Professional Documents
Culture Documents
31 IV 2 T Sup 2023
31 IV 2 T Sup 2023
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
1. (1) இந்தச் சட்டம், 2022 ஆம் ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் குறுந்தலைப்பு
தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், மற்றும் த�ொடக்கம்.
உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும் விநிய�ோகம் செய்தலை முறைப்படுத்துதல்) தமிழ்நாடு
திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.
மையச் சட்டம் 2. (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2003ஆம் 3ஆம் பிரிவிற்கான
34/2003. ஆண்டு சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலைத் திருத்தம்.
தடைசெய்தல் மற்றும் வணிகம் மற்றும் வாணிபம், உற்பத்தி செய்தல், வழங்குதல் மற்றும்
விநிய�ோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டத்தின் 3ஆம் பிரிவில், (e) கூறுக்குப் பின்பு,
பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
IV-2-31-(T-Sup)-1 [1]
2
13A எனும் புதிய 5. முதன்மைச் சட்டத்தின் 13ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது
பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
21A எனும் புதிய 6. முதன்மைச் சட்டத்தின் 21ஆம் பிரிவிற்கு பின்பு, பின்வரும் பிரிவானது
பிரிவினை உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
உட்புகுத்துதல்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. க�ோபி ரவிகுமார்,
அரசு செயலாளர் (சட்டமியற்றல்),
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.