிதகளுடன் பழகும்

Page 2 of 5
தன்ைம, ெவற்றி, ேதால்விகைள சகஜமாக எடுத்துக்ெகாள்ளும் பக்குவம்

ஆகியவற்ைற இழந்தவகளாக வளகின்றன என்கின்றன நிபுணகள்.

இந்தியக் குழந்ைதகளின் ெஹச்.சி.ஐ. மதிப்பு

இந்திய மனிதவளத் திறன் குைறவாக இருப்பைத, உலக வங்கியின் மனித

முதlட்டுக் குறியீடு (ெஹச்.சி.ஐ) உணத்துகிறது. இந்தியாவின் ெஹச்.சி.ஐ.

மதிப்பு 0.44 என்ற அளவிேலேய உள்ளது. இது சீனா (0.67), வியட்நாம்(0.67), ஏன்

வங்கேதசத்ைத (0.48) விடக் குைறவு. அதாவது இந்தியாவில் 2018-ல் பிறக்கும்

குழந்ைதயின் ஆக்கவளம் 44 சதவதம்


A மட்டுேம.

ஆக்கவளத்தில் நிலவும் இந்தப் ேபாதாைமைய மீ ட்ெடடுத்ேதாம் என்றால்,

நாட்டின் தனிநப வருவாைய அது கணிசமாக உயத்தும். இதனால்,

கல்வியின் தரத்ைத ெவகுவாக உயத்துவதும் கற்றலில் நிலவும்

பற்றாக்குைறையக் கைளவதும் அரசின் இன்ைறய தைலயாயக்

கடைமகளாக இருக்க ேவண்டும். இந்தப் ெபருந்ெதாற்றால், தAவிர பாதிப்புக்கு

உள்ளாகியிருக்கும் கல்வியைமப்ைபயும் கற்றல் சாந்த பிரச்சிைனகைளயும்

விேவகத்துடன் தAக்க முற்பட ேவண்டும்.

இதனால் மாணவகள் எதாத்த வாழ்க்ைகயின் சிக்கல்கைள

உணராதவகளாக இருக்கின்றன. எப்ேபாதுேம கற்பைன உலகில்

சஞ்சrப்பவகளாக இருக்கின்றன. இந்தக் கால மாணவகளின் சிந்திக்கும்

Page 3 of 5
திறன் வளந்திருக்கும் அளவுக்கு, ேகாபத்ைத கட்டுப்படுத்தும் திறன்

வளரவில்ைல.

மாணவகளுக்கு மனநலம் சாந்த ஆேலாசைனகைளயும் உதவிகைளயும்

விழிப்புணைவயும் வழங்குவதற்காகேவ அரசின் இலவச ெதாைலேபசி எண்

104 ெசயல்படுகிறது.

ேநமைற எண்ணங்கள் வளர…

மாணவகளுக்கும் ெபற்ேறாகளுக்கும் ெபாதுவாக சில ேயாசைனகைளயும்

அறிவுைரகைளயும் வழங்க ேவண்டும் என நிபுணகள் அறிவுறுத்துகின்றன:

# ேதால்விைய எதித்து ேபாராடும் குணத்ைதக் கற்றுக்ெகாடுக்க ேவண்டும்.

# மாணவகளின் மீ து ெபற்ேறா நம்பிக்ைக ைவக்கும் அேதேநரத்தில்,

அவகளின் நண்பகள் யா யா, அவகளின் நடவடிக்ைககள் என்ன என

ேநரடியாக ஊடுருவிப் பாக்காவிட்டாலும், கட்டாயம் கண்காணிக்க

ேவண்டும்.

# வளrளம் பருவத்தில் இருக்கும் மாணவகளுடன் ெபற்ேறா ெசலவிடும்

ேநரத்ைத அதிகrக்க ேவண்டும். குடும்பத்தில் ஏதாவது முக்கியமான

நிகழ்வுகள், விழாக்கள் நடக்கும்ேபாது, அவகளுக்கு சிறிய அளவில்

ெபாறுப்புகைள ெகாடுப்பதும் அவகளின் கருத்துகைள ேகட்பதும்

அவகளின் தன்னம்பிக்ைகைய வளக்கும்.

Page 4 of 5
# மாணவகளிைடேய ேநமைற எண்ணங்கைள வளக்க ேவண்டும்.

# ேநரத்தின் முக்கியத்துவத்ைதயும் காலத்தின் அருைமையயும் மாணவ

களுக்கு ெபற்ேறா ெபாறுைமயாக உணத்த ேவண்டும்.

# முடிந்தவைரயில் சமூகவைல தளங்களில் மட்டுேம பாக்கும்

உறவினகளின் வட்டு
A நிகழ்வுகளுக்கு தங்களின் குழந்ைதகைளயும்

அைழத்துக் ெகாண்டுேபாய், தங்கள் குழந்ைதகள் எந்த அளவுக்கு

ெபாறுப்பானவகள் என்பைத அவகளின் முன்பாகேவ ெபற்ேறா

பகிந்துெகாள்ள ேவண்டும்.

Page 5 of 5

You might also like