You are on page 1of 10

MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

ORIGINAL ARTICLE

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தமிழ்மமாழி வளர்ச்சியில்


குழந்தத விதளயாட்டுகளின் பங்கு
[TAMILPPALLI MAANAVARKALIN THAMIMOZI
VALARCHIYIL KUZANTAI VILAIYAADDUKALIN PANGKU]

THE ROLE OF CHILDREN’S GAME IN DEVELOPING


TAMIL LANGUAGE AMONG TAMIL SCHOOL
STUDENTS

இரா. குமணன் 1 / R. Kumanan 1


மர. மபரியக்கா 2 / R. Periakka 2

1தேங்தகோங் இப்ரோஹிம் ஆசிரியர் பயிற்சி கழகம், ஜ ோகூர், மதேசியோ / Teachers Education


Campus Temenggong Ibrahim, Johor, Malaysia.
மின்னஞ்சல் / Email: kumanan9495@gmail.com
2தேங்தகோங் இப்ரோஹிம் ஆசிரியர் பயிற்சி கழகம், ஜ ோகூர், மதேசியோ / Teachers Education
Campus Temenggong Ibrahim, Johor, Malaysia.
மின்னஞ்சல் / Email: periarekha@yahoo.com

DOI: https://doi.org/10.33306/mjssh/40

ஆய்வுச் சாரம்

இந்ே ஆய்வு, ேமிழ்ஜமோழி வளர்ச்சியினன உறுதிப்படுத்ே குழந்னே வினளயோட்டுகள் துனை


நிற்கின்றன என்பனே நிறுவுவதேயோகும். இவ்வோய்வுக்கு 20 மோைவர்கள் ேரவோளர்களோக
உட்படுத்ேப்பட்டனர். இந்ே ஆய்வு மோைவர்களின் ேமிழ்ஜமோழி ஆளுனமனயயும் ஆர்வத்னேயும்
குறியிேக்கோகக் ஜகோண்டு ஆரோயப்பட்டுள்ளது. இவ்வோய்வு முழுனமயோக உடல், மனஜவழுச்சி
இயக்கங்கதளோடு இனைந்ே வினளயோட்டுகள், போவனன வினளயோட்டுகள், நோடகப் போங்கோன
வினளயோட்டுகள், நட்னப உண்டோக்குவேற்கோன வினளயோட்டுகள், ேனினம நோட்ட
வினளயோட்டுகள், பங்குபற்றோ வினளயோட்டுகள், இனடவினன ஜபறோே வினளயோட்டுகள்,
கூட்டுறவுப் போங்கோன வினளயோட்டுகள் எனப் பே குழந்னே வினளயோட்டுகளின் வழியும்
ேமிழ்ஜமோழினய எளினமயுடனும் மகிழ்வுடனும் ஜகோண்டு தசர்க்கேோம் என்பனே இவ்வோய்வு
உறுதிச் ஜசய்கிறது.

MJSSH 2019; 3(4) page | 501


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

கருச்ம ாற்கள்: ேமிழ்ப்பள்ளி மோைவர்கள், குழந்னே வினளயோட்டு, ேமிழ்ஜமோழி,


அனடவுநினே

Abstract

The study is to establish that children's games are supportive of Tamil language development. 20
students participated in the study as respondents. This study has been explored to identify
indicator of the students' Tamil language personality and interests. The study proved that Tamil
language skill can be developed through children's games, such as games with physical, mental
movement, play games, play games, friendship games, solo play games, non-participating
games, non-interactive games and co-op games.

Keywords: Tamil School Students, Children’s game, Tamil Language, Result

This article is licensed under a Creative Commons Attribution-Non Commercial 4.0 International License

Received 1th June 2019, revised 28th June 2019, accepted 10th July 2019

முன்னுதர

இன்றுவனர நமது நோட்டின் கல்வி ஜகோள்னகனயச் சற்று அேசிப்போர்க்னகயில்,


ேமிழ்ஜமோழிக்குப் தபோதிய கண்கோணிப்பும் அமேோக்கங்களும் நடந்ே வண்ைமோகதவ இருந்து
வருகின்றன. ேமிழ்ஜமோழி தகட்டல் தபச்சு, எழுத்து, வோசிப்பு, இேக்கைம் மற்றும் இேக்கியம்
என்று ஐந்து கூறுகளோகப் தபோதிக்கப்படுகின்றன. அப்படிப் போடத்தில் பின்னனடனவ
எதிர்தநோக்கும் மோைவர்கனள, மீண்டும் சிறந்ே நினேக்குக் ஜகோண்டுச் ஜசல்ே கல்வியில்
அரசோங்கத்ேோல் பே வழிமுனறகளும் மோற்றங்களும் கண்டுப்பிடிக்கப்பட்டு அமேோக்கத்தில்
மோற்றமனடயும் வண்ைமோகதவ இருந்து வருகிறது.

