You are on page 1of 6

படத்தில் காணும் நடவடிக்கைக்கு ஏற்ப வாக்கியம்

அமைத்திடுக.
விற்கின்றார்
ஓடுகின்றார்

இறங்குகிறான்

விளையாடுகின்றனர்

வீசுகின்றாள் ஊற்றுகின்றார்

யார் எங்கு / எப்பொழுது எப்படி என்ன

சமைக்கிறார்

https://spperak.moe.gov.my/pdpr
உரிக்கின்றாள் உரிக்கின்றாள்
கழுவுகிறார்
வெட்டுகிறாள்

யார் எங்கு / எப்பொழுது எப்படி என்ன


மல்லிகை நல்லுறவு இயக்கத்தின் வீட்டைச் சுற்றி
கற்சுவர் இருக்கிறது.

அப்பா மரப்பலகையைக் கொண்டு நாற்காலி


செய்கின்றார்.

அம்மா வண்ணப் பூக்கள் கொண்ட செடியை


நடுகின்றார்.

அண்ணன் சுவரில் வெள்ளைச் சாயம் பூசுகின்றார்.

தோழி அழுக்குத் தரையைச் சுத்தம் செய்கின்றாள்.

மாமா முள் வேலியைச் சரிபடுத்துகின்றார்.

நாம் சுற்றுச்சூழலின் தூய்மையைப் பேண வேண்டும்.

அண்டை வீட்டார் கூட்டுப்பணி செய்வதில் உதவினார்.

பசுமைப் பூங்காவைப் பார்ப்பதற்குக் கண்களுக்குக்


குளிர்ச்சியாக இருக்கிறது.

நாங்கள் உருவாக்கிய அழகிய பூங்கா பசுமையாகக்


காட்சியளித்தது.

You might also like