You are on page 1of 2

எஸ்.பி.ஓ.ஏ.

பள் ளி மற் றும் இளநிலைக்


கை் லூரி
வகுப் பு-10
இயை் -1
அன்லன மமொழியய
(மெய் யுள் -1)
வினா-விடை:
1. தமிழன்லனலய வொழ் த்துவதற் கொன கொரணங் களொகப்
பொவையரறு சுட்டுவன யொலவ?
• செழுந்தமிழ் பழடைக்குை் பழடையானது.
• பாண்டிய ைன் னரால் வளர்க்கப்பை்ைது.
• திருக்குறள் , பத்துப்பாை்டு, பதிசனண் கீழ் க்கணக்கு,
சிலப்பதிகாரை் , ைணிமைகடல மபான் ற
இலக்கியங் களால் சபருடை சபற் றது.
• பழை் சபருடைக் சகாண்ைது.
• தனக்சகனத் தனிெ் சிறப்புை் நிடலத்த தன் டையுை்
உடையது.
• மவற் று சைாழியார் புகழுை் சிறப்பு உடையது.
• இவ் வாறு தமிடழெ் சுடவத்து தமிழின் சபருடைடய
எங் குை் முழக்கமிடுகிறார் பாவலமரறு.
இரட்டுற மமொழிதை்
(மெய் யுள் -2)
வினா-விடை:
1.தமிழழகனொர் தமிலழயும் கடலையும்
இரட்டுறமமொழியும் பொங் கிலன விளக்க.
தமிழ் :

• தமிழ் , இயல் இடெ நாைகை் என முத்தமிழாய் வளர்ந்தது.


• முதல் இடை கடை ஆகிய முெ்ெங் கங் களால்
வளர்க்கப் பை்ைது.
• ஐை் சபருங் காப்பியங் கடள அணிகலன் களாகப்
சபற் றது.
• ெங் கப் பலடகயில் அைர்ந்திருந்த ெங் கப் புலவர்களால்
காக்கப்பை்ைது.

கடை் :

• கைல் , முத்திடனயுை் அமிழ் திடனயுை் தருகிறது.


• சவண்ெங் கு, ெலஞ் ெலை் , பாஞ் ெென் யை் ஆகிய மூன் று
வடகயான ெங் குகடளத் தருகிறது.
• மிகுதியான வணிகக் கப்பல் கள் செல் லுை் படி
இருக்கிறது.
• தன் அடலயால் ெங் கிடனத் தடுத்து நிறுத்திக்
காக்கிறது
*******************

You might also like