இன்னறய சூழலில் ேமிழ்ப்பள்ளிகளும் அதிக அளவுக்குத் ேமிழ்ஜமோழியின்


முக்கியத்துவத்னேப் பரப்பிக்ஜகோண்டுேோன் வருகின்றன. ேமிழ் கற்கும் மோைவர்களின்
எண்ணிக்னக நோளுக்கு நோள் அதிகரிப்பேற்குத் ேமிழ்ஜமோழியின் வளர்ச்சியும் உத்திகளும்
முக்கியப் பங்கோற்றுகிறது. இயல்போக அவர்களினடதய இருக்கும் சிே குனறகள் அல்ேது
ஆளுனமயின்னம ஒன்தற அவர்களின் பின்னனடவிற்கு முக்கியக் கோரைமோக விளங்கின்றது.

வினளயோட்டு என்று கூறுனகயில், ஒரு மனிேனின் உடல் இயக்கத்னேத் ஜேோடர்ந்து


அமேோக்கத்தில் ஜகோண்டுச் ஜசல்வேோகும் (Howard Gardner, 1983)1. இன்னறய
மோைவர்கனளப் போர்த்தேோமோனோல் அமர்ந்ே இடத்திதேதய அனனத்தும் வர தவண்டும்,
முடிந்ேோல் உடல் இயக்கதம இல்ேோே வோழ்க்னக, இடம் மோறும் வனகயோன உடல் இயக்க

MJSSH 2019; 3(4) page | 502


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

பணிகளில் ஆர்வம் இன்றி வருகின்றனர். அப்படி நோம் அவர்களுக்கு இவ்வோறோன


தவனேகனளக் ஜகோடுத்ேோலும், சீக்கிரம் தசோர்வனடவது, ஆர்வம் இல்ேோனம, ஜமத்ேன
தபோக்னக அதிகமோகக் கோட்டி முழுனமயோன அனடவுநினேனயப் ஜபறுவதில்னே.

Dryden, Windy & Neenan, Michael (2006)2, கூற்றுப்படி இன்னறய மோைவர்களின்


நவின வளர்ச்சிக்கு நிச்சயம் ஜவவ்தவறோன அனுகுமுனறகள் னகயோளப்படப்பட்டு வர
தவண்டும். அப்படிப் பே மோற்றங்கள் வரதவண்டும் என்றோல் பேவோறோன ஆய்வுகள் ஜேோடர்ந்து
நடத்ேப்பட தவண்டும். அப்படி, ஆய்வோளரோக நோன் ஜசய்ே ஆய்வின் வளர்ச்சியும் வினளவும்
ேோன் இது.

ஆய்விலக்கிய மீள்ந ாக்கு

இன்னறய மோைவர்கள் அதிகமோன ஆரவோரம், மகிழ்ச்சி, சத்ேம் ஆகியவனகனயேோன்


எதிர்ப்போர்த்து வருகின்றனர். ஆனோல், ஆசிரியர்களின் போடங்களும் கற்பித்ேல் நடவடிக்னகயும்
அவ்வோறோக அனமவதில்னே. மோறோக, வகுப்பில் எதிர்மனறயோன வினளவுகனள
எதிர்தநோக்குகின்றனர் (Chan dan Rodziah, 2012)3.

Diana & Rosman (2004)4, கூறுவதுதபோல், மோைவர்களின் அனடவுநினேனய


முன்தனோடியோகக் ஜகோண்டு அவர்களின் கல்விநினே அறியப்படுகின்றன. குனறவோன
மதிப்ஜபண்கனளப் ஜபறும் மோைவர்கள் இயல்போகதவ, எல்ேோ போடங்களில் பின்னனடனவ
எதிர்ஜகோள்கின்றனர். ஆசிரியர்கள் சிறந்ே அணுகுமுனறகளில் கற்றல் கற்பித்ேலின் வழி
நிச்சயம் மோைவர்கனள ஜவகுவோகக் கவர முடியும். இவ்வோறு மோைவர்கனளக் கவர்வேற்குப்
பல்வனகயோன நடவடிக்னககள் நிச்சயம் துனைநிற்கும்.

