You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN TS25

கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம் TS25


நன்னெறிக்கல்வி ஆண்டு 2
MINGGU KELAS TARIKH / HARI KEHADIRAN MASA
வாரம் வகுப்பு பக்கல்/ நாள் மாணவர் வருகை நேரம்
41 2 வள்ளுவர் 13/02/23 /14 0915-1015
திங்கட்கிழமை
TEMA / UNIT தொகுதி 14 விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
TAJUK தலைப்பு விட்டுக் கொடுத்து மகிழ்வோம்
STANDARD 14.0 விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை
PEMBELAJARAN
உள்ளடக்கத் தரம்
STANDARD KANDUNGAN 14.2 குடும்பத்தினரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை விளக்குவர்.
கற்றல் தரம்
OBJEKTIF PEMBELAJARAN
கற்றல் நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
 குடும்பத்தாரிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் காக்கும் முக்கியத்துவத்தை அறிவர்.
KRITERIA KEJAYAAN
ஒருங்கிணைப்புத் திறன்
இப்பாட இறுதி கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்தின்போது,
 மாணவர்கள் குடும்பத்தில் விட்டுக்கொடுப்பதின் சிறப்புகளை அறிவர்.
BBB/ SUMBER
பயிற்றுத்துணைப்பொருள்
 பாடநூல் பக். 103 / வண்ணத்தூவல்
 வண்ணப்படங்கள்
STRATEGI PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN IMPAK
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டப் படிகள் சிந்தனை மீட்சி
SET INDUKSI / பீடிகை
14 /14 மாணவர்கள் இன்றைய
 மாணவர்கள் குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் சூழல் கொண்ட பல்வேறு வண்ணப் படத்தைப்
கற்றல் திறனை அடைந்தனர்.
பெறுதல்.
 மாணவர்கள் கிடைக்கப்பெற்ற வண்ணப் படச் சூழலைக் கொண்டு கருத்துரைத்தல். 14/ 14 மாணவர்கள்
AKTIVITI / படிகள் ஆசிரியரின் வழிகாட்டலுடன்
 மாணவர்கள் இன்றைய பாடப்பகுதிக்கு அழைத்துச் செல்லல். கற்றல் திறனை அடைந்தனர்.
 மாணவர்கள் கொடுக்கப்பட்ட வண்ணப் படச்சூழலை இன்றைய பாட நெறியுடன் தொடர்புப் கற்றலும் எளிமையாக்குதலும்
படுத்திப் பேசுதல்.. தடைக் காரணம் :
 மாணவர்கள் குடும்பத்தல் விட்டுக்கொடுக்கும் பண்பு பற்றிய சிந்தனையை முன்நிறுத்திப்
பேசுதல்.
கூட்டம்/ பட்டறை
 மாணவர்கள் தொடர்ந்து குடும்பத்தில் விட்டுக் கொடுக்கொடுக்கும் சிறப்பைப் பற்றிய பள்ளி நடவடிக்கை
கருத்துகளைப் பேசுதல்.
PENUTUP/ பாட முடிவு திருப்தி அடைந்தது
 மாணவர்கள் குடும்பத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வாழ்நாளில் திருப்தி அடையவில்லை
கடைப்பிடித்தலைப் இப்பாட வேளையில் உறுதிக் கொள்ளல். கற்றலும் எளிமையாக்குதலும்
பாடத்திட்டம்

NILAI DAN SIKAP  விட்டுக் கொடுத்தல்


நன்னெறிப் பண்பு  அன்புடைமை

ELEMEN MERENTASI  சூழலியல் கல்வி


KURIKULUM
விரவி வரும் கூறுகள்
KBAT  படைப்பாற்றல்
உயர்நிலை சிந்தனைத் திறன்
PAK21  சிந்தனையாளர்
21 ஆம் நூற்றாண்டு கற்றல்
நடவடிக்கை
PETA PEMIKIRAN KBAT  குமிழி வரிப்படம்
சிந்தனைக் கருவி
PENILAIAN  கலந்தாய்தல்
மதிப்பீடு  பயிற்சி
TAHAP PENGUASAAN 1 2 3 4 5 6
கற்றல் அடைவுநிலை
PENTAKSIRAN BILIK DARJAH 1 2 3 4 5 6
வகுப்புசார் மதிப்பீடு
TINDAKAN SUSULAN
தொடர் நடவடிக்கை
PEMULIHAN PENGUKUHAN PENGAYAAN
குறைநீக்கல் வளப்படுத்துதல் திடப்படுத்துதல்
மாணவர்கள் குடுபத்தில் விட்டுக்கொடுக்கும் சிறப்புக் மாணவர்கள் குடுபத்தில் மாணவர்கள் குடுபத்தில்
குறித்து 2 நன்மைகளைக் கூறுதல். விட்டுக்கொடுக்கும் சிறப்புக் குறித்து 4 விட்டுக்கொடுக்கும் சிறப்புக் குறித்து
நன்மைகளைக் கூறுதல். 5 நன்மைகளைக் கூறுதல்.

REFLEKSI/ மீட்டுணர்தல்
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம் புதிய தொகுப்புக்குத் தொடர்ந்தது
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம் அடுத்த பாடத்ததில் மீண்டும் போதிக்கப்படும்.
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம் கற்றல் திறனை அடையவில்லை அடுத்த பாடத்தில் போதிக்கப்படும்.
கற்றலும் எளிமையாக்குதலும் பாடத்திட்டம் மேலும் செழுமை செய்ய வேண்டும். இப்பகுதில் _________

You might also like