You are on page 1of 2

வாக்கியங்களில் இனவெழுத்துகள் கொண்ட சொற்றொடர்களை

அடையாளம் கண்டு வட்டமிடுக. வட்டமிட்ட

சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசித்துக் காட்டுக.

1. காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருந்து வந்தது.

2. அக்காள் அணிந்திருந்த மஞ்சள் நிற பாவாடை அழகாக

இருந்தது.

3. பரிசளிப்பு விழா பள்ளி மண்டபத்தில் நடந்தேறியது.

4. யானைக்கு இரண்டு தந்தங்கள் இருக்கின்றன.

5. எனக்கு பம்பரம் விளையாட மிகவும் பிடிக்கும்.

6. தென்றல் காற்று என்னைத் தீண்டியது.

You might also like