இன்னறய மோைவர்கள் உடல் அனசவு, வர்ைம், குழு நடவடிக்னககளில் முழு


ஆர்வத்னேச் ஜசலுத்துகிறோர்கள். இனேதய, ஆசிரியர் மோைவர்களுக்குத் ேமிழ்ஜமோழியிலும்
பயன்படுத்தினோல் சிறந்ே அனடனவப் ஜபறத் தூண்டுவதேோடு ஜமோழியின் ஆளுனமனய
எளிேோகப் ஜபற முடியும். இது அனனத்தும் அன்னறய ஆசிரியர்கள் உருவோக்கிய
வினளயோட்டுகளின் மூேம் முழுனமயோகக் ஜகோண்டு வர முடிந்ேது. வகுப்பில் போடத்திட்டத்னே
மட்டும் னமயமோகக் ஜகோள்ளோமல் மோைவர்களின் அறிவுநினேனயச் சோர்ந்தே கற்பித்ேனே
நடத்தி வந்ேனர். இனேதய சோரமோகக் ஜகோண்டு முன்னோய்வில் ஆய்வோளர் மூன்தற
மோேங்களில் சிறந்ே அனடனவப் ஜபற்றுள்ளோர்.

MJSSH 2019; 3(4) page | 503


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

ஆய்வு முதைதம

Kemmis & McTaggart (1988)5, கூற்றுப்படி ஓர் ஆய்னவ நடத்ே தவண்டுமோனோல் நிச்சயம்
இந்நோன்கு படிகனளக் கனடப்பிடிக்க தவண்டியுள்ளது. அனவகள் ேரம் பிரித்ேல், ஆய்வு,
ஜசயேோக்கம் மற்றும் உற்று தநோக்குேல்.

உற் று ந ாக்குதல் தரம் பிரித்தல்

செயலாக்கம் ஆய் வு

படம் 1 ஜசயேோய்வு முனறனம

மோைவர்கனளக் வினளயோட்டின்வழி ஆட்ஜகோள்வது ஒரு சிறந்ே முனறயோகும்.


இக்கற்றல் வினளயோட்டு முனறயில் வழிநடத்தினோல் மோைவர்களின் ேமிழ்ஜமோழியின்போல்
ஆர்வத்னேப் ஜபருக்க முடிவதேோடு மட்டுமின்றி, உற்று தநோக்கும் சக்தினய அதிகரிக்க
ஜசய்யேோம். மோைவர்களின் கனே திறன் வளர்வதேோடு மட்டுமின்றி அவர்களோல் போடத்னேச்
சிறப்போக உள்வோங்கிக் ஜகோள்ள முடியும். அவர்களின் சமூகத் திறனும் உடன் வளரும்.
இனேேோன், ப்போன் நோட்டின் கல்வி ஜேோடரும் மோைவர்கனள ஆரம்ப பள்ளியிதே
அடிப்பனடனயக் கல்வியில் ஆளோமல், வினளயோட்னட மட்டுதம ஜகோண்டு வனகப்படுத்திப்
பிரிக்கின்றனர். இேனோல்ேோன், ஒரு வகுப்பில் எல்ேோ போடத்னேயும் ஒதர ஆசிரியர் கல்வி
கற்றுக் ஜகோடுத்ேோலும் மோைவர்களுக்கு ஆர்வத்தேோடு கல்வி கற்கின்றனர். ஆனோல், இன்று
நமது நோட்டில் கல்வி கற்றுக்ஜகோடுக்கும் ஆசிரியர்களினடதய போர்த்தேோமோல் அதிகமோன
போடங்கனள ஓர் ஆசிரியரும், ஒவ்தவோர் ஆசிரியருக்கும் ஒவ்ஜவோரு திறனும் போட
அனுபவங்களும் னகக்ஜகோடுக்கின்றனர். இவ்வோறோன ஆசிரியரின் தபோதித்ேலில் ஒரு போேமோக
அனமவதுேோன் இந்ே வினளயோட்டு முனறகள். ஜமோத்ேம் 240 விேமோன வினளயோட்டுகளில்
இருந்து ஆய்வோளர் 24 மோதிரி வினளயோட்டுகனள மட்டும் ஜேரிவு ஜசய்து ேமது திட்டத்தில்
பதிவு ஜசய்துள்ளோர்.

