You are on page 1of 2

உரை :

பெற்றறோர் பிள்ளைகளுக்கும் இளைறே நல்லபதோரு உறவுப்ெோலம் அளைதல்


றேண்டும்.

பெருமதிப்புக்குரிய அவைத்தவைைர் அைர்களே, ொரதி குடியிருப்புப் ெகுதியின்


தவைைர் திரு. திருைருள் அைர்களே, பெற்ள ார்களே, மற்றும் நண்ெர்களே உங்கள்
அவைைருக்கும் எைது முத்தாை முத்தமிழ் ைணக்கத்வதத் பதரிவித்துக் பகாள்கிள ன்.
இந்த இனிய ளைவேயிளை ‘பெற்ள ார் பிள்வேகளுக்கும் இவைளய நல்ைளதார்
உ வுப்ொைம் அவமதல் ளைண்டும்.’ என் தவைப்வெபயாட்டி மளைசிய இந்திய இவேஞர்
பிரிவு தவைைர் என் முவ யில் இவ்விழாவில் சி ப்புவரயாற்றுைதில் ளெருைவக
அவைகிள ன்.

அன்ொர்ந்த பெற்ள ார்களே,


ெண்வையக் காைம் பதாட்டுக் குழந்வதகவே ைேர்ப்ெது அறிவியல் சார்ந்த
கவையம்சமாகக் கருதப்ெடுகி து. சமுதாயத்தின் அடிப்ெவைளய குடும்ெம்தான்.
பிள்வேகளுக்கு வீடுதான் முதல் ெள்ளிக்கூைம், பெற்ள ாளர முதல் ஆசான்கள். ஒரு தனி
மனிதைாகவும் சமுதாயத்தில் ஓர் உறுப்பியமாகவும் எதிர்காைத்தில் விேங்குைதற்காை
அடிப்ெவை நிவை அங்குதான் உள்ேது. ஆவகயால்தான், பெற்ள ார்களுக்கும்
பிள்வேகளுக்கும் இவைளயயுள்ே உ வு மிகவும் புனிதமாைதாகக் கருதப்ெடுகி து.

மதிப்பிற்குரிய சளகாதர சளகாதரிகளே,


நம் முன்ளைார்கள், பெற்ள ார்கவே அவைைரும் பதய்ைமாக எண்ணி மதிக்க
ளைண்டும் என் அரியபதாரு கருத்வத அருளிச் பசன்றுள்ேைர். இதவைளய ளைத
ைாக்காகக் பகாண்ை சிைர் ெை நூற் ாண்டுகோக இவ்ைழக்கத்வதப் ொதுகாத்துள்ேைர்.
ஆைால், இன்ள ா இந்நிவை மாறிப்ளொய்ப் பிள்வேகள் தங்கவே மதிப்ெதில்வைபயன்றும்;
தங்களின் பசாற்ெடி நைப்ெதில்வைபயன்றும் பெற்ள ார்கள் சிைர் முவ யிடுகின் ைர்.
அளத ளைவேயில் குவ கூறும் பிள்வேகளோ, பெற்ள ார்கள் தங்கவேப் புரிந்து
பகாள்ைதில்வை என்று மறுெக்கம் புைம்புகின் ைர்.

இனிய சவெயிைளர,
இந்த அைை நிவைக்குக் காரணம் யாபதன்று சற்றுச் சிந்தித்ளதாமாைால் ஒரு
பெரிய உண்வம நமக்குப் புைப்ெடும். அதாைது பிள்வேகள் இன்று பெற்ள ார்களிைம்
காணப்ெடும் முரண்ொடு அல்ைது தை ாை நைைடிக்வககவே பைகு எளிதாகக்
கண்டுபிடித்து விடுகி ார்கள். அதைால்தான் அைர்கள் பெற்ள ார்கவே மதிப்ெதில்வை.
அளதாடு, உைகளம இப்ெடித்தான்; எல்ைாம் பைளிளைைளம என் முடிவுக்கு
ைந்துவிடுகி ார்கள்.

அன்புசால் ைருவகயாேர்களே,
அதவைத் தவிர்த்துப், பெற்ள ார்களோடு குழந்வதகளின் பதாைர்பு இனிவமயாக
இல்ைாமல் ளொைதற்கு ளமலும் ெை காரணங்கள் உள்ேை. சமுதாய மாறுதல்கள்,
பதாழில்மயமாைதால் ஏற்ெடும் பகடுதல்கள், அன்னிய நாட்டுக் கைாச்சாரத்தின்
தாக்கங்கள், கூைா நட்பு ளொன் ெை பசயல்ொடுகள் இதற்குக் காரணமாகின் ை.

ளதாழர்களே,
பெற்ள ாருக்கும் பிள்வேகளுக்கும் இவைளய உள்ே இச்சிக்கல்கவேக்
கவைைதற்கு முதைாைதாகப் பெற்ள ார்கள் நன்பைறிக் ளகாட்ொடு, ஆன்மீகம் ளொன்
சிை அடிப்ெவைக் கருத்துகவேத் பதரிந்து பகாள்ே ளைண்டும். பி கு அைற்வ
அைர்கேது பசாந்த ைாழ்க்வக நவைமுவ யில் அமல்ெடுத்த ளைண்டும். அளதாடு
பிள்வேகளின் மைவதயும் அைர்களின் அறிவுப்பூர்ைமாை அணுகுமுவ யால் நாை ளைண்டும்.

தாய்மார்களே, தந்வதமார்களே,
பதாைர்ந்து பெற்ள ார்கள் பிள்வேகளிைம் பநருங்கிய ொசப்பிவணப்வெ
வைத்திருக்க ளைண்டும். “ளதாளுக்கு ளமல் ைேர்ந்தைன் ளதாழன்” என் கருத்தின்ெடி
பெற்ள ார்கள் ைேர்ந்துவிட்ை பிள்வேகளிைம் ளதாழவம உணர்ளைாடு ெழக ளைண்டும்.
முடிந்தைவரயில் பிள்வேகளின் உணர்ச்சிகவேப் புரிந்து பகாண்டு அைர்கேது
சிக்கல்களுக்குத் தீர்வு காண ளைண்டும்.

அக்கவ யுள்ே பெற்ள ார்களே,


எைளை, பிள்வேகளுைன் பநருக்கமாை உ வு பிள்வேகளின் நைைடிக்வககவே மிக
அணுக்கமாகக் கைனிக்காவிட்ைால் பிற்காைத்தில் அைர்கோல் உண்ைாகும்
சிக்கல்களுக்குத் தீர்வு காணப்ெைாமல் ளொய்விடும். ஆவகயால், பிள்வேகள்
பெற்ள ார்கவேத் பதய்ைமாகவும், பெற்ள ார்கள் பிள்வேகவே நண்ெர்கோகவும்
கருதிைால்தான் இச்சிக்கல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலும். நன்றி ைணக்கம்.

You might also like