இந்ே எல்ேோ வினளயோட்டுகளும் 21ஆம் நூற்றோண்டின் கல்வி திட்டத்தின்


தநோக்கமோக அனமந்துள்ள மோைவர்கனள உடலியல், மனவியல், இனற நம்பிக்னக, அறிவு

MJSSH 2019; 3(4) page | 504


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

மற்றும் சமுேோயத்திறன் ஆகியற்னற தமதேோங்கச் ஜசய்யும் அளவிற்கு ஆட்ஜகோள்கிறது.


அதேோடு, மோைவர்களின் ஆக்க சிந்ேனன, ஊகிக்கும் ஆற்றல் ஆகியற்னற ஜமன்தமலும்
வளர்க்கும் அளவிற்கு இந்ே குழந்னே வினளயோட்டுத் துனை நிற்கிறது.

கீழ்கோணும் அட்டவனை ஆய்வோளர் நடத்திய 24 வினளயோட்டுகளின் ஜேோகுப்னபக்


கோட்டுகின்றது.

அட்டவனை 1
24 வினளயோட்டுகளின் ஜேோகுப்பு

எண் விதளயாட்டு முதைதம ாரம்


1. சிறந்ே ஒரு மோைவனின் கண் கட்டப்பட்டு, -தகட்டல் திறன்
வழிகோட்டிகள் இன்ஜனோரு மோைவனின் -கவனம்
கட்டனளக்கிைங்க மரக்கட்னடகனள ஜசலுத்துேல்
ஒன்றன் தமல் ஒன்றோகச் சரிந்து -ஜேோடர்போடல்
விழோேபடி அடுக்குேல். திறன்.
2. நீர்ப்பந்து நீர் நிரப்பப்பட்ட பலூன்கனள ஒருவர் - தூண்டலுக்கு
உனடந்ேோல்.. வீச மற்ஜறோருவர் கீதழ ேவரவிடோமல் ஏற்ற உடல்
னகப்பற்றுேல். இயக்கத்னேப்
ஜபறுேல்.
- வினரவோக
சிந்திக்கும் திறன்.
3. பட்டோணி ஒரு தகோப்னப நினறய -உடல் இயக்கம்.
தின்பேற்கல்ே! பட்டோணிகனள நிறப்பி, மற்ஜறோரு -உடலின்
தகோப்னபனயத் ேனேயில் சுமந்ேவோறு நினேத்ேன்னமனய
குறித்ே தநரத்தில் அவற்னற இடம் தமதேோங்க ஜசய்ய.
மோற்றுேல். -கவனம்

4. தவட்னடக்கோரன் மோைவர்கனள வட்டமோக அமர -எச்சரிக்னக


னவத்து, தவட்னடக்கோரன் (மோைவன் -ேனச
1) பலியோட்னட (மோைவன் 2) வழுப்ஜபறுேல்.
ஜேரிவு ஜசய்து ஒதர தினசயில் -தவகம்.
ஓடுேல். பழியோடு துரத்தி பிடிக்க -திட்டமிடுேல்.
முயேதவ, தவட்னடக்கோரன்
அவனிடத்தில் ஓடி பத்திரமோக
அமர்ேல்.

MJSSH 2019; 3(4) page | 505


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

5. பசிக்கும் புலி மோைவர்கள் கரங்கனள இறுக்க -ஒற்றுனம


பிடித்து தவலி அனமத்ேல். ஜவளிதய -திட்டமிடல்
இருக்கும் புலி (மோைவன் 1),
தவலிக்குள்தள இருக்கும் ஆட்னட
(மோைவன் 2) ேற்கோத்ேல்.

6. நண்டு நனட இரு மோைவர்கள் முதுகுக்கினடயில் -ஒத்துனழப்பு


கோற்றனடத்ே ஒரு பலூனன
னவத்ேல். அது விழோேபடி நண்டு
நனட நடந்து ஒரு குறிப்பிட்ட தூரம்
ஜசல்லுேல்.
7. வோயில் பந்து வோயில் அனடக்கப்பட்ட ஒல்லி -கவனம்
ஜகோலுக்கட்னட மோைவனன ஊக்கமோன மோைவன் -புேன்கள்
கண் கட்டியவோறு அவனனச் சுமந்து பயன்போடு
ஜகோண்டு ஒரு குறிப்பிட்ட தூரத்தில் (போர்த்ேல்,
குறிப்பிட்ட தநரத்திற்குள் கடத்ேல். தகட்டல், அனசவு
ஜமோழி)
-ஒன்றுபடுேல்.
-பல்பணித்திறன்.

8. யோருக்கு இரு மோைவர்கள் வோயில் ஐந்ேடி -விதவகம்


மிட்டோய்? நீள நூனேக் கவ்வியவோறு மூன்று -தபோட்டி
அடி தூரத்தில் னககனளப் பின்கட்டி மனப்போன்னம
நிற்றல். நடுவில் மிட்டோனயக் கட்டி -உள்வோங்கும்
வோயோதேதய நூனே சுருக்கி திறன்
ேன்பக்கம் வரச்ஜசய்து -ஆர்வம்
கவ்விக்ஜகோள்ளுேல். -திட்டமிடல்
9. முழுனமயோகப் இப்படிக் குறிப்பு ஜகோண்ட -விதிகனள
படிக்கவும் ேோள்கனள பிரதி மதித்ேல்
எடுத்துக்ஜகோள்ளுேல். -பண்புகனள
மோைவர்களிடம் ஜகோடுத்து மறவோமல்
ஒவ்ஜவோருவனரயும் ேேோ ஒரு தகள்வி இருத்ேல்.
எழுேச் ஜசோல்லுேல். பிறகு அவற்னற
எல்ேோம் தசகரித்து ஜவவ்தவறு
மோைவர்களுக்கு விநிதயோகம் ஜசய்து,
சிே நிமிடங்கள் ஜகோடுத்ேல். பின்
மீண்டும் ேோள்கனளச் தசகரித்ேல்.
இந்நடவடிக்னகத் தேர்வு முறனமயில்
நடத்ேப்பட தவண்டும்.

MJSSH 2019; 3(4) page | 506


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

10. கோகமோ, மூன்று அடி இனடஜவளி விட்டு -ஒற்றுனம


கோனடயோ? இரண்டு தகோடுகள் தபோடவும். -கவனம்
ஒவ்ஜவோரு தகோட்டிற்குத் ேேோ பத்து -ஜசவி, போர்னவ
மோைவர்கனள நிற்க னவத்ேல். விசில் -உடனுக்குடன்
ஊதியவுடன் ஆசிரியர் கூறும் இயக்கம்.
கட்டனளக்தகற்ப மோைவர்கள் குழுவின் உச்சோகம்.
அவர்களின் தகோடு அல்ேது வீட்னட
அனடய தவண்டும். மற்ஜறோரு அணி
அவர்கனளத் ேடுக்க தவண்டும்.
இவ்வோறு கோேவனரயனறயில்
ஆசிரியர் மோைவர்களின் ஜவற்றினய
உறுதிச் ஜசய்ேல்.

இவ்வோதற “வீட்ே விதசஷங்க”, “இரங்கல் கூட்டம்”, “அன்புள்ள நண்பதன”, “அகர


வரினசயில் புகழுங்கள்”, “இரயிலும் என்ஜீனும்”, “எங்தக சந்தித்ேோர்கள்?”, “பந்து கீதழ
விழுமுன்”, “இன்று என்ன ஜசய்தி?”, “உங்கள் நண்பர் பதில் ஜசோல்வோர்” என ஜமோத்ேம்
இருபது வினளயோட்டுகள் ஆய்வோளரோல் ேமிழ்ஜமோழியின் ஜசோல், ஜசோற்ஜறோடர், வோக்கியம்,
பத்தி எனும் அளவில் கனடநினேயோக இருக்கும் மோனோவர்களுக்கு மூன்று மோேக் கோே
அளவில் நடத்ேப்பட்டது. மோைவர்களினடதய ேமிழ்ஜமோழி ஆர்வம், கற்றல் கற்பித்ேலில்
ஏற்படும் மகிழ்ச்சி, உற்சோகம், ஆரவோரம் ஆகியனவ நோளுக்கு நோள் அதிகமோகவும்
ஜேளிவோகவும் கண்முன்தன போர்க்க முடிந்ேது. அதேோடு மட்டுமல்ேோமல், மோைவர்களினடதய
மீண்டும் ஜகோடுக்கப்பட்ட தசோேனனயின் முடிவில் ேமிழ்ஜமோழியின் ஆளுனமனய
உடனுக்குடன் ஜேரிந்து ஜகோள்ள முடிந்ேது.

ஆய்வுகளின் கண்டுப்பிடிப்பு

ஆண்டு மூன்று 40 மோைவர்களினடதய ேமிழ்ஜமோழியின் ஆளுனமனயயும் ஆற்றனேயும்


கண்டறிய ஒரு தசோேனன நடத்ேப்பட்டது. ஜமோத்ே குனறநீக்கல் மோைவர்களில் 20
மோைவர்கள் ேமிழ்ஜமோழியில் குனறவோன புள்ளிகனளதய ஜபற்றனர். மோைவர்களினடதய
ேமிழ்ஜமோழி ஆர்வம் இல்ேோமலும், ேமிழ்ஜமோழி, பிற ஜமோழிகனளப்தபோே கடினமோன
ஒன்றோகக் கருேப்பட்டது.

MJSSH 2019; 3(4) page | 507


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

பாசிர் கூடாங் மாவட்டத்தின் தமிழ்மமாழிப் பாடத்தில் மாணவர்களின்


தமிழ்மமாழி அடடவுநிடை

18
16
14
12
10
8
6
4 எவ் டி சி பி எ

2
0
ஆண்டு 3
குறிவனரவு 1: போசிர் கூடோங் மோவட்டத் ேமிழ்ஜமோழி போடத்தில் மோைவர்களின் அனரயோண்டு
தசோேனனயில் ஜபற்ற புள்ளிகனளக் கோட்டுகிறது.

அட்டவனை 2
போசிர் கூடோங் மோவட்டத் ேமிழ்ஜமோழி போடத்தில் மோைவர்களின் அனரயோண்டு தசோேனனயில்
ஜபற்ற புள்ளி விவரங்கள்

வகுப்பு மாணவர்கள் மாணவர்களின் புள்ளிகள்


எண்ணிக்தக F D C B A
3 40 12 5 3 4 16

கற்றல் கற்பித்ேல் நடவடிக்னக ஜேோடங்கும் முன் மோைவர்கள் பயம், ேயக்கம், தசோர்வு


ஆகிய நினேயில் இருப்பனே ஆய்வோளரோல் கண்டறிய முடிந்து. வகுப்பில் நுனழயும் முன்
ஆர்வம் இன்றியும் கோைப்பட்டனர். இேனோல், ஆய்வோளர் அதிக ேயக்கம் அனடந்ேதேோடு
மோைவர்களின் அனடவுநினேயில் முன்தனற்றனேக் கோை ஆர்வம் ஜகோண்டோர்.
வனரயறுக்கப்பட்ட நடவடிக்னககள் குறிப்பிட்ட கோே அளவில் நடத்ேப்பட்டன. மோைவர்கள்
குழந்னே வினளயோட்டின்வழி கற்றல் கற்பித்ேல் முனறயில் மோைவர்கனள ஆய்வோளர்
ஜவகுமோகக் கவர்ந்து கற்றல் கற்பித்ேலில் நுனழந்ேோர்.

மோைவர்களின் ஆர்வம், கவனம் ஆகியவற்றின் நினேனயக்ஜகோண்டு ஆய்வோளர்


வோரத்திற்கு இரண்டு வினளயோட்டு என்ற முனறயில் கற்றல் கற்பித்ேல் நடவடிக்னககனளச்
சிறப்போக நடத்தினோர். நோளுக்கு நோள் மோைவர்களின் அறிவுநினேனய உடனுக்குடன்
ஆசிரியர் தசோதித்ேோர். அட்டவனையில் ஜகோடுக்கப்பட்ட வோர நடவடிக்னகக்கு ஏற்றோற்தபோல்
முனறதய எல்ேோ நடவடிக்னககனளயும் ஆய்வோளர் சிறப்போக நடத்தி முடித்ேோர். சரியோகப்
பன்னிரண்டோவது வோரத்தில் மோைவர்களின் அனடவுநினேனயக் கண்டறிய ஆய்வோளர்

MJSSH 2019; 3(4) page | 508


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

மீண்டும் ஒரு தசோேனனனய நடத்தினோர். அேன் அனடனவக் கீதழ இருக்கும்


அட்டவனையில் கோைேோம்.

பாசிர் கூடாங் மாவட்டத்தின் தமிழ்மமாழிப்பாடத்தில் மாணவர்களின்


தமிழ்மமாழி புள்ளிகளின் அடடவுநிடை
35
30
25
20
எவ் டி சி பி எ
15
10
5
0
ஆண்டு 3

குறிவனரவு 2: போசிர் கூடோங் மோவட்ட மோைவர்களின் ேமிழ்ஜமோழிப்போடத்தின் அனடவுச்


தசோேனனயில் ஜபற்ற புள்ளிகனளக் கோட்டுகிறது.

அட்டவனை 3
போசிர் கூடோங் மோவட்ட மோைவர்களின் ேமிழ்ஜமோழிப்போடத்தின் அனடவுச் தசோேனனயில்
ஜபற்ற புள்ளி விவரங்கள்

வகுப்பு மாணவர்கள் மாணவர்களின் புள்ளிகள்


எண்ணிக்தக F D C B A
3 40 0 0 0 8 32

பரிந்துதரகள்

ஜேோடர்ந்து, ேமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் முேன்னம நினே வகுப்புகளில் ேமிழ்ஜமோழி போடத்னேப்


தபோதிக்கும் தபோது மோைவர்களுக்கு வினளயோட்டு அணுகுமுனறகனளக் னகயோளேோம்.
இவ்வோறு ஜசய்னகயில், மோைவர்களின் ஆர்வம் ஜபருகுவதேோடு, மன அழுத்ேம் நீங்கி,
மகிழ்வோன சூழலில் கற்றல் கற்பித்ேல் நடவடிக்னகயில் முழுனமயோக ஈடுபடுவர். இன்னும்
நூற்றுக்கு தமற்பட்ட குழந்னே வினளயோட்டுகனள ஆசிரியர் மூன்றோம் வகுப்பு
மோைவர்களுக்கு மட்டும் ஜகோடுக்கோமல், எல்ேோ மோைவர்களுக்கும் பயன்படுத்தி,
சிறந்ேஜவோரு யுகம் ஜசய்ய முற்பட தவண்டும். அதேோடு இன்றி, இன்று இருக்கும்
இருப்பத்ஜேோன்றோம் நூற்றோண்டின் கல்வி ஜசயேோக்கத்தில் சிே வினளயோட்டுகள்

MJSSH 2019; 3(4) page | 509


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 501 – 510 e-ISSN: 2590-3691

மோைவர்களினடதய கற்றல் கற்பித்ேலில் இனைக்கப் ஜபற்றது தபோல், எதிர்கோேத்தில் நமது


குழந்னே வினளயோட்டுகளும் அமேோக்கத்திற்கு அங்கீகோரத்தேோடு தசர்க்கப்பட தவண்டும்.

முடிவுதர

இறுதியோக, ேமிழ்ப்பள்ளி மோைவர்களினடதய ேமிழ்ஜமோழி ஆளுனம குனறவேற்கு


அவர்களிடம் இருக்கும் ஆர்வம் மற்றும் கவனமின்னமதய கோரைம். பேவோறோன
அணுகுமுனறகனள வினளயோடின் வழி இனைத்தேோமோனோல் நிச்சயம் மோைவர்கள் அவர்களின்
ேயக்கத்னே ஜமல்ே குனறத்துக் ஜகோண்டு ேமிழ்ஜமோழி போடத்தில் சிறந்து விளங்குவர்.
அதேோடு, வகுப்புகளில் கற்றல் கற்பித்ேல் நடவடிக்னகயில் ஈடுப்படும் மோைவர்கள்
பிறப்போடங்களில் ேங்களின் அறிவுநினேனயச் சுேபமோகப் ஜபருக்கிக் ஜகோள்வர் என்று
உறுதிச் ஜசய்யப்பட்டது.

துதணநூற்பட்டியல் :

1. Howard Gardner. (1983). Frames of mind: The theory of multiple intelligences.


Portsmouth: Heinemann.
2. Dryden, Windy & Neenan, Michael. (2006). Rational emotive behavior therapy:100 key
point. New York: Routledge.
3. Chan & Rodziah. (2012). Emotional disturbance among student (Gangguan emosi dalam
kalangan pelajar). Kuala Lumpur: Multimedia Publications Sdn. Bhd.
4. Diana & Rosman. (2004). Depression among students (Kemurungan dalam kalangan
pelajar). Selangor: Pelangi. Sdn. Bhd.
5. Kemmis, S. & McTaggart, R. (Eds). (1988). The action Research Planner (3rd Ed.).
Victoria: Deakin University.

MJSSH 2019; 3(4) page | 510

You might also like